Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்துல நடந்த அவலத்த, துரோகத்த படமா பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேக்கனும் அப்டிங்குறது தான் என் ஆசை. - இயக்குனர் ராம்.❤️💛 அதே ஆசை தான் எனக்கும் இருக்கு அத சீக்கிரமே பண்ணிடுவேன்கிற நம்பிக்கையும் இருக்கு. - இயக்குனர் வெற்றிமாறன் ❤️💛

  • Replies 4.9k
  • Views 431k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'SHORT NEWS LN 01 2023 SHORTNEWS.LK தமிழர்களை ஏமாற்ற நினைத்தால்..? இரண்டில் ஒன்று பார்ப்போம். ரனிலே எதிர்பார்க்காத சுமந்திரனின் அதிரடி பேச்சு...! தம்பிகள்'

தமிழர்களை ஏமாற்ற நினைத்தால்... இரண்டில் ஒன்று பார்ப்போம்.  
ரணிலே... எதிர்பார்க்காத,  சுமந்திரனின் அதிரடி பேச்சு.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 பேர் மற்றும் , ’உடனே தப்பா நினைக்காதீங்க பா.. இத பாத்துத்தான் ஓரியோ பிஸ்கட் கண்டுபிடிச்சான் சுரேஷ் ×× BoCE OREO REO .100g ၁0% Quotes Greator’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

தப்பா நினைக்கப்படாது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte

தனது தாய் ராஜாமணி அம்மையார், மனைவி கமலாவுடன் நடிகர்திலகம்.....!  😍
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்கும்பான் என்ரை மண்......
தனுஷா......

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'මෘත ශරීරාගාරය சவச்சிங்சூ Mortuary ஆவிகளுக்கு மட்டும் புரிஞ்ச பாஷ போல'

"சவச்சிங்சூ" 
சிங்களவனும், சீனனும்... கண்டு பிடித்து எழுதிய தமிழ் சொல்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et longane

இலந்தைப் பழம் ........!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 நபர், கோவில் மற்றும் , ’கற்சிலையும் கரன்சியும்...!!! கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் ஒருவர் கற்சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தவுடன் எப்படி கடவுள் சக்தி வரும்??? என்றார். வெற்றுக் காகிதம் அரசாங்க அச்சகத்தில் புகுந்து வெளியே வரும் போது மதிப்பு மிக்க கரன்சியாவதில்லையா? அதுபோல த்தான் கும்பாபிஷேகம் செய்யப்படும் கற்சிலையும்!!! என்றார் வாரியார்.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அவர் யார் வாரியார்.......அவரை யாரும் காலவார முடியாது......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

Variety of images  · 
Rejoindre
 
Anu Anish  ·   · 
 
கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......????
ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது
பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது
1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!

Peut être une image de 10 personnes, tramway et texte

லண்டன் - கல்கத்தா பேரூந்து சேவை.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 14 personnes et texte

நயினாதீவு அம்மன் கோவிலுக்கு படையெடுத்த நாகபாம்புகள்!! பரபரப்பு காட்சிகள்!! வீடியோ https://vampan.net/ 45839/ 
  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
வாழுவோம் சந்தோசமாக ❣❣❣❣
நடைபயிற்சி சாதனத்தை கண்டுபிடித்தவர் தனது 54 வது வயதில் காலமானார்.
ஜிம்னாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் தனது 57 வது வயதில் காலமானார்.
உடற்கட்டமைப்பில் உலக சாம்பியனாக இருந்தவர் தனது 41 வது வயதில் இறந்தார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மரடோனா தனது 60 வது வயதில் காலமானார்.
அமெரிக்கவில் ஜேம்ஸ் புல்லர் என்பவர் ஓட்ட உடற்பயிற்சியில் புரட்சியை தோற்றுவித்தவர். ஆனால் அவர் தனது 52 வது வயதில் ஓடும்போது மாரடைப்பால் இறந்தார்.
எதிர் மாறாக...
நுடெல்லா சாக்லேட்டை கண்டுபிடித்தவர் தனது 88வது வயதில் காலமானார்.
சிகரெட்டை கண்டுபிடித்த வின்ஸ்டன் தனது 102 வது வயதில் இறந்தார்.
அபினை கண்டுபிடித்தவரும் 116 வயதில் ஒரு நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தார்.
முயல் எப்போதும் மேலும் கீழும் குதித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கிறது, அதே நேரம் உடற்பயிற்சி ஏதும் செய்யாத ஆமை 400 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது.
அதனால்.... ரிலாக்ஸ்ஸாக.. அமைதியாக வாழுங்கள்.. விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள்... அளவுக்கதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள்.....!
 
Peut être une image de 1 personne
  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „கடந்த LETTER தலைமுறையின் 1 Whatsapp CLEARAN SUNDRYS HOLIDAYS Facebook തay NEXT "LEARA 12-45 HRS. HRS. Twitter எல்லாமே இந்த Post box தான்,“

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுபிடிப்புகள் என்றால் இப்படி ஆரோக்கியமான மக்களுக்கு பயன்படக் கூடிய  கண்டுபிடிப்புகளாய் இருக்க வேண்டும்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2023 at 12:09, suvy said:

கண்டுபிடிப்புகள் என்றால் இப்படி ஆரோக்கியமான மக்களுக்கு பயன்படக் கூடிய  கண்டுபிடிப்புகளாய் இருக்க வேண்டும்.......!  👍

இது கண்டுபிடிப்பு, நீங்க பாத்தீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „கோபத்தில் கோபத்தில் எடுத்தெறிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு THANES என்னவென்றால் அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள். பிறர் முதுகில் குத்தவும் மாட்டார்கள்.. THADAM NEWS“

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

Ist möglicherweise ein Bild von Text „கோபத்தில் கோபத்தில் எடுத்தெறிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு THANES என்னவென்றால் அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள். பிறர் முதுகில் குத்தவும் மாட்டார்கள்.. THADAM NEWS“

அதெண்டால் 100 வீதம் உண்மை. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அதெண்டால் 100 வீதம் உண்மை. 🙂

இது ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் பொருந்தும்....:face_with_tears_of_joy:

Ist möglicherweise ein Bild von Text „கோபத்தில் கோபத்தில் எடுத்தெறிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு THANES என்னவென்றால் அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள். பிறர் முதுகில் குத்தவும் மாட்டார்கள்.. THADAM NEWS“

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இது ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் பொருந்தும்....:face_with_tears_of_joy:

Ist möglicherweise ein Bild von Text „கோபத்தில் கோபத்தில் எடுத்தெறிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு THANES என்னவென்றால் அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள். பிறர் முதுகில் குத்தவும் மாட்டார்கள்.. THADAM NEWS“

இதனை…. @goshan_che அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். 😂🤣😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இதனை…. @goshan_che அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். 😂🤣😜

புட்டின் திருவாதிரையாம் - அதுதான் அப்படி🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

புட்டின் திருவாதிரையாம் - அதுதான் அப்படி🤣

Vadivel Balaji Laughing GIF - Vadivel Balaji Laughing Funny ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.