Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பவான் நடவடிக்கையின் போது இந்தியப் படையினரின் 65வது கவசப் படையணியின் வகை 72 தகரிகள் இரண்டு பண்டிக்குட்டி வைத்து அழிக்கப்பட்டுள்ள காட்சி

 

 

பண்டிக்குட்டி = தமிழீழத் தமிழரின் தயாரிப்பான ஒரு வகை அமுக்கவெடி (Claymore). இதை திரு. அன்ரன் மாஸ்டர் வடிவமைத்திருந்தார். இதைப் பண்டிச்சக்கை என்றுமழைப்பர்.

இந்த அன்ரன் மாஸ்டர் பின்னாளில் புலிகளில் இருந்து விலத்தி புலிகளுக்கு எதிராக "வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல்" போன்று விசக் கருத்துக்களை விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பி வருகிறார்.

 

IPKF003.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன்

 

 

FB_IMG_1607220664744.jpg

அந்தக் காலத்து தினேஸ்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் ராஜனுடன் 

1988/1989

 

 

xd329.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போராளியோடு (???) தமிழீழத் தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில்

1988

 

 

48388511_365356017357054_5630392316180037632_n.jpg

????

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திரு வை. கோபால்சாமி இந்தியப் படையினரின் காலத்தில் தமிழீழத்திற்கு வந்திருந்த போது

06-02-1989 -  04-03-1989 

 

 

82596443_1582590501883855_4932656569499254784_n.jpg

இடது மூ: திரு குண்டப்பா எ ரகு, 1990 இல் புலிகள் அமைப்பிலிருந்து விலத்தப்பட்டார்.

 

98361688_3028781893877940_5321511367901970432_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழில் கடற்கரையை அண்டிய பகுதியில் புலிவீரன் ஒருவன் சார்-80 துமுக்கியை ஏந்தியபடி ஓடுகிறான், சுற்றுக்காவலின் போது

சனவரி 1, 1986

 

 

ltte cadre running.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கார்ல் கஸ்ரோவை தோளில் தொங்கவிட்டபடி மேஜர் பிரசாத்

 

 

56300159_338340737030026_8521287592837120000_n.jpg

'படிம காலம்: 1987'

 

லெப். கேணல் திலீபன் - ற்குப் பின் யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் ஆனவர். பின் இந்திய முற்றுகையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். (1988)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையுடனான பேச்சுவார்த்தைகளின் போது திரு யோ.யோகி அவர்களும் ஏனையோரும்

1987

 

Tamil Tiger images (2).jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் கோட்டைக் காவலில் புலி வீரர்கள்

1987

 

 

r858.png

 

5858.png

 

588.png

 

ti69.png

 

659-arma-bombs-at-prabhakaran-s-home-image-F116sn13_001043.jpg

 

659-arma-bombs-at-prabhakaran-s-home-town-news-image-F116sn8_001043.jpg

சுற்றுக்காவலின் போது

 

659-ltte-at-prabhakaran-s-home-town-portrait--pls-image-F116sn10_001043.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முன்னொரு காலத்தில் கபிலம்மான் (மாவீரர்) மற்றும் கேணல் தரநிலையுடைய திரு வசந்தன் 

 

 

Col. Vasanthan & Brig. Kapilamman.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

காட்டினுள்ளிருந்த கைந்நிலையினுள் பிரிகேடியர் ஜெயம்

 

 

261306757_1287269828408595_5455908026170378276_n.jpg

ஜெயத்தாரின் கீரோ லுக்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் கடாபி எ ஆதவன் எ விடுதலை மணலாற்றுக் காட்டினுள் 

 

 

92069099_225807822073381_2345236376238161920_n.jpg

 

10151361_492645107502676_84038330611847087_n.jpg

தலைவரின் ஜக்கற் மெய்க்காவலனாக இருந்த காலத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

திரு அஜித் மற்றும் பிரிகேடியர் பானு

 

 

 

260593771_670504770786678_7342152672224316899_n(1).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

???

1989/11 - 1990/04<

மணலாற்றுக் காட்டினுள்

 

 

1390703_704949876195777_1941910548_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

71022186_2443130512641371_7325426753256554496_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவனின் மெய்க்காவலராய் பிரிகேடியர் சொர்ணம் மற்றும் இன்னொரு போராளி

1986

 

tamil-tigers-ta-007.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் சொர்ணம்

1988-1990

 

56556977_270960407177034_2982960447562448896_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் சொர்ணம்

1988-1990

 

 

E5UAnPoWUAcXSFp.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையினரின் குலை நடுகுங்கும் கொடூரங்கள் நிரம்பிய காலத்தில் இளம் புலிகள்

 

"பால் மணம் மாறாத பிஞ்சுகள்
பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள் - நாளை
குஞ்சுகள் கூவிடும் - தமிழ்
நாடொன்று ஆக்கிடப் போரிடும்"

 

 

புலிகளிடம் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்கள் போராளிகளாக இருந்தமை உலகறிந்த செய்திகளில் ஒன்றாகும்.

