Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

 

முடிவு:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 64
2 ஏராளன் 60
3 எப்போதும் தமிழன் 58
4 தமிழ் சிறி 56
5 சுவைப்பிரியன் 56
6 வாதவூரான் 56
7 கல்யாணி 52
8 பிரபா 52
9 அஹஸ்தியன் 50
10 பையன்26 48
11 நுணாவிலான் 48
12 நீர்வேலியான் 48
13 கிருபன் 46
14 புலவர் 44
15 குமாரசாமி 44
16 நில்மினி 44
17 முதல்வன் 42
18 நந்தன் 40
19 வாத்தியார் 38
20 ஈழப்பிரியன் 38
21 நிலாமதி 38
22 கோஷான் சே 36
23 கறுப்பி 32
  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை ஞாயிறு மே 07 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

51)    மே 07, ஞாயிறு   15:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்   - அஹமதாபாத்    

GT  எதிர்  LSG

 

16 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெல்வதாகவும்   07 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

குஜராத் டைட்டன்ஸ்

பையன்26
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
கல்யாணி
பிரபா
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
நிலாமதி
நந்தன்
கிருபன்

 

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

 

 

 

 

spacer.png

 

52)    மே 07, ஞாயிறு   19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - ஜெய்பூர்    RR    SRH

 

18 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  வெல்வதாகவும்   05 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தியார்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
கல்யாணி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
பிரபா
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ ஜ‌பிஎல் நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை...............

எல்லாம் சுத‌ப்ப‌ல் விளையாட்டு..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

 

முடிவு:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 64
2 ஏராளன் 60
3 எப்போதும் தமிழன் 58
4 தமிழ் சிறி 56
5 சுவைப்பிரியன் 56
6 வாதவூரான் 56
7 கல்யாணி 52
8 பிரபா 52
9 அஹஸ்தியன் 50
10 பையன்26 48
11 நுணாவிலான் 48
12 நீர்வேலியான் 48
13 கிருபன் 46
14 புலவர் 44
15 குமாரசாமி 44
16 நில்மினி 44
17 முதல்வன் 42
18 நந்தன் 40
19 வாத்தியார் 38
20 ஈழப்பிரியன் 38
21 நிலாமதி 38
22 கோஷான் சே 36
23 கறுப்பி 32

சுவை ஐயா வேகத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பின்னால் ஒருத்தர் நிதானமாக துரத்திக்கொண்டு வருகின்றார். 

5 hours ago, பையன்26 said:

இந்த‌ ஜ‌பிஎல் நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை...............

எல்லாம் சுத‌ப்ப‌ல் விளையாட்டு..................................

அது சரி அப்பு இந்த போட்டிகள் எப்போது நிறைவடையும். இப்போதைக்கு முடியும் போல தெரியவில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சுவை ஐயா வேகத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பின்னால் ஒருத்தர் நிதானமாக துரத்திக்கொண்டு வருகின்றார். 

அது சரி அப்பு இந்த போட்டிகள் எப்போது நிறைவடையும். இப்போதைக்கு முடியும் போல தெரியவில்லையே. 

இன்னும் சரியா மூன்று கிழ‌மை இருக்கு.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, suvy said:

Peut être une image de 3 personnes et texte qui dit ’PTPrime "விறகடுப்பில் எப்படி சமையல் செய்ய வேண்டும்?" -மனைவி, மகளுக்கு பாடம் எடுத்த சச்சின் டெண்டுல்கர்! www.puthiyathalaimurai.com 05|05|2023 07:00 PM’

என்னதான் கிரிக்கட்டில் ஜாம்பவானாக இருந்தாலும் விறகடுப்பில் சமைப்பதென்றால் புல்லாங்குழல் வாசித்துதான் ஆகணும்.......!  😂

உதில யார் மனைவி யார் மகள்.ஒரு பொது அறிவுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சுவை ஐயா வேகத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பின்னால் ஒருத்தர் நிதானமாக துரத்திக்கொண்டு வருகின்றார். 

