Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எறிகணை" நாவல் - தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் இந்த திரியை பார்த்தேன் ...வாழ்த்துக்கள் தியா ...கட்டாயம் வேண்டி வாசிப்பேன் 

On ‎01‎-‎10‎-‎2021 at 17:36, கிருபன் said:

Fauzer அண்ணனிடம் சற்று முன்னர் கதைத்தேன். எறிகணை நாவலையும் அடுத்தவாரம் அனுப்புவதாகச் சொன்னார். 😀

அவரிடம் ஸ்டொக் இருக்குதாமா ?...எப்படி பே பண்ணுவீர்கள் 

On ‎15‎-‎09‎-‎2021 at 18:15, theeya said:

ஐரோப்பிய உறவுகள் "எறிகணை' நாவலைப் பெற்றுக் கொள்ள London Tamil Book Center இன் புத்தகக் கண்காட்சித் தொடர் - 2 ஐ தொடர்பு கொள்ளுங்கள். Mobile / WhatsApp : +44 7817262980

May be an image of book and textMay be an image of text that says 'London Tamil Book Centre இன் புத்தக கண்காட்சித் தொடர்-2 *ஜனரஞ்சக வாசகர்களின்... கடந்த கண்காட்சிக்கு சமூகமளிக்க முடியாத, அறிவித்தல் பிந்தி தெரிய வந்தோரின்... இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் தேவைப்பட் தேவைப்பட்டோரின்... டோ சிறுவர்களுக்கான தமிழ் நூல்கள் தேவைப்பட்டோரின்... நூல்பட்டியல்களை தந்தோர், மற்றும் புதிய நூல்களை கேட்பவர்களின்... வேண்டுதலுக்கு இணங்க... #am 24,25,26 SEPTEMBER 24th -Friday (4PM to 9PM) 25th Saturday (11 AM to 9 PM) 26th -Sunday (11AM to PM) DMน London Tamil Book Centre 425, High Street North, Manor park Eastham E12 6TL (Near the stations Manor park Eastham ஐரோப்பிய நாடுகளுக்கு கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்! More information Mob, Whatsup 07817262980 email eathuvarai@gmail.com Facebook -Europe Tamil Books Writers & Readers'May be an image of ‎text that says '‎கேளுங்கள்! விபரங்களைத் தாருங்கள்!! நீ ங்கள் வாசிக்க விரும்பும். இன்னும் உங்கள் கைகளுக்கு கிட்டாத எத்துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் கேளுங்கள் ....... அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், பொருளாதாரம். மானுடவியல், சமூகவியல் …. எமது London Tamil Book Centre இன் புத்தக கண்காட்சித் தொடர்- -2 இல் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக வர முடியாதவர்களுக்கு கூரியர் தபால் வழியாக (ஐரோப்பிய நாடுகளுக்கும்) அனுப்பித் தரப்படும்! មរកង 24,25,26 SEPTEMBER -Friday (4PM to 9PM) 25th Saturday(11 AM to PM) 26th Sunday (11AM to PM) London Tamil Book Centre 425, High Street North, Manor park Eastham E12 6TL (Near the stations Manor park, Eastham) او More information: Mob, Whatsup 07817262980 email eathuvarai@gmail.com Facebook -Europe Tamil Books Writers & Readers‎'‎

இந்த கண்காட்சி நடந்ததா 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அவரிடம் ஸ்டொக் இருக்குதாமா ?...எப்படி பே பண்ணுவீர்கள் 

கட்டாயம் இருக்கும். ஒன்லைனில் பே பண்ணலாம்.

வீட்டுக்கு அனுப்பிவைப்பார்.

போனவாரம் புத்தகக் கண்காட்சி நடந்தது. நான் போயிருக்கவில்லை!

கேளுங்கள்! விபரங்களைத் தாருங்கள்!!

ஐரோப்பிய நாடுகளுக்கு கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்!

தொடர்புக்கு 
Mob , Whatsup (0044 )7817262980 
email - eathuvarai@gmail.com
Facebook -Europe Tamil Books - Writers & Readers
 
………

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

இந்த கண்காட்சி நடக்கவில்லை என்று பெளசர் சொன்னார் என்று நண்பர் சொன்னார்...எந்த விபரங்களை தாறது:unsure:  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

இந்த கண்காட்சி நடக்கவில்லை என்று பெளசர் சொன்னார் என்று நண்பர் சொன்னார்...எந்த விபரங்களை தாறது:unsure:  

முன்னர் நடக்கவிருந்து பிற்போடப்பட்டிருந்தது. 

வட்ஸப்பில் தொடர்புகொண்டால், பெயர், விலாசம், வங்கி விபரங்களை பரிமாறிக்கொள்ளலாம்.

