Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கடைஞ்ச தந்த லிங்குகளை பார்க்க, வாசிக்க நேரமும் இல்லை.

4 hours ago, Nathamuni said:

3. இல்லை, அரசு மேலதிகமாக மானியம் கொடுத்து செல்வழிகின்றது என்று, பல உதாரணங்களை கொண்டு வந்து காட்டினார்.

சரி, எனக்கு புரிகிறது.... புரியாததை புரிய வையுங்கள். 

எது புரிகிறது?

1) ஒவ்வொரு மருத்துவரை உருவாக்கவும், மருத்துவ பயிசியாளர் கட்டணத்தை தவிர,  அரசு மேலதிகமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாக, பெரும்  செலவு செய்கிறது, வரியில் இருந்து.  அரசின் காவலன் ஆகிய அரசாங்கமும் மென்று விழுங்காமல், தெளத் தெளிவாக சொல்கிறது.

2) (1) முற்றாக இல்லை. மருத்துவர் ஆக வெளியில் வருபவர், முற்றாக அவரின் சொந்த பணத்திலேயே மருத்துவ துறையில் பயின்று தேர்ச்சி பெறுகிறார்.

இதில் உங்கள் நிலைபடு இப்போதும் எது? 

5 hours ago, Nathamuni said:

1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது. 

சரி, எனக்கு புரிகிறது.... புரியாததை புரிய வையுங்கள். 

Tony Blair அல்லது எவரோ (1997 -1998) பல்கலை கழக இலவச  கல்வியை   முற்றாக அகற்றுவதாக  ஒரு போதும் சொல்லவில்லை.

Tony Blair government  சொன்னது, University fee ஐ மாணவர் இட்டு நிரப்ப வேண்டும் (top-up), முன்கட்டணமாக (loan அல்ல). அது கூட பகுதியாக, £1000, top-up என்பதால் (அந்த நேரத்தில் இல்லாமல் செய்யப்பட்ட grant வருடத்துக்கு ஏறத்தாழ 3000 -3500, மாணவருக்கு  நேரடியாக அரசு கொடுத்தது).

2004 இல், top-up 3000 ஆக உயர்த்தப்பட்டு , loan வசதி வந்தது மாணவர் top-up செய்வதற்கு.

2010 இல், conservative government, top-up என்பதை கைவிட்டு,  அரச மானியத்தில் இருந்து  teaching / Tution fee பகுதியை முற்றாக நீக்குவதற்கு, முழு teaching / Tution fee ஐ மாணவர் லோன் ஆக பொறுப்பேற்க வேண்டும் என்பதை customer - market என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. .       

 20 வருடங்களின் பின் Corbyn manifesto உம்  சொன்னது, மாணவர் லோன் ஆக  கட்டும் University Tution  Fee ஐ இல்லாமல் செய்வதது தேர்தல் manifesto இன் பிரதான கருப்பு பொருள்.

உங்களின் பிரச்னை, குழப்பம், teaching / Tution fee மட்டும் தான் எந்த under graduate பட்டப் படிப்பிலும் முழுமையான செலவு என்று நீங்களாகவே  உருவாக்கி கொண்ட மாய கற்பித பிம்பம்.

இதனால்  தான், Tony Blair  top-up ஆக,  teaching /tution fee ஐ பகுதியாக முற்கட்டணமாக கொடுக்க வேண்டும் என்பதை, tony blair இலவச பல்கலை கழக கல்வியை முற்றாக  ஒழிந்ததாக கற்பித  பிம்பம் வைத்து கொண்டு, அதை மற்றவர் மீது திணிக்கிறீர்கள்,            

தெரியாமல், அரசாங்கம் சொல்வதை புரியாமல் , கற்பிதம் கொள்வது மிகவும் தவறு. 

அதை பின் சாதிப்பது அதனிலும்   தவறு. மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எஎன்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.

  • Replies 149
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

எது புரிகிறது?

1) ஒவ்வொரு மருத்துவரை உருவாக்கவும், மருத்துவ பயிசியாளர் கட்டணத்தை தவிர,  அரசு மேலதிகமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாக, பெரும்  செலவு செய்கிறது, வரியில் இருந்து.  அரசின் காவலன் ஆகிய அரசாங்கமும் மென்று விழுங்காமல், தெளத் தெளிவாக சொல்கிறது.

2) (1) முற்றாக இல்லை. மருத்துவர் ஆக வெளியில் வருபவர், முற்றாக அவரின் சொந்த பணத்திலேயே மருத்துவ துறையில் பயின்று தேர்ச்சி பெறுகிறார்.

இதில் உங்கள் நிலைபடு இப்போதும் எது? 

Tony Blair அல்லது எவரோ (1997 -1998) பல்கலை கழக இலவச  கல்வியை   முற்றாக அகற்றுவதாக  ஒரு போதும் சொல்லவில்லை.

Tony Blair government  சொன்னது, University fee ஐ மாணவர் இட்டு நிரப்ப வேண்டும் (top-up), முன்கட்டணமாக (loan அல்ல). அது கூட பகுதியாக, £1000, top-up என்பதால் (அந்த நேரத்தில் இல்லாமல் செய்யப்பட்ட grant வருடத்துக்கு ஏறத்தாழ 3000 -3500, மாணவருக்கு  நேரடியாக அரசு கொடுத்தது).

2004 இல், top-up 3000 ஆக உயர்த்தப்பட்டு , loan வசதி வந்தது மாணவர் top-up செய்வதற்கு.

2010 இல், conservative government, top-up என்பதை கைவிட்டு,  அரச மானியத்தில் இருந்து  teaching / Tution fee பகுதியை முற்றாக நீக்குவதற்கு, முழு teaching / Tution fee ஐ மாணவர் லோன் ஆக பொறுப்பேற்க வேண்டும் என்பதை customer - market என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. .       

 20 வருடங்களின் பின் Corbyn manifesto உம்  சொன்னது, மாணவர் லோன் ஆக  கட்டும் University Tution  Fee ஐ இல்லாமல் செய்வதது தேர்தல் manifesto இன் பிரதான கருப்பு பொருள்.

உங்களின் பிரச்னை, குழப்பம், teaching / Tution fee மட்டும் தான் எந்த under graduate பட்டப் படிப்பிலும் முழுமையான செலவு என்று நீங்களாகவே  உருவாக்கி கொண்ட மாய கற்பித பிம்பம்.

