Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை"  எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை,  ஜேர்மனியில் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 இப்ப மின்சாரகார்கள் விற்கிற விலைக்கு வாங்கிற மாதிரியா இருக்கு?????

சாதாரண காரிலும் பார்க்க, எலக்ரிக் கார் மலிவா இருக்கவேண்டும். காரணம் அதில இருப்பது, புது கண்டு பிடிப்பில்லை.

ஒரு மோட்டர், ஒரு பாற்றரி..... அவ்வளவுதான். விலை அதிகமாக இருக்கக் காரணம், வாங்குபவர் குறைவு. ஆகவே உற்பத்தி குறைவு. உற்பத்தி செலவு கூட.

வாங்குவோர் அதிகரிக்க, உற்பத்தி கூடும். செலவு குறையும். விலையும் குறையும். (Economics of scale)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நாதம்,

இப்போதைக்கு தனி எலெக்ரிக்ட் கார் வாங்குவதை விட ஹைபிரிட் அல்லது பிளகின் ஹைபிரிட் வாங்குவது நல்லம் என நினைக்கிறேன்.

தனி எலெக்டிரிக் வேண்டி போட்டு, எப்பவும் சார்ஜ் மறக்காமல் பண்ண வேண்டும். 

உதாரணமா நல்ல ஓடி விட்டு 10% சார்ஜோட வீட்ட வாறியள். வந்தோன ஒரு கோல் அவசரமா ஒரு 100 மைல் ரவுண்ட் டிரிப் அடிக்கோணும். ஆனால் குறைந்தது 40 நிமிடம் சார்ஜ் பண்ணின பிறகுதான் போக முடியும்.

இப்படி நெடுக நடவாது ஆனாலும் பெற்றோல், டீசலில் உள்ள இலகு இதில் குறைவுதானே.

இன்னும் ஒரு 5 வருடத்தில் பேட்டரிகள் நன்றாக மைலேஜ் கொடுக்கும். சார்ஜிங் விரைவாகும், பல இடங்கள் இருக்கும், நீங்கள் இன்னொரு திரியில் சொன்ன பேட்டரி ஆஸ் எ சேர்விஸ் முறையிம் கூட வரலாம்.

இப்ப 5 years too early என நினைக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சரியான கருத்து

முழு எலெக்டிரிக் வாகனங்களுக்கு இன்னும் நாடுகளே தயாராக இல்லை

குறிப்பு -  தற்போது வெளிவரத்தொடங்கி இருக்கும் ஹைபிரிட் கார்களின் பேட்டரிகள் 2 லட்சத்து ஐம்பதாயிரம் கிலோ மீற்றருக்கு பாவிக்கக்கூடியன. 

11 hours ago, Nathamuni said:

சாதாரண காரிலும் பார்க்க, எலக்ரிக் கார் மலிவா இருக்கவேண்டும். காரணம் அதில இருப்பது, புது கண்டு பிடிப்பில்லை.

ஒரு மோட்டர், ஒரு பாற்றரி..... அவ்வளவுதான். விலை அதிகமாக இருக்கக் காரணம், வாங்குபவர் குறைவு. ஆகவே உற்பத்தி குறைவு. உற்பத்தி செலவு கூட.

வாங்குவோர் அதிகரிக்க, உற்பத்தி கூடும். செலவு குறையும். விலையும் குறையும். (Economics of scale)

தனி எலக்ரிக் கார்களின் அரசியல் வேறு

பிரான்சில் தனி எலக்ரிக் கார்களுக்கு அதன் பாவிப்பு காலம் முழுவதும் மாதம் நூறு யூரோக்களை அறவிட சட்டம் கொண்டு வர உத்தேசித்து வருகிறார்கள் 😡

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

சரியான கருத்து

முழு எலெக்டிரிக் வாகனங்களுக்கு இன்னும் நாடுகளே தயாராக இல்லை

குறிப்பு -  தற்போது வெளிவரத்தொடங்கி இருக்கும் ஹைபிரிட் கார்களின் பேட்டரிகள் 2 லட்சத்து ஐம்பதாயிரம் கிலோ மீற்றருக்கு பாவிக்கக்கூடியன. 

தனி எலக்ரிக் கார்களின் அரசியல் வேறு

பிரான்சில் தனி எலக்ரிக் கார்களுக்கு அதன் பாவிப்பு காலம் முழுவதும் மாதம் நூறு யூரோக்களை அறவிட சட்டம் கொண்டு வர உத்தேசித்து வருகிறார்கள் 😡

நன்றி அண்ணை.

