Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kadancha said:

நான், எனது சொந்த பணத்தை முதல் இட்டு சோதனையாக நேரடியாக செய்த போது , trend ஐ  அவதானித்து குறுகிய, மத்திய  நேர shorting, longing செய்யும் போது, என்னை அறியாமலே    support & resistance ஐ பாவிக்க தொடங்கினேன்.

morning star, hanging man, marching போன்றவற்றையும், இப்படி இருக்கிறது என்று தெரியாமல், பாவிக்க தொடங்கினேன். 

அனால், நான் கேட்பது high probability key level பற்றியது.

இன்று, gold விழுந்தது, பிடித்தீர்களா?

https://www.amazon.com.au/Naked-Forex-High-probability-Techniques-Indicators/dp/1118114019

இந்த புத்தகத்தில் இதனடிப்படையில் சில வகையான trading setup குறிப்பிடப்பட்டுள்ளது (இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்).

எவ்வாறு வரைவது என்பது பற்றி, வேண்டுமானால் ஒளிப்பதிவேற்றிவிடுகிறேன்.

இல்லை தங்கம் வர்த்தகத்திலீடுபடவில்லை ஆனால் NZDJPY short trade எடுத்தேன், வார இறுதி என்பதால் அதனை மூடிவிட்டேன்.

  • Like 1
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/10/2021 at 00:31, ஈழப்பிரியன் said:

இப்போது EV (Electric vehicles)ஸ்ரொக் எல்லாமே சிப் இல்லாமல் விழுந்து போயுள்ளது.

சிப் நிலவரம் சரியாகும் போது நிச்சயம் பல மடங்கு கூட வாய்ப்புள்ளது.

இது நீண்ட காலம்.

அதைவிட பெனி ஸ்ரொக்கில் கொஞ்சம் நல்லதாக தெரிவு செய்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் என்று 5-6 ஐ வாங்கி விடலாம்.

சகல ஸ்ரொக்கையும் ஆரம்பத்தைப் பார்த்தால் எல்லாமே பெனிஸ்ரொக் தான் .

வந்தா மலை போனா மயிர்.

பெனி ஸ்டோக்ஸ் பற்றியும் உங்கள் தெரிவுகள் பற்றியும் முடிந்தால் எழுதவும்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது

இது Overbought நிலையா அல்லது Oversold நிலையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

இது Overbought நிலையா அல்லது Oversold நிலையா ? 

10.0 C விலை நெருங்கும் போது விற்றல் காணப்படுகிறது, அது பெரிய அளவான விற்றலாகத்தெரியவில்லை அதனால் குறிப்பாக சொல்லமுடியவில்லை, ஆனால் திட்டமிட்டு மெதுவாக தமது இருப்புகளினை விற்க முயலுகிறார்களோ தெரியவில்லை, இந்த திரியில் ஆரம்ப காலத்தில் இணைத்த டொம் வில்லியத்தின் மாஸ்டரிங் த மார்கட் வாசித்து பாருங்கள்.

https://www.google.com/search?q=master+the+markets&rlz=1C1ASUM_enAU944AU944&oq=master+the+markets&aqs=chrome..69i57&sourceid=chrome&ie=UTF-8

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் இந்த முறமை பங்குகளில்தான் சிறப்பாக செயற்படும்,நாணயங்களில் அல்ல. என் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயவு செய்து எனது கருத்தினடிப்படையில் வியாபார முடிவு எடுக்காதீர்கள், எனக்கு இந்த துறையில் வெறும் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

தயவு செய்து எனது கருத்தினடிப்படையில் வியாபார முடிவு எடுக்காதீர்கள், எனக்கு இந்த துறையில் வெறும் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது.

நன்றி வசி. நிச்சயமாக இல்லை. திரி தொடங்கும் போது எழுதிய டிஸ்கிளைமர் ஒவ்வொரு பதிவுக்கும் பொருந்தும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் சொல்வது ஒன்றுக்கும் நான் பொறுப்பு அல்ல.

bit coin விழுவதற்கு சாத்திய கூறுகள் அதிகம் இப்போதைய நிலையில். 

விடுமுறை நாட்களில் சாத்திய கூறுகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும்.

இங்கே பலர் investment  மற்றும் trading இல் குழப்பம் இருப்பது போல தெரிகிறது. இரண்டுமே, இருக்கும் பணத்தை பெருகுவது தான் இறுதி குறிக்கோள். ஆனால், முறைமை வேறுபடுகிறது.

