Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகு

 

கலப்பெயர்: பரந்தாமன்

 

KJHH.jpg

 

vcucu.png

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகு

 

 

biugyu.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு படகு

கலப்பெயர்: ஆதிமான்(ஒஸ்கார்)

 

ElWhNlbWMAUqvJM.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் மீகாமர்

 

(வரலாறு கற்றலிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு. ஒரு முறையான படிமம் அன்று)

dq.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு படகின் அணியத்தில் பெண் கடற்புலிப் போராளிகள்

 

cbkw.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகுகள்

 

lda.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புப் படகினில் கடற்புலிகள் ZPU-4 14.5 மிமீ  சுடுகலனை பூட்டியபடிதான் ஆனையிறவுச் சமரில் பங்கேற்றனர் என்பது உச்சபல தகவல்! 

<span class=

 

கலப்பெயர்: ???

Sea Tigers 'Water Jet' class boat with ZPU-4 AAA as its main armament. During the Kudarappu landing.jpg

  

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த பரந்தாமன் சண்டைப்படகு

சமாதான காலம்

large.WaveRiderclassboat-craftnamePranthaaman.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகு

 

கலப்பெயர்: மாதவி

 

sad.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புப் படகு

2002/2003

கலப்பெயர்: இந்துமதி

 

large.waveriderclassIndumathiboatofseati

Fighting-boat-of-sea-tigers-1.jpg

 

Dy-OqlIV4AAtwD0.jpg

 

large.waveriderclassIndumathiboatofseati

large.withInthumathi.jpg.cf6b12483aebf06

large.withInthumathi(2).jpg.a47cc653b39a

(இது 2007ஆம் ஆண்டு காங்கேசன்துறைமுகத்திற்கு அருகில் மூழ்கியது. இதைக் கைப்பற்றித்தான் சிங்களவன் தனது Wave Rider வகுப்புப் படகை உருவாக்கினவன்)

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த மயூரன் சண்டைப்படகு

சமாதான காலம்


large.waveriderclassboat-craftnameMayuur

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதில் இருப்பவற்றில், இந்த நடுவில் இருக்கும் படிமத்தை (பரந்தாமன்) தவிர வேறு எந்தவொரு படிமம் என்னிடம் இல்லை. யாரிடமேனும் இருந்தால் தந்துதவுங்கள்

 

sea-tigers-2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்பு சண்டைவண்டி ஒன்றின் அணியத்தில் உள்ள முதன்மைச் சுடுகலன் சி.யு. 23

 

large_asd.jpg.d05ddd536ee736b0c76e66aa11

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எல்லை தாண்டிவரும் சிங்களப் பகைவனுக்காய் கடலில் காத்திருக்கும் தமிழரின் சுடுகலன்

 

தரையென்ன, கடலென்றாலும் காவலிருப்போம்!

hi.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் & மிராஜ் வகுப்புப் படகுகள்

 

 

image (15).png

 

Sea.jpg

 

sea tigers 253.jpg

 

image (16).png

பின்னுக்கு வரும் மிராஜ் வகுப்புக் கடற்கலத்தின் கலப்பெயர்: நதியரசி (இதுவொரு உள்ளிணைப்பு மின்னோடிகள் (IBM) கொண்ட வழங்கல் படகாகும்)

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவற்றிற்குள் கரும்புலிகளின் கடற்கலன்களின் படிமங்கள் கனக்க உள்ளன

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதற்குள் கடற்புலிகளின் படிமங்கள் கனக்க உள்ளன

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புப் படகு

 4th EW

கலப்பெயர்: இசையரசி

 

main-qimg-2f97e70db1337a50a204e6ce5b8a655b.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நமது யாழில் இருந்தே எடுத்தேன்!

 

EZWEe00U4AAnccL.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குருவி வகுப்புப் படகு

 

கலப்பெயர்: குமரப்பா

 

இதே போன்று இருந்த மற்றொரு குருவி வகுப்புப் படகின் கலப்பெயர் புலேந்திரன் என்பதாகும்.

1993, இவை இரண்டையும் கடற்கரும்புலிகளான மேஜர் நிலவன் எ வரதனும் (குமரப்பாவோடு) கப்டன் மதனும் (புலேந்திரனோடு) கிளாலிக் களப்பில் இடியனாக ஓட்டிச்சென்று சிங்களத்தின் இரு வோட்டர் ஜெட் வகுப்புக் கடற்கலங்களை மூழ்கடித்தார்கள்.

 

main-qimg-a26c2fbe34e9b058c1263dd4823789a1.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் தொடக்கக் காலப் படகுகள்
 1993 திசம்பரிற்கு முன்னர்

 

முன்னால் வருவது குருவி வகுப்புப் படகு.

அதற்குப் பின்னால் வருவதின் வகுப்புப் பெயர் தெரியவில்லை.

ஆகக் கடைசியில் வருவது ஒரு கட்டைப்படகு (ஆங்கிலம்: டிங்கி) ஆகும்.
 

 

sea tigers.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'குருவி' வகுப்புக் கடற்கலன் படகுகாவியில்

 

கலப்பெயர்: ஜீவா 006

 

jflw2.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குருவி வகுப்புப் படகொன்றுடன் பெண் போராளிகள்

 

image.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் குருவி வகுப்புப் படகுகளில் கடற்சமருக்குத் தயார் நிலையில் நிற்கின்றனர்

யாழ் களப்பு

1993/11>

 

கலப்பெயர்கள்:-

  • கறுப்பு நிறக் குருவி: அப்துல்லா (இது தவளைப் பாச்சல் நடவடிக்கையில் வெடிப்படகாகியது)
  • வான்நீல நிறக் குருவி: ஜீவா 006

Sea Tigers Kuruvi class boats.jpg

main-qimg-448e8fd4b2f689b95d050f77bb82e2d2.png

 

Sea Tigers 1993 - Kuruvi class boat with the craft name 'Jeeva 006'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் குருவி வகுப்புப் படகு கடலினுள் இறக்கப்படுகிறது

 

கலப்பெயர்: 004 நளன்

 

Sea tigers kuruvi class boat is being launched into the sea from the boat dock. end 1993.png

 

 

main-qimg-2224aa2a5cb674c780508febd64a5ea0.png

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.