Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

1) திரும்பவும் சொல்கிறேன், நான் கூறிய தகவல்கள் அத்தனையும் உண்மை. எங்க்ளில் பலர் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது சிங்களத்தின் ஆளுமை தொடர்பான அதீத கற்பனையில் அடிமுட்டாள்களாக இருக்கிறோம். சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்போது எல்லோரும் பார்க்கத்தானே போகிறோம்

2)

3)

4)

5)

6) நீங்கள் கூறுவது 30-35 வருடங்களுக்கு முந்திய் கதை. த்ற்போது அந்த நிலை மிகவும் மாற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக ஆயுதப் போராட்ட காலத்தில் வளர்ந்தவர்களது நடவ்டிக்கைக்ள் பெரிதும் மாறிவிட்டது.

தூதரங்களையே டொலர் பிரச்னையால் மூடிக்கொண்டு இருக்கிறார்கள் உங்கள் கனடா கதை யோசிக்க வைக்குது  ஆனாலும் இனவாத சிங்களவருக்கு தமிழரை அழிப்பது என்றால் மட்டும் கமக்கட்டுக்குள் இருக்கும்  மூளையை தலைக்குள் வைத்து சிந்திப்பார்கள் மற்றய நேரங்களில் மறுபடியும் கமக்கட்டுக்குள் குடையுடன் சேர்த்து மூளையை காவித்திரிவார்கள் அவர்களை பொறுத்தவரை மூளை வேண்டாத வஸ்து . 

  • Replies 64
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

தூதரங்களையே டொலர் பிரச்னையால் மூடிக்கொண்டு இருக்கிறார்கள் உங்கள் கனடா கதை யோசிக்க வைக்குது  ஆனாலும் இனவாத சிங்களவருக்கு தமிழரை அழிப்பது என்றால் மட்டும் கமக்கட்டுக்குள் இருக்கும்  மூளையை தலைக்குள் வைத்து சிந்திப்பார்கள் மற்றய நேரங்களில் மறுபடியும் கமக்கட்டுக்குள் குடையுடன் சேர்த்து மூளையை காவித்திரிவார்கள் அவர்களை பொறுத்தவரை மூளை வேண்டாத வஸ்து . 

நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இதனைக் கூறவில்லை. இதனை வெளிக்கொணர்வது எனது கடமை என்பதால் மட்டுமே எழுதினேன். ஏனென்றால் இதனைக் கூறுவதால் ஆபத்து எனக்குத்தானே தவிர வாசிப்பவர்களுக்கல்லவே. 

நாங்கள் எப்போதும் எம்மை மட்டுமே திறமை மிக்கவர்களாக எண்ணுவதால் எம்மைச் சுற்றி நடப்பது எமது கண்ணுக்குத் தெரிவதில்லை. இல்லாவிட்டால் நானும் நீங்களும் அகதியாக அலையவேண்டி வந்திராதல்லவா ? 

இப்படியான எமது சிந்தனைமுறை எமது கண்களை மூடி கண்ணிருந்தும் குருடராகவே வைத்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

இத்தனையும் தெரிந்த உங்களுக்கு, அதை தடுக்க வழியும் தெரிந்திருக்குமே! உங்கள் அணியுடன் சேர்ந்து தடுக்கலாம். இங்கு வார்த்தையோட்டம் செய்யாமல். தெரியாதபடியாத்தானே கேட்க்கிறார்கள். உங்களுக்கு கனடாக்காரருடன் ஒரு வெறுப்பு இருக்கிறது என்பது மட்டும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

சிறுமதி என்று கேள்விப்பட்டிருப்பீர்களென நினைக்கிறேன். மன்னிக்கவும் சாத்தான், சிறுமதி என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு மதி வேண்டுமே. அதுதன் உங்களைப்போன்ற பலருக்கு இல்லையே. 

சிங்களம் தொடர்ந்து வெல்வதற்கு உங்களைப் போன்ற சிறுமதி படைத்தவர்களே காரணம். 

தமிழ் நண்டுகளுக்குத்தான் பஞ்சமில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சிங்களம் தொடர்ந்து வெல்வதற்கு உங்களைப் போன்ற சிறுமதி படைத்தவர்களே காரணம். 

சரி ராசா! நாங்கள் சிறுமதி படைத்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். பெருமதி படைத்த புத்திசாலிகள் நீங்கள் ஏன் இதை சிறுமதிகளிடம், எதை எதிர்பார்த்து சொல்கிறீர்கள்?   நீங்களும் இந்த வட்டத்திற்குள்தானே நிற்கிறீர்கள்? எங்களிடம் இல்லாததை எதிர்பார்க்காமல், புத்தி உள்ள நீங்கள் செய்து காட்டுங்கள். அங்கே இருக்கிறது தில். இதில் ஏளனம் வேற!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

நாங்கள் நண்டு இனம் ராசா, இன்னொருவன் ஒரு விடயத்தைச் சொன்னால் சொல்லப்படும் விடயத்தில் குறை பிடிப்போம், சொல்லுபவரில் குறை பிடிப்போம். 

