Jump to content

புதிர்ப்பக்கம்


Recommended Posts

Posted

ஒருவருமே முயற்சி செய்யவில்லை. :lol: சாப்பிட வந்தவருக்கு விக்கல் ஏற்பட்டது. ஆகவே சர்வர் ஒரு அதிர்ச்சியை கொடுத்து வந்தவரின் விக்கலை நிப்பாட்டினார்.வந்தவரும் சர்வருக்கு நன்றி கூறி சாப்பாட்டை வாங்கி சென்றார்.

  • Replies 126
  • Created
  • Last Reply
Posted

என்ன அதிர்ச்சி? :(:D:lol:

ஹோட்டல் போய் பால் கேட்டு அதிர்ச்சியான கதைதான் தெரியும். இதென்ன தண்ணிக்கதை :o

Posted

ஏன் நிலா விக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம் பற்றி கேள்விபடவில்லை போலும்.???

Posted

ரொம்பத்தான் அதிர வைக்கிறாங்கப்பா.

,ம்ம்ம்ம்ம்ம் எங்கே அடுத்த புதிர்

Posted

நீங்கள் ஒரு காரில் ஒரே வேகத்தில் செல்கிறீர்கள். ஒரு இடத்தில் உள்ள மைல் கல்லில் ஒரு இரண்டெழுத்து எண் (Two digit number) அதில் உள்ளது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து மற்றொறு மைல்கல் பார்க்கிறீர்கள் அதில் ஒருமணிக்கு முன்னால் பார்த்த கல்லில் இருந்த எண்கள் மாறி (34 -43, 56-65 போல்) உள்ளது. மீண்டும் ஒரு மணிநேரப்பயணம் இப்பொழுது உள்ள கல்லில் முதல் கல்லில் உள்ள எண்கள் நடுவில் இப்போது பூஜ்யம் சேர்ந்து உள்ளது.

அப்படியானால் நீங்கள் சென்ற காரின் வேகம் என்ன? விளக்கம் தந்தால் நல்லது.

  • 2 weeks later...
Posted

என்ன யாழில் கணித விற்பன்னர்களே இல்லையா?

Posted

முதல் மைல்கல்லில் உள்ள இரண்டெழுத்து எண்ணில் முதலாவதை x என்றும் இரண்டாவதை y என்றும் வைத்துக்கொள்வோம். அதன் மதிப்பு 10x + y.

எனவே இரண்டாவது மைல்கல்லில் உள்ள எண்ணின் மதிப்பு 10y + x.

மூன்றாவது மைல்கல்லில் இருக்கக்கூடிய எண்ணின் மதிப்பு 100x + y.

கணக்கின்படி கார் சீரான வேகத்தில் செல்வதால், முதல் இரண்டு மைல் கல்களுக்கிடையில் உள்ள தூரம் = இரண்டாவது மற்றும் மூன்றாம் மைல் கல்களுக்கிடையில் உள்ள தூரம்

அதாவது

(100x + y ) - ( 10y + x ) = ( 10y + x ) - ( 10x + y )

99x - 9y = 9y - 9x

99x + 9x = 9y + 9y

108x = 18y

6x = y

x மற்றும் y எண்களின் மதிப்பு 0 முதல் 9 வரைதான்.

எனவே

x = 1

y = 6

மைல் கல்களில் இருக்கக்கூடிய எண்கள் 16, 61, 106.

ஆதலால் காரின் வேகம் 45 மைல்.

  • 3 weeks later...
Posted

ஒரு செல்வந்தர் தன் சொத்துக்களை ஒரு உயில் எழுதிவைத்துவிட்டு செத்துப் போய்விட்டார். அந்த உயிலில் "எனது மகன்கள் இருவரும் தத்தம் காரில் வீட்டிலிருந்து புறப்பட்டு மகாபலிபுரம் செல்ல வேண்டும், ஆனால் எந்த காரின் சொந்தக்காரன் கடைசியாக மகாபலிபுரத்தை அடைகிறானோ அவனுக்கே என் முழு சொத்தும்" என்று இருந்தது.

