Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனகபுரம் விடுதலை வயல் நோக்கி வித்துடல் ஒன்று எடுத்துச் செல்லப்படுகிறது

காலம்: நான்காம் ஈழப்போரின் பிற்காலம்
இடம்: பரந்தன்

 

  • விடுதலை வயல் - 2008 போல வெளியான சாந்தன் அவர்களின் பாடலில் துயிலுமில்லத்தைக் குறிக்கப் பாவிக்கப்பட்ட சொல்.

large.kilinochchia9roadImg.creditAmarath

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பாவிற்கான மதிப்பளிப்பு நிகழ்வின் போது கலை பண்பாட்டுக் கழக துணைப் பொறுப்பாளர் தேவர் (இடது முதலாவது), தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் எனக்குத் தெரியாதவர்

 

 

பின்னாளில் தவறான பெண் நட்பால் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் இன்றுவரை தன் கொள்கை தவறாது வாழ்ந்து வருகிறார்.

 

 

thevar anna (3).jpg

Edited by நன்னிச் சோழன்
தவறுத்தகவல் நீக்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

"பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பாவிற்கான மதிப்பளிப்பு நிகழ்வின் போது கலை பண்பாட்டுக் கழக துணைப் பொறுப்பாளர் தேவர் (இடது முதலாவது), தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் எனக்குத் தெரியாதவர்

 

 

பின்னாளில் புலிகள் அமைப்பிலிருந்து விலகினாலும் இன்றுவரை தன் கொள்கை தவறாது வாழ்ந்து வருகிறார்.

 

 

thevar anna (3).jpg

விலகவில்லை வெளியேற்றப்பட்டார்.தவறான பெண் நட்பால்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, நந்தன் said:

விலகவில்லை வெளியேற்றப்பட்டார்.தவறான பெண் நட்பால்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

92544167_115442723447133_612563083457462272_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரிகேடியர் (அதியரையர்/Brigadier) ஜெயம் மற்றும் பிரிகேடியர் (அதியரையர்/Brigadier) சொர்ணம் ஆகியோர்

 

2003-2005

 

127014164_187065356366644_6360761187679639320_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் மகேந்தி, பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் (எனக்குப் பெயர் தெரியாத) போராளி ஒருவருடன் தலைவர் மாமா

3rd eelam war

 

579430_151645451634225_901826632_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தந்தையும் மகளும்

 

50494074_2264386743849083_6434230758847545344_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

12342681_216206872050461_8717779118494490387_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டு எல்லை ஊர்களின் பொறுப்பாளர்

மேஜர் கபிலன்

27/01/2005

 

 

வீரவணக்க நிகழ்வு

ba_27_01_05_03.jpg

 

ba_27_01_05_01 maj.jpg

 

 

வித்துடல் விதைப்பு

 

ba_27_01_05_02.jpg

 

ba_27_01_05_04 Major Kapilan dead.jpg

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் | கேணல் நாகேஸ், மட்டு. புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் கீர்த்தி, மட்டு. அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெயசிக்குறு காலப்பகுதியில் சமர்க்களத்தில் கூட நின்ற போராளிக்கு தாகம் தீர்க்கும் மற்றொரு பெண்போராளி

 

118146010_165480465168197_6825322349185658597_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

12924446_545527472275232_4386811369678126466_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தாகம் தணிக்க பொதி நீர் அருந்தும் பெண் போராளி

 

 

 

TAMIL TIGERS (2).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எச்சமர்க்களங்கள் எனத் தெரியவில்லை..

தெரிந்தோர் கூறவும்../\..

 

 

ltte battle.jpg

 

ltte battle (2).jpg

 

 

Liberation Tigers of Tamil Eelam a.k.a. Tamil Tigers_ images (14).jpg

 

14955968_1168296853303506_8675886312653657795_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புதிய போராளிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில்

சேனையூர் மத்திய கல்லூரி மைதானம், திருமலை

20/09/2002

 

 

ltte-tna_mps_trinco_200902 TNA parliamentarians Mr.R.Sampanthan and Mr K.Thurairetnasingham with LTTE area commander Mr.Pathuman.jpg

pathuman & ???

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டுவில் நேர்காணல் ஒன்றில் கரிகாலன் (ஆயுத மௌனிப்பிற்குப் பிறகு காணாமலாக்கப்பட்டார்) மற்றும் கேணல் ரமேஸ் ஆகியோர்

04/09/2001

 

 

karikalan_1.jpg

 

04 September 2001.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் பல்கலைக்கழக கூட்டத்தில் கரிகாலன் உரையாற்றுகிறார்

15/03/2002

 

 

 

karikaalan.jpg

 

Lt. Col. Kausalyan and Karikalan.jpg

லெப். கேணல் கௌசல்யனுடன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முகமாலையிலிருந்து தெரியும் எழுதுமட்டுவாழ்

வடபோர்முனை

2002/03

 

 

 

eluthumattuval  wd.jpg

எம்மவர் (முகமாலை) முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டிலிருந்து (Forward Defence Line/FDL) பார்க்கத் தெரியும் பகையின் (எழுதுமட்டுவாழ்) துணியால் மறைக்கப்பட்டுள்ள காவல்வேலி. அந்த வீதியின் பெயர்தான் A9 அல்லது யாழ் சாலை (ஏ9இற்கு நான்காம் ஈழப்போரில் புலிகள் வழங்கிய பெயர்) என்பதாகும்.