ஆனால் என்ன காரணத்திற்காக சொல்லப்பட்டதோ அதை விட்டுவிடுவோம். 

சிங்களத்தின் செயற்பாடு தொடர்பாக நான் கூறியதுதொடர்பாக ஒரு கேள்வி கூட இதுவரை ஒருபயல் கேட்கவில்லை. 

இதுதான் எங்கள் தேசப்பற்றின்(எங்களின்) தரம். 

இதில் சவால் வேறு. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அதிகப்பிரசங்கி! கேள்வி கேட்டதனாற்தான் இன்று நாடு இந்த நிலையில், நிரையில் வந்து நிற்கிறது என்பதை தாங்கள் அறியாததேனோ? உங்களோடு உரையாடுவது வீண் நேர விரயம். திருப்பி திருப்பி ஆரம்பகோட்டில போய் நின்று கொண்டு, ஆரம்பி புதுசா என்பீர்கள்..நான் வரவில்லை உங்களோடு விளையாட. காரணம் நாங்கள் விளையாடி உள்ளதெல்லாம்  இழந்து சோர்ந்துவிட்டோம். இனி களத்தில் உள்ள சிங்கங்களின் ஆட்டத்தை பாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சாத், 

உங்கள் பிரச்சனை என்ன ? நேர்படப் பேசுவதா ?  

திரும்பவும் கேட்கிறேன்,  சிங்களம் கனடாவில் செய்துகொண்டிருக்கும் திட்டம் தொடர்பாக நான் கூறியது தொடர்பாக, ஒரு பயல் ? ஒரு கேள்வி ?

விடயத்தைச் சொன்ன என்னை காசுக்கு வேலை செய்பவர் என்று ஒரு வாய் கதறுகிறது. 😆இன்னொன்று எனது உண்மைத்தன்மையைச் சந்தேகிக்கிறது...இன்னொன்று......ஐயோ..☹️

எனக்குப் புரிந்த்து, நாங்கள்(😉) வெறும் வாய்ச் சவடால் வீரர்கள் மட்டுமே. 

சந்தி மதில் மேல் / மதகின் மேலிருந்து விசிலடிக்கத்தான் தோதான ஆட்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

எனக்குப் புரிந்த்து, நாங்கள்(😉) வெறும் வாய்ச் சவடால் வீரர்கள் மட்டுமே.

புரிந்து ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!

13 minutes ago, Kapithan said:

விடயத்தைச் சொன்ன என்னை காசுக்கு வேலை செய்பவர் என்று ஒரு வாய் கதறுகிறது. 😆இன்னொன்று எனது உண்மைத்தன்மையைச் சந்தேகிக்கிறது...இன்னொன்று.

 இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் கொழுத்திவிட்டு குளிர் காய்பவர்!

14 minutes ago, Kapithan said:

திரும்பவும் கேட்கிறேன்,  சிங்களம் கனடாவில் செய்துகொண்டிருக்கும் திட்டம் தொடர்பாக நான் கூறியது தொடர்பாக, ஒரு பயல் ? ஒரு கேள்வி ?

நீங்கள் என்ன வைச்சுக்கொண்டா வஞ்ச்கம் செய்கிறீர்கள்? கேள்வி கேட்க்குமட்டும் காத்திராமல் செயலில் காட்டுவதே வீரனுக்கழகு! அதைவிட்டு புதிர் போடுவது, என்னைக்கேள்வி கேளுங்கள் என்று தொந்தரவு செய்யிறது, நோகாமல் உங்களின் சுயநலத்தை செருகுவது. இதெல்லாம் தெரிந்ததுதானே!   இருந்தாலும் நீங்கள் ஏலம் போடுவதை விலத்தவில்லை. கூவிக்கொண்டு இருங்கள், யாராவது மாடாமலா போய்விடுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

உங்களை யாரையா என்னிடம் கேள்வி கேட்கச் சொன்னது ? அந்த அளவிற்குத்தான் உங்கள் வாசிப்புத் திறனும் வாசிப்பதைப் புரிந்துகொள்ளும் தன்மையும் இருக்கிறது. 😏

ஒரு விடயத்தைச் சொன்லும்போது சொல்லப்பட்ட விடயத்தை புறம் தள்ளி, சொன்னவரை அந்தேகிக்கும் உங்கள்'s குண இயல்பைக் குறித்தே எனது கருத்தைக் கூறினேன். (இதையும் நான் சொல்ல வேண்டி இருக்கிறது பாருங்கள் ☹️)

இந்தக் கோபம் எங்கேயிருந்து வருகின்றது என்பதைப் புரிந்துகொள்ள PhD யா முடிக்க வேண்டும்.  இதற்கு அல் வாயனின் ஒத்தூதல் வேற 😏

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kapithan said:

திரும்பவும் கேட்கிறேன்,  சிங்களம் கனடாவில் செய்துகொண்டிருக்கும் திட்டம் தொடர்பாக நான் கூறியது தொடர்பாக, ஒரு பயல் ? ஒரு கேள்வி ?

