Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

துடுப்பாட்ட விளையாட்டின் போது பொறுப்பாளர்களுடன் போராளிகள்

 

kjna.jpg

Link to comment
Share on other sites

  • Replies 964
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பாவிற்கான மதிப்பளிப்பு நிகழ்வின் போது கலை பண்பாட்டுக் கழக துணைப் பொறுப்பாளர் தேவர் (இடது முதலாவது), தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் எனக்குத் தெரியாதவர்

 

 

பின்னாளில் தவறான பெண் நட்பால் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் இன்றுவரை தன் கொள்கை தவறாது வாழ்ந்து வருகிறார்.

 

 

thevar anna (3).jpg

Edited by நன்னிச் சோழன்
தவறுத்தகவல் நீக்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

"பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பாவிற்கான மதிப்பளிப்பு நிகழ்வின் போது கலை பண்பாட்டுக் கழக துணைப் பொறுப்பாளர் தேவர் (இடது முதலாவது), தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் எனக்குத் தெரியாதவர்

 

 

பின்னாளில் புலிகள் அமைப்பிலிருந்து விலகினாலும் இன்றுவரை தன் கொள்கை தவறாது வாழ்ந்து வருகிறார்.

 

 

thevar anna (3).jpg

விலகவில்லை வெளியேற்றப்பட்டார்.தவறான பெண் நட்பால்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, நந்தன் said:

விலகவில்லை வெளியேற்றப்பட்டார்.தவறான பெண் நட்பால்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா

காலம்: நான்காம் ஈழப்போர்

 

 

large.-5769562378151770156_121.jpg.b432c5cd947c4d2c65e44c2d251b2abf.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

சூரியப் புதல்வங்கள் இருவர் கையடிக்கின்றனர்

 

large.ltteimages(2).jpg.c33e668833c3b3bf

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சூரியப் புதல்விகள் இருவர் பற்றாக்குள்ளால் நடந்து செல்கின்றனர்

 

 

large.ltteimages(1).jpg.005c8f1803ea52a4

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காயப்பட்ட போராளியை காவுபடுக்கையில் சுமந்தபடி தளம் மீளும் போராளிகள்

 

 

wqfwfnjw (2).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

12342681_216206872050461_8717779118494490387_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு எல்லை ஊர்களின் பொறுப்பாளர்

மேஜர் கபிலன்

27/01/2005

 

 

வீரவணக்க நிகழ்வு

ba_27_01_05_03.jpg

 

ba_27_01_05_01 maj.jpg

 

 

வித்துடல் விதைப்பு

 

ba_27_01_05_02.jpg

 

ba_27_01_05_04 Major Kapilan dead.jpg

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் | கேணல் நாகேஸ், மட்டு. புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் கீர்த்தி, மட்டு. அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

லெப் கேணல் தவாவின் வீரவணக்க நிகழ்வு

2008

 

 

Lt. Col. Thava funeral.jpg

 

Lt. Col. Thava funeral 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

12924446_545527472275232_4386811369678126466_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தாகம் தணிக்க பொதி நீர் அருந்தும் பெண் போராளி

 

 

 

TAMIL TIGERS (2).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

90களின் தொடக்க காலத்தில் புலிவீரர்கள், யாழில்

 

 

 

 

dqwi52.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • முத‌ல் ஜ‌பிஎல் போட்டி அதுக்க‌டுத்து உல‌க‌ கோப்பை போட்டி மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது . இப்ப‌ வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................ப‌ல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இரவு நேரத்தில் ந‌ட‌ந்த‌தால் இத‌ற்க்குள் உட‌னுக்கு உட‌ன் எழுத‌ முடிய‌ வில்லை....................ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை அதிக‌ம் எழுதின‌து என்றால் நீங்க‌ள் . ஈழ‌ப்பிரின் அண்ணா . ம‌ற்றும் நான் .  உங்க‌ட‌ ந‌கைச்சுவை எழுத்துக்கு நான் ர‌சிக‌ன் 🥰👏🙏. அப்ப‌ அப்ப‌ சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்க‌ள் . அதாவ‌து நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி தோத்தா அதுக்கு ஏதும் ந‌கைச்சுவை க‌ல‌ந்து அடிச்சு விடுவிங்க‌ள்😁.................. விளையாட்டு திரிக‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சீண்டுவ‌து என்றால் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்......................... 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கினேன் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்போன்.....................................   அமெரிக்கா விளையாடுக‌ள் என்றால் . NBA . NHL . NFL .  இந்த‌ மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன்  ஜ‌ரோப்பா விளையாட்டுக‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌து . கைப‌ந்து..........................   நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டின‌ம்.......................boston celtics ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்  Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிக‌வும் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை இந்த‌  ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கின‌ம்..............................கூடைப‌ந்து அனைத்து  ப‌த‌க்க‌ங்க‌ளை  அமெரிக்கா ஆண்க‌ள் அணியும் பெண்க‌ள் அணியும் வென்று கொண்டு போக‌ போகின‌ம்😁......................................    
    • யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்??  ......இல்லை பெற முடியாது  என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார்   அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார்  சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார்   தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா???  முடியாது இந்த சர்வதேசம். விடாது   பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள்    தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும்    இலங்கை அரசு  பேச்சுவார்த்தையை   தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது”     என்னத்தை மூடுவது. ???  சரியான கருத்துகள் 
    • மூடிட்டு இருக்கவும் என்ற சொல்லை தமிழந்தான் பாவிப்பான் ஆங்கிலேயன்shut up your mouth  என்ற சொல்லை பாவிப்பான்.. 😃
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.