Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/2/2023 at 00:15, பையன்26 said:

தைய‌ல் வேலைகள் சுய‌ தொழிலா விரும்பி கேட்டு செய்யின‌ம் அண்ணா................ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் யானை ம‌க்க‌ளுக்கு சிர‌ம‌ம் கொடுக்குது அதால‌ தோட்ட‌ங்க‌ள் செய்ய‌ த‌ய‌ங்கின‌ம்

மாடுக‌ள் கோழிக‌ள் சுய‌ தொழிலுக்கு ந‌ல்ல‌ம் 
அதையும் விரும்பி செய்யின‌ம் ப‌ல‌ர்..............ஒரு ஊரில‌ ப‌ல‌ க‌டைக‌ள் இருந்தா நீங்க‌ள் சொல்வ‌து போல் முன்னேற முடியாது.............அந்த‌ ஊரில் ம‌க்க‌ளுக்கு எது கூட‌ அவ‌சிய‌மாய் தேவை ப‌டுதோ அத‌ அவ‌ர்க‌ள் சுய‌ தொழிலா செய்து முன்னுக்கு வ‌ர‌லாம்...............

ஊரில் உத‌வி என்ற‌ பெய‌ரில் ப‌ல‌ மோச‌டிக‌ளும் ந‌ட‌க்குது அண்ணா உதார‌ன‌த்துக்கு ந‌ல்லா இருப்ப‌வ‌ர்க‌ளும் காசு ஆசையில் த‌ங்க‌ளுக்கு க‌ஸ்ர‌ம் என்று  நாட‌க‌த்தை போட்டு பிடி ப‌ட்ட‌வை

யூடுப்பிலோ அல்ல‌து உங்க‌ட‌ ஊரிலோ யாரும் க‌ஸ்ர‌ப் ப‌ட்டால் உங்க‌ட‌ ம‌ன‌துக்கும் ச‌ரி என்று ப‌ட்டால் உத‌வுங்கோ அண்ணா...........எப்ப‌வும் விழிப்புன‌ர்வுட‌ன் இருப்ப‌து ந‌ல்ல‌ம்.............இப்ப‌ மோச‌டி அதிக‌ம் ந‌ட‌க்குது ப‌ல‌ வித‌த்தில்

என‌து ம‌ன‌தில் எப்ப‌வும் இருக்கும் என்ன‌ம் எம‌க்காக‌ போராடி க‌ஸ்ர‌ப் ப‌ட்டு போய் இருக்கும் போராளி குடும்ப‌த்துக்கு உத‌வ‌னும் அடுத்த‌து இனி இல்லை என்ர‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ எம் ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும்...............இவை இர‌ண்டும் தான் ந‌ம்பிக்கையான‌வை மூல‌ம் என‌து உத‌விய‌ சில‌ருக்கு செய்வேன்.....................

செய்ய வேண்டும் ஆனால் உண்மையானவர்களுக்கு மட்டுமே.. அங்கே உள்ளவர்கள் சீரழிவதற்கு நாங்கள் துணை போகக்கூடாது அதுதான் இன்றைய நிலையில் முக்கியம்..

பி.கு:. நிறையப் பேர் பிரபா என்றவுடன் ஆண் என முடிவிற்கு வந்துவிடுகிறார்கள் ஏன் என்பது தெரியவில்லை.  பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண் பெண் இருபாலாருக்கும் பொருத்தமான பெயர்களில் இந்த பிரபாவும் அடங்கும்..நீங்கள் என்னை சகோதரி என கூறுங்கள் அல்லது பிரபா என கூறுங்கள்.. மகிழ்ச்சியாக கருத்தாட முடியும்.😊

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்ய வேண்டும் ஆனால் உண்மையானவர்களுக்கு மட்டுமே.. அங்கே உள்ளவர்கள் சீரழிவதற்கு நாங்கள் துணை போகக்கூடாது அதுதான் இன்றைய நிலையில் முக்கியம்..

பி.கு:. நிறையப் பேர் பிரபா என்றவுடன் ஆண் என முடிவிற்கு வந்துவிடுகிறார்கள் ஏன் என்பது தெரியவில்லை.  பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண் பெண் இருபாலாருக்கும் பொருத்தமான பெயர்களில் இந்த பிரபாவும் அடங்கும்..நீங்கள் என்னை சகோதரி என கூறுங்கள் அல்லது பிரபா என கூறுங்கள்.. மகிழ்ச்சியாக கருத்தாட முடியும்.😊

ம‌ன்னிக்க‌னும் 
நான் நினைத்தேன் நீங்க‌ள் ஆண் ஆக்கும் என்று

ந‌ன்றி ச‌கோத‌ரி தெரிய‌ப் ப‌டுத்தியமைக்கு 🙏

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.