Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சதுர் முகம்..

இதுவரை ஒன்றிரண்டு மல்லு படங்கள் மட்டும் பார்த்துள்ளேன். 😔

இன்று தற்செயலாக 'யுடுயூபில்' ஆங்கில படத்தை தேடப் போய், இந்த விஞ்ஞான திகில் படம் மாட்டுப்பட்டது.

சதுர் முகம் - இது மல்லு படத்தின் தமிழ் வடிவம்.

யாவரும் நலம், யு டர்ன் போன்ற தமிழ் திகில் படம் மாதிரியிருக்கும் இதையும் ஒருமுறை பார்க்கலாம்.

நடித்துள்ள நடிகர், நடிகைகளை பற்றி எனக்கு தெரியாது..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் படத்தில்... ஷகிலா நடிக்கிறாவா?  😛 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் படத்தில்... ஷகிலா நடிக்கிறாவா?  😛 😂

எவ அவ..? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ராசவன்னியன் said:

எவ அவ..? 🤔

இப்ப ஞாபகம் வருதா சார்? :cool:

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 14... "டூரிங் டாக்கீஸ்"! | Sillunnu Oru  Anubavam touring talkies written by Vijaya Giftson - Tamil Oneindia

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/4/2022 at 01:20, குமாரசாமி said:

இப்ப ஞாபகம் வருதா சார்? :cool:

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 14... "டூரிங் டாக்கீஸ்"! | Sillunnu Oru  Anubavam touring talkies written by Vijaya Giftson - Tamil Oneindia

இந்த திரையை பார்த்தால், கே.பி.சுந்தராம்பாள் ஞாபகம்தான் வருகிறது.🤭



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.