Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

1...ஐரோப்பாவில் பனர் .....கொடி..பிடிக்கலாம்.   நாங்கள் 1990 ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கானோர் பொன். என்ற ஜேர்மன் தலைநகரில் எங்களை இலங்கைக்கு அனுப்படாது. விசா தா என்று...கோரிக்கை எற்றுக்கொண்டு விசா தந்தார்கள் இலங்கையில் தான் கொடி பிடித்தால் எந்த பிரயோஜனம் இருக்காது மாறாக மேலும் பதிக்கப்படுவோம்.  

2...மேலே விசுகர். தனிக்காட்டுராசாக்கு எழுதிய பதிலை வாசித்து பாருங்கள்...அதற்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை?.   விசுகர். மூதலீடு செய்ய தாயார்    அதற்கு பாதுகாப்பு யார்?.  அதனை யார் நிர்வாககிப்பது? விசுகர்.  இங்கு செய்யும் தொழிலை விட்டுட்டு இலங்கைக்கு போகச்சொல்லிறீர்களா?.  

3...நான் இலங்கையில் இரண்டு   மூன்று   தொழில்முனைவேரை. நிதி உதவி செய்து உருவாக்க விரும்பினேன்.   அதில் பணத்தையுமிழந்து தோல்வி கண்டு உள்ளேன்   

4...யாராவது இலங்கை தமிழர்கள் தொழில் தொடங்க விரும்பினால் ...நிதி தேவை என்றால்  அவர்கள் பற்றிய பூரண விபரங்களை பட்டியல் இடுங்கள்    என்ன தொழில்?. எங்கே செய்ய போகிறார்?.   எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்கள்?. உற்ப்பத்தியை சந்தைப்படுத்தல் எப்படி? ...  

5...என்னுடைய சொந்த காணி விற்கவே ...சொந்தங்கள்...காணியை பாவித்தவன்....போன்றோர்களால்   விற்பனை செய்ய முடியவில்லை இறுதியில் பாவித்தவனுக்கு விற்றேன்.  எனது மைத்துனர் ஒருவர் கொழும்பு யாழ்ப்பாணம் மரக்கறிகள் விற்பனை செய்யப்போவதாக பணம் கேட்டார் எவ்வளவு வேண்டும் எனக்கேடடபோது.  குறைந்தது பத்து இலட்சம் வேண்டும் என்றார்  பன்னிரெண்டு இலட்சம் கொடுத்து விட்டு வந்தேன்   அவர் விறாந்தையில். படுத்துயிருப்பதாக கேள்ப்பட்டேன்.   

6....இங்கே பலர் மூதலீடு செய்ய தாயாராக இருக்கிறார்கள்...ஆனால் வடக்கு கிழக்கு இல் எங்களது பிடி. இறுகியாதன் பிற்பாடு மட்டுமே....பிடி.  இறுக் வேண்டும் என்பதாற்காக. எவருமே மூதலீடு. செய்யப்போவதில்லை. அண்மையில் கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கூறினார் வடக்கு கிழக்கு...அபிவிருத்தி செய்வதற்க்கு எங்களுக்கு சுயாட்சி வேண்டும்    

ஆக, பிடியை இன்னொருவன் இறுக்க வேண்டும். அதன் பின்னர் நான் போய் முதலிடுவேன். அப்பிடிங்களா? 

அதாவது, தனிநாட்டை யாராவது பெற்றுத்தந்த பின்னர், நான் போய் முதலிடுவேன். அது வரைக்கும் மூக்கால் அழுவேன். 

இன்னும் பத்து வருடங்களில், நல்லூர் கந்தன் கொடியேற்றத்திற்கும, தேருக்கும் மட்டுமே நாங்கள் போய்வரும் நிலை முடிவுக்கு வரும். அதன் பின்னர், எங்கள் சந்ததியினர் அதனையும் தொடரப்போவதில்ல. அத்துடன் எல்லாம் முடிவடைந்துவிடும். 

ஐநா முன்றலில் கொடி பிடிக்கவும் யாருமிலார்.. 