இதனால்  தான், Tony Blair  top-up ஆக,  teaching /tution fee ஐ பகுதியாக முற்கட்டணமாக கொடுக்க வேண்டும் என்பதை, tony blair இலவச பல்கலை கழக கல்வியை முற்றாக  ஒழிந்ததாக கற்பித  பிம்பம் வைத்து கொண்டு, அதை மற்றவர் மீது திணிக்கிறீர்கள்,            

தெரியாமல், அரசாங்கம் சொல்வதை புரியாமல் , கற்பிதம் கொள்வது மிகவும் தவறு. 

அதை பின் சாதிப்பது அதனிலும்   தவறு. மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எஎன்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.

எனது கேள்வி அதுவல்ல.... நீங்கள் ஆரம்பத்தில் இருந்து, கல்வியின் பின்னால் உள்ள மேலதிக செலவு என்னும் ஒரு இடத்திலேயே நின்று சுழல்கிறீர்கள். 

அது குறித்த உங்கள் பார்வை புரிகிறது என்றே சொன்னேன்.

மீண்டும் இந்தளவு விரிவான விளக்கமும் தேவை இல்லையே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

முதலாவது கேள்வி:

இலங்கையில் மருத்துவம் இலவசக்கல்வி. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், அங்கே படித்து முடித்து, வெளியேறி, இங்கே வேலை செய்யும் அனைவரும் தவறு இளைத்தவர்கள், என்பது சரியானதா?

வாதிகப்படும் இதில்  அலசப்படும், வாதிக்கப்படும்  விடயத்துடன் (UK அரசு மேலதிகமாக, மற்ற துறைகளோடு ஒப்பிடும் பொது ultra proportionate ஆக  செலவு செய்து உருவாக்கும் மருத்துவர்கள், மருத்துவ சேவையை ஓர் குறிப்பிட்ட காலம் வரைக்கும் வழங்க வேண்டும், health, இயலாமை போன்ற  விதி விலக்குகளளோடு)  முற்றாக தொடர்பில்லாத கேள்வி

மறுவளமாக, சொன்னது (இலங்கையில் மருத்துவ துறை முடித்தவர்கள்  UK வந்து வேலை செய்வதை பற்றி ) பற்றி எதாவது ஒரு சிறு தொடர்பாவது, நாத முனி  கேட்கும்  வரைக்கும் எவராவது சொல்லி இருக்கிறார்களா? 

 விரும்பியோ விரும்பாமலோ  திசை திருப்பபலா அல்லது உண்மையில் குழப்பம், எது?

இவ்வளவுக்கு  நான் பொறுமை இழந்து இல்லை ஒருபோதும்.   

கோசான் பொறுமையாக பதில் அளித்திருக்கிறார். நன்றி .    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

இந்தளவு கோபாவேசம் தேவைதானா? என்ன காரணம்?

மன்னிக்கவும், உங்கள் பதிலில் தெளிவு இல்லை. நான் பதிலை தான் கேட்டேன், விவாதிக்கவில்லை. அமைதியாக பதில்தர இயலாவிடின் கடந்து செல்லுங்கள்.

ஒரு குறையும் இல்லை. 

நன்றி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மீண்டும் இந்தளவு விரிவான விளக்கமும் தேவை இல்லையே.

University fee ஐ பற்றி முழுமையாக  தெரியாது. 

ஆனால், அதை ஏற்கும்  பக்குவம் உங்களிடம்  கிடையாது.

சொல்ல வேண்டிய  அவசியம், டோனி Blair government இல் இருந்து இலவச பல்கலை கழக கல்வி முறையை முற்றாக இல்லலாமல் செய்தது எனபதை நீங்களாவே சொன்னது.  

2 minutes ago, Nathamuni said:

இந்தளவு கோபாவேசம் தேவைதானா? என்ன காரணம்?

பொறுமை இழப்பதற்கும், ஆவேசத்துக்கும் வித்தியாசம் உண்டு.

சுருக்கமாக, இது முற்றாக தொடர்பில்லாத கேள்வி.    

அது இலங்கையில் உள்ள அரசின், சமூகத்தின் பிரச்சனை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

University fee ஐ பற்றி முழுமையாக  தெரியாது. 

ஆனால், அதை ஏற்கும்  பக்குவம் உங்களிடம்  கிடையாது.

சொல்ல வேண்டிய  அவசியம், டோனி Blair government இல் இருந்து இலவச பல்கலை கழக கல்வி முறையை முற்றாக இல்லலாமல் செய்தது எனபதை நீங்களாவே சொன்னது.  

பொறுமை இழப்பதற்கும், ஆவேசத்துக்கும் வித்தியாசம் உண்டு.

சுருக்கமாக, இது முற்றாக தொடர்பில்லாத கேள்வி.    

அது இலங்கையில் உள்ள அரசின், சமூகத்தின் பிரச்சனை.

#1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது.#

சொல்லாததை சொன்னதாக சொல்லாதீர்கள்.

மருத்துவ சேவை குறித்த உங்கள் மிக கடுமையான அபிப்பிராயம் அறிய நான் இந்த திரி ஆரம்பிக்கவில்லை.

உங்கள் கருத்தினை வைத்தீர்கள், அதனை எனது கருத்துக்கு அமைவானது அல்ல. அதுக்காக நீங்கள் கோபாவேசம் அடைவது தேவை இல்லாதது.

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி. நகர்வோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கள் கருத்தினை வைத்தீர்கள், அதனை எனது கருத்துக்கு அமைவானது அல்ல. அதுக்காக நீங்கள் கோபாவேசம் அடைவது தேவை இல்லாதது.

கருத்து வேறு. இதில் வேறு பட்டால், பிரச்னை  இல்லை.

ஆனால் Facts வேறு. 

பொறுமை இழப்பது facts ஐ ஒன்றில் தெரியாமல், அல்லது புரியாமல், நீங்கள் உருவாக்கி கொண்ட  கற்பிதத்தை facts ஆக திணிப்பது.

University fee - facts. 
 
இதில் தான் பொறுமை இழக்க வேண்டி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

"1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது." 

24 minutes ago, Nathamuni said:

#1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது.#

சொல்லாததை சொன்னதாக சொல்லாதீர்கள்.

