Jump to content

உங்கள் நாய் புல்லினை சாப்பிட்டு வாந்தி எடுகக்கின்றதா??


Recommended Posts

Posted

காண்டீபன் வணக்கம், நீங்கள் மூன்று பதிவிகளை பதிவிட்டால், உங்களுக்கு ஏனைய பகுதிக்குள் எழுதும் அனுமதி கிடைக்கும். பயனுள்ள தகவல்களை அங்கே பதிந்தால் அனைவருக்கும் வகைப்படுத்தி வாசிக்க முடியும்.

நன்றி 

Posted

நன்றி உங்களுடைய தகவலுக்கு. நான் நீங்கள் கூறியவாறு அதனை பதிவிடுகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Aruvadai Nilavu said:

தகவலுக்கு நன்றி.... அறுவடை நிலவு.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசியப் பட்டியல் மூலமாக போனால் சேர்ப்பு இல்லை. மக்களால்… நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
    • அது ஒரு மனக்கவலையில் எழுதி இருப்பார்.. உண்மையில் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் யாரும் தமிழ்தேசியத்தை எதிர்ப்பதில்லை.. அதை தவறானவர்கள் கையாள்வதையே எதிர்க்கிறார்கள்.. சிலர் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழ்தேசியத்தையே எதிர்ப்பதுபோல் எழுதிவிடுகிறார்கள் பிழையானவர்கள் மேல் உள்ள கோபத்தில்.. சாதி, தீண்டாமை பிரதேசவேறுபாடுகள் இல்லாதவர்கள் தமிழ்தேசியத்துக்கு தலைமை ஏற்று இருந்தால் யார் எதிர்க்கபோகிறார்கள்.. பிரச்சினை தமிழ்தேசியம் அல்ல அது சிக்கிஉள்ள தவறானகைகள்.. அந்த கைகளிடம் இருந்து மீட்கும் வேலையை யாராவது செய்வார்கள் என்று பலநாள் காத்திருந்தோம்.. ஊரில் அதை மக்களே ஆரம்பித்திவிட்டார்கள் இந்த தேர்தலுடன்.. புலத்திலும் ஏதாவது மாற்றம் நிகழாமலா போகும்..? காலம் ஒரு காட்டாறு.. அதன் போக்கில் எல்லாத்தையும் அடித்துக்கொண்டுபோய்விடும்..
    • தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் போனால் சேர்ப்பில்லைத்தானே @kanthappu
    • புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா.. புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும்  அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்.. அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்.. அவரின் பவுத்த மேல்லதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள்  முடிவில் வெட்ட வெளிச்சமாகும் யாழில் வரு கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..
    • மேலே உள்ளபடத்தில் தவறு உள்ளது  கவகச்சேரி ஊர்காவல்துறை கிளிநொச்சி முலைதீவில் சிங்கள கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ஓம் 😒 ✅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.