Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

INNINGS BREAK

Qualifier 2 (N), Ahmedabad, May 26, 2023, Indian Premier League

 

Gujarat Titans FlagGujarat Titans                    (20 ov) 233/3

Mumbai chose to field.

Current RR: 11.65
 • Last 5 ov (RR): 67/2 (13.40)
forecasterWin Probability:GT 94.24%  MI 5.76%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

233 ர‌ன்ஸ் குஜ‌ராத் 

இதை மும்பை அடிச்சு வெல்ல‌ வாய்ப்பே இல்லை ஆன‌ ப‌டியால் த‌லைவ‌ருக்கு மூன்று புள்ளி கிடைக்க‌ போகுது

@suvy

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ர்.................

 

நான் முத‌லே சொன்ன‌ மாதிரி 220 குஜ‌ராத் தாண்டும் என்று 233ர‌ன்ஸ் அடிச்சு இருக்கின‌ம்............ந‌ல்ல‌ ஸ்கோர்..................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
(0.5/20 ov, T:234) 5/1

Mumbai need 229 runs in 115 balls.

Current RR: 6.00
 • Required RR: 11.94
forecasterWin Probability:MI 4.01%  GT 95.99%
 

மும்பையின் முதல் விக்கெட் வீழ்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சையும், சூரியகுமாரும் சேர்ந்து திருப்பி போட்டு தாக்க மாட்டார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(2.2/20 ov, T:234) 21/2

Mumbai need 213 runs in 106 balls.

Current RR: 9.00
 • Required RR: 12.05
forecasterWin Probability:MI 3.13%  GT 96.87%
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பச்சையும், சூரியகுமாரும் சேர்ந்து திருப்பி போட்டு தாக்க மாட்டார்களோ

இரண்டாவது விக்கெட் போயிற்றுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பை அதிர‌டி ஆட்ட‌க் கார‌ர் காய‌ம் கார‌ண‌மாய் வில‌க‌ல் இது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து..............அவ‌ர்க‌ள் காய‌ப் ப‌டாட்டி கூட‌ உந்த‌ப் பெரிய‌ ஸ்கோர‌ மும்பை வீர‌ர்க‌ள் விளையாடி வெல்ல‌ போரது கிடையாது.......................................

6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பச்சையும், சூரியகுமாரும் சேர்ந்து திருப்பி போட்டு தாக்க மாட்டார்களோ

இல்லை அண்ணா அவ‌ர் ஒரு சில‌ ப‌ந்துக்கு தூக்கி குத்தி போட்டு அவுட் ஆகிட்டு வெளியில் போவார்............மும்பை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் காய‌ம் கார‌ண‌மாய் வெளிய‌ அடிச்சு ஆட‌ மும்பை அணியிட‌ம் வீர‌ர்க‌ள் இல்லை.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nunavilan said:

233 கஸ்டமான இலக்கு.

ஓம் அண்ணா..............குஜ‌ராத்தின் ப‌ந்து வீச்சுக்கு மும்பை வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது.............குஜ‌ராத்தின் சொந்த‌ மைதான‌த்தில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு அது கூடுத‌ல் ப‌ல‌ம்................

முத‌லே சொன்ன‌ போல‌ பின‌ல்

சென்னை VS குஜ‌ராத் 

சென்னை கோப்பைய‌ தூக்கும்.............................

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

ஓம் அண்ணா..............குஜ‌ராத்தின் ப‌ந்து வீச்சுக்கு மும்பை வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது.............குஜ‌ராத்தின் சொந்த‌ மைதான‌த்தில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு அது கூடுத‌ல் ப‌ல‌ம்................

முத‌லே சொன்ன‌ போல‌ பின‌ல்

சென்னை VS குஜ‌ராத் 

சென்னை கோப்பைய‌ தூக்கும்.............................

மும்பை அடி பலமா இருக்கே!

(5/20 ov, T:234) 65/2

Mumbai need 169 runs in 90 balls.

Current RR: 13.00
 • Required RR: 11.26
forecasterWin Probability:MI 9.78%  GT 90.22%
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

மும்பை அடி பலமா இருக்கே!

(5/20 ov, T:234) 65/2

Mumbai need 169 runs in 90 balls.

