Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு "மெசாயாவாக"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் ஒரு கடவுள் என்றும் அவர் தான் இவ்வுலகத்தை படைத்தார் ,எல்லாம் வல்லவர் என்றும் கருணை படைத்தவர் என்றும் கூறுகின்றது.

" தோரா", என்பது பைபிள்,குர் ஆன்,திருக்குறள் போன்று,யூதர்கட்கு ஒரு புனித நூலாகும். தோரா என்பது கற்பித்தல் என்று பொருள் படும்.

யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு "மெசாயாவாக" என்று நம்புவதில்லை.அவர்கள் (யூதர்)மெசாயா ஒரு மனிதர் என்றும்,மெசாயா கடவுள் அல்லவென்றும்,அவரே உலகத்தின் அமைதிக்கும்,ஒற்றுமைக்கும் தலைவன் என்றும் அவர் அரசன் டேவிட்டின் குடும்பத்தில் இருந்து வருவார் என்றும் கூறுகிறது.

Judaism is a monotheistic religion. Jews believe there is one God who created and rules the world. This God is omnipotent (all powerful), omniscient (all knowing) and omnipresent (in all places at all times). God is also just and merciful.

People

It is believed that each person is created in the image of one God. Therefore, all people are created equal.

Furthermore, our likeness to God is in our intellectual ability to understand. Judaism believes that people have freewill and are responsible for the choices made.

Judaism is an ethical religion. When the Israelites accepted the Ten Commandments from God at Mount Sinai, they committed themselves to following a code of law which regulates both how they worship God and how they treat other people.

The Torah is the primary document of Judaism. Torah, which means "teaching", is God's revealed instructions to the Jewish People.

Jews learn from the Torah how to act, think and even feel about life and death. The stories in the Torah teach about God's relationship with the Jewish People. In addition, the Torah contains 613 commandments from God (mitzvot). The Ten Commandments are considered the most important commandments of the Torah.

The Ten Commandments

I am the Lord your God

You shall not recognize the gods of others in My presence

You shall not take the Name of the Lord your God in vain

Remember the day of shabbat to keep it holy

Honor your father and your mother

You shall not murder

You shall not commit adultery

You shall not steal

Do not give false testimony against your neighbor

You shall not covet your fellow's possessions

Land

Judaism believes the Land of Israel (Eretz Yisrael) was part of the covenant made between God and the Jewish People at Mount Sinai. Since the time of Abraham, there has been a continual Jewish presence in the Land of Israel.

Messiah

Jews believe the Messiah (Mashiach) will be a person (not a god), from the family of King David, who will lead the world to unity and peace. Jews do not believe that Jesus was the Messiah.

Principles of Judaism

Rambam's thirteen principles of faith is the most widely-accepted list of Jewish beliefs.

God exists.

God is one and unique.

God is incorporeal.

God is eternal.

Prayer is to be directed to God alone.

The words of the prophets are true.

Moses was the greatest prophet, and his prophecies are true.

The Torah was given to Moses.

There will be no other Torah.

God knows the thoughts and deeds of men.

God will reward the good and punish the wicked.

The Messiah will come.

The dead will be resurrected.

யூதர்கள் உலக முன்னோடிகள்தான்....

அதற்கேற்ப உலகமும் அவர்களில் தான் கூடுதல் துவேசம் கொண்டுள்ளது (அரேபியர்களைவிட)

ஆனால் அவர்கள் அட்டகாசங்களும் தாங்கமுடியாதவை....

அறிந்தவை சிலது... வடிவான தரவுகள் விளக்கம் தரமுடியவில்லை யாரும் அறிந்தோர் தொடர்க... நன்றி

அவர்களது வியாபாரஸ்தாபனங்களில்.... அவர்கள்தான் முதல் கதவுதிறக்க வேண்டுமாம்...

உணவு விடுதிகளில் அவர்கள்தான்முதல் அடுப்பேற்றுதல்....

அவர்கள் குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாய சமயபோதனை.... தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் முன்னோடியாக துடிக்கிறார்கள். யூதர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா நெற் friend?

யேசுபிரானும் ஒரு யூதர் தானே? இல்லையா?

உலகை ஆள வெளிக்கிட்ட (Hitler) ஹிட்லர் போல்...

இவர்கள் போகும்போக்கைபார்த்தால்....

உலகில் உள்ள இவர்களின் இளைய தலைமுறைகள்

உலகை ஆளுவார்கள் போல் உள்ளது :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது வியாபாரஸ்தாபனங்களில்.... அவர்கள்தான் முதல் கதவுதிறக்க வேண்டுமாம்...

உணவு விடுதிகளில் அவர்கள்தான்முதல் அடுப்பேற்றுதல்....

அவர்கள் குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாய சமயபோதனை.... தொடரும்...

