Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
180521294_995487977524114_216107363551795832_n.jpg?_nc_cat=100&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=Nsy8W9lWNxgAX_KERLk&_nc_ht=scontent-frx5-1.xx&tp=7&oh=6b61fbdab06b9b0ce9a2a5829737d5d7&oe=60B8E837
 
மம கொட்டினங் ஒயா bபல்லோ...
 
நான் புலியென்றால் நீ நாய்... நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா... சபையில் #உறுமிய #சாணக்கியன்..
 
கல்முனை பிரதேச செயலக விவகாரம், பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பேசியபோது இடையில் குறுக்கிட்டு கொட்டியா கொட்டியா என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட அதே மொழியில் பதில் அளித்த சாணக்கியன். 👍
  • Replies 4.9k
  • Views 431.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தவுடன் மோட்ஷமடையும் ஈல் மீன்கள்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்க் போடாம வந்தா போலீஸ்கார் அடிக்கிறாங்க.

ஆனா, டிரஸ் போடாம வந்தா கார்ல் விழுறானுக...

என்ன கொடுமைடா ச்சைய்ய்ய்..

 

மோசடீஜீ: வட இந்தியர்களை பார்த்து ஒலகமே பெருமை கொள்கிறது..

Image

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

அட.... இப்படியும், துப்பாக்கியால் சுடலாமா... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person

அட.... இப்படியும், துப்பாக்கியால் சுடலாமா... :grin:

அட.......சுடலாமே ........எதிரில் என்னைப்போல் ஒருவன் நிக்கும்போது.......!   😉

  • கருத்துக்கள உறவுகள்

படம் உணர்த்துது ஏழைகளின் வலிகளை

Image

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'JUSTIN தவளைகளுக்கு திருமணம்! திரிபுராவில் மழைவர வேண்டி இரண்டு தவளைகளை குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து சடங்குகளுடன் திருமணம் செய்துவைத்த பொதுமக்கள்! 06 MAY 2021 መนር TCCL PN Ocv @ammavasa @ammavess.o உங்களுக்கு வேணும்னா அவங்க செஞ்சது கிண்டலும் கேலியுமா இருக்கலாம். ஆனா, இதுக்கு விதை! நாங்க போட்டது.'

  • கருத்துக்கள உறவுகள்

செல்லக்குட்டி ராசாத்தி.......பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு வெளியே நிக்க ஒருஇடமும் ஒரு நெம்பு கோலும் தா நான் பூமியையே புரட்டி விடுகிறேன் என்றான் ஒருவன்.....அவன் இவர்களை சந்தித்ததில்லை.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாபகம் வருதே......ஞாபகம் வருதே......பின்னாலை போன ஞாபகம் வருதே 😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஞாபகம் வருதே......ஞாபகம் வருதே......பின்னாலை போன ஞாபகம் வருதே 😎

Bild

பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, suvy said:

பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......!  😂

தேப்பன்காறன் திரத்த வேலி பாய்ஞ்சு ஓடினது  ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..😁

  • கருத்துக்கள உறவுகள்

காகத்துக்கும்  தாகம் உண்டு.....தாகத்துக்கு தண்ணி ஈகம் செய்யும் குணமும் உண்டு......!  👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

காகத்துக்கும்  தாகம் உண்டு.....தாகத்துக்கு தண்ணி ஈகம் செய்யும் குணமும் உண்டு......!  👌

இந்த நிலை இன்று பறவைகளுக்கும் மிருகங்களுக்கும். நாளை ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, suvy said:

பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......!  😂

வணக்கம் சுவியர்! கன்னம் பழுத்த சம்பவங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கவுரை அல்லது பொழிப்புரை  நடத்த முடியுமா´? 😁

உங்கள் எழுத்தை  யாழ்கள பிள்ளைகள்  வாசிக்க ஆவலாக இருக்கின்றார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சும்மா கவுண்டமணி மாதிரி எதுகை மோனையில்  உதார் விடுகிறதுதான்.....நிஜமாகவே அந்த காலங்களில் பிறத்தி பிள்ளைகளை நேருக்கு நேர் முகம் பார்த்தே கதைக்க மாட்டம்.....!  😢

 

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says 'இந்த காலத்து video call... KALAKKAL MEMES அந்த காலத்து video call...'