 

wafwef.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதலாவது மகளிர் அணியினரின் பயிற்சியின் போது RPG-2 இற்கான உந்துகணையை பெண் போராளி ஒருவர் போர்ப்பயிற்சி ஆசிரியரின் முன்னிலையில் தாணிக்கிறார் (load)

 

சிறுமலை, திண்டுக்கல்

1985

 

 

dws.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் சங்கர் எ முகிலன்

1988/1989

 

ltte airforce - sky tigers- commander col. shanker.jpg

 

சங்கர் மாமா... மொழிந்திடக் கதைகள் பலவுண்டு!!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் டேவிட் உள்ளிட்ட போராளிகள்

இந்தியப் படைக் காலத்தில், 1988

 

 

லெப்.கேணல் டேவிட், லெப் கரிகாலன், ரவி அண்ணர், ரட்ணா ஆகியோர் (1988).jpg

இ-வ: புலனாய்வுத்துறை போராளி லெப். கரிகாலன், லெப். ரவி, லெப். கேணல் டேவிட், ரட்ணா

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆயுதங்களைத் துடைக்கும் புலிவீரர்கள்

1986 

ஓசூர், தமிழ்நாடு

 

 

 

january 1986 Hosur in Tamil Nadu..jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1985-1988

 

hk.jpg

லெப். கேணல் பாண்டியன், பிரிகேடியர் பானு, லெப். கேணல் இம்ரான்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று  திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06)  அறிவிக்கப்பட்டது. அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அவர் மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் இவ்வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து விலகினார். அதற்கமைய மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அவரது தரப்பினர் கேசரியிடம் உறுதிப்படுத்தினர். ஆனால் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தைத் தொடர்புகொண்டு அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து வினவியபோது, மாவை சேனாதிராஜா கட்சியிலிருந்து விலகிவிட்டாரா என ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது தான் தானும் அறிந்துகொண்டதாகவும், இருப்பினும் அதுகுறித்த உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் பதிலளித்தார். அதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில், மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும், அதற்குரிய நியாயமான காரணங்கள் என்ன என்றும் மருத்துவர் சத்தியலிங்கத்திடம் வினவியபோது, அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: 'இந்தத் தீர்மானம் கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வரும்போது, அவற்றை ஆராய்ந்து அதில் பொருத்தமான விண்ணப்பங்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான செயன்முறையொன்று நியமனக்குழுவினால் வகுக்கப்பட்டு, அதற்கு அமைவாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. எனவே இவ்வாறானதொரு பின்னணியில் சிலர் ஏன் தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்குத் தனித்தனியாகக் காரணம் கூறுவது சாத்தியமற்றதாகும்' என்றார். https://www.virakesari.lk/article/195712
    • நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:- “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார். ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார். ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்.? ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் புருடா விடுகின்றார். ஆக இந்தப் பருப்பு எல்லாம இனி வேகாது. வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும். இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார். எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர். தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/310414
    • Published By: DIGITAL DESK 2   08 OCT, 2024 | 10:07 AM யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம்  என்பவரே உயிரிழந்துள்ளார்.  தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/195731