நீங்கள் எழுதியதை பிரதி செய்து பதிவு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஒரு மாணவன் கல்வி பெற போகிறான். எவ்வளவு கட்டணம் என்று பல்கலைக்கழகம் சொல்கிறது. கட்டுகிறான், படிக்கிறான், வெளியேறுகிறான். அதனை விட,  பல்கலைக்கழக வருமானம், அரச மானியம், அரசு அறவிடும் வரி அல்லது வரி இன்மை குறித்து அவன் கவலைப்பட வேண்டுமா? (நேரடியான பதில் தாருங்கள், வேறு விபரங்கள் வேண்டாம்). அரசு மானியங்கள் கொடுக்காது விடின், இது தான் கட்ட வேண்டும் என்பார்கள், காசு இருந்தால் கட்டுவார், படிப்பார் அல்லது வேறு இடம் பார்ப்பார்அல்லது வேறு படிப்பு படிப்பார், சரியா?

மாணவர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், அரசு கவலைப்பட வேண்டும். அது மாணவரின் தெரிவுககளி பாதித்தால், அரசு பொறுப்பல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு மாணவர் free choice என்று சிந்திக்க இடம் இருக்கிறதோ, அவ்வளவுக்கு மேலாக அரசுக்கும் free choice பற்றி, அதாவது return of service (for significant taxpayer investment) இடம்  இருக்கிறது.  

இது வரிப்பணம். அதுவும், மற்ற துறைகளோடு ஒப்பிடும் போது, ultra disproportionate ஆக செலவு      
அருமையான, மீட்பெற முடியத  வளங்களை, அதுவும் மிக முக்கியமான சேவையை உருவாக்கும் நோக்கில் செலவு செய்யப்படும் வளங்களை, (மருத்துவ துறையை விரும்பி விட்டு அகலும், விதி விளக்கு காரணங்களை  தவிர்த்து) மாணவர்,   இனொருவரின் வாய்ப்பை பெரும் போது, அரசு நிச்சயமாக கரிசனை கொள்ள வேண்டும்.   

மாணவராகவே முழு தொகையையும் ஏற்றுக் கொண்டால், ஒரு கேள்வியும் இல்லை.

ஆனால், யதார்த்தம் இல்லை, அவ்வளவு தொகையை வைத்து இருந்தாலும்.

உ.ம். மிகுந்த நுண் திறனுள்ள அரச / தனியார் பரிசோதனை கூடத்துக்குள், தனியார் ஆக, பிரவேசிக்க முடியாது. ஓர் மருத்துவ அமைப்பின்  பிரதிநிதியாகவே பிரவேசிக்க முடியும். இதை விட காப்புறுதி என்று பல regulations இருக்கிறது.

எனவே பணம் வைத்து இருந்தாலும், அரசின் பங்களிப்பு இன்றி, இன்றைய நிலையில் மருத்துவ துறையில் பயிற்சி பெற முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

#1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது.#

"இல் இருந்து" என்பதற்கும், "பின்னர்" என்பததற்கும் வித்தியாசம் , முற்றாக என்பதன் அர்த்தம்    அறிந்தாலும், substance இல் உள்ள, University fee இல் உங்களின்  தவறான விளக்கத்தால்   உருவாகிய தவறு    உங்களுக்கு தெரியவில்லை.

மாறாக, உரிய விளக்கம்  இருந்தால், நீங்கள் ஒரு போதும், " பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது." என்பதை சொல்லி இருக்க மாட்டீர்கள். 

நான் முன்பே சொல்லிய உங்களின் தவறான கற்பிதமான கட்டணமே  undergraduate இல் இருக்கும் முழு செலவு என்பதை   "பின்னர்" என்பதோ, அல்லது நான் "முற்றாக" என்பதை தவிர்த்து இருந்தாலோ மாற்றி விடாது. 

அதை உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு  இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

மூன்றாவது கேள்விக்கு முன்னர் சிறு குறிப்பு.

:::::

7 hours ago, Nathamuni said:

மூன்றாவது கேள்வி:

இனவாதமும், மகிழ்வின்மையும் (வருபவர்கள் அனைவருமே கவலையுடன் வரும் நோயாளிகள்) தாராளமாக உள்ள இடத்தில், ஒருவரது தனிநபர் பிரச்சனை தெரியாமல், அவர் தொடர்ந்து அதே வேலையை செய்ய வேண்டும் என்று அரசோ, மக்களோ அழுத்தம் கொடுக்க முடியுமா?

ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் விதி விலக்குகள் இருக்கிறது.

உ.ம். மருத்துவ படிப்பை முடியாமையால் (விளிம்பை அடைந்தாலும்) இடையில் நிறுத்துவது.

உடல் நலம். அதில் மன நலமும் அடங்கும். பயின்று வெளியில் வந்தும்.

மருத்துவர் ஆக வர இருப்பவர் சமூகத்தின் பலவேறு கலசத்தில், மட்டத்திலும் உள்ளவர்களோடு பழக வேண்டும், அவர்களின் உடல், மன மற்றும் மதி னால பிரச்னைகளை தீர்ப்பதத்திற்கும் தான் பயிற்றுவிக்க பபடுகிறார்கள்.  

இனவாதம், நிறவாதம் disproportionate  ஆக மருத்துவ சேவையில் இருந்தால், அதன்  தெரிவில் தெரிந்து இருக்கும். 

அப்படி people interactions பிரச்னை என்றால், மருத்துவ துறையில்   people interactions பிரச்சனை என்றால் அது குறைவான மருத்துவ உப துறைகளை தெரிவு செய்யலாம்.

சுருக்கமாக, தெரிந்து இறங்கி  விட்டு, chickened out செய்து, மருத்துவத்துறையை தமது (career) பரிசோதனை களமாக மாற்றுவதாயின்,  ஒரு காலம் வரைக்கும் இருந்து விட்டு விலத்துங்கள் என்பது இரு பக்கத்துக்கும் (அரசு, மாணவர் )  நியாயமானது.

ஒரேயொரு கேள்வி. 400 - 500k  உடன் காசு கொடுத்து வீட்டை வாங்கி விட்டு, வாஸ்து சரி இல்லை வீட்டை விட்டு  ...?

நட்டத்திலாவது விற்று விட்டு தான் அடுத்த வேலை. 

beating bush?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நாட் டினைக் காக்கும் படையினருக்கும் அதே போன்ற கடமை உள்ளது. ஆனால், அவர்கள் இடையே ஓடினால், கோர்ட் மார்சல் மூலம், சிறை. போர்க்களத்தில் இருந்து ஓடினால் சூடு. அதனை தெரிந்தே போகின்றனர்.

