Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்படையின் வானோடிகளில் ஒருவர் வெளிநாடு ஒன்றில் பயிற்சிபெறும் போது தான் பயிற்சியெடுக்கும் வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்

 

 

வானூர்தி வகை: வால்கனெர் பி68.ஆர் அல்லது பி.68சி

 

Tamileelam Air Force pilot with a plane.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • Replies 69
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    சிலின் சி-143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது,  03-04-2005      "நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி  இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது"   இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bo

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி 22/10/2007     "எண்திசையும் வான்புலிகள் படை எழுந்தது குண்டுவீசும் வ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    அச்சுதன் மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள்                     பேரரையர்(கேணல்) சங்கர் மாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரணைமடு வான்பொல்லத்தின் சில செய்மதிப் படிமங்கள்

2004< காலப்பகுதியில் எடுக்கப்பட்டவை, கூகிளால்

 

2004இல் சிங்கள வான்படையின் வண்டுகள் எடுத்த படிமங்களின் அடிப்படையில் இங்கு கீல் கல்வீதிப்பாவு(tarmac) போடப்பட்டு நடுக்கோடுகளும் போடப்பட்டுவிட்டதாக அவர்களின் வான்படை புலனாய்வுப்பிரிவு அறிக்கையிட்டது. எது எப்படியாயினும் இது ஒரு தூண்டிற்பொருள்(decoy) வான்பொல்லமாகவே பயன்படுத்தப்பட்டது.

  • 1995/08/17 அன்று இரணைமடுவில் உள்ள 1 கிமீ நீளமான புலிகளின் ஓடுபாதை என்று சந்தேகிக்கப்படும் பரப்பு மீது சிங்கள வான்படையினர் வான்குண்டு வீச்சு நடத்தினராம் (உதயன்: 18/08/1995).

 

படிமப்புரவு: cerno & Sri Lanka Forces - Flickr

 

 

 

 

Iranamadu Tamileelam Air Force airstrip 2003-2005 Sri Lanka Forces.jpg

Iranaimadu Tamileelam Air Force airstrip,  2003-2005, a decoy is on the airstrip.jpg

'வானூர்தி தூண்டிற்பொருள்(decoy) ஒன்று கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) போடப்படாத ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளதை நோக்குக'

 

Iranaimadu Tamileelam Air Force airstrip,  2003-2005.jpg

 

Iranamadu Tamileelam Air Force airstrip - 2003-2005.jpg

 

Iranamadu Tamileelam Air Force airstrip.jpg

 

Iranaimadu airstrip - Tamileelam Air Force.jpg

 

Iranaimadu Tamileelam Air Force airstrip expanding 2003-2005 Sri Lanka Forces.jpg

Iranaimadu Tamileelam Air Force airstrip EXPANDING , 2003-2005  Sri Lanka Forces.jpg

'வான்பொல்ல விரிவாக்கம் நடைபெறுகிறது'

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனை (Gyroplane)

1998

 

இப்படிமங்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சிங்கள மொழி நாளேடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது எந்த நாளேடு என்பதை என்னால் அறியமுடியவில்லை. ஏலுமானவர்கள் யாரேனும் தேடிப் பார்த்து இதன் பெரிய அளவு நிழற்படங்களைக் கண்டுபிடியுங்கள்.

பக்கவாட்டு இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனையின் படிமம் முதலாம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

 

 

Tamileelam Air Force pilots - Achchuthan and one more.jpg

'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்'

 

Tamileelam Air Force pilot.jpg

'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்(pose)'

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேப்பாப்புலவு வான்பொல்லம்

 

முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது.

1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. 

மொத்த நீளம்: 2.5km

  • கீல் கல்வீதிப்பாவு (tarmacadam) நீளம்: 1.5km
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m

கேப்பாப்புலவு வான்பொல்லம்.png

 

iranaimadu fake airport of the Tamil Eelam Airforce (1).jpg

"2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."

 

iranaimadu fake airport of the Tamil Eelam Airforce (2).jpg

"2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நீலப்புலி விருது

 

 

இவ்விருது 1/11/2007 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டது. முதன் முதலில் நீலப்புலி என்ற வான்புலி வானோடிகளுக்கான விருதினை பெற்றவர் கேணல் ரூபன் ஆவார்.

 

tiger superemo with Sky Tigers.jpg

 

01_11_07_ltte_02.jpg

வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன் அவர்களுக்கு தேசியத் தலைவர்  நீலப்புலி விருதினை நெஞ்சினில் குத்தி விடுகிறார் 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நீலப்புலி விருது

 

 

இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன.

