Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கரந்தடிப் போர்முறைக் கால (1990 மார்ச் வரை) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) என அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

 

--------------------------------

"காகங்களே! காகங்களே! 
காட்டுக்குப் போவீங்களா?

காட்டுப் போயெங்கள் 
காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்களா? - இதை 
காதில் உரைப்பீர்களா?"

--------------------------------

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ விடுதலைப்புலிகளால் குண்டுவைத்து அழிக்கப்பட்ட அப்போதைய சிறிலங்காவின் தேசிய வானிழுனையான (airline) எயார் சிலோனிடமிருந்த ஒரேயொரு வானிழுனையான அவ்ரோ

 

7 செப்டெம்பர் 1978

 

 

தமிழீழ விடுதலைப் போரிலே தமிழீழ விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட முதலாவது வான்கலம் இதுவாகும். இந்நாளில்தான் சிறிலங்கா புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது.

 

 

Img. credit newsline monday july 16, 1979 ..jpg

படிமப்புரவு: நியூசுலைன், சூலை 16, 1979

 

 

pl2a.jpg

Avro 1978 bombed by LTTE. Img.Credit dinapathy 8th september 1978.jpg

படிமப்புரவு: தினபதி, 8 செப். 1978

 

 

avro 1978 bombed by LTTE. Img.Credit dinapathy 8th september 1978 ..jpg

படிமப்புரவு: தினபதி, 8 செப். 1978

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காங்கேசன்துறை வீதி, நெல்லியடி, யாழ்ப்பாணம்

சூலை 2, 1982

 

 

"தமிழ் மானம்
என்பது பேச்சினில் இல்லை,

மூச்சினிலே வர வேண்டும்!
செயல் வீச்சினிலே வர வேண்டும்!"

 

 

சிறிலங்கா காவலர்கள் வந்த ஜீப் (தமிழ்: பொநோவகம்) மீதான புலிகளின் தாக்குதலில் 4 காவலர்கள் கொல்லப்பட்டதோடு 3 காவலர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலை லெப். சங்கர் அவர்கள் வழிநடாத்தினர். இந்நிகழ்வில் மாத்தையா (பின்னாளைய வஞ்சகன்), அமரர் அருணா, திரு. ரகு(குண்டன்), லெப். கேணல் சந்தோசம், திரு. பசீர் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்:

  • 01 கைச்சுடுகலன்
  • 01 .303 துமுக்கி 

ஆதாரம்: விடுதலைப் புலிகள் போராட்ட வரலாறு & மாவீரர் நாள் உரை 1989

2nd july 1982 - Nelliyady Jaffna - LTTe lighting attack on SL police patrol - 3 KIA & 4 were wonded by Tigers.jpg

 

LTTE attack in Nelliyadi against SLP (1982).png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

27 அக்டோபர் 1982 

 

யாழில் அமைந்திருந்த ஓர் சிறிலங்கா காவல்துறையின் காவல் நிலையம் மீது லெப். சீலன் தலைமையிலான புலிவீரர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். ஏனையோர் தப்பியோடினர். புலிவீரர்கள் தரப்பில் 3 போராளிகள் காயமடைந்தனர்.  இத்தாக்குதலின் போது 01 ஜி3 துமுக்கி, 01 ரிப்பீட்டர் துமுக்கி, 01 M1 குறுதுமுக்கி (.30), 01 ஸ்ரெர்லிங் துணை இயந்திரச் சுடுகலன் மற்றும் .38 விதம் உள்ளிட்ட 02 தொடித்தெறி (Revolver) ஆகியன புலிகளால் பாவிக்கப்பட்டிருந்தனவாம். அக்காலகட்டத்தில் இவையே புலிகளிடமிருந்த மொத்த படைக்கலன்களும் கூட. இவற்றினுள் ஸ்ரெர்லிங் சுடுகலனானது லெப். செல்லக்கிளி அவர்களால் பஸ்தியாம்பிள்ளைக் குழுவிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில் தான் முதன் முறையாக புலிகள் ஏராளமான படைக்கலன்களைக் கைப்பற்றினர்.

லெப். சீலன் எ ஆசீர் தலைமையில் நடந்த இந்த தாக்குதலில் திரு. ரகு எ குண்டன், அமரர் ராமு, லெப். கேணல் புலேந்திரன், பின்னாளைய வஞ்சகன் மாத்தையா, அமரர் அருணா, லெப். சங்கர், லெப். கேணல் சந்தோசம், கப்டன் ரஞ்சன் எ லாலா, திரு. பசீர் எ காக்கா ஆகியோர் பங்கேற்றனர்.

கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்:

  • 19 ரிப்பீட்டர் துமுக்கிகள்
  • 09 .303 துமுக்கிகள்
  • 02 ஸ்ரெர்லிங் துணை இயந்திரச் சுடுகலன்கள்
  • 02 துமுக்கிகள்
  • 01 தொடித்தெறி
  • பெருந்தொகை கணைகள்

ஆதாரம்: விடுதலைப் புலிகள் போராட்ட வரலாறு & விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள் & மாவீரர் நாள் உரை 1989

27th Oct 1982 - police constable killed by LTTe guerrillas led by Lt. Seelan - 3 SL police were killed and several others were injured. Rest fled. 2 of our freedom fighters were injured.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முதல் மாவீரர்

லெப். சங்கர் எ சுரேஸ்

(27.11.1982)

 

அவர்களின் வித்துடல்

 

முதல் மாவீரன் sangar.jpg

 

 

 

லெப் சங்கர் 27-11-1982.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1982/07 - 1983/07

 

இதுதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதலாவது அலுவல்சார் (official) சீருடையான சத்தார் வரிச் சீருடை ஆகும். இதை புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மட்டுமே அணிந்திருந்தனர்.

 

 

"தமிழீழம் 
என்பது ஏட்டினில் இல்லை,

எழுச்சியிலே வர வேண்டும்! - மக்கள்
புரட்சியிலே வர வேண்டும்!"

 

32349981_10160131879795018_7147700310763372544_n.jpg

 

46881353_2585356124815528_9104188605651222528_n.jpg

'லெப் சீலன் மற்றும் லெப் கேணல் புலேந்தி அம்மானுடன்'

 

fa.png

 

1-young-pirapaharan4.jpg

 

Tamils leader.png

 

Tamils national leader Pirabhakaran.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அலுவல்சாரில்லா (Unofficial) முதலாவது சீருடையில் கரந்தடிக் கால புலிவீரர்கள்

உடையார்கட்டு பயிற்சி முகாம், முல்லைத்தீவு 

1982/10 - 1983/07

 

 

1983ம் ஆண்டு காலப்பகுதியில் தவிபு இன் மொத்த எண்ணிக்கையே 29 பேர் தான் (ஆதாரம்: மாவீரர் நாள் உரை 1989). 

 

starting stafgese.png

Remington Model 121 Fieldmaster

large.335510240_RiseoftheTigers(1).jpg.b769f6588bfcf22e413912f8a1c2b419.jpg

 

large.1714818589_RiseoftheTigers(2).png.4fc2753bb6b90431f91bd15bdfbac6da.png

 

tr.jpg

'தலைவர் மாமாவும் லெப். செல்லக்கிளி அம்மானும்'

 

s4s4.jpg

'G3'

 

Lt_sellakili.jpg

 

f65f.jpg

 

Lt-Sellakkili-Amman.jpg

'லெப் சீலனும் லெப் செல்லக்கிளி அம்மானும்'

 

Early LTTE (25).jpg

 

"Veeravengkai" ranked cadre Aanandh | KIA along with Lt. Seelan, the first attack commander of LTTE and the Tamils' liberation struggle

'வீரவேங்கை ஆனந்த்'

 

Target practice by Tamils leader... late 70s.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

     தவிபு இன் முதலாவது தாக்குதல் கட்டளையாளர்
லெப். சீலன்/ஆசீர்

 

 

74205682_428488258090914_6663870123155128320_o.jpg

 

lt_seelan1.jpg

 

lt_seelan3.jpg

 

20046511_609147075947025_6027138272514888719_n.jpg

 

main-qimg-d6d5a57508ebe0c65640f9674ac769cd.jpg

 

Lt. Seelan.jpg

 

Lt. Seelan, First commander of the Tamil Tigers, corpse.jpg

'சீலன் அவர்களின் கடைசித் திருமுகம் | 15 யூலை 1983'

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1983 - 1983/1984

 

 

இக்கால கட்டத்தில் தலைவர், கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரால் அணியப்பட்ட சீருடை

 

02f077cc-a031-4a7a-ba76-f149f46afe47.jpg

 

main-qimg-360f855e2125482d2a06ee46620e5972.jpg

'இதே காலகட்டத்திய போராளிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்'

 

main-qimg-4739508a447270ffb0eaa3b3f43e2868.jpg

'மட்டு. மாவட்டத்தின் முதலாவது கட்டளையாளர் லெப். பரமதேவா தவிபு தலைவருடன்'

 

 

இக்கால கட்டத்திய கூடுதல் படிமங்களுக்கு

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1983 - 1983/1984

 

