Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்ணியக் கருத்தியல்.. இங்கு யாழில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த போது ஆணியத்தை அறிமுகம் செய்த வேளை.. 2003 வாக்கில் நாளாயினி அக்கா.. சந்திரவதனா அக்கா.. என்று பலரும்.. அதை ஏற்க மறுத்து கருத்தாடி வந்ததை அவதானித்ததுண்டு. பல தனிமனித தாக்குதல்களையும் கூட காண முடிந்தது.

இன்று தமிழர் சமூகத்திலும் ஆணியம்.. பேசு பொருளாகிவிட்டது.  நல்ல மாற்றம்.

இதே ஒரு காலத்தில் தமிழகத்தில் திராவிடம் தமிழ் தேசியத்தால் பிரதியிடப்படாமல்.. உலகத் தமிழினத்துக்கு விமோசனமில்லை என்ற கருத்தியலை முன் வைத்த போது அன்று களத்தில் இருந்த சில தமிழக உறவுகள்.. (தீவிர திமுக ஆதரவாளர்கள்..) அதை எதிர்த்தனர். இன்று தமிழகத்தில் தமிழ் தேசியக் கட்சிகளே உதயமாகி.. தமிழ் தேசியத்தின் குரலை திராவிடம் கொஞ்சமாவது செவி மடுக்கும் காலம் வந்துள்ளது. விரைந்து தமிழ் தேசியம் தமிழகத்தை முழுமையாக ஆளும் காலம் வர வேண்டும்.

ஒரு காலத்தில்.. பெரியாரிஸ்டுக்கள் என்பவர்கள் பெரியார் போன்று போலிகள் என்ற போது அன்றைய யாழ் கள பெரியார் பக்தர்கள்.. அதனை தனிமனித வெறுப்புக்காக பாவித்தனர். இன்று பெரியாரிஸ்டுக்கள் சிலை.. பல்லக்கின்னு... முழுமையான மூடத்தனங்களுக்குள் மூழ்க்கிடந்து தமது போலி முகங்களை தாமே முகமுரித்துக் காட்டியுள்ளார்கள்.

அதேபோல்.. தலித்தியம் என்ற போர்வையில் சாதியத்தை விதைக்க விளைகிறார்கள் என்ற போது கிளர்ந்தெழுந்த சிலர்.. முற்போக்காலர்கள் என்ற போர்வைக்குள் தமது பயங்கரங்களை மறைத்து வைத்திருந்த பலர்.. இன்று அவரவர் உண்மை முகங்கள் தெரிய முகத்திரை கிழிந்து தொங்கும் நிலையில்..

காலத்துள்.. எது நிலைக்கிறது என்றால்.. எது உலகிற்கு யதார்த்தமாக தேவைப்படுகிறதோ அது தான். அது மாற்றமாகினும் சரி. 

அந்த வகையில்.. ஆணியம் இன்று உலகப் பரப்பில் ஒரு முக்கிய கருத்திலாக உருவாகி.. இன்று அது.. உலகத் தேவை ஆகிவிட்டது. ஆணியம் என்பது ஆண்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சமூக சம உரிமை குறித்தும் பேசுகிறது. ஆண்களுக்கு நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்களும் இதற்குள் அடங்கும். 

Posted
On 21/5/2022 at 02:05, nedukkalapoovan said:

மிக ஆழமான பதிவு நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்வும்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.