 

crater_eluthumadduva_140302.jpg

எம்மவரின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டிற்குப் பின்னால் (தென்னோலைகளால் எம்மவர் பக்க காவல்வேலி மறைக்கப்பட்டுள்ளதை உற்றுநோக்கின் காணலாம்) உள்ள யாழ் சாலையில் எறிகணை வீச்சால் ஏற்பட்டிருந்த பாரிய பள்ளமொன்று

 

da.jpg

எம்மவர் நிலைகளுக்குப் பின்னால் - பகையின் பல்குழல் உந்துகணை வீச்சில் வட்டோடு இல்லாமல் போன தென்னை மரங்கள்

 

eluthumattuval sentry point.jpg

முகமாலையூடாக எழுதுமட்டுவாழ் நோக்கிச் செல்லும் யாழ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த காவலரண் ஒன்றில் காவலிருக்கும் டொங்கான் ஏந்திய தமிழீழ விடுதலை வீரனொருவன் | காவலரணின் வாசலில் எறிகணைப் பெட்டிக்குள் மண்ணிரப்பி அதில் புற்கள் அழகுற வளர்க்கப்பட்டுள்ளதையும் நோக்குக

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அலைமூன்றில் அடிக்கும் தமிழரின் .50 கலிபர் அணியொன்று

 

"ஓயாத அலைகள் மூன்று சுழன்று ஆடுது
சாயாத புலிவீரம் களமாடுது"

 

எனது உறவினரின் நினைவிலிருந்து:

"ஓயாத அலைகள் மூன்று காலகட்டத்தில் எல்லைப்படையாகி சண்டைக்குப் போறதெண்டால் அந்தளவு மகிழ்ச்சி எங்களுக்கு. இன்று போன ஒருத்தர் திரும்பவம் நாளைக்குக் காலமை போறத்துக்குப் பெயர் பதியப் போய் நிற்பதை மற்றாக்கள் கண்டாரெனில் அவருடன் சண்டைபிடிப்பார்கள், தமக்கான வாய்ப்பை அந்தாள் எடுக்கபோகிறாரென்று. இவ்வாறாக நீ முந்தி, நான் முந்தி என்று எல்லைக்குப் போவதற்கு மக்கள் போட்டா போட்டியிட்டனராம்!"

Liberation Tigers of Tamil Eelam during oepration Jayasikurui counter battles (6).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மேஜர் எழிலரசன்  (வீ.சா. 25/12/2006)

 

 

Maj-Ezhilarasan.jpg

நான்காம் ஈழப்போரின் போது சனியன்(bayonet) பொருத்தப்பட்ட வகை-56 துமுக்கியை தோளில் சாய்த்தபடி கைபேசியில்  கதைக்கிறார்.

 

புலனாய்வுத்துறைப் போராளியான இவர் யாழ். மாவட்டத்தில் பிரதீப் மாஸ்டர் அவர்களின் தலைமையின் கீழ் நின்று செயற்பட்டவராம்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தளமொன்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் (CASR) முன்னாளைய சிறப்புக் கட்டளையாளர் கேணல் நகுலன், பின்னாளைய சிறப்புக் கட்டளையார் கேணல் விமலன் (இறுதிவரை), மேஜர் பாவலன், மற்றும் கட்டளையாளர் கேணல் கோபித் ஆகியோருடன் xxx

2002-2005

 

 

மேஜர் பாவலன்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது

28/09/2002

 

இந்தப் பரிமாற்றத்தின் போது தான் கரும்புலி கென்னடி (மேஜர் தரநிலையுடையவர்) அவர்களும் விடுவிக்கப்பட்டார்.

 

exchange_pow_280902_1 Brig. Theepan (left) and Brig. Banu (right) with a SLA officer.jpg

 

 

exchange_pow_280902_3 SLA's captain Ajith Boyagoda speaking to an SLA officer after his release.jpg

பொயகொட அவர்கள் கையளிக்கப்பட்ட பின்னர்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் நிகழ்வொன்றின் போது

2002-2005

 

 

 

29572969_1014563145358559_6475575323615235557_n.jpg

 

Amuthap310320190003.jpg

கேணல் ஜெரி, கேணல் கோபித், லெப். கேணல் அமுதாப் மற்றும் பல படையணிப் போராளிகள்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1996

மட்டக்களப்பு

 

fcewc.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிங்களக் கைதியின் குடும்பத்தை வரவேற்கும் கேணல் ரமணன்

2002-2005

 

 

92603347_115446196780119_1912680496052043776_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்!  வணக்கம் வாருங்கள்.
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்   உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்..   by Karunya.                                                                              
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்  உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன்  காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...                                                                              
    • கடவுள் நடுச்சபை தன்னிலே      உடுக்கை இழந்தவள் - இருகை  எடுத்தே அழைத்தாலன்றி        இடுக்கண் களையேன் - என்று  வேடிக்கை பார்த்திருந்த              நீரெல்லாம் என்ன கடவுள்...!    கர்ணனின் கொடையையே             அவன் வினையாக்கி அவன் வரங்களையே               சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    துரோணரை வீழ்த்திடப்          பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும்          ஒரு பக்கச் சார்புடையீர்  இப்படி உம் குற்றப்பட்டியல்          கூடிக்கொண்டே போகிறதே                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    அட.....  நான் மறந்து தான் போய்விட்டேன்            நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்             நரகுலத்துக்கே உரித்தான  நாலைந்து பண்புகளை           ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்  அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்                                     by                         karunya                                 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.