புத்தகங்களின் பட்டியல் விரைவில் இணையத்தில் வரும் என்று சொன்னார். இப்போதைக்கு முகப்புத்தகத்தில் பார்க்கலாம்.

—-

“எறிகணை” நாவலை, London Tamil Book Centre இன், புத்தக கண்காட்சித் தொடர் - 2 இல் பெற்றுக் கொள்ளலாம்.
ஈழத்தின் இளம் எழுத்தாளரான தியா, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதைகளை வலைத்தளங்களில் எழுதி வருபவர் இவர். “எறிகணை” இவரது முதல் நாவலாகும்! 

"கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியமாகிறது!

இந்தக் கதை , கிட்டத்தட்ட 1980களின் நடுப்பகுதியில் தொடங்கி் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் மே 2009 வரை கதை நீள்கிறது.
000

இடம்-
          425, High Street North,
           Manor park , Eastham 
           E12 6TL
(Near the stations -Manor park , Eastham )
00

https://www.facebook.com/100000000176167/posts/4734999059843386/?d=

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

மன்னிக்கவும் எப்ப அந்த கண்காட்சி 2 என்று தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

மன்னிக்கவும் எப்ப அந்த கண்காட்சி 2 என்று தெரியுமா?

அது கடந்த வார இறுதியில் நடந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎10‎-‎2021 at 18:57, கிருபன் said:

அது கடந்த வார இறுதியில் நடந்தது!

அட தவற விட்டுட்டேன் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2021 at 11:33, ரதி said:

இப்ப தான் இந்த திரியை பார்த்தேன் ...வாழ்த்துக்கள் தியா ...கட்டாயம் வேண்டி வாசிப்பேன் 

அவரிடம் ஸ்டொக் இருக்குதாமா ?...எப்படி பே பண்ணுவீர்கள் 

இந்த கண்காட்சி நடந்ததா 

On 5/10/2021 at 11:41, கிருபன் said:

கட்டாயம் இருக்கும். ஒன்லைனில் பே பண்ணலாம்.

வீட்டுக்கு அனுப்பிவைப்பார்.

போனவாரம் புத்தகக் கண்காட்சி நடந்தது. நான் போயிருக்கவில்லை!

கேளுங்கள்! விபரங்களைத் தாருங்கள்!!

ஐரோப்பிய நாடுகளுக்கு கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்!

தொடர்புக்கு 
Mob , Whatsup (0044 )7817262980 
email - eathuvarai@gmail.com
Facebook -Europe Tamil Books - Writers & Readers
 
………

On 5/10/2021 at 11:47, ரதி said:

இந்த கண்காட்சி நடக்கவில்லை என்று பெளசர் சொன்னார் என்று நண்பர் சொன்னார்...எந்த விபரங்களை தாறது:unsure:  

On 5/10/2021 at 11:58, கிருபன் said:

முன்னர் நடக்கவிருந்து பிற்போடப்பட்டிருந்தது. 

வட்ஸப்பில் தொடர்புகொண்டால், பெயர், விலாசம், வங்கி விபரங்களை பரிமாறிக்கொள்ளலாம்.

புத்தகங்களின் பட்டியல் விரைவில் இணையத்தில் வரும் என்று சொன்னார். இப்போதைக்கு முகப்புத்தகத்தில் பார்க்கலாம்.

—-

“எறிகணை” நாவலை, London Tamil Book Centre இன், புத்தக கண்காட்சித் தொடர் - 2 இல் பெற்றுக் கொள்ளலாம்.
ஈழத்தின் இளம் எழுத்தாளரான தியா, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதைகளை வலைத்தளங்களில் எழுதி வருபவர் இவர். “எறிகணை” இவரது முதல் நாவலாகும்! 

"கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியமாகிறது!

இந்தக் கதை , கிட்டத்தட்ட 1980களின் நடுப்பகுதியில் தொடங்கி் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் மே 2009 வரை கதை நீள்கிறது.
000

இடம்-
          425, High Street North,
           Manor park , Eastham 
           E12 6TL
(Near the stations -Manor park , Eastham )
00

https://www.facebook.com/100000000176167/posts/4734999059843386/?d=

On 5/10/2021 at 12:04, ரதி said:

மன்னிக்கவும் எப்ப அந்த கண்காட்சி 2 என்று தெரியுமா?

On 5/10/2021 at 12:57, கிருபன் said:

அது கடந்த வார இறுதியில் நடந்தது!

On 10/10/2021 at 14:16, ரதி said:

அட தவற விட்டுட்டேன் 

On 19/10/2021 at 02:47, putthan said:

வாழ்த்துக்கள் தியா

நன்றி, நீங்கள் எல்லோரும் தரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.