Jump to content

ஏன் இவ‌ர்க‌ள் எங்க‌ளை கோவ‌ப் ப‌ட‌ செய்கிறார்க‌ள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌லைவ‌ர் இருக்கிறார் த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் அதை கொண்டாட வில்லையாம் 


ச‌ரி யாழில் இருக்கும் ம‌திப்புக்கு உரிய‌ பெரிய‌வ‌ர்க‌ளே உங்க‌ளின் ப‌தில‌ ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறேன் 

 

@Nathamuni @nedukkalapoovan

@nunavilan @குமாரசாமி  @goshan_che @Eppothum Thamizhan @கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிர‌பாக‌ர‌ன் குடும்ப‌த்தில் யாரும் இருக்க‌ கூடாது என்று சொன்ன‌தே அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ்.................

எம்ம‌வ‌ர்க‌ளிட்டை நீர்மூழ்கி கப்பல் முடிய‌ல‌

இருந்த‌ சின்ன‌ நீர்மூழ்கி க‌ப்ப‌ல‌ கூட‌ இல‌ங்கை அர‌சு 2009 காட்டிய‌து

வ‌ங்க‌க் க‌ட‌ல் ந‌ந்தி க‌ட‌ல் வ‌ரை இந்தியாவின் நேவீ சிறில‌ங்காவின் நேவிக‌ள்

அவ‌ர்க‌ளின் தொழிநுட்ப‌ க‌ருவியில் சிக்க‌மா த‌லைவ‌ர் க‌ட‌ல் வ‌ழியா நீர்மூழ்கி க‌ப்ப‌லில் த‌ப்பினார்க‌ளாம் 

 

இன்னும் எவ‌ள‌வு க‌ம்பி சுத்துற‌ க‌தைக‌ள் அவுட்டு விட‌ போகின‌மோ தெரியாது...............

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.