 

31_10_08_ltte_03.jpg

வானோடி (தரநிலை அறியில்லை) தேவியன் (காட்டிக்கொடுப்பால் 2014 இல் சாக்கொல்லப்பட்டார்) அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார் 

 

skytigers-2.jpg

வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன் அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார் 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"தமிழீழ மறவர்" விருதுகள்

 

 

இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன.

 

leader_20081101008.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_06.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_05.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_04.jpg

துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை)  அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்

Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள் 

 

 

 

 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் கட்டிமுடிக்கப்படாத பறவாடி (Hanger)

பழைய யாழ்-கண்டி சாலையில், இரணைமடுவிற்கு கிழக்காக, இப்பறவாடி அமைந்திருந்ததாக சிறிலங்கா தரைப்படையினர் தெரிவித்திருந்தனர். எனினும் சரியான இடத்தை என்னால் அறியமுடியவில்லை.

இப்பறவாடியை நோக்குமிடத்தில் இது முற்றாக கட்டுமானம் முடிவுற்றிராத ஒரு பறவாடியாகவே தென்படுகிறது. எனினும் இதன் கூரை சிதைவடைந்துள்ளது.

கட்டமைப்பு:

இதன் மூன்று பக்கங்களிற்கும் கடும்பச்சை நிற இரும்புக் கொள்கலன்கள் வைக்கப்பட்டு அதனுள் மண் நிரப்பபட்டிருந்தது, வெடிப்புக் காப்பிற்காக. ஆயினும் வலப்பக்கத்தில் இருந்த கொள்கலனொன்றைக் காணவில்லை.

மேற்புறத்திலும் வலுவான அரைவட்ட வடிவ இரும்புகள் போடப்பட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததாக அறியக்கூடியதாகவுள்ளது, காணக்கிடைக்கூடிய ஆதரங்களின் அடிப்படையில்.

இதன் இரு இரும்புக் கதவுகளும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை நோக்குமிடத்து, அதன் வடிவம் முற்றாக கட்டிமுடிக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவிலிருந்த பறவாடியுடன் ஒத்துப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒட்டு மொத்த வடிவமும் கேப்பாப்புலவிலிருந்த பறவாடியைப் போலவே கட்டப்பட்டுக்கொண்டிருந்ததைக் நோக்க முடிகிறது.

large.ltteskytigersairforcehanger.jpg

படிம ஆக்குநர்: நன்னிச் சோழன் | மூலப் படிமம்: 6640x4067 | குறிப்பு: பல படிமங்களை ஒன்றாக்கியே இதை உருவாக்கினேன், ஆவணத்திற்காக

Edited by நன்னிச் சோழன்

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வானலை கட்டுப்பாட்டு வானூர்திகளுக்கான கிரௌப்னெர் எம்.சி.- 22எஸ் வானலை கட்டுப்படுத்தி | Graupner MC-22s radio controller for RC planes

இந்த கட்டுப்படுத்தி எடுக்கப்பட்ட வானூர்தி கட்டும் தொழிற்சாலையிலிருந்து இரு ஆளில்லா வான்கலங்களும் எடுக்கப்பட்டதாக சிங்களம் தெரிவித்திருந்தது, அக்காலத்தில்.

large.GraupnerMC-22sradiointerfacesoluti

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வானலை கட்டுப்பாட்டு கீழிதை | RC Glider

இந்த வண்டு கடந்த 11/10/2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். இதைக் கொண்டு வருகையில் லெப். கேணல் மணியுடன் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர் என்கிறது சிங்களம். இதனோடு மேலும் ஒரு விளையாட்டு வண்டும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. அதனது படம் அடுத்த மறுமொழிப்பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பெயர்: ASH-26 (2007 அல்லது அதற்கு முந்தைய மாதிரி)

  • உடல் நீளம்: 5.5அடி

  • இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக)

main-qimg-4086366700bc238fd558c1752ec32a

அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller):

பெயர்: Futaba 6EX

main-qimg-61933bd9e6419da5f410a691f9799d

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வானலை கட்டுப்பாட்டு விளையாட்டு வானூர்தி


large.toyhelicopter.jpg.e4317e79f0fcf483

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சீகல் மாதிரியைச் (Seagull model) சேர்ந்த KIT விதமான வானலை கட்டுப்பாட்டு வானூர்தி