Return of Service இருந்தால், மருத்துவ துறையில் அக்கறையும  முதன்மை காரணமாகா இருப்பவர்களே (அதன் மூலம் சராசரி உழைப்பிலும் அதிமாக உழைக்கலாம் என்று எண்ணம் இருப்பது நல்லதும் கூட) வர  வாய்ப்புகள்  அதிகம்.
 
இதனால், மருத்துவ சேவையில் தங்கி இருப்பவர்கள் தொகை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

சும்மா நாம் பேசலாம். They will just take it for granted!! 

ஒரு பெற்றோராக, விசுகு போல பிள்ளைகளுக்கு சொல்லாம். 

மாணவர்களுக்கு அரச அமைச்சரோ அல்லது வேறு யாராவது பிரசங்கம் செய்ய வெளிக்கிட்டால், சொல்பவருக்கு கைவிரலை காட்டி விட்டு போகும் மனநிலை தான் இங்கே.

அது தான் சொல்கிறேன். Return of  Service இருந்தால்,   அக்கறை, விருப்பு முதன்மையாக உள்ள மாணவரே வர அதிக வாய்ப்புகள்.

மருத்துவ துறைக்கு அதீத  போட்டி இருப்பதால், மாணவர் தொகையை இது பாதிக்கும் என்று நான் நம்பவில்லை. 
  
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரிட்டனில் படித்து முடித்த வெள்ளைகள், மத்திய கிழக்கு, அமேரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஓடுவதால் தான், இங்கே இந்தியா, இலங்கையில் போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியதாக உள்ளது. அவர்களை கேட்டால், அங்கே அதிக வருமானம், கல்விக்கடனை விரைவாக கட்டி முடிக்க அங்கே போகிறோம் என்கிறார்கள்.

அதனை தடுக்க முடியுமா? இலவசமாக கொடுத்தால் மட்டுமே முடியும். ஆனால், இலங்கை தடுக்க முடியவில்லையே.

நீங்கள்  சொலவ்து, இலங்கையில் இருந்து மருத்துவர்கள் நீண்டகால அடிப்படையில் UK  வரக்கூடியதாக ஏதுவான சூழ்நிலைகள் இருக்கும் படி UK தனது மருத்துவர்களை UK இந்த மருத்துவ சேவையில் தக்க வைக்க கூடியதான கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்பது போல் அல்லவா இருக்கிறது.

ஏன் UK அந்த கொள்கையை கொண்டு இருக்க வேண்டும்?

மாறாக, UK அல்லது எந்த வளர்ந்த நாடோ, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள் UK போன்ற நாடுகளுக்கு நீண்ட காலா அடிப்படையில் வருவதை குறைக்க கூடிய கொள்கைகைகளை கொண்டு  இருக்க வேண்டும்.

ஏனெனில், இலங்கைக்கு அந்த வைத்தியர்கள் முக்கியம்; சிறப்பு தேர்ச்சி பெரும் நோக்கில் வருவது வேறு.

UK ஐ பொறுத்தவரை, தடுக்கவில்லை. Return of Service ஐ கொடுத்து  விட்டு போய்வாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

2. அது அவருக்கு உள்ள தனிமனித உரிமை, அதில் அரசு தலையிட முடியும் என்று நினைக்கவில்லை என்று சொன்னேன். மேலும், பல்கலைக்கழகம் இலவசமாக படிப்பிக்க வில்லை. கடன் அல்லது பெற்றவர் பணத்தில் முடித்து வெளியே வருகிறார், என்றேன்.

ரொனி பிளேயரின் அரசு ரியூசன் கட்டணத்தை £3000 ஆக அதிகரிக்க முன்னரும், பின்னர் வந்த டேவிட் கமரூன் லிபரல் டெமோக்கறேற் உதவியுடன் £9000 ஆக ரியூசன் கட்டணத்தை அதிகரிக்க முன்னர், உள்நாட்டு மாணவர்களுக்கு வெறும் £1500 மட்டுமே ஆண்டுக்கான ரியூசன் கட்டணம்.  அதற்காக அந்தக் காலத்தில் படிப்பிக்க செலவு குறைவு என்று அர்த்தம் அல்ல. அரச மானியங்கள், பெரு நிறுவனங்களின் ஆய்வுக்கான உதவிகள், வெளிநாட்டு மாணவர்கள் அதிகரித்த கட்டணங்கள் என்று பல்கலைக் கழகங்கள் வருமானங்களை ஈட்டித்தான் செலவைச் செய்கின்றன. 

எனவே மாணவர்கள் கட்டும் ரியூசன் கட்டணம் மருத்துவ பட்டப்படிப்புக்கு பகுதியளவில்தான் போதும். மீதி எல்லாமே அரசும், அவர் மருத்துவரான பின்னர் அதிக ஊதியமின்றி ஆரம்ப காலங்களில் வேலை செய்வதனாலும், செலுத்தும் வரிகளினாலும் ஈடுகட்டப்படுகின்றது.

மேலும், மருத்துவத் துறைக்கான preparation, interview process மற்றைய துறைகளை விட வேறுபாடானது. அதனால்தான் 16 வயதிலேயே voluntary work என்று ஆரம்பித்து compassion, empathy என்று பல்வேறு non-technical ஆன மனித உணர்வுகளையும், விழுமியங்களையும் பரிச்சயப்படுத்திக்கொள்கின்றார்கள்.  Personal statement இல் மாணவர்கள் தாங்கள் ஏன் மருத்துவ துறையை தெரிவு செய்கின்றார்கள் என்பதை தனித்துவமாகவும், தெளிவாகவும் கூறவேண்டும். அதிகூடிய predicted grades இருந்தும் ஒரு மருத்துவராக நீண்டகாலம் வேலை செய்யக்கூடிய பிற தகுதிகள் காணப்படவில்லை என்று application ஐ வைத்தே சிலர் interview இல்லாமலேயே rejected ஆகிவிடுவார்கள். Interview இல் வரும் பழம் தின்று கொட்டை போட்ட மருத்துவப் பேராசிரியர்கள் மருத்துவராக வரக்கூடியவர்களை அடையாளம் கண்டுகொண்ட பின்னர்தான் offers கொடுப்பார்கள். 

