Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம் வீரகேசரி நாளேடு

பிரிட்டனுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் இலங்கையிலிருந்து திட்டமிடவோ மேற்கொள்ளவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சமாதானம், ஜனநாயகம் மீதான எமது ஈடுபாடும் உறுதியும் பயங்கரவாதத்துக்கு முன்னால் மண்டியிடாது என தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் புதிய பிரதமர் கோர்டன் பிரௌணுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்குவதற்கு தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டமை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதி இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து பிரிட்டன் இக்கட்டான வேளையில் உள்ளபோது பிரிட்டன் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பயங்கரவாதிகளின் தாக்குதலால் நிகழவிருந்த பாரிய அனர்த்தத்தை பிரிட்டிஷ் பொலிஸார் தடுத்து நிறுத்தியமை மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கின்றது.

பயங்கரவாதத்துக்கு எதிராக எதிர்காலத்திலும் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

பயங்கரவாதத்தின் மூலம் தமது நோக்கங்களை அடைய நினைப்போருக்கு எதிரான உங்களது உறுதிப்பாட்டையும் நடவடிக்கைகளையும் நான் பகிர்ந்து கொள்கின்றேன். கடந்த இருதசõப்த காலமாக இலங்கை பயங்கரவாதத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் அழிவுகள் சமூகம் மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எம்மால் புரிந்துகொள்ள முடியும். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றியடைய வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்

இதே வாயால் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றார்கள். பிரித்தானிய அரசியல்வாதிகள் என்று கூறுவதற்கு நாள் செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை எதிர்ப்போம், பயங்கரவாதத்தை ஆதரிக்கமாட்டோம், பயங்கரவாதத்துக்குத் துணைபோகமாட்டோம். எண்டு மிகப் பயங்கரமாக பிரிட்டனை மிரட்டியிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி.

Sri Lanka vows to help UK fight against terrorism(DPA)6 July 2007 COLOMBO - Sri Lanka’s President Mahinda Rajapaksa has written to British Prime Minister Gordon Brown expressing solidarity and vowing to fight terrorism, reports said Friday.‘I write to express my solidarity with you, your government and the people of Britain at this critical time when your country faces an unprecedented threat of terrorism,’ President Rajapaksa said in his message.‘I am glad and relieved that the British police were able to thwart the recent inter-linked terrorist threats in Britain preventing a situation of great tragedy, and wish them similar success in the future,’ the letter said.‘I share your determination and commitment not to yield to this sustained threat from those who believe in the use of terror to achieve their ends; inflicting maximum damage on civilians, their day to day lives, and causing great destruction to life and property,’ he added.President Rajapaksa said Sri Lanka being a country gravely affected by the scourge of terrorism for more than two decades understood well how ‘the manipulators of terror seek to destroy the harmonious relations among communities and the democratic traditions of our societies.’‘With our own commitment to peace and democracy, and determination not to kneel before terrorism, we shall be extremely vigilant about any terrorist activities planned or attempted in Sri Lanka against Britain and the British people,’ Rajapaksa said.Tamil rebels of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) fighting in the north and eastern parts of Sri Lanka for a separate state are banned in Britain.

Kaleej times

Kai enthurathukku sariyana neram.

Edited by Mahinda

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.