நான் போனை சார்ஜ் போடவே மறந்து, காரில போகேக்கை சார்ஜ் போடுற ஆள் - இப்ப காரையும் சார்ஜ் போடுறண்டால்🤣.

இந்த பட்டரி மாத்தி மாத்தி பாவிக்கிற ஐடியா சுப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாதம்,

இப்போதைக்கு தனி எலெக்ரிக்ட் கார் வாங்குவதை விட ஹைபிரிட் அல்லது பிளகின் ஹைபிரிட் வாங்குவது நல்லம் என நினைக்கிறேன்.

தனி எலெக்டிரிக் வேண்டி போட்டு, எப்பவும் சார்ஜ் மறக்காமல் பண்ண வேண்டும். 

இப்படி நெடுக நடவாது ஆனாலும் பெற்றோல், டீசலில் உள்ள இலகு இதில் குறைவுதானே.

இன்னும் ஒரு 5 வருடத்தில் பேட்டரிகள் நன்றாக மைலேஜ் கொடுக்கும். சார்ஜிங் விரைவாகும், பல இடங்கள் இருக்கும், நீங்கள் இன்னொரு திரியில் சொன்ன பேட்டரி ஆஸ் எ சேர்விஸ் முறையிம் கூட வரலாம்.

இப்ப 5 years too early என நினைக்கிறேன்.

உங்கள் கருத்து என்ன?

இன்று மின்சாரக்காரில் அதிலுள்ள வசதியில் இல்லை பிரச்சனை.

அதன் பேட்டரியில் வலுவில் தான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை. குறைவாக இருந்ததால், வீட்டில் சார்ஜ், வீதியில் சார்ஜ் என்று மக்கள் விரக்தி அடைந்து வாங்குவதை குறைக்க, வாங்கியவர்களும், வேண்டாம் என்று நோக, கடைசியில் பள்ளிக்கு பிள்ளைகளை ஏத்தி, இறக்கும், ஷொப்பிங் செய்யும் குறுந்தூர ஓட்டத்துக்கு மட்டுமே என்றாகிவிட்டது. 

சகல கம்பெனிகளும், பேட்டரியின் வலுவினை அதிகரித்து, அதனை ஒரு பேட்டரி பேக்கஜ் ஆக வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டின. இறுதியில், பேட்டரி சைஸ், பெரியதாகி விட்டது. 

மின்சார கார்களுக்கு, வலுமிக்க (கூடிய தூரம் ஓடக்கூடிய) பாட்டரியினை செய்து, அதனை பெரிய கார் கொம்பனிகளுக்கு வியாபாரம் செய்யும் நோக்கத்தில் பல காளான் கொம்பனிகள் முளைத்து, venture capital மூலம் பணம் திரட்டி ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், சீனாவில் இருந்து புதிய சிந்தனை புகுந்தது.

உலகில், மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், எரிபொருள் செலவு அதிகமாவதால், மின்சார போக்குவரத்தில் பேரார்வம் காட்டுகின்றது.

இந்த புதிய சிந்தனை என்ன சொல்கிறது என்றால், மின்சார வாகனத்தின் உரிமையாளர், வாகனத்துடன் பேட்டரி பேக்கை வாங்குவதற்குப் பதிலாக, குத்தகைக்குத் தேர்வு செய்யலாம் அல்லது வாகன உரிமையாளருக்கு செலவு குறைந்த மாற்றீட்டை வழங்கும் பேட்டரி சந்தா திட்டத்திற்கு குழு சேரலாம்.

Quote

உதாரணமா நல்ல ஓடி விட்டு 10% சார்ஜோட வீட்ட வாறியள். வந்தோன ஒரு கோல் அவசரமா ஒரு 100 மைல் ரவுண்ட் டிரிப் அடிக்கோணும். ஆனால் குறைந்தது 40 நிமிடம் சார்ஜ் பண்ணின பிறகுதான் போக முடியும்.

இதனை சிம்பிளாக யோசியுங்கள், இப்போது உள்ள உங்கள் காரில், low fuel என்று சொல்கிறது. சரி காலையில் போகும் போது அடித்துக் கொள்ளலாம் என்று வீடு வருகிறீர்கள். ஆனால் அவசரமாக வெளியே போக வேண்டும். என்ன செய்வீர்கள். பக்கத்தில் உள்ள பெற்றோல் நிலையம் போய், அடித்துக் கொண்டு போவீர்கள் இல்லையா.