🤨

  • Replies 88
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

நாங்கள் எழுதுவதை நீங்கள் சரியாக வாசிப்பதுமில்லை, விளங்கிக்கொள்வதுமில்லை, உங்கள் எண்ணங்களை திணிப்பதிலும், மற்றவர்களை குறை கூறுவதிலும், உங்கள் எண்ணங்களே மேன்மையானவை என்று நிறுவுவதிலுமே குறியாய் இருப்பீர்கள் என்பது நீங்கள் எழுதும் பதிலிலும், பாயும் பாச்சலிலும் இருந்து புரிகிறது. ஏன் முதலிட முடியாது என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறோம், என்ன செய்யலாமென யோசனையும் முன்வைத்திருக்கிறார்கள், ஆனால் அதைப்பற்றி எதுவும் எழுதாமல், யோசனை  என்ன என்று கேட்பதிலிருந்தே புரிகிறது, உங்கள் திட்டத்தை நிறைவேற்றவே பாடுபடுகிறீர்கள் என்பது. யாராவது வந்தால் கொண்டுபோய் சேர்க்க வேண்டியவர்களிடத்தில் சேர்த்து உங்கள் திட்டத்தை  நிறைவேற்றுங்கள். பாரம்பரிய கோவில்களையே விட்டு வைக்காதவர்கள், முதலீடுகளை வரவேற்கிறார்களாம். நாளுக்கு நாள் முகவர்கள் பெருகி  தொல்லை தாங்கமுடியவில்லை.      

ஊரில் தெருவில், மதிலில், மதகில் குந்தியிருந்து வருவேர் போவோருக்கெல்லாம் பட்டப்பெயர் வைக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளின் பழக்கத்தை நிறுத்துங்கள். 

நீங்கள் எல்லோரும் முதலில் இலங்கைப் பிரசைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

அதன்பின்னர் யோசனைகள் தானாக வரும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அவரே சந்தர்ப்பம் வாய்த்தால் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு தயாராயிருக்கிறார், அவரிடம் போய் பொறுப்பு கேட்க்கிறீர்கள்.

அதுக்குத்தான் உண்மைக்கு புறம்பாக  எழுதக்கூடாது  என்று சொன்னேன்
இவர்  உட்பட  பலரிடமும்   கேட்டுள்ளேன்
ஏதாவது தொழில்  செய்யுங்கோ
யாழ்  மூலமே உதவி  செய்யலாம்
அரசை  நம்பத்தேவையில்லை
சிறு  சிறு  தொழில்கள்  அரச  பார்வையிலும்  படாது
கந்தையா அண்ணை சொன்னது போல
ஒரு  மில்லியன் முதலிட்டு
கோழிக்கூடு
கோழிகள் அடைகாக்கும்  பதத்துடன்  
அத்துடன்  சேவல்கள்
வளர்ந்து  கொண்டிருக்கும் 6 மாதக்கோழிகள்
அவற்றுக்கான மருந்துகள் 3 மாத  சாப்பாடுகள்
தண்ணிக்கு  குளாய்க்கிணறுகள்
என்றெல்லாம் அது  பற்றிய படித்தவர்களின் ஆலோசனைகள் மற்றும் தேடல்கள்  மூலம்  அவர்களே நேரில்  நின்று  செய்து  கொடுத்தும்
 அண்மைய வேண்டுதல்
சாப்பாட்டுக்கே சரியான  சிரமப்படுகினமாம்  உதவட்டாம்

இப்படி  கனக்க  எழுதலாம்
ஆனால் இப்ப  போற  உதவிகளும்  குறைந்து  விடும்  என்ற  பொறுப்புடன்  அதிகம் எழுதுவதை  தவிர்க்கின்றேன்
ஆனால் அங்கிருந்தபடி புலத்தவரை  குற்றம்  சொன்னால்  கெட்ட கோபம்  வரும்
 
Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

ஆக, பிடியை இன்னொருவன் இறுக்க வேண்டும். அதன் பின்னர் நான் போய் முதலிடுவேன். அப்பிடிங்களா? 

அதாவது, தனிநாட்டை யாராவது பெற்றுத்தந்த பின்னர், நான் போய் முதலிடுவேன். அது வரைக்கும் மூக்கால் அழுவேன். 