பயிற்சிப் படிமங்கள்

 

main-qimg-cea66de39fb25b590ed675ccac178e0b.png

 

aug-84.png

 

84-july.png

 

fas.png

adwa.png

'நடு: லெப். செல்லக்கிளி அம்மான்'

 

Lt. Col. Ponnammaan.jpg

'லெப். கேணல் பொன்னம்மான்'


 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கப்டன் லாலா எ ரஞ்சன் உடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்

(காலம் அறியில்லை : 07/1984<)

 

captain ranjchan.jpg

 

captain ranjchan alias laala.jpg


 

108211883_105875801204827_7673603445061355397_o.jpg

 

Captain Ranjan alias Lala.jpg

'M1 குறுதுமுக்கி(Carbine) உடன் அன்னார் நின்று படத்திற்கு பொதிக்கிறார்'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ். காரைநகர் கடற்கரையில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்ட கடல் வானூர்தி

 

புலிகளால் அழிக்கப்பட்ட இரண்டாவது வானூர்தி!

 

15.06.1984

 

 

 

Early LTTE (9).jpg

 

Sea Plane attack.png

 

SLAF Sea Plane destroyed by Tamil Tigers on 15.6.1984 in Karainagar, Northern Tamileelam 2.jpg

 

 

SLAF Sea Plane destroyed by Tamil Tigers on 15.6.1984 in Karainagar, Northern Tamileelam.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சியில் புலிகள்

1984/1985

 

 

image (11).png

 

image (12).png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சி தொடங்கப்பட்டது: ஓகஸ்ட் 18, 1985

 

சிறுமலை, திண்டுக்கல்

 

மகளீர் முதலாவது பிரிவு - 60 போராளிகள்

 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளீர் படையணியின் முதலாவது பயிற்சிப் பாசறை: http://www.aruchuna.com/categories.php?cat_id=68 

 

 

தொடக்க கால பெண் போராளிகள்

 

vhul3fla18l81.jpg

 

b5dk3fla18l81.jpg

 

991.png

 

FOwh7kzXMAA3ind.jpg

 

74217875_154090342480908_7527843661359349760_n.jpg

 

Early LTTE (21).jpg

 

4my35fla18l81.jpg

 

ltte-women-brigades.jpg

 

Tamileelam's Ancient Woman Warrior 1984.jpg

 

2105580476_TraininginIndia(2).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப் பயிற்சிக் காலத்தில்தான், ஆனால் இடப்பெயர் தெரியவில்லை

 

?????????

 

 

130779112_882397709243918_4193286454324398512_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப் பயிற்சிக் காலத்தில்

1985

 

?????

 

 

may-85.png

 

df.png

 

விடுதலைப்புலிகள் (2).jpg

 

விடுதலைப்புலிகள்.jpg

13902726_269313253438516_3307878355419969628_n.jpg

 

Tamil nadu practice - 1.png

 

477510005_TraininginIndia(5).jpg

 

103692973_168424817988865_1131016512401185525_n.jpg

 

Early LTTE (23).jpg

 

Early LTTE (22).jpg

 

Rise of the Tigers (3).jpg

 

649946419_Uttarapradeshtraining(2).jpg

 

829786963_Uttarapradeshtraining.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1985

 

இந்தியப் பயிற்சிக் காலத்தில் தமிழ்நாட்டில்

 

????

 

 

IMG-20210214-WA0000.jpg

'தலைவர் மாமாவிற்கு அருகில் நிற்பவர் பொன்னம்மான் ஆவார்'

 

238064889_TraininginIndia(3).JPG

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப் பயிற்சிக் காலத்தில்

1985

????

 

 

130781886_882396922577330_2780498767196776254_n.jpg

சிவப்பு வரைகவி: கட்டளையாளர் | கறுப்பு வரைகவி: அதிகாரி

 

 

சாதாரண போராளி:

old ltte memeber.jpg

 

97050914_257362645672805_7483322979556786176_o.jpg

 

104315384_168424791322201_7306305457148788227_n.jpg

 

egr.png

 

1204073446_Uttarapradeshtraining(3).jpg

 

840383284_Uttarapradeshtraining(1).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியாவிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களின் விரிப்பு:

 

 

 

மூலம் & கிட்டிப்பு: http://agaliniyan.blogspot.com/2015/08/blog-post_5.html

 

"■ 1 வது மற்றும் 2 வது பயிற்சி முகாம் - உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா ராணுவத்தால் லெப் கேணல் பொன்னம்மான் அண்ணா தலைமையில் நடந்தது.

■ 3 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் மாத்தையா மற்றும் புலேந்தி அம்மன் தலைமையில் நடந்தது.