  • பெயர்: செஸ்னா N739RF (Cessna N739RF)

main-qimg-c05d57a9ec2ee2bff08fa460d15494

main-qimg-93b3d53801c69bb50b5c5002aa9146

அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):-

main-qimg-7716faf8855d067643b6d42103fcd8

அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு:

main-qimg-9f4e608e6c2d2afa7949febd08205e


Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளிடத்தில் செஸ்னா ஸ்கைமாஸ்டர் வகை வானூர்திகள் இருப்பதாகவும் அவை இரணைமடு, எழிலன்புரம் வான்பரப்பில் பறந்ததை அவ்வூர் மக்கள் கண்டதாக ஆசிய ரிபியூன் என்ற புலி எதிர்ப்பு இணையம் 2006ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இதே வலைத்தளம் 2006இல் புலிகளிடம் இரு Zlin z 143 உள்ளதாக செய்தி வெளியிட்டு அது பின்னாளில் மெய்மையாகிய செய்தி குறிப்பிடத்தக்கது.

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வானூர்தி தொடர்பான கட்டுமான கல்விக்கு புலிகள் பாவித்த ஆங்கில நூல்கள்:

இந்தப் படிமங்கள் யாவும் புதுக்குடியிருப்பு மேற்கிலிருந்த புலிகளின் வானூர்தி கட்டுமான தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்டன.

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (11).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (10).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (8).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (7).jpgBooks used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (9).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (6).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (5).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (4).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (3).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (2).jpg

Books used by the Sky Tigers to learn and built the first indegenous fixed wing aircraft (1).jpg

வானூர்தி தொடர்பான கல்வியை புலிகள் ஆங்கிலத்தில் மேற்கொண்டுள்ளனராக்கும்:

Note of the Sky Tigers' Engineers - They used English to learn and build, not the Tamil language (2).jpg

Note of the Sky Tigers' Engineers - They used English to learn and build, not the Tamil language (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்படையால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வானூர்திக்கான வரைபட மாதிரி

கீழே நீங்கள் காண்பது நிலை-இறக்கை வானூர்தி (fixed wing aircraft) ஆகும். கூடுதலாக இதுவொரு இலகு வானூர்தியாக இருந்திருக்கலாம்.

large.ltteaircraft.jpg.9c9b5176fe8146363

Model drawings made by Sky Tigers' engineers to built the aircraft - Seems like the main model image of the aircraft .

Model drawings made by Sky Tigers' engineers to built the aircraft (2).jpg

Model drawings made by Sky Tigers' engineers to built the aircraft (3).jpg

Model drawings made by Sky Tigers' engineers to built the aircraft (4).jpg

Model drawings made by Sky Tigers' engineers to built the aircraft.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத நிலை-இறக்கை வானூர்தி

வான்புலிகளின் நிலை-இறக்கை வானூர்தியானது பாதி கட்டப்பட்ட குறையியிலேயே புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது கிடைக்கப்பெற்றுள்ள படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. சிங்களவரின் கைகளிற்கு தமது தொழில்நுட்பம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கிலேயே புலிகள் இவ்வாறு செய்துள்ளனர் என்பதை ஊகித்தறியலாம்.


இது வானூர்தி முகப்பு என்று எண்ணுகிறேன். எனினும் வானூர்தி தொடர்பில் அறிந்தவர்கள் இவற்றை கண்டுபிடிக்கவும்.

large.HomemadeFixedwingaircraftoftheSkyT

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (23).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (24).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத நிலை-இறக்கை வானூர்தி


இது வால் என்று நினைக்கிறேன். மற்றது இது முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை.

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (29)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (2)Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (3)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (7)

main-qimg-89f0d771d36d9a3d2e8de4cc60415e

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (5).

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (13)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (4)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (41).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (40).jpg

large.HomemadeFixedwingaircraftoftheSkyT

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (12)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (11)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (10)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (9)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (8)

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (14).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (27).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத நிலை-இறக்கை வானூர்தி


இது பொறி மற்றும் நடுப்பகுதி என்று எண்ணுகிறேன்.

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (1).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (26).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (25).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (21).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (20).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (19).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (18).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (17).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (16).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (15).jpg

Home made Fixed wing aircraft of the Sky Tigers of Liberation Tiger - LTTE - Air Force of Tamil Eelam (6).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குண்டுதாரியாக செம்மைப்படுத்தப்படாத சிலின் சி- 143 இலகு வானூர்தியோடு தமிழீழ வானோடிகள்

2005

large.vaanoodikal.png.a537fb85ada062164e

இடமிருந்து வலமாக பறனை உடுப்பில் (flight suit): லெப். கேணல் சிரித்திரன், (தரநிலை இல்லை) தேவியன் மற்றும் கேணல் ரூபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.