சீசீ அது நானில்லை.

7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அது சரி அப்பு இந்த போட்டிகள் எப்போது நிறைவடையும். இப்போதைக்கு முடியும் போல தெரியவில்லையே. 

28/03/2023 ஞாயிறு இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது.

24 minutes ago, சுவைப்பிரியன் said:

உதில யார் மனைவி யார் மகள்.ஒரு பொது அறிவுக்குத்தான்.

நிக்கிறது அம்மா அஞ்சலி, இருக்கிறவ மகள் பெயர் தெரியாது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சுவை ஐயா வேகத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பின்னால் ஒருத்தர் நிதானமாக துரத்திக்கொண்டு வருகின்றார். 

spacer.png
கதம் கதம்!

சுவி ஐயாவின் கைகளில் இனி ஒன்றும் இல்லை! எல்லாம் ஐபிஎல் வீரர்களினதும் அணிகளினதும் கையில்தான் உள்ளது! ஆனாலும் ஐயாவுக்கு அதிஷ்டம் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ஈழப்பிரியன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ட‌ ச‌ங்க‌த் த‌லைவ‌ருக்கு நேற்று வாழ்த்து சொல்ல‌ வில்லை😂😁🤣................................

@suvy 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
INNINGS BREAK
51st Match (D/N), Ahmedabad, May 07, 2023, Indian Premier League

Super Giants chose to field.

Current RR: 11.35
 • Last 5 ov (RR): 51/1 (10.20)
forecasterWin Probability:GT 94.08%  LSG 5.92%

கடைசி ஓவர்களில் அடித்தது போதவில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ஏராளன் said:
INNINGS BREAK
51st Match (D/N), Ahmedabad, May 07, 2023, Indian Premier League

Super Giants chose to field.

Current RR: 11.35
 • Last 5 ov (RR): 51/1 (10.20)
forecasterWin Probability:GT 94.08%  LSG 5.92%

கடைசி ஓவர்களில் அடித்தது போதவில்லை என நினைக்கிறேன்.

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு இவை அடிச்சு ஆட‌ போவ‌து கிடையாது

குஜ‌ராத் ந‌ல்ல‌ ர‌ன் அடிச்சு இருக்கின‌ம்...................இந்தியா பிச்ச‌ ந‌ம்ப‌ முடியாது உந்த‌ மைதான‌த்தில் டெல்லி அணி 130ர‌ன் அடிச்சு குய‌ராத் அணியால் 131 ர‌ன் அடிச்சு வெல்ல‌ முடியாம‌ல் போன‌து...........இண்டைக்கு 227ர‌ன் அடிச்சு இருக்கின‌ம்................................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு இவை அடிச்சு ஆட‌ போவ‌து கிடையாது

குஜ‌ராத் ந‌ல்ல‌ ர‌ன் அடிச்சு இருக்கின‌ம்...................இந்தியா பிச்ச‌ ந‌ம்ப‌ முடியாது உந்த‌ மைதான‌த்தில் டெல்லி அணி 130ர‌ன் அடிச்சு குய‌ராத் அணியால் 131 ர‌ன் அடிச்சு வெல்ல‌ முடியாம‌ல் போன‌து...........இண்டைக்கு 227ர‌ன் அடிச்சு இருக்கின‌ம்................................

 

 

பையா ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு பிட்ச் என்றபடியால் பொறுத்திருந்து பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Kyle Mayers* (lhb) 21 13 3 1 161.53
Quinton de Kock (lhb) 8 4 2 0

200.00

பையனுடைய கருத்தும் LSG ஆல் உள்வாங்கப்படுகிறதா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(6/20 ov, T:228) 72/0

Super Giants need 156 runs in 84 balls.

 

Current RR: 12.00
 • Required RR: 11.14
 • Last 5 ov (RR): 68/0 (13.60)
forecasterWin Probability:LSG 14.86%  GT 85.14%
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:
(6/20 ov, T:228) 72/0

Super Giants need 156 runs in 84 balls.