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2021 at 03:14, குமாரசாமி said:

கண்ணன் வருகின்ற நேரம்.😁

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad - YouTube

அத்தான்! மனம்  புண்படாமல் இருக்க  நீங்காத நினைவலைகளுடன்.....😎

 

 

ஆகா...நாணமென்ன....கோணமென்ன......கண்ணன் வருகின்ற நேரம்....போன ஆவியெல்லாம்....😁

இவாவும் அவாவும் ஒன்டா . ? 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவாவும் அவாவும் ஒன்டா . ? 

 

மன்னிக்கோணும் புரட்சியர்! எனக்கும் நல்லவடிவாய் தெரியேல்லை. எங்கடை நாதமுனியருக்குத்தான் வித்தியாசம்/ வித்தியாசங்கள் தெரியும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவாவும் அவாவும் ஒன்டா . ? 

 

 

ஆறு ஒற்றுமைகள் :----

1)  நெற்றியில் நேர்வகிடும் முடிகளின் சுருளும்.

2)  சாந்துப் பொட்டின் அளவும் அதன் பரிணாமமும்.

3)  மூன்று வெள்ளைக்கல்லு வைத்த மூக்குத்தியும் மூக்கின் செழுமையும்.

4) கழுத்தில் புரளும் இரண்டு சங்கிலிகள்.

5)  கழுத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் கடுகளவு மச்சம்.

6)  அந்தப் பொல்லாத புன்சிரிப்பும் கருவண்டாய் அசையும் கண்களும்.

இருவரும் ஒருவரே என்று சொல்கின்றன......!

Sivasri Skandaprasad

இதுக்கு மேல வாழ்ந்து என்ன பிரயோசனம்.....!  😎

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, suvy said:

 

ஆறு ஒற்றுமைகள் :----

1)  நெற்றியில் நேர்வகிடும் முடிகளின் சுருளும்.

2)  சாந்துப் பொட்டின் அளவும் அதன் பரிணாமமும்.

3)  மூன்று வெள்ளைக்கல்லு வைத்த மூக்குத்தியும் மூக்கின் செழுமையும்.

4) கழுத்தில் புரளும் இரண்டு சங்கிலிகள்.

5)  கழுத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் கடுகளவு மச்சம்.

6)  அந்தப் பொல்லாத புன்சிரிப்பும் கருவண்டாய் அசையும் கண்களும்.

இருவரும் ஒருவரே என்று சொல்கின்றன......!

Sivasri Skandaprasad

இதுக்கு மேல வாழ்ந்து என்ன பிரயோசனம்.....!  😎

 

 

சார் நீங்க பெரிய கில்லாடி....வஞ்சகம் இல்லாமல் இஞ்சி இஞ்சியாக கண்ணுக்குள் எண்ணை விட்டு ரசித்து அவதானித்திருக்கின்றீர்கள். பலே 😁

  • கருத்துக்கள உறவுகள்

மூளை இருப்பது வாஸ்தவம்.ஆனால் அதை கறள் பிடிக்க விடக்கூடாது. இந்தமாதிரிப் பாவிக்க வேண்டும்......!   👏

  • கருத்துக்கள உறவுகள்

குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாந்த் குழுவினரின் பஜனையை பார்த்து மகிழுங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „முதல் முறை விழுந்து விட்டோம் என்று பயந்திருந்தால் மிதிவண்டி ஓட்ட கூட பழகி இருக்கமுடியாது... வாழ்க்கையும் அது போலதான்...“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

மனைவி: நான் 2 மணி நேரம் வெளில போறேன்..உங்களுக்கு எதுவும் வாங்கணுமா?

கணவன்: வேணாம்! இதுபோதும்! 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.