Jump to content

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ வான்படையின் வானோடிகளில் ஒருவர் வெளிநாடு ஒன்றில் பயிற்சிபெறும் போது தான் பயிற்சியெடுக்கும் வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்

 

 

இதுவொரு உயர் இறக்கை வானூர்தியாகும். வானூர்தி வகை????

 

Tamileelam Air Force pilot with a plane.jpg

Edited by நன்னிச் சோழன்
  • 1 month later...
  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இரணைமடு வான்பொல்லத்தின் சில செய்மதிப் படிமங்கள்

2004< காலப்பகுதியில் எடுக்கப்பட்டவை, கூகிளால்

 

2004இல் சிங்கள வான்படையின் வண்டுகள் எடுத்த படிமங்களின் அடிப்படையில் இங்கு கீல் கல்வீதிப்பாவு(tarmac) போடப்பட்டு நடுக்கோடுகளும் போடப்பட்டுவிட்டதாக அவர்களின் வான்படை புலனாய்வுப்பிரிவு அறிக்கையிட்டது. எது எப்படியாயினும் இது ஒரு தூண்டிற்பொருள்(decoy) வான்பொல்லமாகவே பயன்படுத்தப்பட்டது.

  • 1995/08/17 அன்று இரணைமடுவில் உள்ள 1 கிமீ நீளமான புலிகளின் ஓடுபாதை என்று சந்தேகிக்கப்படும் பரப்பு மீது சிங்கள வான்படையினர் வான்குண்டு வீச்சு நடத்தினராம் (உதயன்: 18/08/1995).

 

படிமப்புரவு: cerno & Sri Lanka Forces - Flickr

 

 

 

 

Iranamadu Tamileelam Air Force airstrip 2003-2005 Sri Lanka Forces.jpg

Iranaimadu Tamileelam Air Force airstrip,  2003-2005, a decoy is on the airstrip.jpg

'வானூர்தி தூண்டிற்பொருள்(decoy) ஒன்று கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) போடப்படாத ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளதை நோக்குக'

 

Iranaimadu Tamileelam Air Force airstrip,  2003-2005.jpg

 

Iranamadu Tamileelam Air Force airstrip - 2003-2005.jpg

 

Iranamadu Tamileelam Air Force airstrip.jpg

 

Iranaimadu airstrip - Tamileelam Air Force.jpg

 

Iranaimadu Tamileelam Air Force airstrip expanding 2003-2005 Sri Lanka Forces.jpg

Iranaimadu Tamileelam Air Force airstrip EXPANDING , 2003-2005  Sri Lanka Forces.jpg

'வான்பொல்ல விரிவாக்கம் நடைபெறுகிறது'

Edited by நன்னிச் சோழன்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனை (Gyroplane)

1998

 

இப்படிமங்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சிங்கள மொழி நாளேடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது எந்த நாளேடு என்பதை என்னால் அறியமுடியவில்லை. ஏலுமானவர்கள் யாரேனும் தேடிப் பார்த்து இதன் பெரிய அளவு நிழற்படங்களைக் கண்டுபிடியுங்கள்.

பக்கவாட்டு இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனையின் படிமம் முதலாம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

 

 

Tamileelam Air Force pilots - Achchuthan and one more.jpg

'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்'

 

Tamileelam Air Force pilot.jpg

'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்(pose)'

 

Edited by நன்னிச் சோழன்
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கேப்பாப்புலவு வான்பொல்லம்

 

முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது.

1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. 

மொத்த நீளம்: 2.5km

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m

கேப்பாப்புலவு வான்பொல்லம்.png

 

iranaimadu fake airport of the Tamil Eelam Airforce (1).jpg

"2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."

 

iranaimadu fake airport of the Tamil Eelam Airforce (2).jpg

"2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நீலப்புலி விருது

 

 

இவ்விருது 1/11/2007 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டது. முதன் முதலில் நீலப்புலி என்ற வான்புலி வானோடிகளுக்கான விருதினை பெற்றவர் கேணல் ரூபன் ஆவார்.

 

tiger superemo with Sky Tigers.jpg

 

01_11_07_ltte_02.jpg

வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன் அவர்களுக்கு தேசியத் தலைவர்  நீலப்புலி விருதினை நெஞ்சினில் குத்தி விடுகிறார் 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நீலப்புலி விருது

 

 

இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன.

 

31_10_08_ltte_03.jpg

வானோடி (தரநிலை அறியில்லை) தேவியன் (காட்டிக்கொடுப்பால் 2014 இல் சாக்கொல்லப்பட்டார்) அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார் 

 

skytigers-2.jpg

வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன் அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார் 

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"தமிழீழ மறவர்" விருதுகள்

 

 

இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன.

 

leader_20081101008.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_06.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_05.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_04.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

Edited by நன்னிச் சோழன்
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள் 

 

 

 

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.