இன்னும் பத்து வருடங்களில், நல்லூர் கந்தன் கொடியேற்றத்திற்கும, தேருக்கும் மட்டுமே நாங்கள் போய்வரும் நிலை முடிவுக்கு வரும். அதன் பின்னர், எங்கள் சந்ததியினர் அதனையும் தொடரப்போவதில்ல. அத்துடன் எல்லாம் முடிவடைந்துவிடும். 

ஐநா முன்றலில் கொடி பிடிக்கவும் யாருமிலார்.. 

🤨

1983 ஆம் ஆண்டு யூலை இனக்கலவரத்தில். கொழும்பில் தமிழரின் மூதலீடுகளுக்கு என்ன நடந்தது?. ஏன் அப்படி நடக்க வேண்டும்? 

1...பணம்.  2...உயிர்...3...குழந்தைகள் பெற்றோர் உறவினர்கள்...4...வீடு வாசல் 5...வாகனங்கள்.....அனைத்தும் இழந்து யாழ்ப்பாணம் ஒடினார்கள.....அடித்து கலைக்கப்பட்டார்கள். ....கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர்....மறந்து விட்டதா? மேலும் மற்றவர்களை மூதலீடும்படி கோர நீங்கள் யார்?.  கள உறுப்பினர்களை விமர்சனம் செய்வதை தவிருங்கள் ஏனெனில் அது கருத்துகள் இல்லை  நான் மூதலீடுவாதல பிடி இறுக்கப்படும  என்பதை  ஒரு துளியும்  நம்பவில்லை....மூதலீடு பற்றி அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் என்ன துறை ?எங்கே? எவ்வளவு மூதலீடவேண்டும ? லாபம் எவ்வளவு வரும்?.  இவற்றை விமர்சனம் செய்யுங்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

1 hour ago, Kandiah57 said:

1983 ஆம் ஆண்டு யூலை இனக்கலவரத்தில் கொழும்பில் தமிழரின் மூதலீடுகளுக்கு என்ன நடந்தது?.   ஏன் அப்படி நடக்க வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

1983 ஆம் ஆண்டு யூலை இனக்கலவரத்தில் கொழும்பில் தமிழரின் மூதலீடுகளுக்கு என்ன நடந்தது?.   ஏன் அப்படி நடக்க வேண்டும்? 

வெளிநாட்டை  கனவிலும் நினைக்காத  விசுகு  புலம்  பெயர்ந்த  அகதியானார்😡

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2022 at 22:09, விசுகு said:

சகோ

உண்மைக்கு  புறம்பாக  பேசக்கூடாதல்லவா??

முதலில்  புலம்பெயர்  முதலீடுகளை  நீங்க ஒழுங்கமைக்கத்தயாரா??

இல்லை  என்பது தானே  உங்கள்  பதில் என்னிடம்?...

முதல் காலை  எப்பொழுதும்  நாம் தான் வைக்கணும் சகோ

குறை  சொல்வது  மிக மிக  சுலபம்

ஆனால்  செயல்....?????????????????😭

இங்குள்ள நிலையை யாவரும் அறிந்ததே அது மட்டுமில்லாமல் முதலீடு செய்ய சொல்கிறார்கள்  பல கடைகள் முதல் தொழில் நிறுவனங்கள் கூட இழுத்து மூட வேண்டிய நிலையில் நாட்டில் உள் கட்டுமான வசதிகள் இல்லாத நிலை தினமும் வெளியூர் போய்வருபவர்கள் பெற்றோலுக்கு எங்க போவது மின்சார வசதி, கட்டணம் அதிகமாக, இறக்குமதி பொருட்கள் அதிகமான விலையில், விவசாயத்திற்கு பசளை எண்ணெய் இல்ல,பழுதடைந்த வாகனங்களை திருத்தியமைக்க உதிரிப்பாகங்கள் இல்ல, இப்படிப்பட்ட நிலையில் லாபம் பார்க்க முடியுமா இடும் முதலீட்டுக்கான பதில் என்ன??

தற்போது நம்மவர்களை விட வெளிநாடு முதலீடு செய்யுது ஆனால் அது வரியாக எம்மீது திணிக்கப்படுகிறது 

ஒரு கிலோ கோதுமை மா 450 ரூபா

மண்ணெண்ணெய் பல மாதங்களாக இல்லை 

20 hours ago, vasee said:

புலம்பெயர் தமிழர் முதலீட்டில் முக்கிய முதல் பிரச்சினையாக இருப்பது எமது தமிழ் அரசியல்வியாதிகள்தான் என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து.