யூதர்கள் அப்படி ஒன்னும் கொடுமையானவங்க கிடையாது. இசுலாமியர்கள் கட்டாய மதபோதனை செய்வதில்லையா? ஆனா தங்கட மதத்தை அவங்க காசுக்கு வித்ததும் கிடையாது. வாங்கினதும் கிடையாது. ஒருவன் யூதர் ஆகணுமென்னா, இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றணும் என்று சிந்திக்கின்றாங்க. அதில் என்னங்க தப்பு?

அதை விடவும் கிறிஸ்தவ அடிப்படை வாதத்தில் ஜேசுநாதரைப் பின்பற்ற யூதர் பின்பற்றாமையால் தான், ஹட்லர் யூதர்களைக் கொன்றழித்தார் என்றும் சிலர் சொல்லுவாங்க. ஏனென்றா வடிவாகப் பார்த்தாலே தெரியும், யூதர்களை ஹட்லர் கொன்றபோது யாரும் வாய் திறக்கல்லிங்க. ஆனா, நிலத்தை ஆக்கிரமிக்க வெளிக்கிட்ட போது தான், எதிரானவங்க.

சொல்லப் போனா யூதர்கள் அழியணும் என்பதில் கிறிஸ்தவ அடிப்படை வாதத்துக்கு ஒரு அவா என்றைக்குமே உண்டு. ஆனா, அதை வெளிக்காட்டாமல் உலகத்தை வெல்லுவதில் யூதர் சாதிச்சிட்டாங்க

எனக்கு யூதர்களிற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள் பற்றிய அறிவு குறைவு. எனவே, தெரியாததை பற்றி பேசக்கூடாது. ஆனால், மதனராசா கேட்கும் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கின்றது. அதாவது..

..ஏனென்றா வடிவாகப் பார்த்தாலே தெரியும், யூதர்களை ஹட்லர் கொன்றபோது யாரும் வாய் திறக்கல்லிங்க. ஆனா, நிலத்தை ஆக்கிரமிக்க வெளிக்கிட்ட போது தான், எதிரானவங்க...

யூதர்கள் கொல்லப்படுவதை கிறிஸ்தவ மதவாதிகள் ஊக்கப்படுத்தினார்களா அல்லது பாராமுகமாக இருந்தார்களா? இப்போது பெளத்த பேரினவாதிகள் இந்துக்கள், கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள் சிறீ லங்காவில் கொல்லப்படுவதை ஊக்குவிக்கின்றார்கள். இதே போன்றதொரு தன்மையை அந்தக் காலத்தில் ஒப்பிட்டு பார்க்கமுடியுமா?

இறுதியாக, கிறிஸ்தவ மதவாதிகள் செய்த, செய்கின்ற தவறுகளிற்காக முழு கிறீஸ்தவ மதத்தையும் மட்டம் தட்ட முடியாது. கெளதம புத்தரை இப்போது தூக்கி வைத்துக்கொண்டு பெளத்த பேரினவாதிகள் சிறீ லங்காவில் செய்கின்ற அட்டூழியங்களிற்காக, பெளத்த மதத்தை குறைகூற முடியுமா?

யூதர்கள் பற்றி என்ன கூறப்பட்டாலும்... யூதர்கள் எமது மனித குலத்தின் வரலாற்றையே மாற்றி எழுதுவதில் முக்கிய பங்கு வகித்து உள்ளார்கள். மாபெரும் விஞ்ஞானிகள்... ஐயின்ஸ்டைன் உட்பட பலர் யூதர்களே...

  • 5 weeks later...

[விவிலிய ஆய்வுகள்படி யூதர்கள் ஓரிறை கோட்பாடு பெற்றது (வ.கா.மு.400 வாக்கில் தான். " தோரா", என்ற முதலைந்து நூல்கள் இன்றய வடிவில் புனையல் பெற்றது வ.கா.மு.400 -150 வாக்கில்..

யூதர்களின் மெசாயா இஸ்ரேல் நாட்டு மக்களை ஒன்று சேர்த்து அடிமை செய்த ஏகாதிபத்திய ஆட்சியை விலக்கஅரசன் டேவிட்டின் குடும்பத்தில் இருந்து வருவார்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது

"None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death" Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

பழைய ஏற்பாடு- 3 பிரிவுகளாக சட்டம், நபிமார்கள் மற்றும் எழுத்துக்கள் என மூன்றாகும். சட்டம் எனப்படும் முதலைந்து நூல்கள் பெருமளவில் வ.கா.மு 4-1ம் நூற்றாண்டு இடையே புனையப் பட்டவையாகும். மற்ற நூல்கள் இதன் பின்னரே வரையப் பட்டவை. இவை அனைத்தும் இன்றைய வடிவில் தொகுக்கப் பட்டது வ.கா.120 வாக்கில். இவை வ.கா.மு 2000 த்திற்கும் வ.கா.மு 100க்கும் இடையே நிகழ்ந்த சம்பவஙள் அடிப்படையில் பல கற்பிதஙகள் கொண்டு புனையப்பட்டவை.(வ.கா.-வரலாற்றுக் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபிஆங்கிலத்தில் Common Era-CE வ.கா.மு-வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் BeforeCommon Era-CE)

