Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நினைவாலயம்

ஆண்டான்குளம், கண்டலடி, மட்டு

 

 

  • அம்பாறை மாவட்ட நினைவாலயம் தம்பிலுவிலில் இருந்தது. இங்கே 3000 மாவீரர்களின் நினைவுருவப் படங்கள் 2004ம் ஆண்டில் (திறக்கப்பட்ட அன்று) வீரவணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
  • மன்னாரில் ஆண்டான்குளத்தில் இருந்தது.

 

large.TamilEelamimages(22).jpg.7933f369d

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • Replies 643
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பிலிருந்த மற்றொரு வீரவணக்க நினைவாலயத்தின் முகப்பு

 

large.TamilEelamimages(20).jpg.9dc9a95c6

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

E6ANK0uXMAEkFm5.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Mural | 1993 | Jaffna

 

large_mojp.jpg.adf11619ac412b6dc27fc01c4

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

FLxpMY0XsAAL_DT.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நாள் சோடினை

??

 

23511120_10214829583875878_5135893004938761870_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை

 

1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,

 

12074803_10208034202115581_2111337803278956590_n (1).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

தமிழீழ விடுதலைப்புலிகள் மாணவர் இயக்கத்தால் வெளியிடப்பட்ட  சுவரொட்டி.jpg

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிக்கு ஆதரவாய் புயலென தமிழ்நாடும் ஒரு காலத்தில் எழுந்தது!

 

img_02.jpg

 

05.jpg

 

41.jpg

 

40.jpg

 

39.jpg

 

37.jpg

 

36.jpg

 

35.jpg

 

24.jpg

 

23.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

 

30.jpg

 

34.jpg

 

33.jpg

 

32.jpg

 

31.jpg

 

29.jpg

 

28.jpg

 

27.jpg

 

26.jpg

 

25.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

 

19.jpg

 

15.jpg

 

20.jpg

 

21.jpg

 

22.jpg

 

18.jpg

 

17.jpg

 

16.jpg

 

14.jpg

 

13.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

12.jpg

 

11.jpg

 

10.jpg

 

08.jpg

 

07.jpg

 

06.jpg

 

img_01.jpg

 

04.jpg

 

03jpg.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதை எழுத வேணும் என்டு நினைக்கிறனான். பேந்து மறந்து போயிடுறனான். இப்ப ஞாபகம் இருக்கேக்கில எழுதிப் போட்டுப் போறன். 

அதாவது, என்னவென்று சொன்னால், முந்திவந்து 'வீரவணக்க நினைவாலயங்கள்' என்று ஒரு கூடாரம் வன்னியில் வைக்கப்பட்டிருக்கும்(1996< தெரியாது). இவை சாலை ஓரங்களில் மாவீரர் நாள் மற்றும் கரும்புலி நாள்களில் வைக்கப்பட்டு இருக்கும். இவற்றினுள் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்படுவதுண்டு. 

இவ்வாறாக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மாவீரர் திருவுருவப்படங்கள் தனித்தனியாக இல்லாமல் சில இடங்களில் நான்கு நான்காக வைக்கப்பட்டிருக்கும். அதாவது இப்படி: 

Untitled.jpg

 

இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும்! ஆரிட்டேனும் இந்த மாதிரி இருந்தால் எனக்கு ஒரு படிமம் தாங்கோ.!

 

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இனிய வாழ்வு இல்லம்

 

 

8C2A9696_resize.jpg

8C2A0018_resize.jpg

 

8C2A9727_resize.jpg

 

8C2A9852_resize-1.jpg

 

8C2A9862_resize.jpg

 

8C2A9897_resize.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி

19/08/2005

முனைச்சேனை, கிண்ணியா

 

புல்மோட்டை முஸ்லிம்கள் போர்க்காலத்திலை தமிழருக்கு ஆதரவான ஆக்கள் என்டு கேள்விப்பட்டிருக்கிறன். போருக்குப் பின்னர் எப்படியென்று தெரியவில்லை.