இப்படியான விரிவான  screening processes மருத்துவராக வரக்கூடிய பிற மனித தகுதிகளை அடையாளம் காண்பதற்கும், மருத்துவராகப் படிக்க வரும் ஒருவர் மருத்துவராக நீண்ட காலம் இருப்பாரா என அடையாளம் காண்பதற்குமாக உள்ளன.  ஏனெனில் ஒரு மருத்துவரைப் பயிற்றுவிப்பது மிகவும் செலவானது.

ஆனால் பேருக்கும், புகழுக்கும் பிள்ளைகள் டொக்டராக வரவேண்டும் என்று விரும்பும் ஒரு சில பெற்றோர்கள் (நம் சமூகத்தில்தான்) இவற்றை எல்லாம் தெரியாத ignorants ஆக உள்ளதால் தங்கள் ஆசைகளை பிள்ளைகளிடம் திணிக்கின்றார்கள்.

ஒரு சிலர் படிப்பை இடைநடுவில் கைவிட்டு வேறு துறைக்குள் போய்விடுகின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு சிலர் இப்படி மாறியதும் தெரியும். ஒருவர் மூன்று வருடங்களின் பின்னர் journalism என்று போனார் (பெற்றோர் மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்று நினைக்கின்றேன்). இன்னொருவர் மருத்துவராக வந்த பின்னர் IT க்கு மாறினார் (CV இல்  Dr என்று இருந்து மருத்துவ படிப்பு முடித்த  விடயமும், Java, C++ என்று programming பயிற்சித் தகுதிகளும் இருந்தன).  பிறிதொருவர், படித்து doctor ஆக locum இல் இராண்டு, மூன்று நாட்கள் வேலை செய்கின்றார். மிச்ச நேரத்தில் investment business ஐ பார்க்கின்றார். 

என்னுடன் படித்த இருவரில் ஒருவர் 3A (A* அறிமுகப்படுத்தப்பட முதல்) எடுத்தும் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை. அவர் அப்போது ஊரில் இருந்து வந்து மூன்று வருடங்களே என்பதாலும், சரியான வழிகாட்டல்கள் இல்லாதததாலும் இந்நிலை ஏற்பட்டது. விருப்பமில்லாமல் engineering க்குள் போய் depression எல்லாம் அவருக்கு வந்திருந்தது. இன்னொருவர் டொக்டரான மாமனின் உதவியுடன் தேவையானவற்றை பூர்த்தி செய்து பெரிய grades இல்லாமல் (2B, C என்று நினைக்கின்றேன்) மருத்துவ துறையில் புகுந்து இப்போது Consultant ஆக உள்ளார்.

மேலும், ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் தெரிந்த பையன் நல்ல பெறுபேறுகள் இருந்தும் (3A) பிரித்தானியாவில் மருத்துவ துறையில் இடம் கிடைக்கவில்லை. அவர் பதின்ம வயதில் ஊரில் இருந்து வந்ததும், 16 வயதில் இருந்து மருத்துவராக வரவேண்டியதற்கான பிற விடயங்களை தயார்படுத்தாமல் இருந்ததும் (அவை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை) காரணங்களாக இருந்தன. பாடசாலையும் பெரிதாக உதவியிருக்கவில்லை போலிருக்கின்றது. மருத்துவராக வர இடம் கிடைக்கவில்லை என்று அறைக்குள்ளேயே அதிக நேரம் செலவழிக்கின்றார் என்று தாயார் சொன்னபோது, எப்படியாவது அவரை ஐரோப்பிய நாட்டில் காசைக் கொடுத்தாவது படிப்பியுங்கள் என்று எனது முன்னைய நண்பரின் அனுபவத்தை வைத்துச் சொன்னேன். பையன் பல வருடங்கள் கிழக்கு ஐரோப்பாவில் படித்து, திறமையாக முடித்து, வந்தவுடன் வேலையும் பெற்றுக்கொண்டார்.  கடந்த வருடம் Channel 4 documentary ஒன்றில் சில நிமிடங்கள் வந்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

ரொனி பிளேயரின் அரசு ரியூசன் கட்டணத்தை £3000 ஆக அதிகரிக்க முன்னரும், பின்னர் வந்த டேவிட் கமரூன் லிபரல் டெமோக்கறேற் உதவியுடன் £9000 ஆக ரியூசன் கட்டணத்தை அதிகரிக்க முன்னர், உள்நாட்டு மாணவர்களுக்கு வெறும் £1500 மட்டுமே ஆண்டுக்கான ரியூசன் கட்டணம்.  அதற்காக அந்தக் காலத்தில் படிப்பிக்க செலவு குறைவு என்று அர்த்தம் அல்ல. அரச மானியங்கள், பெரு நிறுவனங்களின் ஆய்வுக்கான உதவிகள், வெளிநாட்டு மாணவர்கள் அதிகரித்த கட்டணங்கள் என்று பல்கலைக் கழகங்கள் வருமானங்களை ஈட்டித்தான் செலவைச் செய்கின்றன. 

எனவே மாணவர்கள் கட்டும் ரியூசன் கட்டணம் மருத்துவ பட்டப்படிப்புக்கு பகுதியளவில்தான் போதும். மீதி எல்லாமே அரசும், அவர் மருத்துவரான பின்னர் அதிக ஊதியமின்றி ஆரம்ப காலங்களில் வேலை செய்வதனாலும், செலுத்தும் வரிகளினாலும் ஈடுகட்டப்படுகின்றது.

பல்கலை கழக fees ஐ பற்றிய நாதமுனியின் புரிதல், அவரின் வார்த்தைகளால்.

4 hours ago, Nathamuni said:

#1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது.#

.அதை தவறு என்பதை விளக்கி இருந்தேன், எனது மொழியில் (மன்னிக்கவும் நீங்கள் அதை எட்டிற்கனவே வாசித்து இருந்தால்) 

4 hours ago, Nathamuni said:

Tony Blair அல்லது எவரோ (1997 -1998) பல்கலை கழக இலவச  கல்வியை   முற்றாக அகற்றுவதாக  ஒரு போதும் சொல்லவில்லை.