ஒட்டுண்ணிகள் உடலுக்கு உள்ளும் உடலுக்கும் வெளியேயும் இருந்து தம்மை போசிக்கும், சில வியாதிகள் கூட ஒட்டுண்ணி போல செயற்படும்.

குறிப்பாக புற்றுநோய், உடலுக்கு வழங்கப்படும் முழு வழங்கலையும் தனது பக்கம் திருப்பி இறுதியாக உடல் அழியும்போது அதுவும் அழிந்து போகும்.

எமது தமிழ் அரசியல்வியாதிகள் ஒட்டுண்ணி போலவும் அதே நேரம் புற்றுநோய் போலவும் ஒரே நேரத்தில் செயற்படக்கூடிய அரிதான உயிரிகள்.

முதலில் பெரும்பான்மையினரால் சிறுபான்மையினத்துக்கு வரும் ஆபத்துகளை விட இந்த அரசியல்வியாதிகளால் வரும் ஆபத்து பல மடங்கு.

நல்ல மருத்துவர்கள் முதலில் நோய் எது என அறிந்து கொள்வார்கள் பின்னர் அதற்கான சிகிச்சையினை ஆரம்பிப்பார்கள்.

தமிழ் மக்களும் உண்மையான இந்த வியாதிகளை முதலில் இனங்காணாவிட்டால் அழிவு உறுதி.

நம்ம அரசியல் வியாதிகளைப்பற்றி சரியான புரிதல் கொண்டுள்ளீர்கள்  இவர்களால் பலன் இல்லை ஆனால் அரசியலில் விலகாமல் அப்படியே ஏமாற்றிய வண்ணமே உள்ளனர் இவர்களுக்கு வாக்களிக்க மக்கள் உள்ளவரை நமக்கு இதே நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அவரே சந்தர்ப்பம் வாய்த்தால் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு தயாராயிருக்கிறார், அவரிடம் போய் பொறுப்பு கேட்க்கிறீர்கள்.

நாட்டை விட்டு தப்பியோடியோர் இதுவரை 230,000 பேர் என கணக்கு சொல்கிறது அதில் நானும் அடக்கம் என்றால் பாருங்கோவன் . சாட்🥴🥴 

இன்னும் ஒரு மாதத்தில் உங்க ஏரியாவுல நிற்பேன் அப்ப உங்க மொத்த பணத்தையும் எடுத்த வாங்க எப்படி எந்த துறையில் முதலீடு செய்யலாம் என விரிவாக பேசுவோம் 🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அதுக்குத்தான் உண்மைக்கு புறம்பாக  எழுதக்கூடாது  என்று சொன்னேன்
இவர்  உட்பட  பலரிடமும்   கேட்டுள்ளேன்
ஏதாவது தொழில்  செய்யுங்கோ
யாழ்  மூலமே உதவி  செய்யலாம்
அரசை  நம்பத்தேவையில்லை
சிறு  சிறு  தொழில்கள்  அரச  பார்வையிலும்  படாது
கந்தையா அண்ணை சொன்னது போல
ஒரு  மில்லியன் முதலிட்டு
கோழிக்கூடு
கோழிகள் அடைகாக்கும்  பதத்துடன்  
அத்துடன்  சேவல்கள்
வளர்ந்து  கொண்டிருக்கும் 6 மாதக்கோழிகள்
அவற்றுக்கான மருந்துகள் 3 மாத  சாப்பாடுகள்
தண்ணிக்கு  குளாய்க்கிணறுகள்
என்றெல்லாம் அது  பற்றிய படித்தவர்களின் ஆலோசனைகள் மற்றும் தேடல்கள்  மூலம்  அவர்களே நேரில்  நின்று  செய்து  கொடுத்தும்
 அண்மைய வேண்டுதல்
சாப்பாட்டுக்கே சரியான  சிரமப்படுகினமாம்  உதவட்டாம்

இப்படி  கனக்க  எழுதலாம்
ஆனால் இப்ப  போற  உதவிகளும்  குறைந்து  விடும்  என்ற  பொறுப்புடன்  அதிகம் எழுதுவதை  தவிர்க்கின்றேன்
ஆனால் அங்கிருந்தபடி புலத்தவரை  குற்றம்  சொன்னால்  கெட்ட கோபம்  வரும்
 