Trading என்பது பணம் உழைப்பது - உங்களது நேரம், சிந்தனை உழைப்பு (உடலால் மட்டும் தான் உழைக்க முடியும் என்பது அல்ல), நிதி அபாயங்களை ஏதிர் கொண்டு   போன்றவற்றையும், பணத்தையும் முதலீடு செய்து உழைப்பது. 

அனால், investment என்பது பொதுவாக passive ஆக பணம் பெருகுவது. 

இங்கே பலர், பணம் உழைப்பதை investment என்று எடுத்து கொள்கிறார்கள் போல்  தெரிகிறது. இது என்னை பொறுத்தவரையில் தவறான போக்கு.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kadancha said:

அதனை Investment மற்றும் Momentum Investment என்று கூறுகிறார்கள்.

பொதுவாக Investment நீண்ட கால அடிப்படையில் சந்தை ஏற்ற இறங்கங்களிற்கு முகம் கொடுத்து, ஒரு சராசரியான வருவாயை ஈட்டுவது, இதன் போது சந்தையில் அதிக தலையீடு செலுத்துவதில்லை, வாங்கின முதலீடுகளை நீண்டகாலம் வைத்திருந்து வருவாய் ஈட்டுதல்.

இதன் காரணமாக முதலீட்டில், சந்தையில் இயலபாகவுள்ள ஆபத்துகளை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் உதாரணமாக

Systematic risk, Unsystematic risk, R-Squared, CVar, Standard deviation, Sharp ratio, Beta, VaR

https://www.investopedia.com/terms/s/systematicrisk.asp 

https://www.investopedia.com/terms/u/unsystematicrisk.asp#:~:text=Unsystematic risk is the risk,diversifiable risk%2C or residual risk.

https://www.investopedia.com/articles/basics/03/050203.asp

https://www.investopedia.com/terms/r/r-squared.asp

https://www.investopedia.com/terms/c/conditional_value_at_risk.asp

https://www.investopedia.com/terms/s/standarddeviation.asp

https://www.investopedia.com/terms/s/sharperatio.asp

https://www.investopedia.com/terms/b/beta.asp

https://www.investopedia.com/terms/v/var.asp

முதலீடுகளில் ஆபத்தினடிப்படையில் (Risk Tolerance)  அதன் வருவாயை வகைப்படுத்துகிறார்கள்

Conservative   12 - 15 % (return) , possible Draw down - 13% 

Growth oriented  15 - 22 % (return) , possible Draw down - 19%

Aggressive     20 -30% (return) , possible Draw down -25%

(இந்த  Bench mark தகவல் அவுஸ்ரேலிய சந்தை நிலவரத்தினடிப்படையில் எடுக்கப்பட்டது - Unholy Grails A New Road to Wealth by Nick Radge)

இதனை Benchmark என கூறுகிறார்கள், இந்த Benchmark விட கூடுதலாக வருமானம் ஈட்ட முயல்வதே Momentum Investment எனப்படுவதாக கூறப்படுகிறது.

Momentum Investment இல் Investment உத்தியை கடைப்பிடித்தால் நட்டம் ஏற்படலாம்.

Edited by vasee
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/10/2021 at 05:22, Kadancha said:

இதை பற்றி எங்காவது இணைய தளத்தில் இருக்கிறதா?

google இல் தேடுதல் தரும் இணைய இணைப்புகளை எல்லாவற்றையும் நம்ப முடியாது.

இது உங்களின் secrets of trade ஆகா இருப்பதால், முற்று முழுதாக மறுக்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.  
 
கடன்சா முக்கிய வலயங்கள் பற்றிய இன்னுமொரு உதாரணம்

எதிர் வரும் வாரம் GBPUSD trading plan

Tested என குறிப்பிட்டு ஒரு நீல வலயமும் அதன் மேலேUn - tested ஒரு நீல வலயமும் அதற்கிடையில் மன்சல் நிற கிடையான கோடும் உள்ளது.

இதில் Tested நீல வலயத்தில் விலை த்டுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஏற்கனவே கடல் நீல நிறத்தில் உள்ள Trend line உடைக்கப்பட்டுவிட்டது, ஆனால் தற்போது முக்கிய வலயத்தில் விலை கீழிறங்குவது மட்டுபடுத்தப்பட்டுள்ளது, அதனால் அடுத்து விலை அந்த மன்சல் கோட்டிலும் அதற்கு மேலுள்ள நீல வலயமும் முக்கியமான Levels ஆக உள்ளது, இந்த நிலையில் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதை பொறுத்து வாங்குவதா அல்லது விற்பதா என்று தீர்மானிக்கலாம். சில வேளை அதற்கு முன்பாகவே தற்போதுள்ள முக்கிய வலயத்திலிருந்து விலை கீழிறங்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கினை இலக்கங்கள் கொண்டு குறிக்கப்பட்டுள்ளது, இதில் விலை இலக்கம் 2 இனை தாண்டி மேலே போனால் தற்போதைய இறங்குமுக சந்தை நிலவரம் மாறி விடும்.