உடனே இருவரும் தத்தம் காரில் மனம் போன போக்கில் சுற்றித்திரிந்தார்களே தவிர மகாபலிபுரத்தை அடைய முயற்சிக்கவில்லை. நாட்கள் கடந்தன, இருவருக்கும் வாழ்க்கை வெறுத்துப்போய் உங்களிடம் வந்து யோசனை கேட்கிறார்கள்.

நீங்கள் என்ன யோசனை சொல்லி இந்தப் பிரச்னையைத்தீர்ப்பீர்கள்?

  • 3 weeks later...
Posted

ஒரு பேருந்தில் 7 பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏழு பைகள் உள்ளன. ஒவ்வொரு பையிலும் 7 பெரிய பூனைகள் உள்ளன. ஒவ்வொரு பெரிய பூனையுடன் 7 குட்டிகள் உள்ளன. ஆக மொத்தம் அப்பேருந்தில் எத்தனை கால்கள் உள்ளன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒரு பேருந்தில் 7 பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏழு பைகள் உள்ளன. ஒவ்வொரு பையிலும் 7 பெரிய பூனைகள் உள்ளன. ஒவ்வொரு பெரிய பூனையுடன் 7 குட்டிகள் உள்ளன. ஆக மொத்தம் அப்பேருந்தில் எத்தனை கால்கள் உள்ளன?

238 <_<

Posted

7 பெண்கள். 49 bags. 343 Cats .2401 kittens உள்ளன

2744 (Cats + kittens) = 10976 legs

7 women = 14 legs

Total = 10990 legs

Posted

என்னிடம் 3 சிகப்பு பந்துகளும், 3 நீல பந்துகளும் உள்ளன. ஒரு பெட்டியில் 2 சிகப்பு பந்துகளும், ஒரு பெட்டியில் 2 நீல பந்துகளும்,ஒரு பெட்டியில் 1 சிகப்பு 1 நீல பந்துகளும் என அடைத்து சீல் செய்துவிட்டேன். எனது பிரிண்டரில் சிகப்பு, நீலம், இரண்டும் என 3 பேப்பர் பிரிண்ட் செய்து அந்த பெட்டியில் ஒட்டும் போது அனைத்தையும் தவறாக ஒட்டிவிட்டேன் (அதாவது சிகப்பு என்ற பேப்பர் ஒட்டப்பட்ட பெட்டியில் நிச்சயமாக சிகப்பு இல்லை, நீலம் என்ற பேப்பர் ஒட்டப்பட்ட பெட்டியில் நிச்சயமாக நீலம் இல்லை)

இப்போது கேள்வி

நீங்கள் ஏதாவது ஒரு பெட்டியை திறந்து கண்களை மூடியவாறு அதில் உள்ள 2 பந்தில் எதாவது ஒரு பந்தை மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடிவிட வேண்டும். கையில் உள்ள பந்தின் நிறத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன நிற பந்துகள் உள்ளன என்று கண்டுபிடிக்கவேண்டும்

முயற்சியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்தியமான தெரிவுகள்:

1. வெளியே எடுத்து பந்து நீலம் -> லேபல் இரண்டும்:

-> இந்த பெட்டியில் உள்ளது 2 உம் நீலம் ஆகவே சிவப்பு என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது இரண்டு நிறமும். நீலம் என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது சிவப்பு.

2. வெளியே எடுத்த பந்து நீலம் -> லேபல் சிவப்பு:

-> இந்த பெட்டியில் உள்ளது 2 உம் நீலம். ஆகவே நீலம் என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது இரண்டு நிறமும். இரண்டும் என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது சிவப்பு.

3. வெளியே எடுத்து பந்து சிவப்பு -> லேபல் இரண்டும்:

-> இந்த பெட்டியில் உள்ளது 2 உம் சிவப்பு. ஆகவே நீலம் என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது இரண்டு நிறமும். சிவப்பு என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது நீலம்.