கோழி வளர்ப்பு நல்லது வருமானம்தான் ஆனால் உள்ள பிரச்சனைகள் அண்ண அறியாததா என்ன ?கோழி அடை வைக்க கரண்ட் வேண்டும் ,உணவு அதிக விலை , மணம் வந்தால் பொலிஸ் விசாரணை நோய் தாக்கம்  இப்படியான பல பிரச்சனைகளுடனேயே கோழி வளர்ப்பு  தற்போது பிற பகுதிகளில் இருந்ததே கோழி இறைச்சிக்காக வருகிறது மாட்டுப்பால் கூட அடைக்கப்பட்ட பேணிகளில் வருகிறது அதற்கான சில பண்ணைகளான பகுதிகளிலே

தற்போது வட கிழக்கு நகராக நகர்கிறது மனிதர்கள் கூட 

குற்றம்சாட்டவில்லை புலத்தவரை புலத்தவர்கள் இன்னும் பலமாகவில்லையே இத்தனை வருடங்கள் கடந்தும்  இலங்கையை அடி பணிய வைக்க 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதை கபிதான் வாசிப்பாரில்லை? கட்டாயம் வாசிப்பார். முதலீடு இங்கு முக்கியமில்லை புலம்பெயர்ந்த தமிழரை விழுதத வேணும் அதுதான் இங்கு முக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

Investment  என்பது Charity அல்ல. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. Investment என்பது risk உடன் தொடர்புபட்டது. வெளிநாடுகளில் வென்றவர்கள் மட்டுமே இலங்கையில் முதலிட முடியும். ஏனென்றால் அவர்களுக்கு அதிலுள்ள அபாயமும் riak எடுப்பதால் வரும் ஆதாயமும் தெரியும். 

risk எடுக்க விரும்பாதோர் gas station இலும் tim hortons இலும் வேலை செய்ய வேண்டியதுதான். 

3 hours ago, satan said:

இதை கபிதான் வாசிப்பாரில்லை? கட்டாயம் வாசிப்பார். முதலீடு இங்கு முக்கியமில்லை புலம்பெயர்ந்த தமிழரை விழுதத வேணும் அதுதான் இங்கு முக்கியம்!

வீழ்த்துவதற்கு புலம்பெயர் தமிழர் என்ன  மலையா? 

முள் முருங்கைகள் மட்டுமே. 

உங்களுக்கு உங்கள் பலமும் தெரியாது, பலவீனமும் தெரியாது. ஆனால் சிங்களத்திற்கு அது நன்றாகவே தெரியும். 

உங்களைப் போன்றோர் மாரித் தவக்களைப்போன்று கத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான். உங்களால் இலங்கையில் ஒரு பொட்டுக் காணிகூட வாங்க முடியாது. 

அம்புட்டுதே. 😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உங்களால் இலங்கையில் ஒரு பொட்டுக் காணிகூட வாங்க முடியாது. 

 பாரம்பரிய காணி இருந்தது அதில சிங்கள இராணுவம் தோட்டம் கொத்துது இப்போ.  வாங்குவம் என்று யோசித்தால் குருந்தூர் ஆலயமே பறிபோட்டுது, பறித்த எங்கள் காணியையும் மீட்க முடியவில்லை, இதில இனி வாங்குகிற காணி பொட்டொ, பரப்போ நிலைக்குமா என்று  தெரியவில்லையே?

2 hours ago, Kapithan said:

முள் முருங்கைகள் மட்டுமே.

தெரியுது இல்லே அவர்கள் முள் முருங்கைகள் என்று! ஏன் அதில ஏறி விழ வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள்? முதலிட்டால் வைர மரம், மறுத்தால் முள் முருங்கை. உங்களுக்கு நீங்கள் ஒத்துக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், அதுவும் உறவுக்குள், அவர் பேச்சை புலத்திலுள்ளோரோ, புலம்பெயந்தோரோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நீங்கள் இன்னும் என்ன வசை வைத்திருக்கிறீர்கள்? பாடுங்கள்! சிலர் இனியும் தாங்கிப்பிடிக்கவோ,   தாக்குப்பிடிக்கவோ  முடியாது என ஒதுங்கி விட்டார்கள். இன்னும் ஓரிரண்டு பேர் வேஷம் போட்டு உலா வருகிறார்கள், அதுவும் அடுத்த தேர்தலோடு மறைந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இதை கபிதான் வாசிப்பாரில்லை? கட்டாயம் வாசிப்பார். முதலீடு இங்கு முக்கியமில்லை புலம்பெயர்ந்த தமிழரை விழுதத வேணும் அதுதான் இங்கு முக்கியம்!