Current RR: 13.00
 • Required RR: 11.26
forecasterWin Probability:MI 9.78%  GT 90.22%

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ர‌சித் ஹானிட‌ம் ப‌ந்தை போட‌க் கூடுத்தால் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்துவான்.............சாமின்ட‌ மூன்றாவ‌து ஓவ‌ருக்கு செம‌ அடி....................

Posted
7 minutes ago, பையன்26 said:

ஓம் அண்ணா..............குஜ‌ராத்தின் ப‌ந்து வீச்சுக்கு மும்பை வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது.............குஜ‌ராத்தின் சொந்த‌ மைதான‌த்தில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு அது கூடுத‌ல் ப‌ல‌ம்................

முத‌லே சொன்ன‌ போல‌ பின‌ல்

சென்னை VS குஜ‌ராத் 

சென்னை கோப்பைய‌ தூக்கும்.............................

முகமட் சாமி தான் கபில தொப்பியை எடுப்பார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பையன்26 said:

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ர‌சித் ஹானிட‌ம் ப‌ந்தை போட‌க் கூடுத்தால் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்துவான்.............சாமின்ட‌ மூன்றாவ‌து ஓவ‌ருக்கு செம‌ அடி....................

(5.6/20 ov, T:234) 72/3

Mumbai need 162 runs in 84 balls.

Current RR: 12.00
 • Required RR: 11.57
 • Last 5 ov (RR): 67/2 (13.40)
forecasterWin Probability:MI 9.35%  GT 90.65%

பையன் வாயில் சக்கரை போடுங்கோ!

 Last BatTilak Varma b Rashid Khan 43 (14b 5x4 3x6) SR: 307.14  FOW: 72/3 (5.6 Ov)

திலக் வர்மா வந்தவேலை முடிஞ்சுது. வேகமா அடிச்சிற்று ஆட்டமிழந்துவிட்டார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:
(5.6/20 ov, T:234) 72/3

Mumbai need 162 runs in 84 balls.

Current RR: 12.00
 • Required RR: 11.57
 • Last 5 ov (RR): 67/2 (13.40)
forecasterWin Probability:MI 9.35%  GT 90.65%

பையன் வாயில் சக்கரை போடுங்கோ!

ர‌சித் கான் மும்பை வீர‌ரை அவுட் ஆக்கி விட்டார்

இனி சூரிய‌ குமார் ஜ‌டாவ்பை அவுட் ஆக்கினா விளையாட்டை ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌லாம்..........................

 

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் அண்ணா..........

 

சாமிக்கு ப‌ந்தை கொடுத்த‌தும் பார்க்க‌ அந்த‌ ஓவ‌ரை ர‌சித் ஹானிட‌ம் கொடுத்து இருந்து நிறைய‌ ர‌ன்ஸ் போய் இருக்காது

 

சாமி இர‌ண்டு ஓவ‌ர் ந‌ல்லா போட்டு விட்டு மூன்றாவ‌து ஓவ‌ரில் நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார்

 

விளையாட்டு பார்க்கும் எங்க‌ளுக்கே தெரியுது யாருட‌ம் சரியான‌ நேர‌த்தில் ப‌ந்தை கொடுக்க‌னும் என்று...............ஆனால் க‌ள‌த்தில் அணியின் க‌ப்ட‌ன் மார் ச‌ரியா செய‌ல் ப‌டாட்டி அணி தோல்விய‌ ச‌ந்திக்கும் அண்ணா...............................

8 minutes ago, nunavilan said:

முகமட் சாமி தான் கபில தொப்பியை எடுப்பார் போலுள்ளது.

ஓம் அண்ணா அவ‌ர் தான் முத‌ல் இட‌த்தில் அவ‌ருக்கு அடுத்த‌ இட‌த்தில் ர‌சித் ஹான்...............ஒரேஞ் தொப்பி சாமிக்கு தான்...............

அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ருக்கான‌ தொப்பி சுல்ம‌ கில்லுக்கு.............இர‌ண்டு பேரும் குஜ‌ராத் அணி ஹா ஹா.............வ‌ங்க‌ளூர் அணி வீர‌ர்க‌ளை தெரிவு செய்த‌தும் பார்க்க‌ குஜ‌ராத் வீர‌ர்க‌ளை தெரிவு செய்து இருந்தா கூடுத‌ல் புள்ளி கிடைத்து இருக்கும்............................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

ர‌சித் கான் மும்பை வீர‌ரை அவுட் ஆக்கி விட்டார்

இனி சூரிய‌ குமார் ஜ‌டாவ்பை அவுட் ஆக்கினா விளையாட்டை ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌லாம்..........................

 

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் அண்ணா..........

 

சாமிக்கு ப‌ந்தை கொடுத்த‌தும் பார்க்க‌ அந்த‌ ஓவ‌ரை ர‌சித் ஹானிட‌ம் கொடுத்து இருந்து நிறைய‌ ர‌ன்ஸ் போய் இருக்காது

 

சாமி இர‌ண்டு ஓவ‌ர் ந‌ல்லா போட்டு விட்டு மூன்றாவ‌து ஓவ‌ரில் நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார்

 

விளையாட்டு பார்க்கும் எங்க‌ளுக்கே தெரியுது யாருட‌ம் சரியான‌ நேர‌த்தில் ப‌ந்தை கொடுக்க‌னும் என்று...............ஆனால் க‌ள‌த்தில் அணியின் க‌ப்ட‌ன் மார் ச‌ரியா செய‌ல் ப‌டாட்டி அணி தோல்விய‌ ச‌ந்திக்கும் அண்ணா...............................

கிறீன் வந்துவிட்டார்!
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

கிறீன் வந்துவிட்டார்!
 

அவ‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போவார் அண்ணா..............ப‌வ‌ர் பிலே முடிந்து விட்ட‌து..................பில்ட‌ர்க‌ளை மைதான‌ தொங்க‌ளில் விட்டால் இவ‌ர்க‌ளை கைச் மூல‌ம் அவுட் ஆக்க‌லாம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(11.2/20 ov, T:234) 124/4

Mumbai need 110 runs in 52 balls.

Current RR: 10.94
 • Required RR: 12.69
 • Last 5 ov (RR): 51/1 (10.20)
forecasterWin Probability:MI 8.47%  GT 91.53%

கிறீன் ஆட்டமிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோகிட் ச‌ர்மாவிட‌ம் ப‌ந்தை கொடுத்தால் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டு ப‌டுத்துவார்..............இதுவ‌ரை ஒரு ஓவ‌ரும் போட‌ விட‌ வில்லை............பான்டியா அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ ச‌ரியான‌   க‌ப்ட‌ன் கிடையாது ................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

Image

Image

Image

ஷுப்மான் கில்லின் கைவிட்ட கேட்ச் & தவற விட்ட  ஸ்டாம்பிங், போட்டியின் திருப்புமுனை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயர்லாந்து வீர‌ர் தேசிய‌ அணிக்கு விளையாடும் போது அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுப்பார் விக்கேட்டும் பெரிசா எடுப்ப‌தில்லை.............ஜ‌பிஎல்ல‌ ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா ப‌ந்து போடுகிறார்

அன்மையில் வ‌ங்கிளாதேஸ்சுக்கும் அய‌ர்லாந்துக்கும் ந‌ட‌ந்த‌ விளையாட்டில் இவ‌ரின் ப‌ந்துக்கு வ‌ங்க‌ளாதேஸ் வீர‌ர்க‌ள் வான‌ வேடிக்கை காட்டிச்சின‌ம்................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

7ஓவ‌ருக்கு 100ர‌ன்ஸ் அடிப்ப‌து மிக‌ க‌ஸ்ர‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

SKY ஐ கலைச்சாச்சு!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எரிமைலைய‌ அவுட் ஆக்கியாச்சு..............மும்பையின் தோல்வி உறுதியாகி விட்ட‌து.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞாயிற்றுக் கிழ‌மை ந‌ல்ல‌ ம‌ச் இருக்கு

சென்னைக்கு தான் அதிக‌ வெற்றி  வாய்ப்பு இருக்கு............ @suvy த‌லைவ‌ர் 100புள்ளிய‌ க‌ட‌ந்து விட்டார் மீண்டும் வாழ்த்துக்க‌ள்......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் அதிரடியான சதத்துடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

 

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

 

குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் என சரியாக கணித்த சுவி ஐயாவுக்கும் நீர்வேலியானுக்கும் மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! spacer.png

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நீர்வேலியான் 75
14 நந்தன் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58

 

@suvy ஐயா 101 புள்ளிகளுடன் முதல் நிலையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்!

spacer.png

  • Like 3
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.