இங்கு தற்போது Tested நீல வலயம் தான் முக்கிய வலயமாகவுள்ளது, பொதுவாக விலை இந்த இடத்திலிருந்து கீழிறங்கினால் விற்பார்கள் Stop loss இலக்கம் 1 மேல்.

இலக்கம் 4 விட விலை கீழிறங்கினால் மிகவும் கீழே உள்ள நீல வலயம் எதிர்பார்க்கப்படும் அடுத்த இலக்காகும்

மேலும் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல, வலயம் தொடர்பான விளக்கம் மட்டுமே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, vasee said:

மேலும் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல, வலயம் தொடர்பான விளக்கம் மட்டுமே.

நன்றி, இதை நான் சோதனை செய்து பார்து விட்டு, உங்களுக்கு அறியாத தருகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெழுகு திரியை கொண்டு எவ்வாறு சந்தையின்  போக்கு கணிப்பது பற்றிய ஓர் புத்தகம். அனால், முடிவு எடுப்பது மெழுகு திரியை மட்டும் வைத்து அல்ல. புத்தகமும் அதையே சொல்கிறது. எளிதான விளக்கம்.

https://dl.kohanfx.com/pdf/the-candlestick-trading-bible-(KohanFx.com).pdf
 
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பே திட்டமிட்டபடி விலை மன்சல் கோட்டை அண்மித்து மூண்டும் கீழே செல்ல முயற்சித்து முக்கிய வலயத்தை உடைக்காதமையால் எந்த ஒரு trade எடுக்கவில்லை, இன்று மீண்டும் மேற்குறிப்பிட்ட  முக்கிய வலயத்தை (Un - tested level & Resistance ) அண்மிக்கும் போது விற்பதற்கான வாய்பு உருவாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, vasee said:

வாங்குவது அல்லவா?

ஏனெனில் நேற்று (25 / 10/ 21), , 1.37895 (இது untested எல்லையான 1.37990) கடந்து இருப்பதால், சோதனைக்காக வாங்கினேன். நேற்று loss , ஏனெனில்  1.37990, கீழ் வந்தது. மற்றது, நேற்று market அலங்கோலமாக பிராயணித்தது

இன்று  ((26 / 10/ 21),  அந்த எல்லைக்கு   (1.37895) வந்த பின், profit (yesterday long) ஆகி இருக்கிறது.  close பண்ணவில்லை, இது எனது test reference ஆக இருப்பதற்கு.  

இன்று (26 / 10 / 2021), மஞ்சள் கோட்டுக்கு (1.37815) கீழ் வந்த போது, tested இ தாண்டி 1.37800 இல் விற்றேன் (short) சந்தையின் போக்கு குறையும் போது, அது இப்பொது loss, ஏனெனில் இப்பொது மார்க்கெட் முதல் சொன்ன 1.37895 ஐ திட்டு விட்டது.   ஆகவே மஞ்சள் கோட்டுக்கும், tested இற்கும் இடையில் 50 : 50 (short or long).

ஆகவே, tested இற்கு கீழ், short க்கு இலாபம் வருவது 50% கூட என்பது போலவே தெரிகிறது.   

இன்னும் 3 சோதனைகள்,  மஞ்சள் கோடு, tested இற்கு இடையில் வாங்குவது, மற்றது மார்க்கெட் க்கு எதிராகவும் செய்ய வேண்டும்.

tested இற்கு கீழ் வாங்குவது, விற்பது, இவைகளும் செய்ய வேண்டும்.

நீங்கள் பாவிக்கும், graphing tool எது?   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kadancha said:

ஏனெனில் நேற்று (25 / 10/ 21), , 1.37895 (இது untested எல்லையான 1.37990) கடந்து இருப்பதால், சோதனைக்காக வாங்கினேன். நேற்று loss , ஏனெனில்  1.37990, கீழ் வந்தது. மற்றது, நேற்று market அலங்கோலமாக பிராயணித்தது

சிறி பிழை நடந்து விட்டது இருக்கிறது, 1.37895 ஐ 1.37995 ஆக எடுத்து கொண்டு   வாங்கி விட்டேன். அனால் test இந்த முடிவை மாற்றது  என்று நினைக்கிறன். ஏனெனில், நேற்று 1.37990 இ தாயத்து அருமை என்றே நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி பிழை நடந்து விட்டது இருக்கிறது, 1.37895 ஐ 1.37995 ஆக எடுத்து கொண்டு   வாங்கி விட்டேன். அனால் test இந்த முடிவை மாற்றது  என்று நினைக்கிறன். ஏனெனில், நேற்று 1.37990 இ தாயத்து அருமை என்றே நினைவு.  
  