நீங்க அப்படி நினைச்சால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் கழுவும் மீனில் நழுவும் மீனாகவே காரணத்தை சொல்லி 

அதுமட்டுமல்லாமல் முதலீடு செய்ய இந்த நேரம் உகந்ததும் அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 பாரம்பரிய காணி இருந்தது அதில சிங்கள இராணுவம் தோட்டம் கொத்துது இப்போ.  வாங்குவம் என்று யோசித்தால் குருந்தூர் ஆலயமே பறிபோட்டுது, பறித்த எங்கள் காணியையும் மீட்க முடியவில்லை, இதில இனி வாங்குகிற காணி பொட்டொ, பரப்போ நிலைக்குமா என்று  தெரியவில்லையே?

தெரியுது இல்லே அவர்கள் முள் முருங்கைகள் என்று! ஏன் அதில ஏறி விழ வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள்? முதலிட்டால் வைர மரம், மறுத்தால் முள் முருங்கை. உங்களுக்கு நீங்கள் ஒத்துக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், அதுவும் உறவுக்குள், அவர் பேச்சை புலத்திலுள்ளோரோ, புலம்பெயந்தோரோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நீங்கள் இன்னும் என்ன வசை வைத்திருக்கிறீர்கள்? பாடுங்கள்! சிலர் இனியும் தாங்கிப்பிடிக்கவோ,   தாக்குப்பிடிக்கவோ  முடியாது என ஒதுங்கி விட்டார்கள். இன்னும் ஓரிரண்டு பேர் வேஷம் போட்டு உலா வருகிறார்கள், அதுவும் அடுத்த தேர்தலோடு மறைந்து விடும்.

ங்களுக்கு உங்கள் பலமும் தெரியாது, பலவீனமும் தெரியாது. ஆனால் சிங்களத்திற்கு அது நன்றாகவே தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

Investment  என்பது Charity அல்ல. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. Investment என்பது risk உடன் தொடர்புபட்டது. வெளிநாடுகளில் வென்றவர்கள் மட்டுமே இலங்கையில் முதலிட முடியும். ஏனென்றால் அவர்களுக்கு அதிலுள்ள அபாயமும் riak எடுப்பதால் வரும் ஆதாயமும் தெரியும். 

risk எடுக்க விரும்பாதோர் gas station இலும் tim hortons இலும் வேலை செய்ய வேண்டியதுதான். 

வெளிநாடு போல் இலங்கை அல்ல உதாரணத்திற்கு ரோட் போட கொண்டு இறக்கிய கொங்றீட் கல் பல பேர் வீடுகளில் பின் பக்கமாக இருக்கும்

அப்போ கொன்றக்க எடுத்தவன் நிலமை?? இது தான் இலங்கை🤗🤗 இதை நம்ம தமிழர்கள் நன்கு புரிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடு போல் இலங்கை அல்ல உதாரணத்திற்கு ரோட் போட கொண்டு இறக்கிய கொங்றீட் கல் பல பேர் வீடுகளில் பின் பக்கமாக இருக்கும்

அப்போ கொன்றக்க எடுத்தவன் நிலமை?? இது தான் இலங்கை🤗🤗 இதை நம்ம தமிழர்கள் நன்கு புரிந்தவர்கள்.

மாற்றத்தை நான்தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்குத் துணிவு இருந்தால் போதும். பிறரை நான் குறை சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

மாற்றத்தை நான்தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்குத் துணிவு இருந்தால் போதும். பிறரை நான் குறை சொல்ல முடியாது. 