அதுபோலவே, BASS முறையில், பெற்றோல் நிலையத்துக்கு பதிலாக பாட்டரி நிலையம் போவீர்ர்கள், 4 நிமிடத்தில், ரோபோ உங்களை, சார்ஜ் பண்ணிய பாட்டரியுடன் வெளியே அனுப்பி விடும்.

ஆக, பெற்றோல் நிலைய concept, பாட்டரி நிலைய concept ஆக மாறுகிறது.

முந்தி, தாத்தா டார்ச் லைட் வைத்திருப்பார். பாட்டரி எவ்வளவு காலம் தாங்கும் என்று கணக்கு பண்ணி, அடுத்த பாட்டரி செட் தயாராக வைத்திருப்பார்.

அதுபோலவே, உங்களுக்கு... பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும். எந்த நிலையத்தில் மாத்தக்கூடியதாக இருக்கும் என்று, உங்களுக்கு dash போர்டிலும் , நீங்கள் எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று மோட்டர்வேயில் உள்ள அந்த பாட்டரி நிலையத்துக்கும் தகவல் போகும்.

நேரவிரயம் இன்றி நான்கு நிமிடத்தில், நீங்கள் வெளியேறுவீர்கள்.

இந்த concept மார்க்கெட்டில் சூடு பிடிப்பதால், அடுத்த வருட இறுதிக்குள், மின்சாரக்கார் சந்தை அதிகரிக்கும்.

இருந்தாலும், 5 வருடம் என்பது சரியானதாகவே படுகிறது.

இதனை வாசித்துப் பாருங்கள்.

https://www.business-standard.com/podcast/automobile/what-is-battery-swapping-or-battery-as-a-service-122031800055_1.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆக, பெற்றோல் நிலைய concept, பாட்டரி நிலைய concept ஆக மாறுகிறது.

எலெக்ரிக் கார் வெல்ல ஒன்றில் இதை செய்ய வேண்டும் அல்லது பட்டரிகள் 1 மணத்தியாலம் சார்ஜில் 500 மைலாவது ஓட வேண்டும்.

இந்த பட்டரி மாற்றல் எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம்?

இப்போ அண்டர் கிரவுண்டில் பெற்றோல் சேமிக்கும் இடத்தில் பாட்டரிகளை சேமிக்கலாம். ஆனால் அதே அளவு கார்களை அது கவனிக்குமா?

ஸ்மார்ட் போன்களுக்கே பட்டரி கழட்டி பூட்டுவது போனை பழுதாக்கும் என உள்ளே கழட்ட முடியாதவாறு வைக்கிறார்கள். காருக்கு ?

பட்டரிகளின் கனம் - இதை நீங்கள் சொன்ன மாதிரி ரோபோதான் காரில் இருந்து எடுத்து, மாத்தி, புதுசை பூட்ட வேணும். மெக்கானிக் ஒரு டயர் மாத்தவே ஒரு மணத்தியலத்தை எடுப்பார்கள்.  ஆனால் இந்த சிஸ்டத்தை நிறுவ பெரும் செலவாகும்.

ஆனாலும் ஒழுங்காக திட்டமிட்டால் செய்யலாம். 

1 hour ago, Nathamuni said:

இருந்தாலும், 5 வருடம் என்பது சரியானதாகவே படுகிறது.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த ஜேர்மன் நண்பர் ஒருவர் 4/5 வருடங்களுக்கு முன் Ford மின்சார கார் ஒன்று வாங்கினார்.சில மாதங்களுக்கு முன் அந்த காரின் பற்றரி பழுதாகி விட்டது. மீண்டும் பாவிக்க முடியாத நிலை. புதிய பற்றரியின் விலை எட்டாயிரம் ஈரோக்கள்.என்ன செய்தார் என தெரியவில்லை. சந்தித்தால் கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Ford கம்பனி இன்னும் இந்த விடயத்தில் பின் தங்கியே உள்ளது

முன்னணியில் இருப்பது Toyota 

(நான் Fort இன் நீண்ட கால வாடிக்கையாளன்)

தற்போது Toyota வுக்கு மாறியுள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்த ஜேர்மன் நண்பர் ஒருவர் 4/5 வருடங்களுக்கு முன் Ford மின்சார கார் ஒன்று வாங்கினார்.சில மாதங்களுக்கு முன் அந்த காரின் பற்றரி பழுதாகி விட்டது. மீண்டும் பாவிக்க முடியாத நிலை. புதிய பற்றரியின் விலை எட்டாயிரம் ஈரோக்கள்.என்ன செய்தார் என தெரியவில்லை. சந்தித்தால் கேட்க வேண்டும்.

