Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்மோட்டையில் கடும் சமர் - 3 டோறாக்கள் சேதம்

Featured Replies

திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் பாரிய டோரா அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மூன்று டோராக்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்பரப்பில் கொக்குத்தொடுவாய் தொடக்கம் கொக்கிளாய் புல்மோட்டை வரையான பகுதியில் சிறிலங்கா கடற்படையின் 21 டோரா பீரங்கிப் படகுகளைக் கொண்ட அணிமீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மணிநேரம் நடந்த தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் மூன்று டோராப் பீரங்கிப் படகுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின.

இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிறிலங்கா கடற்படைக்கு ஆதரவாக கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய்- புல்மோட்டை பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான ஆட்டிலெறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதற்கும் மத்தியில் கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் கடற்படையினர் சேதமாகிய டோராப் பீரங்கிப் படகுகள் மூன்றையும் கட்டி இழுத்துக்கொண்டு திருகோணமலைக்கு ஓடினர்.

இம் முறியடிப்புத் தாக்குதலில் கடற்புலிகள் இருவர் வீரச்சாவைத் தழுவியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

http://www.eelampage.com/?cn=32503

புல்மோட்டைக் கடற்பரப்பில் கடுமையான மோதல்க்ள 3 மணி நேரம் நடைபெற்றுள்ளது. இதன்போது கடற்படையினர் 3 டோறா படகுகள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பான எமது இணையத் தளங்களின் செய்திகள்

SLN, Sea Tigers clash in the seas off Pulmoaddai

[TamilNet, Sunday, 08 July 2007, 01:19 GMT]

A 3-hour long sea-fight ensued between the Sea Tigers and the Sri Lanka Navy in the seas off Pulmoaddai after SLN Fast Attack Crafts (FACs) attempted to intrude into the waters south of Mullaiththeevu Saturday midnight, LTTE officials in Ki'linochchi told media Sunday. 3 Dvora FACs were damaged in the clash. Two Sea Tigers were killed in action. Meanwhile, Sri Lanka Army along the Northern Front in Jaffna peninsula continued intensive artillery and Multi-Barrel Rocket Launcher (MBRL) fire towards the LTTE controlled areas for more than 12 hours from 4:00 p.m. Saturday.

21 SLN vessels, most of them Dvora FACs, took part in the SLN naval mission.

The SLN vessels were chased towards the east port harbour by the Sea Tigers amid heavy artillery fire from the Sri Lanka Army from the shores of Koki'laay, Kokkuththoduvaay, and Pulmoaddai.

The damaged Dvora FACs were towed into east port harbour by the SLN, according to the Tigers.

Sri Lankan military officials in Colombo are yet to realease any details of the clashes.

TamilNet: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22670

திருமலை கடற்பரப்பில் மோதல்: 3 டோராக்கள் கடும் சேதம்

[ஞாயிற்றுக்கிழமை, 8 யூலை 2007, 07:07 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் பாரிய டோரா அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மூன்று டோராக்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்பரப்பில் கொக்குத்தொடுவாய் தொடக்கம் கொக்கிளாய் புல்மோட்டை வரையான பகுதியில் சிறிலங்கா கடற்படையின் 21 டோரா பீரங்கிப் படகுகளைக் கொண்ட அணிமீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மணிநேரம் நடந்த தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் மூன்று டோராப் பீரங்கிப் படகுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின.

இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிறிலங்கா கடற்படைக்கு ஆதரவாக கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய்- புல்மோட்டை பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான ஆட்டிலெறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதற்கும் மத்தியில் கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் கடற்படையினர் சேதமாகிய டோராப் பீரங்கிப் படகுகள் மூன்றையும் கட்டி இழுத்துக்கொண்டு திருகோணமலைக்கு ஓடினர்.

இம் முறியடிப்புத் தாக்குதலில் கடற்புலிகள் இருவர் வீரச்சாவைத் தழுவியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

puthinam: http://www.eelampage.com/?cn=32503

புல்மோட்டைக் கடலில் கடும் சமர் - 3 டோறா சேதம்

[ த.இன்பன் ] - [ யூலை 08, 2007 - 03:18 AM - GMT ]

புல்மோட்டைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே கடுமையான சமர் நடைபெற்றுள்ளதாக விடுதலைப் புலிகளின் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவின் தென் பகுதி கடற்பரப்பினுள் நள்ளிரவு 12.00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகு அணி உள்நுழைய முற்பட்டதையடுத்து விடுதலைப் புலிகளின் கடற் தாக்குதல் அணிகள் கடற்படை மீது கடும் தாக்குதலை தொடங்கின.

கடற்சமர் தொடங்கியதும் 21 வரையான டோறா பீரங்கிப் படகுகளைக் கொண்ட இந்த கடற்படை அணிக்கு ஆதரவாக புல்மோட்டை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய கரையோரப் படைத்தளங்களிலிருந்து கடற்புலிகள் மீது கடுமையான ஆட்டிலறி பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் கடற்படையின் இரு முனைத் தாக்குதல்களிற்குடையே மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நின்று சமராடிய கடற்புலிகளின் அணிகள் சிறிலங்கா கடற்படை அணியை வெற்றிகரமாக திருமலைத் துறைமுகம் நோக்கி விரட்டியடித்தன.

இதன்போது சிறிலங்கா கடற்படையின் மூன்று பீரங்கிப் படகுகள் கடுமையான சேதமடைந்த நிலையில் கடற்படையால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இன்றைய கடற்சமரின் போது இரு கடற்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

Eelatamil: http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

திருமலை கடற்பரப்பில் மோதல்: 3 டோராக்கள் கடும் சேதம்.

திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் பாரிய டோரா அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மூன்று டோராக்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்பரப்பில் கொக்குத்தொடுவாய் தொடக்கம் கொக்கிளாய் புல்மோட்டை வரையான பகுதியில் சிறிலங்கா கடற்படையின் 21 டோரா பீரங்கிப் படகுகளைக் கொண்ட அணிமீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மணிநேரம் நடந்த தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் மூன்று டோராப் பீரங்கிப் படகுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின.

இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிறிலங்கா கடற்படைக்கு ஆதரவாக கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய்- புல்மோட்டை பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான ஆட்டிலெறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதற்கும் மத்தியில் கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் கடற்படையினர் சேதமாகிய டோராப் பீரங்கிப் படகுகள் மூன்றையும் கட்டி இழுத்துக்கொண்டு திருகோணமலைக்கு ஓடினர்.

இம் முறியடிப்புத் தாக்குதலில் கடற்புலிகள் இருவர் வீரச்சாவைத் தழுவியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.