Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de boisson et texte

இவ்வளவுதான் வாழ்க்கை.......!  😁

  • Replies 1k
  • Views 156.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

Peut être une image de boisson et texte

இவ்வளவுதான் வாழ்க்கை.......!  😁

சுவி இதில நீங்கள் எங்கே?

முதலாவதா?கடைசியா?

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2023 at 23:59, ஈழப்பிரியன் said:

சுவி இதில நீங்கள் எங்கே?

முதலாவதா?கடைசியா?

நான் எப்பவும் முதலாவதுதான் .........இனிப் பிறந்தாலும் அப்பவும் ஆரம்பம் முதலாவதுதான்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

378232076_850677210019273_23317745770983

  • கருத்துக்கள உறவுகள்
 
 
ஜொனாதன் 1832 இல் பிறந்தார், அவருக்கு இந்த ஆண்டு 191 வயதாகிறது. 😯🐢
உயிரின உண்மைகள்.
Jonathan was born in 1832, he is expected to turn 191 this year. 😯🐢
Creature Facts
Voir la traduction
Peut être une image de tortue et tortue
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

384401478_314011064556292_7484170836682755143_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5614bc&_nc_ohc=Qr1RfhO8xIUAX-r6jVG&_nc_ht=scontent-cdg4-2.xx&oh=00_AfDpQl9t9Igpox0lF1MtLTFpC7PHDE1T3DxM53P3b2h1QQ&oe=652912A3

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’என் தாத்தாவின் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசை: உதயநிதி X indraglita KN Memes கருப்பன் குசும்புக்காரன் எத்தன ஹீரோயின் கேக்குரான் பாரு’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, argent et texte qui dit ’My biggest fear about marriage is my money being called "Our Money"’

  • கருத்துக்கள உறவுகள்
Reena Mayekar  ·   · 
சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள், அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
சிறிது நேரம் முன்பு, நான் சோளக்கற்றை ஒன்றை கொதிக்கவைத்தேன், சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் நனைத்தேன் .... !!
வியட்நாமிய கால்நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் நான் வேதனையுடன் அலறும்போது, என்னிடம் வீட்டில் (கோதுமை) மாவு இருக்கிறதா என்று கேட்டார்.
நான் கொஞ்சம் கொடுத்தேன், அவர் என் கையை மாவில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்.
வியட்நாமில் ஒரு பையன் உடம்பில் நெருப்பு பற்றி கொண்டதாக அவர் என்னிடம் கூறினார். அப்போ யாரோ ஒருவர் அவனது உடலெங்கும் ஒரு சாக்கு கோதுமை மாவு தூவி தீயை அணைக்க முயன்றார். அதனால் தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார் !!!!
அவர் சொன்னது போல, நான் 10 நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன், பின்னர் அதை அகற்றிவிட்டேன், அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் கூட நான் பார்க்க முடியவில்லை.
எனவே எப்போதும் உங்கள் வீட்டில் குறைந்தபட்சம் ஒரு கோதுமை மாவு பாக்கெட் வைத்திருங்கள்.
கோதுமை மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால், எரிந்த நோயாளிக்கு 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்தினால் அது உதவுகிறது.......!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Angel tell me, did I waste my life by posting memes? Thousands of people read your memes. You wasted the lives of thousands of people.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de arbre et texte qui dit ’Plants can survive without humans but human cannot survive without plants.’

  • கருத்துக்கள உறவுகள்
  Morgan Freeman Clint Eastwood Matt Damon.....!

Peut être une image de 3 personnes

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, nycticèbe et texte qui dit ’8:40 B.J.P.B. B.J. மணி... 24 அக்டோபர், இரவு1... 2000 ரூபாய்க்கு தீபாவளி துணி எடுக்கும் போது.. ஒரு நூறு ரூபாய்க்கு.. Co-Optex ல் இரண்டுகைத்தறி கைத்தறி துண்டுகளை வாங்குங்கள்... ஒரு ஏழை நெசவாளர் வாழ்வார்...!!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de chasse-neige, véhicule de service et texte qui dit ’Thank SAFELY You FOR WORKING’

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

400746448_817523080379702_27945647173961

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

402659209_18400372330023620_528524724891

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

என்னத்த சொல்ல.......!   😂

எப்படி பந்து போட்டாலும் அடி விழும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

406154280_872784534852038_51870358194555

கலியுக வாசுதேவ கிருஷ்ணன் .......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

406648664_122110779176114056_55877368490

  · 
கார்த்திகை 27 இல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்மலர்ந்த கார்த்திகை மலர்கள் 💛❤
  • கருத்துக்கள உறவுகள்

407404694_10232599977211723_669231236507

சூரியோதயம் .......!  😍 

  • கருத்துக்கள உறவுகள்

407339739_322025194117320_20437947548615

ஒரு பாண் கடையில் எழுதப்பட்ட வாசகம்.....!

நீங்கள் கடன் கேட்க்கிறீர்கள்......

நான் தரப்போவதில்லை, அதனால் 

நீங்கள் கோபம் கொள்ளுகிறீர்கள்.....!

 

நான் உங்களுக்கு கடன் தந்து 

நீங்கள் தராது விட்டால் 

எனக்கும் கோபம் வரும்......!

 

எனவே, நீங்கள் கோபப்பட்டாலும் பரவாயில்லை 

உங்களுக்கு கடன் தராமல் இருப்பதுதான் 

எனக்குப் பிடித்திருக்கு........!   😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.