■ 4 வது பயிற்சி முகாம் - திண்டுக்கல்லில் புலேந்தி அம்மான் மற்றும் மாத்தையா தலைமையில் நடந்தது. பயிற்சி கொடுத்தவர் மேஜர் செல்வராசா மாஸ்டர். 

■ 5 வது பயிற்சி முகாம் - மதுரையில் லெப் கேணல் இராதா அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. (இராதா அண்ணா முதலாவது பயிற்சி முகாமில் இந்தியா இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்)

■ 6 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் லுகாஸ் அம்மானால் (இவர் நடேசன் அண்ணாவின் தம்பி) வழங்கப்பட்டது. இவரும் முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். இந்த பயிற்சி முகாமிற்கு இரண்டாவது பொறுப்பு மேனன் அண்ணா. 

■ 7 வது பயிற்சி முகாம் - திண்டுக்கல்லில் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்தப் பெண்கள் பயிற்சி முகாமிற்கு பாதிக்காலங்கள் வரை மேஜர் செல்வராசா மாஸ்டரும். மீதிக் காலங்கள் வரை மேஜர் பாரதி அண்ணாவும் பயிற்சி வழங்கினார். இந்த பயிற்சி முகாமில் இரண்டாவது பொறுப்பாளராக இந்திரன் மாஸ்டர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்திரன் மாஸ்டர் 4 வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர்)

■ 8 வது பயிற்சி முகாம் எண்ணின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படவில்லை!!!

■ 9 வது பயிற்சி முகாம் - மதுரையில் அற்ரி (Atri) அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. அற்ரி அண்ணா 5 வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். தற்போது உயிருடன் உள்ளார். 

■ 10 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் கப்டன் ரோய் அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. இவர் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். 

கப்டன் ரோய் அண்ணா தமிழீழத்தில் இருந்த வேளை பலாலியில் காயமடைந்து தமிழகத்திற்கு சிகிச்சைக்காக வந்த வேளை வீரமரணமடைந்த அவரது உடலை இவர் பயிற்சி கொடுத்த முகாமான 10 வது பயிற்சி முகாமிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

9 வது 10 வது பயிற்சி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வந்த காலத்தில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழத்தில் அரியாலை மற்றும் சாவகச்சேரி போன்ற இடங்களில் கேணல் கிட்டண்ணா அவர்களால் புதிய போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது..

அந்த வேளைகளில் வன்னியிலும் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட பயிற்சி முகாம்களில் 3, 6, 10 போன்ற பயிற்சி முகாம்கள் கொளத்தூர் மணி அண்ணாவின் தோட்டக் காணிகள் ஆகும்... "
 

Ltte-Kedu-01.jpg

 

 

----------------------


3வது பயிற்சி முகாம் அமைக்க முன்னர் அதற்கான இடத்தை தெரிவு செய்ய போராளிகள் திராவிடக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த திரு. கு. இராமகிருஸ்ணன் அவர்களிடத்தில் சென்றனர். அவரும் கோவையிலிருந்த தனது தோட்டத்தை இவர்களுக்கு பயிற்சிக்காக அளிக்க முன்வந்தார். உடனே போராளிகளும் சென்று அவருடைய தோட்டத்தை உண்ணோட்டமிட்டனர். அவருடைய தோட்டம் ஊர்ப்பகுதியை ஒட்டியிருந்ததால் அதில் பயிற்சி எடுப்பதற்கான சூழலின்மை காணப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவர் அவர்கள் காடுகளை ஒட்டியிருக்கும் பரப்புகள் கிடக்குமாயின் அவை பயிற்சிக்கு உரியதாக இருக்குமென்று தெரிவித்ததைத் தொடர்ந்து திராவிடக் கழகத்தினர் திரு கொளத்தூர் மணி அவர்களின் காணியைக் காட்டினர். அக்காணி 20 எக்கர் பரப்பளவு உடையதாகும். புலிவீரர்களும் அங்குசென்று அவரின் காணியை உண்ணோட்டமிட்டனர். அவருடைய காணி பயிற்சித் தளமமைக்க பொருத்தமாக இருந்தமையால் போராளிகள் அதனைத் தேர்ந்தெடுத்தனர்.

இக்காணியானது சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் என்ற இடத்திலுள்ள கும்பாரப்பட்டி என்ற ஊரில் உள்ளது. புலிகள் இங்கிருந்து பயிற்சி முடித்து வெளியேறிய பின்னர் இவ்வூர் மக்கள் தம் ஊரின் பெயரை "புலியூர்" என்று மாற்றினர். அன்றிலிருந்து இன்றுவரை இவ்வூரின் பெயர் புலியூர் என்பதாகும்.

