Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

442500881_1020650612959442_8589790749526

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

449181168_808216064744051_14918263332350

  • கருத்துக்கள உறவுகள்
Posted

450346777_858853126276079_87927217705209

  • கருத்துக்கள உறவுகள்
Posted

450382167_1449878732557699_3104624731233

  • கருத்துக்கள உறவுகள்
Posted

450507756_26473288792255400_808317545773

விடாது காற்றடித்தாலும் ---  வேரினால் 

விழாது வாழ்ந்திடுவேன்..........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

452081564_795862589283707_28067706622672

  • கருத்துக்கள உறவுகள்
Posted

452632982_502331988987289_28794535710891

இது 333 ரூபாயாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

452950776_2400942033444754_1581358623355

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

452917256_122148033074250300_76366763572

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

453193820_814616304125778_83479910704491

  • கருத்துக்கள உறவுகள்
Posted

453491043_122156852132240016_58750516703

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

453744011_1956670024772394_1003909595204

சோறு வடிச்சதுக்கு அப்புறம் நாங்க ஏன்(டா)  சப்பாத்தி சுடணு ம்..? 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️ 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

454202936_10221040460239623_475568828587

  • கருத்துக்கள உறவுகள்
Posted

453411351_509172885089384_53973654097696

வாங்கின கதிரையை... பெட்டியை திறந்து வைக்க,  அவ்வளவு பஞ்சி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

454547182_2470659579797378_1952596606028

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

450926190_932613928877866_28632035601209

மிதிவண்டி ஓட்டுபவர்களை வரவேற்கின்றது எங்கள் கிராமம் .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

450926190_932613928877866_28632035601209

மிதிவண்டி ஓட்டுபவர்களை வரவேற்கின்றது எங்கள் கிராமம் .........!  😂

அடையாளம் இடப்பட்ட இடத்தில் தானோ ஓடவேணும் அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ஏராளன் said:

அடையாளம் இடப்பட்ட இடத்தில் தானோ ஓடவேணும் அண்ணை?!

ஓம் ........ அதில் ஓடினால் இடைஞ்சல் இல்லாமல் கெதியா போகலாம் ..........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, suvy said:

ஓம் ........ அதில் ஓடினால் இடைஞ்சல் இல்லாமல் கெதியா போகலாம் ..........!  😁

எங்க போகலாம் என்பதை தெளிவுபடுத்துங்கோ அண்ணை?! 
மேலயா? கீழயா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ஏராளன் said:

எங்க போகலாம் என்பதை தெளிவுபடுத்துங்கோ அண்ணை?! 
மேலயா? கீழயா?

தம்பி வடிவாய் கேளுங்கோ . ....... நீச்சல் தெரிந்தால் சைக்கிள் போனாலும் ஆள் பிழைத்து வருவார் . ......... இல்லையென்றால் சைக்கிளோடு சமாதிதான் ...........!  😂

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.