துணிவு இருந்தால் மட்டும் போதுமா இன்று துணிவான முடிவெடுத்து வெள்ளாமை பயிர் செய்த நண்பன் தனது உழவு இயந்திரத்தை விற்று கடன் கொடுக்க வேண்டிய நிலையில் 😴😴

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துணிவு இருந்தால் மட்டும் போதுமா இன்று துணிவான முடிவெடுத்து வெள்ளாமை பயிர் செய்த நண்பன் தனது உழவு இயந்திரத்தை விற்று கடன் கொடுக்க வேண்டிய நிலையில் 😴😴

ராஜா,

மாற்றத்தை ஆரம்பிக்க துணிவு வேண்டும் என்றேன். 

நன்கு கவனியுங்கள். இலங்கை பொருளாதார ரீதியில் பலமாக இருக்கும்போது புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அதற்குத் தேவையில்லை. சிங்களத்தில் முதலிட உலகெங்கிலும் இருந்து பலரும் வருவார்கள். அவர்களுக்கு இலாபம் மட்டுமே இலக்கு. ஆனால் எமக்கு இலாபம் மட்டும்  இலக்கு அல்லவே. 

தற்போதுதான் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பினால், பிடி எமதாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அதற்குத் துணிவு இருந்தால் போதும். பிறரை நான் குறை சொல்ல முடியாது. 

நீங்கள் புலம் பெயராமல் துணிந்து புலத்திலேயே இருந்திருக்கலாம், ஆனால் அது அந்தநேரம் பாத்து இல்லாமற் போச்சே,சே..! 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, satan said:

நீங்கள் புலம் பெயராமல் துணிந்து புலத்திலேயே இருந்திருக்கலாம், ஆனால் அது அந்தநேரம் பாத்து இல்லாமற் போச்சே,சே..! 

மதகில் குந்தியிருந்து போவோர் வருவோருக்கு பட்டப்பெயரும் வைத்து, கூ..கூ என்று கூவடிப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை சாத்தான். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2022 at 12:03, Kapithan said:

உங்களைப்போன்ற சபை குழப்பிகள், அங்கிடுதத்திகள் பலரைக் கண்டுவிட்டோம் சாத்தான்.

உங்களைப் போன்றோர் ஊளையிடுவதற்கு மட்டுமே லாயக்கு, வேட்டையாடுவதற்கு அல்ல.

ரொம்ப அழகான வசன நடை பாராட்டுக்கள்! எதற்காக இவ்வளவு கோபம்?

10 minutes ago, Kapithan said:

மதகில் குந்தியிருந்து போவோர் வருவோருக்கு பட்டப்பெயரும் வைத்து, கூ..கூ என்று கூவடிப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை

அடடே! பழையதை இன்னும் மறக்காமல் இருக்கிறீர்கள் நீங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ரொம்ப அழகான வசன நடை பாராட்டுக்கள்! எதற்காக இவ்வளவு கோபம்?

அடடே! பழையதை இன்னும் மறக்காமல் இருக்கிறீர்கள் நீங்கள்! 

அடுத்த shift எப்ப ராசா ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நீதி கேட்ட இளைஞருக்கு விடுதலையில்லை. கொலை, கொள்ளை, குடு கடத்துவோருக்கு பதவி, சன்மானம், பட்டம். இது சொல்லும் செய்தியென்ன? நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம், தமிழர் உரிமை என்று கேட்கக்கூடாது, கேட்டால் வாழ்நாளெல்லாம் சிறையே முடிவு. கோத்தா தப்பியோடும்வரை ஆர்பாட்டக்காரருக்கு ஆதரவு தெரிவித்த நரி தான் ஜனாதிபதியானதும் கூடோடு சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தை இருந்த இடமே இல்லாமல் செய்தார் புலிகளை அழித்துவிட்டேன் என்று ஆர்ப்பாட்டம் பண்ணி உலக நாடுகளுக்கு பாடம் நடத்தியவர்களை பதில்கூற முடியாமல் திணற வைத்தவர்கள் புலம்பெயர் தமிழர் முதலீடு என அழைத்து எல்லாவற்றையும் புடுங்கிப்போட்டு பாதைகளை தடுத்துவிடால் ஜெனீவாவிலோ வெளிநாடுகளிலோ போராட யாரும் இரார் பழையபடி தான் வீர நடை போடலாம் என சிங்களம் கணக்கு போடும்.       