2 minutes ago, Kapithan said:

உங்களை யாரையா என்னிடம் கேள்வி கேட்கச் சொன்னது ?

முடியலை.......! 

Just now, satan said:

நான் கூறியது தொடர்பாக,

கூறியது நீங்கள், யாரிடம் கேள்வி கேட்பதாம்? நம்புவதா? விடுவதா? கேள்வி கேட்ப்பதா? விடை தேடுவதா? என்பதெல்லாம் சொன்னவர் யாரென்பதை பொறுத்தே தொடரும். தொடர்க உங்கள் பணி!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள் என்றால்; அதற்குப்பின்னால் உங்கள் உறவு செயலில் இறங்கிவிட்டார் என்பதுகடந்த காலத்தில் கண்ட நிதர்சனம்! நீங்கள் கனடாவில் குண்டு பொருத்துகிறீர்கள் என்றால்; அது பிரித்தானியாவில் வெடிக்கும். ஆமா! உங்கள்  தோஸ்து, புலம்பெயர்ந்த தமிழர் இலங்கையில் முதலிட தான் அனுசரணை வழங்கத் தயாராயுள்ளாராமே.  கனடாக்காரர் கவனத்திற்கு! எதற்கும்  உங்கள் புலனாய்வுக்குழுவை களத்தில் இறக்கி, தயாராக இருங்கள். ஒருவேளை உங்களை சீண்டுகிற நரி வேலையாகவும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

இதற்கு அல் வாயனின் ஒத்தூதல் வேற

வயிற்றெறிச்சல் இப்படியெல்லாம் புலம்ப வைக்குது தங்களை. என்ன செய்வோம்? தரமான கருத்துக்களை வையுங்கள் ஒத்தோதல் இதென்ன? நிறைய விழும் உங்களுக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

முடியலை.......! 

கூறியது நீங்கள், யாரிடம் கேள்வி கேட்பதாம்? நம்புவதா? விடுவதா? கேள்வி கேட்ப்பதா? விடை தேடுவதா? என்பதெல்லாம் சொன்னவர் யாரென்பதை பொறுத்தே தொடரும். தொடர்க உங்கள் பணி!

நேர்படப் பேசு ! 

😀

42 minutes ago, satan said:

நீங்கள் ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள் என்றால்; அதற்குப்பின்னால் உங்கள் உறவு செயலில் இறங்கிவிட்டார் என்பதுகடந்த காலத்தில் கண்ட நிதர்சனம்! நீங்கள் கனடாவில் குண்டு பொருத்துகிறீர்கள் என்றால்; அது பிரித்தானியாவில் வெடிக்கும். ஆமா! உங்கள்  தோஸ்து, புலம்பெயர்ந்த தமிழர் இலங்கையில் முதலிட தான் அனுசரணை வழங்கத் தயாராயுள்ளாராமே.  கனடாக்காரர் கவனத்திற்கு! எதற்கும்  உங்கள் புலனாய்வுக்குழுவை களத்தில் இறக்கி, தயாராக இருங்கள். ஒருவேளை உங்களை சீண்டுகிற நரி வேலையாகவும் இருக்கலாம்!

நேர்படப் பேசு ! 

23 minutes ago, satan said:

வயிற்றெறிச்சல் இப்படியெல்லாம் புலம்ப வைக்குது தங்களை. என்ன செய்வோம்? தரமான கருத்துக்களை வையுங்கள் ஒத்தோதல் இதென்ன? நிறைய விழும் உங்களுக்கும்!

நேர்படப் பேசு ! 

😉

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி! தங்களின் மரியாதையான வார்த்தைப்பிரயோகத்திற்கு. இதற்கு மேலும் தொடர்ந்தால் மரியாதை கூடும். அதற்கு முதல் நான் தலைமறைவு! தாங்கள் ஒரு கருத்தை வைப்பீர்கள், அதில் திடீரென சிவனே என்றிருக்கும்  கிறிஸ்தவர்களையும், சாதிக்காரரையும் இழுத்து விடுவீர்கள். சும்மா இருப்போரையும் பதுங்கியிருக்கிறார்கள், கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் என்று சாடுவீர்கள் வம்புக்கிழுப்பீர்கள். வேண்டாம் ஐயா! வாயை கொடுத்து புண்ணாக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.