இந்த செக்கண்டில் (26 / 10/ 2021), 11:25 - 11:28, அருமையான  வாங்குதல்கக்ளுடன், 1.38222 இ அடைந்தது. ஏனெனில் இன்று uk பட்ஜெட் உரையும், வாய்ப்பான (opportunistic) விற்றல் ஆக சோர்ட் பண்ணி உள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வசி, இது எனது ரிஸ்க் மேனேஜ்மென்ட் இல் ஓர் பகுதி.

தனியே நாணயம் என்று இல்லாமல், வேறு மார்க்கெட் ஐயும் பழகுகிறேன். 

crypto சிலவேளை இல்லாமல் போகலாம், மற்றும் அது சோதிக்கும், சவால் விடும் மார்க்கெட், crypto சுட்டும் இருக்கிறது. ஆனால், விடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

வாங்குவது அல்லவா?

ஏனெனில் நேற்று (25 / 10/ 21), , 1.37895 (இது untested எல்லையான 1.37990) கடந்து இருப்பதால், சோதனைக்காக வாங்கினேன். நேற்று loss , ஏனெனில்  1.37990, கீழ் வந்தது. மற்றது, நேற்று market அலங்கோலமாக பிராயணித்தது

இன்று  ((26 / 10/ 21),  அந்த எல்லைக்கு   (1.37895) வந்த பின், profit (yesterday long) ஆகி இருக்கிறது.  close பண்ணவில்லை, இது எனது test reference ஆக இருப்பதற்கு.  

இன்று (26 / 10 / 2021), மஞ்சள் கோட்டுக்கு (1.37815) கீழ் வந்த போது, tested இ தாண்டி 1.37800 இல் விற்றேன் (short) சந்தையின் போக்கு குறையும் போது, அது இப்பொது loss, ஏனெனில் இப்பொது மார்க்கெட் முதல் சொன்ன 1.37895 ஐ திட்டு விட்டது.   ஆகவே மஞ்சள் கோட்டுக்கும், tested இற்கும் இடையில் 50 : 50 (short or long).

ஆகவே, tested இற்கு கீழ், short க்கு இலாபம் வருவது 50% கூட என்பது போலவே தெரிகிறது.   

இன்னும் 3 சோதனைகள்,  மஞ்சள் கோடு, tested இற்கு இடையில் வாங்குவது, மற்றது மார்க்கெட் க்கு எதிராகவும் செய்ய வேண்டும்.

tested இற்கு கீழ் வாங்குவது, விற்பது, இவைகளும் செய்ய வேண்டும்.

நீங்கள் பாவிக்கும், graphing tool எது?   

  Short trade @ in tested and resistance level ஏடுத்துள்ளேன், தற்சமயம் வேலையில் உள்ளதால் பட இணைப்பு செய்யமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kadancha said:

வாங்குவது அல்லவா?

ஏனெனில் நேற்று (25 / 10/ 21), , 1.37895 (இது untested எல்லையான 1.37990) கடந்து இருப்பதால், சோதனைக்காக வாங்கினேன். நேற்று loss , ஏனெனில்  1.37990, கீழ் வந்தது. மற்றது, நேற்று market அலங்கோலமாக பிராயணித்தது

இன்று  ((26 / 10/ 21),  அந்த எல்லைக்கு   (1.37895) வந்த பின், profit (yesterday long) ஆகி இருக்கிறது.  close பண்ணவில்லை, இது எனது test reference ஆக இருப்பதற்கு.  

இன்று (26 / 10 / 2021), மஞ்சள் கோட்டுக்கு (1.37815) கீழ் வந்த போது, tested இ தாண்டி 1.37800 இல் விற்றேன் (short) சந்தையின் போக்கு குறையும் போது, அது இப்பொது loss, ஏனெனில் இப்பொது மார்க்கெட் முதல் சொன்ன 1.37895 ஐ திட்டு விட்டது.   ஆகவே மஞ்சள் கோட்டுக்கும், tested இற்கும் இடையில் 50 : 50 (short or long).

ஆகவே, tested இற்கு கீழ், short க்கு இலாபம் வருவது 50% கூட என்பது போலவே தெரிகிறது.   