18 minutes ago, Kapithan said:

அடுத்த shift எப்ப ராசா ? 🤣

ஒன்று கேட்டால் வேறு சொல்லிவிடயத்தை திசை திருப்புவது, வசை பாடுவது உங்களுக்கு கைவந்தக்கலை, அடாவடி, சுயநலம் இவற்றின் பண்புகள் இவை!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

நாட்டில் நீதி கேட்ட இளைஞருக்கு விடுதலையில்லை. கொலை, கொள்ளை, குடு கடத்துவோருக்கு பதவி, சன்மானம், பட்டம். இது சொல்லும் செய்தியென்ன? நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம், தமிழர் உரிமை என்று கேட்கக்கூடாது, கேட்டால் வாழ்நாளெல்லாம் சிறையே முடிவு. கோத்தா தப்பியோடும்வரை ஆர்பாட்டக்காரருக்கு ஆதரவு தெரிவித்த நரி தான் ஜனாதிபதியானதும் கூடோடு சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தை இருந்த இடமே இல்லாமல் செய்தார் புலிகளை அழித்துவிட்டேன் என்று ஆர்ப்பாட்டம் பண்ணி உலக நாடுகளுக்கு பாடம் நடத்தியவர்களை பதில்கூற முடியாமல் திணற வைத்தவர்கள் புலம்பெயர் தமிழர் முதலீடு என அழைத்து எல்லாவற்றையும் புடுங்கிப்போட்டு பாதைகளை தடுத்துவிடால் ஜெனீவாவிலோ வெளிநாடுகளிலோ போராட யாரும் இரார் பழையபடி தான் வீர நடை போடலாம் என சிங்களம் கணக்கு போடும்.       

ஒன்று கேட்டால் வேறு சொல்லிவிடயத்தை திசை திருப்புவது, வசை பாடுவது உங்களுக்கு கைவந்தக்கலை, அடாவடி, சுயநலம் இவற்றின் பண்புகள் இவை!

நன்றி சாத்தான். 

 என்னை இலங்கை அரசின் முகவர் எனக் கூறும்போது இது உங்களுக்குப் புரியவில்லையா ?  ஆனால் கவனியுங்கள், நான் ஒருபோதும்  உங்களை இந்தியாவின் முகவரென்றோ அல்லது RSSன் இந்துத்துவாவின் முகவரென்றோ ஒருபோதும் கூறவில்லை  😉

உங்களுக்கு வந்தால் இரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னியா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தற்போதுதான் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பினால், பிடி எமதாகும். 

ஆமாம் முன்பு ஒருபோதும் மூதலீடு செய்யப்பட்டதில்லை  இனிமேல் மூதலீடு செய்ய முடியாது இப்போது தான் மூதலீட முடியும்   .....வாருங்கள்… உங்கள் பணத்தை கடலில் கொட்டி...சீ. .....சீ......இல்லை இலங்கையில் கொட்டி மூதலீடுங்கள  🤣 உங்களுக்கு லாபம் வரவில்லை என்றாலும் [வராது” என்று எனக்கு நன்றாகவே தெரியும் ] எனக்கு நிறையவே லாபம் உண்டு”  விடுவேனா  ? இந்த சந்தர்ப்பததை  நாசமாகி போவது நீங்கள் தானே.?. ..நான் இல்லயே? நானே மூதலீட்டேன். நான் நாசமாகி போக   ....😂 எனக்கு என்ன பைத்தியாமா?1983 மூதலீட்டுக்களுக்கு என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்தவன்.  எனவே… எந்த நாட்டில் மூதலீட்டாலும். இலங்கையில் நான் மூதலீடமாட்டேன்.........இந்த புலம்பெயர் தமிழர்கள்  வருடவருடம்.   நல்லுர் திருவிழாவில் போய் கழியட்டாம் போடுவது மட்டுமல்ல முகப்பக்கத்திலும். படங்களை பதிவு செய்கிறார்கள்   இன்னும் பத்து ஆண்டுகளில் இதை நிறுத்தி காட்டுகிறேன்  😂🤣😂இதற்க்கு ஒரே வழி மூதலீடச்சொல்லி அழுந்தம் கொடுப்பது மட்டுமே 🙏👍🥰😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.