    • வசி, உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு கதையிருக்கிறது. ஆரம்பத்தில் நான் ஒரு தீவிர புலிகளின் ஆதரவாளன். அக்காலத்தில் தமிழ் நெட்டில்த்தான் நான் நாட்டு நிலவரங்களைப் பார்த்து அறிந்துகொள்வேன். எனக்கு அப்போது தமிழ்நெட் பக்கச் சார்பான இணையமாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் அங்கு பதிவேற்றம் செய்யப்படுவது தொடர்பாக எனக்குச் சந்தேகமே இருக்கவில்லை. 2009 வரை எனது நிலைப்பாடு இதுதான். ஆனால் 2009 இன் பின்னர் எல்லாமே மாறிப்போயிற்று. இறுதி யுத்த காலத்தில் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தார்கள், இராணுவத்தின் பக்கம் தப்பியோடிய பொதுமக்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்று எனது நீண்டதூரத்து உறவினர் சொல்லக் கேட்டேன்.  ஆனால் அங்கு சென்று நடந்ததை என் கண்ணால் காணாவிட்டாலும் கூட, இச்சம்பவம் நடக்கும்போது நான் தாயகத்தில் இல்லாதுவிட்டாலும்கூட‌, இங்கிருந்துகொண்டு அப்படி நடந்திருக்கும் என்று நம்பிக்கொண்டேன். புலிகள் தொடர்பாக, அவர்களின் நியாயங்கள் தொடர்பாக நான் அதுவரை வைத்திருந்த அனைத்து அபிப்பிராயங்களும் மாறிப்போயிற்று. புலிகளுக்கு ஆதரவாக எவர் எழுதினாலும் அங்கெல்லாம் வலியச் சென்றே எனது எதிர்க்கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறேன். அவர்களைப் புலிகள் என்று அழைப்பதையே நான் வெறுக்கிறேன். இப்போதைக்கு "ஒரு இயக்கம்" என்றுதான் அந்த அமைப்பை என்னால் அழைக்கமுடிகிறது. அவ்வமைப்பை ஆதரிப்பவர்களை "காவித்திரிபவர்கள்" என்று நான் விளிக்கிறேன். 2024 ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு முன்னர் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் நான் விரும்பும் ரணிலிற்கான வாக்குகள் குறைவடைந்துவிடும் என்கிற அச்சம் எனக்கு ஏற்பட்டது. எங்கே  பொதுவேட்பாளரால் ரணிலின் வாக்குகள் பிரிக்கப்பட்டு நான் எதிர்க்கும் இன்னொரு அமைப்பான இடதுசாரி -  ஜே வி பி ஆட்சிக்கு வந்துவிடுமோ என்று அஞ்சினேன். ஆகவே அதனைத் தடுக்க பொதுவேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பலவிடங்களிலும் ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததற்கு எதிராக ஜே வி பி யின் அநுரவே ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஆகவே அவரை ஆதரிக்கிறேன். அவரதும், அவர் கட்சியினதும் பழைய கால செயற்பாடுகளை எவர் விமர்சித்தாலும் நான் அதனை வெறுக்கிறேன். அப்படி விமர்சிப்பவர்கள் "அந்த இயக்கத்தை காவித்திரியும்" அதிதீவிர தேசியவாதிகள் என்று என்னால் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஜே வி பி பற்றி எழுதுவதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தெரிந்துகொண்டே இதனைச் செய்து வருகிறேன்.  அவர் ஆட்சிக்கு வந்ததற்கும் பொதுவேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லாதபோதும், அநுரவை விமர்சிப்பவர்களை "பொதுவேட்பாளர் தோற்றுவிட்டதால்" இப்படி எழுதுகிறார்கள் என்று என்னால் எளிதாக இணைத்துவிட முடிகிறது. ஜே வி பி யினர் தொடர்பாக தேர்தலின் முன்னர் எனக்கிருந்த அதே சந்தேகங்களை இவ்வாறு காவித்திரிபவர்கள் இப்போது எடுத்துக் கூறினாலும்கூட, நான் அவற்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனென்றால் காலத்திற்குல் காலம் என்னால் கட்சிகளையும், காட்சிகளையும் மாற்றிக்கொண்டு போகக்கூடியதாக இருக்கிறது. 2009 இற்கு முன்னர் வரை புலிகளின் விசுவாசி. 2009 இற்குப் பின்னர் அவர்களின் பரம‌ வைரி.  2009 இற்கு முன்னர் தமிழ்நெட் நான் விரும்பிப் படிக்கும், தாயகச் செய்திகளைக் கூறும் ஊடகம். இன்றோ அது ஒரு "இயக்கத்தின்" ஊதுகுழல், லங்காபுவத்திற்கும் அதற்கும் வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.   2024 இற்கு முன்னர் வரை ரணிலின் ஆதரவாளன், ஜே வி பி யின் ஜென்ம விரோதி. 2024 இற்குப் பின்னர் ஜே வி பி யின் தீவிர விசுவாசி. என்னால் முடிகிறது, நீங்களும் முயன்று பார்க்கலாமே?!
    • முன்பொருநாள், நீங்கள்  ஊரில் போய் மோட்டார் சைக்கிள் சாகசம் காட்ட  ஆர்வப்படுவதாக எழுதிய நினைவு,  அது என்  மனதில் வந்து  எனக்கு கிலியை ஏற்படுத்திச்சு. விரக்தியில் எதையாவது செய்து தொலைச்சு போடுவியளோ  என்றுதான். அப்பாடா ..... இப்பதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.