Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்காளி.... சிரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, beard and text that says 'சார்... ஏன்? சார் என்ன அரெஸ்ட் பண்ணி வச்சுருக்கறீங்க??. காவி சண்டாளன் TAMII MEMI நீ...தக்காளி சட்னி சாப்பிட்டு இருந்தே!. அதான். எங்கே இருந்துடா? வந்தது உனக்கு அவ்வளவு பணம்.'

 

May be an image of 3 people, beard and text that says 'ஆட்டோவில் போகும்போது தவறிய தக்காளியை ஓட்டுனர் அதன் உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்த காட்சி.'

 

 

May be an image of 2 people and text that says 'அருணாச்சலம்... இந்த 50 கோடிய நீ ஒரே மாசத்துல செலவு செய்யனும்... ஆனா அதுல சில கண்டிஷன்ஸ் இருக்கு... கண்டிஷன் நம்பர் 1. சொத்துக்கள் வாங்கக் கூடாது... நம்பர் 2. வேண்டியவங்க சொந்தக் காரங்களுக்கு செலவு செய்யக் கூடாது நம்பர் 3. பணத்தை யாருக்கும் தானமா கொடுக்கக் கூடாது நம்பர 4. எல்லாத்துக்கும் மேல முக்கியமா தக்காளி வாங்கக் கூடாது... a べ'

 

May be a meme of 2 people and text that says 'rates current situation mt petrol, diesel தக்காளி நானும் உங்க கூடவே வரேன்..'

 

May be an image of 1 person and text that says 'இப்போ நான் இதை சொன்னால் பணத்திமிர்ல சொல்றேன்னு நினைப்பீங்க இன்னைக்கு எங்க வீட்டில் "தக்காளி சட்னி"'

 

 

May be an image of text that says 'இன்று காலை எனது கவனக்குறைவு காரணமாக நிகழ்ந்த இழப்பு என்னால் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு'

 

May be an image of 7 people, people standing and text that says 'தக்காளி வாங்க சொல்லி 50 ரூவா தந்தனே .எங்கடா தக்காளி.. மீ டாட் மாம் அத கடைக்காரண் இவ்ளோ நேரம் ஏண்டா தக்காளிய பாத்தனு சொல்லி புடிக்கிட்டான்..'

 

May be an image of tomato and text that says 'Most expensive wedding ring 존 #TomatoPrice'

 

 

May be an image of 8 people and text that says 'Me டீசல் பெட்ரோல் ஆமா, நீ எங்க இங்க.....? 加ল 微 தக்காளி யோவ், இவங்களுக்கு சமமா நானும் வந்துட்டேன்யா. இப்ப நான்தா தலைப்புச்செய்தி.'

 

May be an image of 3 people and text that says 'நான் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தக்காளி வாங்கிட்டு வந்தா அதுல facial செய்திருக்காடி உன் மவ MONKEY MIEMES'

 

தக்காளிப்பழம், மிகவும் விலை ஏறி விட்டதால்... 
அதனை வைத்து, எங்கும் சிரிப்பு பதிவுகளை பதிகின்றார்கள்.
நீங்களும் பாருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

.😊

IMG-20211128-084207.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

Meet Tomatan, a wearable robot that feeds you tomatoes as you run on Make a  GIF

தோளில் தக்காளி .....!  😂

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de aliment et texte qui dit ’Tamilmani Ramadoss 19 May வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான பிரியாணி செய்வது எப்படி Anirudh Kar Karthik UV Epadi na etc Epic Tamil Comments Tamilmani Ramadoss Anirudh Karthik UV பிரியாணி செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் முந்தாநாள் நைட்டே வாங்கி வீட்ல வெச்சிக்கணும்’

தக்காளி வாங்க மறக்கக் கூடாது......பின் தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் விடும்......!  😂

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்'

 

May be an image of 1 person and text that says 'தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விக்கிறப்போ நாங்க எப்படி பொழைக்கிறதுன்னு கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி.. தக்காளி கிலோ 2 ரூபாய்க்கு வித்தப்போ விவசாயிகள் எப்படி பொழைப்பாங்கனு யாரும் கேக்கலையே ஏன்.?'

 

May be an image of 7 people and text that says 'லன்ச் என்னடா கொண்டு வந்துருக்க.. தக்காளி தக்காளிசாதம்டா சாதம் mt பெரிய கோடிஸ்வரங்களாடா நீங்க..'