Tony Blair government  சொன்னது, University fee ஐ மாணவர் இட்டு நிரப்ப வேண்டும் (top-up), முன்கட்டணமாக (loan அல்ல). அது கூட பகுதியாக, £1000, top-up என்பதால் (அந்த நேரத்தில் இல்லாமல் செய்யப்பட்ட grant வருடத்துக்கு ஏறத்தாழ 3000 -3500, மாணவருக்கு  நேரடியாக அரசு கொடுத்தது).

2004 இல், top-up 3000 ஆக உயர்த்தப்பட்டு , loan வசதி வந்தது மாணவர் top-up செய்வதற்கு.

2010 இல், conservative government, top-up என்பதை கைவிட்டு,  அரச மானியத்தில் இருந்து  teaching / Tution fee பகுதியை முற்றாக நீக்குவதற்கு, முழு teaching / Tution fee ஐ மாணவர் லோன் ஆக பொறுப்பேற்க வேண்டும் என்பதை customer - market என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. .       

 20 வருடங்களின் பின் Corbyn manifesto உம்  சொன்னது, மாணவர் லோன் ஆக  கட்டும் University Tution  Fee ஐ இல்லாமல் செய்வதது தேர்தல் manifesto இன் பிரதான கருப்பு பொருள்.

உங்களின் பிரச்னை, குழப்பம், teaching / Tution fee மட்டும் தான் எந்த under graduate பட்டப் படிப்பிலும் முழுமையான செலவு என்று நீங்களாகவே  உருவாக்கி கொண்ட மாய கற்பித பிம்பம்.

இதனால்  தான், Tony Blair  top-up ஆக,  teaching /tution fee ஐ பகுதியாக முற்கட்டணமாக கொடுக்க வேண்டும் என்பதை, tony blair இலவச பல்கலை கழக கல்வியை முற்றாக  ஒழிந்ததாக கற்பித  பிம்பம் வைத்து கொண்டு, அதை மற்றவர் மீது திணிக்கிறீர்கள்,  

நாதமுனியின் அதற்கான  பதில், அவர் "Tony  Blair  பின்" என்பதை நான்  'Tony  Blair இல்' என்றும், மற்றும் "முற்றாக" இலவச கல்வியை நீக்கி விட்டதாக நாதமுனி சொன்னதாக நான் சொன்னதும், நாதமுனி அவர் சொல்ல விலை என்பதை சாதிக்கிறார்.  

அனால், "பின்" அல்லது "இல்" என்பதோ, முற்றாக என்பதை நீக்கினாலோ, அவரின் கருத்தான university fee மட்டுமே   under graduate இல் முழு செலவு என்பதை மாற்றாது.   
    
university fee, அதன் பங்கு Tution fee மட்டுமே (2010க்கு முதல் பகுதியாக Tuition fee) under graduate முழுச்  செலவில் என்பது, நாதமுனி (இதுவரையில்) தெரியவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

எதிர்பார்த்த பதில். நன்றி, 

நான், நீட்டி முழக்காமல் மிக சிம்பிள் ஆன பதிலை, இங்கே பதிவிட்ட, கடஞ்ச, கிருபன், விசுகர் இடம் இருந்து அறிய விரும்புகிறேன்.

உண்மை எதிர்பார்த்த படி இருப்பதில் வியப்பில்லை.

முன்பே சொன்னது போல் கேள்விகளை நீங்கள் எழுப்பினாலும் பதில் உங்களுக்கா (மட்டும்) எழுதபடுவதில்லை.

நீட்டி முழக்கம் - கேள்வியே அரை பக்கத்துக்கு இருக்கும் போது பதில் ஒரு பக்கதிலாவது இருக்க வேண்டும் என்பதும் இயற்கையானதே. தவிரவும் இந்த கேள்விகள் மிகவும் அடிப்படையானதாக (basic level questions) இருப்பதால், அதிக நேரமும், சொற்களும் செலவாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நான்காவது கேள்வி:

இந்த நான்காவது கேள்விக்கு பதில் எழுத விமானி படிப்பு எப்படி funding செய்யபடுகிறது, RAF இல் சேர்ந்து அரச பணத்தில் விமானியாக படிப்பவருக்கு உள்ள கட்டுபாடுகள் என்ன, அவர்கள் எத்தனை வருடம் RAF இல் வேலை செய்ய வேண்டும் என அவர்களின் contract கூறுகிறது. BA யின் கற்கையில் சேர்ந்து படித்தால் அதில் உள்ள contractual obligations என்ன. தனியே தாம் பணம் கட்டி படிப்பவர்கள் “பறக்கும் மணத்தியாலங்கள்” எடுக்க முடியாமல் ஏன் அவதிபடுகிறார்கள். ஒருவர் அடிப்படை விமானியாக வர ஆகும் செலவு என்ன அது ஒருவர் டாக்டர் ஆக வரும் செலவில் எத்தனை மடங்கு குறைவு. போன்ற பல விடயங்களை பக்கம் பக்கமாக எழுத வேண்டி இருக்கும்.

சுருக்கமாக விமானியாக வருவதற்கும் டாக்டராக வருவதற்கும் உரிய funding options, funding models முற்றிலும் வேறுபட்டவை.

ஆனால் விமானி மட்டும் அல்ல, ஒரு பஸ் ஓட்டுனரை கூட, தனியார் நிறுவனம் ஒன்று தானே பயிற்றுவித்தால் - குறித்த காலத்துக்குள் வேலையை விட்டால் பயிற்சி செலவை திருப்பி கேட்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

லண்டனில் பஸ்சில் ஏறினால், அடுத்த பஸ் ஸ்டாப் ஆயினும் 12 வது பஸ் ஸ்டாப் ஆயினும் ஒரே கட்டணம்.

ஒரு சமத்துவம். நான் ஒரு ஸ்டாப் தான் போகிறேன், அவர் 11 ஸ்டாப் போகிறார், இருவருக்கும் எப்படி ஒரே கட்டணம் என்று யாரும் சொல்வதில்லை.

1. 2000ம்கள் வரை லண்டனில் பஸ்சில், 30p, 50p,70p, என தூரத்தை பொறுத்து வேறான ரேட் இருந்தது. 

2. நீங்கள் நினைப்பது போல் - பஸ்சிலும் நீங்கள் கொடுக்கும் டிக்கெட் காசு உங்களுக்கான சேவையை தரப்போதுமானதல்ல. இதன் பின்னாலும் தனியார், அரசுக்கும், லண்டன் மேயருக்கு (TfL) இடையான சிக்கலான funding arrangements உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நான்காவது கேள்வி:

26 minutes ago, goshan_che said:

சுருக்கமாக விமானியாக வருவதற்கும் டாக்டராக வருவதற்கும் உரிய funding options, funding models முற்றிலும் வேறுபட்டவை.