பின்னர் பயிற்சி முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கின. பயிற்சிக்காக வந்த பின்னரே தான் புலிகள் இதனை அமைக்கத் தொடங்கினர். 6 மாத காலமாக புலிகள் பயிற்சித் தளம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனராம். அதன் பின்னர் 8 மாதங்கள் வரை முதலாவது பாட்டத்தின் (batch) பயிற்சி நடந்துள்ளது. இங்கு மூன்று பாட்டங்களாக (3, 6, 10) போராளிகள் பயிற்சி முடித்து வெளியேறினர்.

முதன்மைத் தளத்திற்கு வெளியே அரைக் கிலோமீட்டர் தள்ளித்தான் புதிதாக கிணறு வெட்டி அங்கிருந்து நீர் இறைப்பி பொருத்தித்தான் பயிற்சி இடத்திற்கு நீர் எடுத்தனர். பயிற்சித் தளத்திற்கு மின் இணைப்புகள் எல்லாம் வழங்கப்பட்டது. 

இங்கிருந்த தமிழீழ விடுதலை வீரர்களுக்கு வேண்டிய உணவினை இப்பயிற்சித் தளத்தினைச் சுற்றியிருந்த ஊர்களைச் சேர்ந்த மக்கள் வழங்கினர். அவர்கள் தம் அறுவடையிலிருந்து குறிப்பிட்ட பகுதியை இவர்களுக்காக தனியே ஒதுக்கி வழங்கினர். குறிப்பாக குருவரெட்டியூர் என்ற ஊரைச் சேர்ந்த அமரர் பிரகலாதன் என்பவர் முன்னின்று வழங்கினார். இவர் திராவிடக் கழகம் என்ற அமைப்பச் சேர்ந்தவர் ஆவார். இதுவொரு அரசியல் அமைப்பு ஆகும். மூன்றாவது பாட்டத்தின் பயிற்சி நிறைவு நாளின் போது தேசியத் தலைவர் அவர்கள் வருகை புரிந்து தன் கையால் இவருக்கு கோழியிறைச்சிக் கறியும் உரொட்டியும் சுட்டு வழங்கினார் என்று அமரர் பிரகலாதன் அவர்களே தெரிவித்தாராம்.

தகவல்கள் யாவும் இந்நிகழ்படத்திலிருந்து எடுக்கப்பட்டன: https://eelam.tv/watch/க-ளத-த-ர-ல-வ-த-க-கப-பட-ட-ம-வ-ரர-கள-வரல-ற-kolaththur-maveerar-history_VhSlnOTfGxGJA27.html

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1985

 

 

 

image (9).png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பயிற்சிக் காலத்தில்

1985

தமிழ்நாட்டில்

 

8r04WMGnsEMomSUBP3ur.jpg

 

 

 

jxDvy9k6kBkYDqEWsaw9.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒக்டோபர் 1985


பழ. நெடுமாறன் ஐயா கமுக்கமாக தமிழீழம் வந்த போது

 

E_VWc6xX0AQLF6K.jpg

 

 

1985 - Lt. Col. Victor and Nedumaran Aiyaa.png

'சிறுத்தையை தூக்கி வைத்திருப்பவர் விக்டர் அவர்கள் ஆவார்'

 

வலது முதலாமவர் பொட்டு அம்மான் 

tamil tigers - ipkf time.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சூன் 7, 1985

 

பரந்தனிற்கு கிட்டவாக இருந்த ஓர் பயிற்சி முகாமில் எம் 16 துமுக்கியையும் எம் 90 கைக்குண்டு செலுத்தியையும் எவ்வாறு பாவிப்பது என்று பயிற்சி கொடுக்கிறார் ஓர் பயிற்சியாளர்.

 

An instructor demonstrated the use of an M-16 automatic rifle and a M-90 grenade launcher to a class of recruits during a weapons training session, June 7, 1985 near Paranthan,.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1985

 

image (10).png

 

 

image (6).png

'புலிகளின் வான்காப்பு'

 

image (5).png

'புலிகளின் வான்காப்பு'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1986இல்

 

உணவு உற்பத்தியில் ஈடுபடும் புலிகள்

nov-86.png

 

 

 

கள முனையில் புலிகள்

nove-86.png

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
    • 'எனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குங்கள் அல்லது இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்" - தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மன்றாட்டமாக வேண்டுகோள் 12 DEC, 2024 | 03:18 PM இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு  இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்  முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும்  மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/201095
    • பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.