Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

இவ்வளவு உயர மலையிலிருந்து குதிச்சி, குறிப்பிட்ட இடத்துக்கு காற்றில் நீந்தி இறங்கும் துல்லியம் அபாரமான திறமை..!

சென்ற ஆண்டு இன்டர்லாகன், லாட்டர்புரூனன் சென்றுவிட்டு 'டாப் ஆஃப் ஈரோப்'(Jungfraujoch) சென்றபோது இம்மாதிரி சிலர் பறப்பதை பார்த்து வியந்தேன்..

நிச்சயம் துணிவு வேண்டும்..!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கரணம் தப்பினால்... மரணம் என்ற மாதிரியான விளையாட்டு.
இதற்கு வருடக் கணக்கான உடல்  பயிற்சி, மனோதிடம் எல்லாம்  எல்லாம் வேண்டும்.
சிறப்பாக செய்துள்ளார். பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

கரணம் தப்பினால்... மரணம் என்ற மாதிரியான விளையாட்டு.
இதற்கு வருடக் கணக்கான உடல்  பயிற்சி, மனோதிடம் எல்லாம்  எல்லாம் வேண்டும்.
சிறப்பாக செய்துள்ளார். பாராட்டுக்கள்.

அதிலும் பறந்து செல்லும்போது (0:52 வது நொடியில்) குறிப்பாக செங்குத்தாக நிற்கும் உயர்ந்த பாறைக்கு நடுவே நுழைந்து வெளியே செல்வது அற்புதம்..

ரொம்ப மனோதிடம் வேண்டும்..



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.