ஆனால் விமானி மட்டும் அல்ல, ஒரு பஸ் ஓட்டுனரை கூட, தனியார் நிறுவனம் ஒன்று தானே பயிற்றுவித்தால் - குறித்த காலத்துக்குள் வேலையை விட்டால் பயிற்சி செலவை திருப்பி கேட்பார்கள்.

இந்த கிழமை எனக்கு தெரிந்த அனுபவத்தை மட்டும் வைத்து சொல்கிறேன்.

இதை அறிந்தால், அநேகமானோர் மருத்துவ துறையில் Return of Service ஐ ஏற்றுக்கொளவர்கள்.

உறவினரின் மகன்க்கு நான் witness  ஆகவேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த உறவினரின் மகன், Russel group universities க்கு, குறிப்பிட்ட  மிகுந்த போட்டி உள்ள  துறைக்கு  எப்படி prepare மற்றும் அப்ளை பண்ணுவது என்பதற்கான  ஓர் பயிற்சியில் திறந்த போட்டியின் வழியாக ஈடுபட்டு இருக்கிறர்.

அந்த contract இல் ஒரு நிபந்தனை, அவர் (உறவினரின் மகன்)  விரும்பும் யூனிவெர்சிட்டிக்கு எடுபட்டால், அவர் தான் பெற்ற பயிற்றசியை, அடுத்து வரும் 3 ஆண்டில்    திறந்த போட்டியின் வழியாக அந்த பயிற்சிக்கு  எடுபடுவருக்கு 20 மணித்தியாலங்கலுக்கு குறையாமல், அவர் (உறவினரின் மகன்) தான் எப்படி prepare, apply  பண்ணினார் என்பதையும் சேர்த்து    அடுத்து வரும் 3 ஆண்டுகளில்  திறந்த போட்டியின் வழியாக அந்த பயிற்சிக்கு  எடுபடுவருக்கு பயிற்றசை கொடுக்க வேண்டும் (ஒவ்வொரு ஆண்டும் 20 மணித்தியாலங்களுக்கு குறையாமல்).

அதில், பயிற்சி கொடுப்பதில் எந்தெந்த நிகழ்வுகள் contract ஐ default ஆக்கும் என்பதற்கு 3 பக்க நிபந்தனைகள். உ.ம். இரு தடவைகள் நேரம் பிந்துதல், அல்லது மாற்றுதல்.

அவர் (உறவினரின் மகன்) பயிற்றசை கொடுக்க மறுத்தால் அல்லது contract ஐ default ஆக்கினால்,  ஒவொரு வருடமும் குறைந்து செல்லும் வீதத்தில் பயிற்சியின் கட்டணம் ஆனா £4500 ஐ கட்ட வேண்டும். அதாவது, வருடம் 1 - 4500, வருடம் 2 - 3000, வருடம் 3 - 1500.   

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்ல மறந்து விட்டேன்.

உறவினரின் மகனுக்கு, அவரின்  தந்தையார் guarantor ஆக கையெழுத்து வைத்தார்.

 அதை வைக்க முதல், ஏறத்தாழ 3-4 நாட்கள் மகனுடனும், என்னுடனும் பல கோணங்களில் ஆராய்வு. மகனை பல scenario க்கள் வைத்து தந்தை கேள்வி (இல்லாத girl friend ஐ இருப்பது என்று உருவகப்படுத்தி). மகன் தந்தையை, "am  I that dumb?" , "am  I that thick?" என்று கேட்கும் அளவுக்கு  scenario.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்ல மறந்து விட்டேன்.

உறவினரின் மகனுக்கு, அவரின்  தந்தையார் guarantor ஆக கையெழுத்து வைத்தார்.

 அதை வைக்க முதல், ஏறத்தாழ 3-4 நாட்கள் மகனுடனும், என்னுடனும் பல கோணங்களில் ஆராய்வு. மகனை பல scenario க்கள் வைத்து தந்தை கேள்வி (இல்லாத girl friend ஐ இருப்பது என்று உருவகப்படுத்தி). மகன் தந்தையை, "am  I that dumb?" , "am  I that thick?" என்று கேட்கும் அளவுக்கு  scenario.  

இப்ப புரிகிறது உங்கள் கோபம்: சொந்த அனுபவம்.

முதலில், பொறுமை இல்லாததால்  நீங்கள் ஒரு விடயத்தினை கவனிக்காமல் இருக்கிறீர்கள் என்றே நான் அமைதியாக பதில் அளித்து சென்றேன்.

அதனை கிருபன் அய்யா தொட்டு சென்றார், நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை.

1997 ல் பதவிக்கு வந்த டோனி பிளேயர் தொழில் கட்சி அரசு மூன்று முறை வென்று 2010 வரை பதவியில் இருந்தது. கடைசி இரண்டு ஆண்டுகளை நட்புக்காக, கோர்டன் பிரௌன் இடம் கொடுத்து சென்றார்.

ஆகவே, நீங்கள், தவறு, மகா தவறு என்று சொல்லி, லிஸ்ட் பண்ணிய அனைத்துமே இந்த 13 ஆண்டு காலப்பகுதியில் நடந்தது.

அதனையே சுருக்கமாக, டோனி பிளேயர் பின்னான கால பகுதி என்றேன்.

வழக்கமாக, தல கோசன், இது குறித்து கவனமாக இருப்பார், இன்று கவனிக்கவில்லை போலும்.

2010 பின்னர் வந்த டேவிட் கேமரன்,  பிளேயர் தொடங்கியதை முடித்து வைத்தார். உடன், சேர்ந்து செய்த கூத்துக்காகவே, இன்று வரை லிபெரல் கட்சியை மக்கள் மன்னிக்க தயாரில்லை.

பொது உடைமைவாதியான, ஜெரேமி கோபன் ஒரு இலவச திட்டத்தினை அறிவித்த போதும், அவரது முன்னைய கிறுக்குத்தனம் காரணமாகவே, மக்கள் அவரையும் நம்பவில்லை.