இன்னும் 3 சோதனைகள்,  மஞ்சள் கோடு, tested இற்கு இடையில் வாங்குவது, மற்றது மார்க்கெட் க்கு எதிராகவும் செய்ய வேண்டும்.

tested இற்கு கீழ் வாங்குவது, விற்பது, இவைகளும் செய்ய வேண்டும்.

நீங்கள் பாவிக்கும், graphing tool எது?   

On 24/10/2021 at 08:49, vasee said:

கடன்சா முக்கிய வலயங்கள் பற்றிய இன்னுமொரு உதாரணம்

எதிர் வரும் வாரம் GBPUSD trading plan

Tested என குறிப்பிட்டு ஒரு நீல வலயமும் அதன் மேலேUn - tested ஒரு நீல வலயமும் அதற்கிடையில் மன்சல் நிற கிடையான கோடும் உள்ளது.

இதில் Tested நீல வலயத்தில் விலை த்டுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஏற்கனவே கடல் நீல நிறத்தில் உள்ள Trend line உடைக்கப்பட்டுவிட்டது, ஆனால் தற்போது முக்கிய வலயத்தில் விலை கீழிறங்குவது மட்டுபடுத்தப்பட்டுள்ளது, அதனால் அடுத்து விலை அந்த மன்சல் கோட்டிலும் அதற்கு மேலுள்ள நீல வலயமும் முக்கியமான Levels ஆக உள்ளது, இந்த நிலையில் விலை எவ்வாறு செயற்படுகிறது என்பதை பொறுத்து வாங்குவதா அல்லது விற்பதா என்று தீர்மானிக்கலாம். சில வேளை அதற்கு முன்பாகவே தற்போதுள்ள முக்கிய வலயத்திலிருந்து விலை கீழிறங்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கினை இலக்கங்கள் கொண்டு குறிக்கப்பட்டுள்ளது, இதில் விலை இலக்கம் 2 இனை தாண்டி மேலே போனால் தற்போதைய இறங்குமுக சந்தை நிலவரம் மாறி விடும்.

இங்கு தற்போது Tested நீல வலயம் தான் முக்கிய வலயமாகவுள்ளது, பொதுவாக விலை இந்த இடத்திலிருந்து கீழிறங்கினால் விற்பார்கள் Stop loss இலக்கம் 1 மேல்.

இலக்கம் 4 விட விலை கீழிறங்கினால் மிகவும் கீழே உள்ள நீல வலயம் எதிர்பார்க்கப்படும் அடுத்த இலக்காகும்

மேலும் இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல, வலயம் தொடர்பான விளக்கம் மட்டுமே.

கடன்சா மேலே விபரிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் ஒரு தடவை மீளப்பாருங்கள், விரிவாக பின்பு குறிப்பிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு Trade எடுக்கப்பட்டுள்ளது..

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடன்சா, திட்டத்தின்படி இந்த ஒரு விற்றல்  மட்டும் செய்யலாம், மேலே உள்ள திட்டத்தினை மீண்டும் ஒருக்கா பாருங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Kadancha said:

வாங்குவது அல்லவா?

ஏனெனில் நேற்று (25 / 10/ 21), , 1.37895 (இது untested எல்லையான 1.37990) கடந்து இருப்பதால், சோதனைக்காக வாங்கினேன். நேற்று loss , ஏனெனில்  1.37990, கீழ் வந்தது. மற்றது, நேற்று market அலங்கோலமாக பிராயணித்தது

Un - Tested level 1.38160 படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, 1.37895 இல்லை.

கிடையான மன்சல் கோடு break out level அதனால் அது ஒரு தற்காலிகமான  வலயம்.

Un - Tested level 1.38160 இங்குதான் Break out traders தமது Stop loss ஐ இடுவதால் இந்த வலயம் முக்கியமாகிறது.

விலை ஏன் Un - Tested level test செய்யவேண்டும்?

அதற்கு கூறப்படும் காரணம் சந்தையைக்கட்டுப்படுத்துவர்கள்(Market Makers) சில்லறை வர்த்தகர்களின் stop loss கையகப்படுத்தி அதன் மூலம் தமக்கு தேவையான திரவநிலையை உருவாக்குதல்.

Resistance level test உம் அவ்வாறே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Trade மூடப்பட்டுவிட்டது.

இதில் பயன்படுத்தப்பட்ட வரைபு MT4 platform Drawing tools, tool bar இல் உள்ளது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது. வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.  இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/201167
    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
    • வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!!  ஏன் என்று யாருக்காவது தெரியுமா?  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.