4. வெளியே எடுத்த பந்து சிவப்பு -> லேபல் நீலம்:

-> இந்த பெட்டியில் உள்ளது 2 உம் சிவப்பு. ஆகவே சிவப்பு என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது இரண்டு நிறமும். இரண்டும் என ஒட்டியிருக்கும் பெட்டியில் உள்ளது நீலம்

Posted

சரியான விடை சபேஸ். வாழ்த்துக்கள்.

இரண்டும் என்று எழுதி இருப்பதில் இருந்து ஒரு பந்தை எடுக்க வேண்டும்.

1. அது நீலமாக இருக்கிறதென கொண்டால், அந்தப் பெட்டி தனி நீலப் பந்துகளுக்குரிய பெட்டி. அப்படியானால் சிவப்பு என ஒட்டப்பட்டிருக்கும் பெட்டி, நீலப் பந்துக்குரிய பெட்டியாக இருக்க முடியாது. எனவே அது இரண்டும் கொண்ட பெட்டியாக இருக்க வேண்டும். எனவே அடுத்த பெட்டி (அதாவது நீலம் என ஒட்டப்பட்டிருக்கும் பெட்டி) சிவப்பு பந்துகளுக்குரிய பெட்டியாக இருக்கும்.

2. அந்தப் பந்து சிவப்பாக இருந்தால், அது சிவப்பு பந்துகளுக்குரிய பெட்டியாகவும், நீலம் என எழுதி ஒட்டப்ப்பட்டிருப்பது இரண்டு பந்துகளும் கொண்ட பெட்டியாகவும், சிவப்பு என எழுதப்பட்டிருப்பது நீலப் பந்துகளுக்குரிய பெட்டியாகவும் இருக்கும்.

Posted

ஒரு செஸ் போர்டில் வெள்ளையும் கருப்புமாக 64 சதுரங்கள் உள்ளன. ஆனால் சிறிதும் பெரிதுமாக அதில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

chess_board_blank.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒரு செஸ் போர்டில் வெள்ளையும் கருப்புமாக 64 சதுரங்கள் உள்ளன. ஆனால் சிறிதும் பெரிதுமாக அதில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

chess_board_blank.gif

204 :lol:

Posted

1+4+9+16+25+36+49+64 = 204

ஆமாம் இன்னிசை. பாராட்டுக்கள்.

Posted

ஒரு இடத்தில் குழந்தைகள் வட்டமாக சமதூர இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கின்றனர். இதில் ஏழாவது குழந்தைக்கு எதிராக 18ஆம் குழந்தை நின்றால் மொத்தம் எத்தனை குழந்தைகள் நிற்கின்றனர்? _dancers__by_darkmoon3636.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு இடத்தில் குழந்தைகள் வட்டமாக சமதூர இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கின்றனர். இதில் ஏழாவது குழந்தைக்கு எதிராக 18ஆம் குழந்தை நின்றால் மொத்தம் எத்தனை குழந்தைகள் நிற்கின்றனர்? _dancers__by_darkmoon3636.gif

22

Posted

சபேஸ் சரியான விடை. பாராட்டுக்கள்.

22 (1-6 and 19-22 on one side and 8 top 17 on other side)

Posted

என்னிடம் இரு காயின்கள் உள்ளன. இதில் ஒரு காயினில் 11 என்ற எண்ணும் மற்றொன்றில் 9 என்ற எண்ணும் உள்ளன. இவற்றின் கூட்டுத் தொகை 20. இந்த காயின்களின் மறு புறத்தில் எந்தெந்த எண்கள் இருந்தால் 19, 20, 21, 22 என்ற கூட்டுத் தொகை வர முடியும்? எந்த காயினில் எந்த எண் இருக்க வேண்டும் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒரு எண் ஒரு முறைதான் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11 உள்ள கொயினின் மறுபக்கத்தில் 13 உம், 9 உள்ள கொயினின் மறுபக்கத்தில் 8 உம் வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.