புதிய ஏற்பாடு- வ.கா.30 வாக்கில் ரோமன் ஆட்சி கவர்னர் பொந்தியுஸ் பிலாத்து என்பவரால் கைது செய்து தூக்கு மரத்தில் தொங்க மரண தண்டனையில் இறந்த மனிதர் ஏசு எனப்படுபவர், மரணத்திற்கு பின் மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு காட்சி தந்ததாகவும், அவர் பெயரில் பவுல் என்பவரால் தொடங்கப் பட்ட மதமே கிறிஸ்தவ மதமாகும். இவர்கள் வழி வந்த பல்வேறு சர்ச்சின் 200க்கும் மேற்ப்பட்ட புனையப்பட்ட நூல்களுள் 27 நூல்கள் வ.கா.350-400 இடையே இன்றைய வடிவைப் பெற்றன.

சுவிசேஷங்கள்:சுவிசேஷம் என்றால் நல்ல கதை என்று பொருள்படும்.

புதிய ஏற்பாட்டில் நான்கு சுவிகள் உள்ளன. பவுல் மற்றும் ஏசு சீடர்கள் அனைவரும் மரணமடைந்தபின் புழங்கிய வாய் வழிக் கதைகளை முதலில் மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் ஆகும், இது புனையப் பட்டது வ.கா. 70-75 இடையே மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம். மாற்கு விருப்பப்படியான சுவிசேஷக் கதைகளை சற்றும் மாற்றாமல் அதன் அடிப்படையிலேயே வரையப்பட்ட சுவிசேஷக்கதைகள் முறையே மத்தேயு விருப்பப்படியான சுவி( வ.கா. 80-90) & லூக்கா விருப்பப்படியான (வ.கா. 85-95) சுவிகளாகும். இவை மூன்றும் ஒத்த கதையமைப்பு சுவிசேஷஙகள் எனப்படும்(synoptic gospels). நான்காவது சுவி எனப்படும் யோவான் விருப்பப்படியான சுவிசேஷம் என்பது ரோமன் மன்னர் ட்ரோஜான் ஆட்சியின் கீழ்(வ.கா.98-117) புனையைப் பட்டதாகும். இதன் கதாசிரியர் மாற்கு விருப்பப்படியான சுவிசேஷக் கதைகளிலிருந்து விலகி பல செய்திகள் மாற்றித் தந்துள்ளார்.

புதிய ஏற்பாட்டு நூல்களிலேயே நாம் ஏசு பற்றி 4 சுவிகள் காண, இவை 70-115 இடையே புனையப் பட்டிட, இவற்றிறிற்கு முன்பே ஏசுவின் சீடர் அல்லாத பவுல் என்பவரால் 6 அல்லது 7 கடிதங்கள் தன்னால் மதம் மாற்றப் பட்ட சர்டச்சினருக்கு 57-65 இடையே அனுப்பப் பட்டவை எனவும், இந்த பவுல் பெயரில் யார்யாரோ வரையப்பட்டவை என பவுல் பெயரில் 14 கடிதங்கள் உள்ளன. இவை வ.கா.140 வரை வரையப்பட்டவை. ஏசுவின் சீடர்கள் மற்றும் ஏசுவுடன் பிறந்த சகோதரர்கள் சிலர் பெயரில் என வ.கா.170 வரை வரையப்பட்ட 7 கடிதங்கள் உள்ளன. மேலும் மதம் மாற்றப்பட்ட சர்டச்சினர் மீண்டும் பழைய மதம் திரும்பி கடவுள் வழிபாட்டிற்கு திரும்புவது தடுக்க உலக அழிவு நாள், அதன் போது மேலுலகில் விசாரணை, என்ற பகுத்தறிவிற்கு ஏற்க இயலாத மிரட்டல்கள் கொண்ட (வ.கா.100)வெளிப்பாடுகள்.-1; சுவிசேஷக் கதைநாயகர் ஏசுவிற்கும்- மதத்தின் முக்கிய ஸ்தாபகர் பவுலிற்கும் தொடர்பு எனப் புனையைப் பட்ட நடபடிகள்-1(வ.கா.95-110)

சர்ச்சினர் ஏசுவின் சீடர்கள் யோவான், மத்தேயு என்றும் சீடர்கள் நண்பர்கள் லூக்கா, மாற்கு என்பதாக பாமரர்களிடம் கூறிட பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:

The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

நாம் பைபிளியல் ஆய்வு அறிஞர்கள் தரும் எழுதப்பட்ட காலங்கள் இங்கு தந்துள்ளோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.