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி4.jpg

 

t5சுமையா மகளீர் அரபுக் கல்லூரி.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி2.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

சோனகர்களுக்கு TRO சார்பில் சமூக பொருளாதார முன்னேற்றம்

 

****

 

IMG_1588.jpg

 

IMG_1589.jpg

 

IMG_1590.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி


கடவுளே, இந்தச் சோனகர்களுக்கும் கல்லூரி கட்டிக் கொடுத்திருக்கிறாங்களே... நல்லா அராபியத்தைப் கற்றுப்போட்டு அதன்படி தமிழர்களைக் கொன்றுதுடைப்பார்கள் என்பதை அறியாத அப்பாவி அண்ணாக்கள்!

1 hour ago, நன்னிச் சோழன் said:

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி2.jpg

 

சுமையா மகளீர் அரபுக் கல்லூரி3.jpg


ஈழத்தில் உருவாகும் சவூதி அரேபியா
இதை தானே புட்டும் தேங்காய் பூவும் என்பார்கள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆழிப்பேரலையின்போது

 

FDd6E0JWEAENBQP.jpg

"பிரி. தமிழ்செல்வனின் மனைவியார் இசைச்செல்வி & முன்னால் வருபவர் தமிழ்விழி"

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தேசியப் பாடகர்களில் ஒருவரான மணிமொழி

 

 

large_fwf.jpg.3cb8d251a70b4a3d77f185c613

 

large_wfwe.jpg.f6dc0b6476b39441eb85eeb4e

 

large_f3.jpg.5950bbaa16566b5bf214928231d

 

large_ewfw.jpg.116b45893fbc4f6d488f8fc88

 

large.efcwe.jpg.da303f33afdddd2540531da6

large_afew.jpg.885f5df0c9cdbe0c8991dbc47

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் 


இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.

 

 

 

1502169_1411033309136989_689543697_o.jpg

 

1896902_1425394947700825_588189470_n.jpg

 

 

 

அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்

 

இறுதிப்போரில் இறுதிவரை இவர்கள் மக்கள் பணியாற்றினர். இவர்களில் சிலர் இறுதிப்போரில் இறந்துபோயினர்!😢

 

11194538_953334358044487_2052465584176599976_o.jpg

1531732_408421392593913_1205506110_o.jpg

 

1500981_1411617779078542_187155004_o.jpg

 

1496588_1411617732411880_934846993_o.jpg

திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.

 

1537692_1411617782411875_302088120_o.jpg

நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் சத்தியா அவர்கள்

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Colonel-Kittu-3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காலம்: அறியில்லை

 

 

தட்டிவான்

large.TamilEelamimages(17).jpg.2fa4aeb99

Edited by நன்னிச் சோழன்
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நிறைமதி இல்லம்

 

 

E3RiTrXVIAAKzRE (1).jpg

 

Small_niraimathy_Newbuillding.jpg

நிறைமதியின் அக்காலத்திய புதிய கட்டடம்

 

Large_Niraimathy_Staff.jpg

'பணியாளர்கள்'

 

Large_Niraimathy_ResidentOpen.jpg

'புதிய கட்டட திறப்புவிழாவின்போது வதிவிடவாளர்கள்'

 

Large_Niraimathy_ResidentNew.jpg

'புதிய வீட்டின் முன்னால் நிற்கும் வதிவிடவாளர்கள்'

 

Large_Niraimathy_Learn.jpg

'கற்கின்றனர்'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மேரி இல்லம்

 

 

Small_Maryillam_Resident.jpg

'வதிவிடவாளர்கள்'

 

Small_Maryillam_Waterpump.jpg

'நீர் எக்கி ஒன்றை இயக்கத்தொடங்குகின்றனர்'


Large_Maryillam_Curry.jpg

'கறித்தூள் செய்கின்றனர்'

 

Large_maryillam_CoconutOil.jpg

'தேங்காய் எண்ணை உண்டாக்குகின்றனர்'

 

Large_Maryillam_Chilli.jpg

'செத்தல் மிளகாய் போடுகின்றனர்'

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மலர்ச்சோலை

 

 

Large_Malarcholai_Staff.jpg

'பணியாளர்களோடு பணிப்பாளர்'

 

 

Large_Malarcholai_Children.jpg

'விளையாட்டின் ஆர்வத்தில் சிறுமிகள்'

 

Large_Mother_Children.jpg

'தத்தமது தாய்களுடன் சிறுமிகள்'

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.