Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

460044390_1240452373745303_5997440832768

வாழ்வது ஒருமுறை வாழட்டும் தலைமுறை .......!  😂

  • Replies 1k
  • Views 156.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

457216573_1049523653207596_4947976565193

  • கருத்துக்கள உறவுகள்

461206814_122119324880423602_45984083466

  • கருத்துக்கள உறவுகள்

461337696_834510428891124_58700634662437

  • கருத்துக்கள உறவுகள்

461084481_502376042713047_58988980846648

  • கருத்துக்கள உறவுகள்

461778051_504787679147204_41555695701235

கின்னஸுக்கு போகவேண்டியது . ...... உயர்ப்பாய்தல் இவ்வளவு என்றால் நீளப்பாய்தல் எவ்வளவு இருக்கும் ........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

462089357_10161513922043950_841257581317

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

462628934_8379822365448159_1746020838187

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கோர்ட்டில். ஒரு. குற்ற. வழக்கில்.
சாட்ச்சிகளிடம். குறுக்கு. விசாரணை. நடைபெற்று கொண்டிருந்தது
அப்போது
அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...!
வக்கீல் :
"பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."
பாட்டி :
"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ?
உன்னைப்பத்தி சொல்லவா ?
நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...,
அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே..
ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..."
அதிர்ந்து போனார் வக்கீல்.
மெல்ல சமாளிச்சிகிட்டு,
"சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
பாட்டி :
"தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.
சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு...
இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !"
ஜட்ஜ் : (மேஜையை தட்டி)
"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் :
"கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
 
😆😂😋😂😋😄😀😂😋😂
May be an image of 1 person
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

464699934_122222616494009981_69725649605

  • கருத்துக்கள உறவுகள்

464617175_122145152114360334_12656425130

  • கருத்துக்கள உறவுகள்

465272230_862986085997938_59837112575403

  • கருத்துக்கள உறவுகள்

466113974_2497461517126138_3783039927872

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விளம்பரம்
 
அலையாகிய கேசம்
பரந்த நெற்றி
வில் புருவம்
வேல் விழிகள்
கொவ்வைச் செவ்வாய்
எண்சாண் உயரம்
உடுக்கிடை
அகன்ற மார்பு
வயதிரு பத்தைந்து
இவளது அம்மாவுக்கு
மணமகன் தேவை
  • கருத்துக்கள உறவுகள்

466924818_2500388916833398_2169952669119

  • கருத்துக்கள உறவுகள்

448972940_485717963965692_16757594661978

  • கருத்துக்கள உறவுகள்

467350929_558257967066793_26520254520716

பேசாமல் பூவும் பிஞ்சும் கொடுத்திருக்கலாம் . .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

467614478_122189710784182284_85965186493

ஹா ......ஹா . ........இது எப்படி இருக்கு . .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

468088854_614181464277410_12170868820228

ஒவ்வொரு பெரிய மனிதனின் வெற்றிக்கு ஆதாரமாய் ஒரு பெரிய பெண் கையில் பொறுப்புடன் மறைந்திருக்கிறாள் . ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

467467713_569982315773017_50240300552631

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய
சுயம்வரம் நடந்தினாங்க.😜
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀
இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.
காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍
காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப...
*கல்யாணத்தை நிறுத்துங்க*”🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால் போலீஸ்...😇
போலீஸ்
காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....
தேம்மி தேம்மி அழுவுது....
இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?
சரி விசயத்துக்கு வருவோம்.......
காக்காவ போலீஸ் கைது பண்ணியது
ஏன்...? ஏன்?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
நினைவு இருக்கா? நாம
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு
குற்றதுக்கு இப்ப அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.சட்டம் தன் கடமையை செய்யும்.....
😎😎😜
May be an image of 1 person and text
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

468217842_948550673810497_51894738897484

மனிதனாய் மாறிய காக்கா .......( மேலுள்ள கதையின் தொடர்ச்சி ) ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

உற‌வுக‌ள் இணைக்கும் ப‌ட‌ங்க‌ள் நீக்க‌ப் ப‌டுது லிங் ம‌ட்டும் தான் தெரியுது................ப‌ட‌ம் உப்பிலெட் சைட்டுக்கை போய் ப‌திவேற்ற‌ம் செய்தால் ப‌ட‌ங்க‌ள் தொட‌ர்ந்து பார்க்க‌லாம்....................

  • கருத்துக்கள உறவுகள்

468736295_1169841514499993_5694187786569

  • கருத்துக்கள உறவுகள்

469364924_1272420553965135_6659851997540

முருங்கைக் கீரை சாக்லேட் ............!   😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.