 

Current RR: 12.00
 • Required RR: 11.14
 • Last 5 ov (RR): 68/0 (13.60)
forecasterWin Probability:LSG 14.86%  GT 85.14%

ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்

போர‌ போக்கை பார்த்தா குஜ‌ராத் அணிய‌ ஆட்ட‌ம் கான‌ வைப்பின‌ம் போல‌ இருக்கு...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

இன்று 🥚 முட்டை🥚 போட இருப்பது... 
இந்த அரிய பச்சை நிறமுள்ள, பேட்டுக் கோழி. 🐔
அந்தக் கோழியை... வாழ்த்துங்க ஃபிரண்ட்ஸ்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

இன்று 🥚 முட்டை🥚 போட இருப்பது... 
இந்த அரிய பச்சை நிறமுள்ள, பேட்டுக் கோழி. 🐔
அந்தக் கோழியை... வாழ்த்துங்க ஃபிரண்ட்ஸ்.  😂

இதில உள்குத்து ஒன்றும் இல்லையே அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ ம‌ச்சில் சுத‌ப்பின‌ தீப‌க் ஹோடாவை இற‌க்கி இருக்கின‌ம்

அவ‌ன் ப‌ந்தை வீன் அடிச்சு விட்டு அவுட் ஆகுவான்..............இது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமையும் ஹா ஹா😂😁🤣............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

இதில உள்குத்து ஒன்றும் இல்லையே அண்ணை?!

உள் குத்து இல்லை ஏராளன்.  
அந்த முட்டை எனக்கு கிடைத்தால்... இன்னும் சந்தோசம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

உள் குத்து இல்லை ஏராளன்.  
அந்த முட்டை எனக்கு கிடைத்தால்... இன்னும் சந்தோசம். 😂

ஆஹா பச்சை முட்டை பெற்ற பச்சைத் தமிழன் சிறி அண்ணை என்று வாழ்த்தைப் போடுவம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ ம‌ச்சில் சுத‌ப்பின‌ தீப‌க் ஹோடாவை இற‌க்கி இருக்கின‌ம்

அவ‌ன் ப‌ந்தை வீன் அடிச்சு விட்டு அவுட் ஆகுவான்..............இது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமையும் ஹா ஹா😂😁🤣............................

பையன் சொன்ன மாதிரி ஹூடா அடித்து ஆடவில்லை. ஆட்டமிழந்தும் விட்டார்.

(12.2/20 ov, T:228) 114/2

Super Giants need 114 runs in 46 balls.

Current RR: 9.24
 • Required RR: 14.86
 • Last 5 ov (RR): 37/2 (7.40)
forecasterWin Probability:LSG 2.92%  GT 97.08%
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

பையன் சொன்ன மாதிரி ஹூடா அடித்து ஆடவில்லை. ஆட்டமிழந்தும் விட்டார்.

(12.2/20 ov, T:228) 114/2

Super Giants need 114 runs in 46 balls.

Current RR: 9.24
 • Required RR: 14.86
 • Last 5 ov (RR): 37/2 (7.40)
forecasterWin Probability:LSG 2.92%  GT 97.08%

நான் சொன்ன‌து ந‌ட‌ந்து விட்டது

தீப‌க் ஹோடா ப‌ந்தை வீன் அடிச்சு விட்டு அவுட் ஆகுவான் என்று அதே போல் ந‌ட‌ந்து விட்ட‌து 11ப‌ந்துக்கு 11ர‌ன்ஸ் ஹா ஹா😂😁🤣.................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி விளையாட்டை பார்க்க‌ தேவை இல்லை............வெற்றி குஜ‌ராத்துக்கு தான்................எந்த‌ நேர‌த்தில் யாரை மைதான‌த்தில் விளையாட‌ விட‌வும் என்று ல‌க்னோ ( கொச் க‌வுத‌ம் க‌ம்பீருக்கு ) தெரியாது இவ‌ர் எல்லாம் கொச்சா இருப்ப‌து வெக்க‌க் கேடு அணிக்கு..............................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄
    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.