பிளகின் அல்லது ஹைபிரிட் என்றால் பேட்டரி பழுதாகினாலும் பெற்ரோலில் ஓடுமோ?

6 hours ago, விசுகு said:

Ford கம்பனி இன்னும் இந்த விடயத்தில் பின் தங்கியே உள்ளது

முன்னணியில் இருப்பது Toyota 

(நான் Fort இன் நீண்ட கால வாடிக்கையாளன்)

தற்போது Toyota வுக்கு மாறியுள்ளேன் 

நான் பொதுவாக 3 வருட காரை, குறைந்த மைலேஜில் வாங்கி அடுத்த 7 வருடம் போட்டடித்து விட்டு மாத்துவேன்.

டீசல் கார் 3 வருடத்தில் எஞ்சின் நல்லா அமைந்து இருக்கும். இலையும் 40% குறைந்து விடும்.

ஆனால் பேட்டரி உள்ள கார் (ஹைபிரிட்) போக, போக பழுதாகும்.

எல்லாரையும் பிராண்ட் நியூ வாங்க வைக்கப்பாக்கிறான்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

Ford கம்பனி இன்னும் இந்த விடயத்தில் பின் தங்கியே உள்ளது

முன்னணியில் இருப்பது Toyota 

(நான் Fort இன் நீண்ட கால வாடிக்கையாளன்)

தற்போது Toyota வுக்கு மாறியுள்ளேன் 

உண்மைதான் .பிரான்ஸ்,ஜேர்மன் கார்களை விட ஜப்பானிய கார்கள் பல தொழில்நுட்பங்களில் முன்னேறியுள்ளன.Kia எனும் மின்சார காரும் பரவாயில்லை என சொல்கிறார்கள். அத்துடன்  மலிவு எனவும் சொன்னார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

தற்போது Toyota வுக்கு மாறியுள்ளேன் 

💐

எம்மவர்கள் ரஷ்யாவை பற்றி  புழுகி தள்ளுவதை  நம்பி ரஷ்ய கார் நீங்கள் வாங்கவில்லை 🙏

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💐

எம்மவர்கள் ரஷ்யாவை பற்றி  புழுகி தள்ளுவதை  நம்பி ரஷ்ய கார் நீங்கள் வாங்கவில்லை 🙏

ரசியா 80 களிலேயே எம்மை பொய்யான நிறங்களையும் கற்பனைக் கனவுகளையும் விதைத்து ஏமாற்றி விட்டது 😭

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💐

எம்மவர்கள் ரஷ்யாவை பற்றி  புழுகி தள்ளுவதை  நம்பி ரஷ்ய கார் நீங்கள் வாங்கவில்லை 🙏

லாடா என்று பழைய இந்தியன் பியட் பத்மினி மாரி ஒரு கார் இருக்கு - கொஞ்சகாலம் பிரென்சு-ஜப்பான் கம்பெனியான ரெனோ வாங்கி நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சித்தார்கள் - இப்போ ரெனோ வெளியேறி விட்டது.

பிகு

யாழ் களத்தில் புட்ஸ்சை ஆதரித்து எழுதுவோர்க்கு - ஆளுக்கொரு லாடா காரும், தள்ளுவதற்கு ஒரு இரஸ்ய சிப்பாயும் ( டாங்கிகளை உக்ரேனில் தள்ளிய முன் அனுபவம் உள்ள பிரிவில் இருந்து) இலவசமாக கொடுப்பதாக தகவல். உண்மை பொய் தெரியாது🤣.

பிகு2

இப்ப கல்யாணி வந்து எனக்கு அமெரிக்க கார் தாறதா எழுதுவார். 

#ஜோக்குகளை திருடாதீர்கள்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

லாடா என்று பழைய இந்தியன் பியட் பத்மினி மாரி ஒரு கார் இருக்கு - கொஞ்சகாலம் பிரென்சு-ஜப்பான் கம்பெனியான ரெனோ வாங்கி நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சித்தார்கள் - இப்போ ரெனோ வெளியேறி விட்டது.

அவர்களும் கார் செய்கிறார்கள் இப்போ எல்லாம் விளங்கிவிட்டது 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லாடா கார் நான் ஓடியிருக்கிறேன். நன்றாக எரிபொருள் சேமிக்கும். சினோவிற்கு நல்ல கார்.

பழுதுகளும் வருவது குறைவு.👍🏼

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.