 

May be an image of 3 people and text that says 'நேத்து தாண்டி தக்காளி வித்துட்டு வந்தா இன்னிக்கு போற போக்கபாத்தியா Praveen@11'

 

May be an image of 4 people and text that says 'அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க வந்து என்ன தக்காளி சாதம் வாசம் வருதேன்னு கேட்டா இல்ல எங்க வீட்ல சிக்கன் பிரியாணி தான் ன்னு சொல்லனும்.. எப்படி மாத்தி மாத்தி கேட்டாலும்'

 

 

May be an image of 2 people and text that says '"என்னம்மா சொல்ற... இந்த சாதாரண நூல் சேலை விலை ஏழாயிரமா.....!!!" "ஆமாங்க... இது" தக்காளி" கலர் ஆச்சே... அதனால்தான் இவ்வளவு விலை...!!!!'

வெங்காயத்தின் மைன்ட் வாய்ஸ்....
"அடேய் எங்களுக்கும்  ஒருகாலம் இருந்தது. இன்னும் வரும்...." 😂 🤣

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தக்காளிக்காக... ஏற்பட்ட சண்டையில், கணவனை பிரிந்த மனைவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இரவு 12 மணி... ஊரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தான் ஒருவன். எங்க பார்த்தாலும் கும்'ன்னு இருட்டு. தெருக்களில் ஒரு வீட்டில் கூட லைட் ஏறியவில்லை. மரண பயம். "உரத்த குரலில் தக்காளி கிலோ5 ரூபாய் என கத்தினான்." என்ன ஒரு ஆச்சிரியம் எல்லா வீட்டிலும் லைட் எரிய ஆரம்பித்தது. அவன் வெளிச்சத்தில் சந்தோசமாக வீட்டுக்கு சென்றான்.'

நள்ளிரவில்... 5 ரூபாய்க்கு  தக்காளிப்பழம்  விற்ற புத்திசாலி மனிதன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'jude MEMES GooglePlay சட்டில என்ன பிரியாணியா இல்லை தக்காளி சோறு'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’ஆடி மாத சீர்வரிசையில் இடம்பிடித்த தக்காளி mt mt ஏன்டா உங்க அக்கபோருக்கு அளவே இல்லையா’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’தக்காளி கிலோ ரூ. 160 க்கு விற்கிறாங்க. நாங்க எப்படி பொழைக்கிறதுனு மக்கள் கேட்டாங்க....! cena cena அதே தக்காளி கிலோ 6 ரூபாய்க்கு விற்கும்போது விவசாயிங்க எப்படி பொழைப்பாங்கன்னு யாரும் கேட்கலையே...?’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'ShareChat சகிலோ பிராய்லர் சிக்கன் 150 ரூவா... அதை கொழம்பு வைக்க வாங்குன தக்காளி கிலோ 200 ரூவா..., நல்ல வியாபாரம் டா...!!!'

கோழி 150 ரூபா, அதுக்கு போட்ட தக்காளி 200 ரூபா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'புதிய தலைமுறை தம உடனுக்குடட் "தக்காளி விலை உயர்வால் எங்கள் வீட்டில் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை" -அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 19|07|2023 PM ww.puthiyathalaimurai.com'

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, voiture et texte qui dit ’"ஒருத்தரும் பொண்ணு கொடுக்கல தக்காளியால் இப்போ நான் லட்சாதிபதி" புது கார்ல பெண் தேட கிளம்பிய விவசாயி MRP EDITZ EST 2018 VaLgo PREMIERE சிக்கன், மட்டன் வியாபாரிகள்’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

Peut être une image de 4 personnes, voiture et texte qui dit ’"ஒருத்தரும் பொண்ணு கொடுக்கல தக்காளியால் இப்போ நான் லட்சாதிபதி" புது கார்ல பெண் தேட கிளம்பிய விவசாயி MRP EDITZ EST 2018 VaLgo PREMIERE சிக்கன், மட்டன் வியாபாரிகள்’

வழமையாக 2€ விற்கும் தக்காளி,  இப்போ  85 சென்ற் விற்கிறார்கள். 😁

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது. ஜப்பானிய வேளாண்மை அறிஞர் -மசனாபு ஃபுக்கோகா- மசானபு ஃபுகோகா’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.