NHS, சோசியல் செக்யூரிட்டி, போன்ற மகத்தான திட்டங்களை நாட்டுக்கு தந்து, பழம் பெரும் லிபெரல் கட்சியை ஓரம் கட்டிய லேபர் பார்ட்டி, சறுக்கியது இந்த இலவச கல்வியை காசாக்கிய விடயத்தில். மீண்டும் அது பதவிக்கு இப்போதைக்கு வரும் என்று தோன்ற வில்லை.

***
உங்கள் ஆரம்ப கருத்தே யதார்த்தம் இல்லாதது. 

ஒரு டாக்டர் 5 வருடத்தில் வெளியே வந்து வேறு தொழில் செய்கிறார் என்றேன். 

அதை பிடித்துக்  கொண்டு, பெட்டிசம் போட போகிறேன், எனது பெயரில் என்று ஆரம்பித்து.... அதிலேயே கோபாவேசமாக பதிவுகள் இடுகிறீர்கள். 

கோசன், கிருபன், விசுகு சொல்வதில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், நீங்கள் சொல்லும் பெட்டிசம் விடயத்தில், உங்களுக்கு அதை செய்ய முழு உரிமை இருந்தாலும், அது சாத்தியமாகும், தேவையான கையெழுத்துக்களை பெறும் என்று நான் நம்பவில்லை.

எந்த அரசியல் கட்சியுமே இதனுள் சிக்காது என்பதே அரசியல் யதார்த்தம்.

காரணம், அடையாள அட்டையே, தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்று, வேண்டாம் என்று சொல்லும், ஒரு நாட்டில், ஒருவரை தொழில் ரீதியாக லாக் பண்ண முடியும் சாத்தியம் இருப்பதாக தோன்றவில்லை.

ஒரு employer, வேலை தருகிறேன், ஆனால் 3 வருடங்கள் இங்கே வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால், சரிதான் போய்யா  என்று வந்து விடுவேன். மேலும், வேலை தொடர்பில் bonding செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். இது தொடர்பில் உள்ள சட்டங்களை தேடி பதிவு செய்ய நேரம் இப்போது இல்லை.

(anti-slavery act? (தல, தவறானால் திருத்தவும்)

NHS ஒரு அரச அமைப்பு ஆயினும், அது ஐரோப்பாவின் மிகப் பெரிய employer. பல மருத்துவ மாணவர்கள் 5 வருட கடனை கட்ட வேண்டும் என்று, வரி இல்லாத மத்திய கிழக்கு, அமெரிக்கா என்று ஓடுவதால், NHS போடும் ஒரு தூண்டில் தான், கடைசி வருட கட்டணத்தினை நாம் செலுத்துகிறோம், முடிந்தவுடன் எம்முடன் சேருங்கள் என்னும் கவர்ச்சி திட்டம். அது optional.

அதனை தான் இத்தனை வருசம் செய்யவேண்டும் என்று நிபந்தனை வைக்க யோசித்தார்கள். கைவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் சரியாகும் என்று தோன்றவில்லை.

இருந்தாலும், உங்கள் பெட்டிசம் முயல்வுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.

உங்கள், தீவிர நம்பிக்கைகளை, கருத்துக்களை, நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அதுக்காக கோபாவேசப்படுவதும் தவறு.

உங்கள் கருத்து உங்கள் உரிமை, அதேபோல எனது கருத்து எனது உரிமை. அதில் கோபாவேசம் பட வேண்டிய தேவை இல்லையே.

மிக்க நன்றி.

***
பொறுமையுடன் பதில் தந்த, கிருபன் அய்யாவுக்கும், நம்ம தலக்கும் நன்றி.

ஒரு முக்கியமான நிகழ்வு இருப்பதால், திங்கள் சந்திப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

#1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது.#

மேலே நீங்கள் சொன்னதையும், அதை கடஞ்சா மேற்கோள் காட்டியதையும் கவனிக்கவே செய்தேன்.

இதற்கு இப்படி ஒரு விளக்கத்தை நீங்கள் கொடுப்பீர்கள் எனவும் உங்களுடன் உரையாடிய அனுபவம் மூலம், முன்பே எதிர்பார்த்தேன். 

இப்படியான நேரங்களில், நீங்கள் சடைகிறீர்களா, அல்லது முதலில் எழுதியதை தெளிவில்லாமல் எழுதிவிட்டு பின்னர் விளக்கம் கொடுக்கிறீர்களா என நான் எப்போதும் யோசிப்பதுண்டு.

அத்தோடு நேற்று கடஞ்சாவை சாட்டி கோசான் என்னை தாக்குகிறார் என்று வேறு சொன்னீர்கள். 

அதுதான் சும்மா இருந்தேன்.

42 minutes ago, Nathamuni said:

அதனையே சுருக்கமாக, டோனி பிளேயர் பின்னான கால பகுதி என்றேன்.

47 minutes ago, Nathamuni said:

NHS, சோசியல் செக்யூரிட்டி, போன்ற மகத்தான திட்டங்களை நாட்டுக்கு தந்து, பழம் பெரும் லிபெரல் கட்சியை

👆🏼இது தரவுப் பிழை. 

49 minutes ago, Nathamuni said:

ஒரு employer, வேலை தருகிறேன், ஆனால் 3 வருடங்கள் இங்கே வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால், சரிதான் போய்யா  என்று வந்து விடுவேன். மேலும், வேலை தொடர்பில் bonding செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். இது தொடர்பில் உள்ள சட்டங்களை தேடி பதிவு செய்ய நேரம் இப்போது இல்லை.

(anti-slavery act? (தல, தவறானால் திருத்தவும்)

வேலை தருகிறேன் ஆனால் 3 வருடம் வேலை செய் என சொல்லலாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் வேலை தர முன்னர் உனக்கு இன்ன பயிற்சி தருவேன், அதற்கு இத்தனை செலவாகும் வேலையை விட்டு விட்டு இத்தனை வருடத்தில் வெளியேறினால், ஒரு reducing scale இல் பயிற்சிக்கான பணத்தை மீள தரவேண்டும் என்ற சரத்து வழமையானதுதான். மேலே பஸ் டிரைவர் உதாரணத்தை பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு முக்கியமான நிகழ்வு இருப்பதால், திங்கள் சந்திப்போம்.

என்னப்பா நிக்ஹா வா? எத்தனையாவது🤣.

Whatever it is - have fun.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.