Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

animiertes-regen-bild-0015.gif பெங்களூர் சின்னச்சாமி ஸ்ரேடியத்தில் மழை வெளுத்து வாங்குது.

மழையும் நல்லா விளையாடுது.......!  😂

  • Replies 1.8k
  • Views 111.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

மழையும் நல்லா விளையாடுது.......!  😂

இன்னும் 8 நிமிட‌த்தில் விளையாட்டு தொட‌ங்க‌ போகுது ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ வில்லை 20ஓவ‌ரும் விளையாட‌ விடின‌ம்.............பாப்போம் போட்டி முடிவு எப்ப‌டி அமையுது என்று............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கமரூன் கிரீனின் சதத்துடன் 18 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளூர் குஜ‌ராத்தை வென்றால் மும்பை வெளிய‌..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மழையும் நல்லா விளையாடுது.......!  😂

😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு புள்ளி ப‌ட்டிய‌லில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியும்...............மேல‌ இருப்ப‌வ‌ர்க‌ள் கீழ‌ வ‌ர‌க் கூடும் கீழ‌ இருப்ப‌வ‌ர்க‌ள் மேல‌ வ‌ர‌க் கூடும்.........................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முழுக்க @ஏராளன்´ஐ ஒரு இடமும் காணவில்லை. என்ன சங்கதி.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இன்று முழுக்க @ஏராளன்´ஐ ஒரு இடமும் காணவில்லை. என்ன சங்கதி.

வந்துட்டேன்! தேடின சிறி அண்ணைக்கு நன்றி.

காலையில் இருந்து பக்கோவால் ஒரு நெருங்கிய உறவினரின் வளவு துப்பரவாக்கியதை மேற்பார்வை செய்தேன். வேலை முடிய மாலையாகிவிட்டது. குளித்து விட்டு படுத்தேன், இப்ப தான் எழுந்து யாழுக்கு வந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளூர் ராஜ‌ஸ்தானையும் Play Offs போக‌ விடாம‌ செய்து போட்டு தாங்க‌ளும் வெளி ஏற‌ போகின‌ம்

வ‌டிவேலு பானியில் சொல்ல‌னும் என்றால் ( டூபில‌சி இப்ப‌ உங்க‌ளுக்கு ச‌ந்தோஷ‌ம் தானே ம்ம்ம்ம்ம்ம்ம்)  

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’அவன் ஜெய்ச்சா நாங்க உள்ள.. இவன் ஜெய்ச்சா நாங்க டாப் 2 ங்கற கதையே இல்லடா நாங்க வரோம்டா.. கெத்தா.. மாஸா.. #MSDhoni #DCvCSK Translate Tweet Gulf’

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
70th Match (N), Bengaluru, May 21, 2023, Indian Premier League
Gujarat Titans FlagGujarat Titans   (19.1/20 ov, T:198) 198/4

Titans won by 6 wickets (with 5 balls remaining)

 

Parnell to Gill, SIX runs

Hundred for Gill! Two centuries in a row, as RCB are eliminated. That means MI make the playoffs. A pin-drop silence at the ground, as the Bangalore crowd sees its side miss out on the playoffs. It was a length ball on the stumps from Parnell, as Gill heaved down the pitch to just beat long-on to his right to grab six and ensure GT enter the playoffs with good momentum

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை வீர‌ர்க‌ள் ச‌ந்தோச‌த்தில் துள்ளி குதிப்பார்க‌ள்.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியின் சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் சதத்துடன் ஐந்து பந்துகள் மீதம் இருக்கும்போதே 4 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 88
2 எப்போதும் தமிழன் 84
3 ஏராளன் 82
4 வாதவூரான் 78
5 கல்யாணி 78
6 தமிழ் சிறி 76
7 சுவைப்பிரியன் 74
8 பையன்26 72
9 பிரபா 72
10 நுணாவிலான் 70
11 அஹஸ்தியன் 68
12 நீர்வேலியான் 68
13 கிருபன் 66
14 புலவர் 64
15 நில்மினி 62
16 முதல்வன் 62
17 வாத்தியார் 60
18 ஈழப்பிரியன் 60
19 நிலாமதி 60
20 குமாரசாமி 60
21 நந்தன் 60
22 கறுப்பி 52
23 கோஷான் சே 52

ஆரம்பச் சுற்றுப் போட்டி முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்:

 

TEAMS
M
W
L
T
N/R
PT
NRR
       
1 14 10 4 0 0 20 0.809
 
     
 
2 14 8 5 0 1 17 0.652
 
     
3 14 8 5 0 1 17 0.284
 
     
4 14 8 6 0 0 16 -0.044
 
     
 
5 14 7 7 0 0 14 0.148
 
     
6 14 7 7 0 0 14 0.135
 
     
 
7 14 6 8 0 0 12 -0.239
 
     
 
8 14 6 8 0 0 12 -0.304
 
     
 
9 14 5 9 0 0 10 -0.808
 
     
 
 
10 14 4 10 0 0 8 -0.590
 
     
  • கருத்துக்கள உறவுகள்

Parnell தென் ஆபிரிக்கா அணியால‌ ப‌ல‌ வ‌ருட‌ம் ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌வ‌ர்

இவ‌னை எல்லாம் ஜ‌பிஎல் ஏல‌த்தில் எடுத்து இவ‌ர் சாதிச்ச‌து என்ன‌...................ஆர‌ம்ப‌ ப‌ந்து வீச்சாள‌ர் என்றால் ர‌ன்ஸ்ச‌ விட்டுக் கொடுக்காம‌ துல்லிய‌மா ப‌ந்தை போட‌னும்....................ப‌ல‌ தோல்விக்கு வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்கா இவ‌ன் ம‌ற்றும் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் டூபில‌சியும் விராட் கோலியும் ஆமை வேக‌த்தில் விளையாடி பெரிய‌ ஸ்கோர் அடிக்காம‌ விட்ட‌து.................

ராஜ‌ஸ்தான்  வ‌ங்க‌ளூர‌ ந‌ம்பி ஏமாந்த‌து தான் மிச்ச‌ம்...............................

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃

 

71)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

 

போட்டியாளர் பதில்                  
  CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH
வாத்தியார் CSK     KKR       RR RCB  
ஈழப்பிரியன்         LSG MI     RCB SRH
பையன்26   DC GT         RR RCB  
சுவி CSK   GT   LSG     RR    
கறுப்பி CSK   GT     MI     RCB  
தமிழ் சிறி     GT   LSG     RR RCB  
நிலாமதி CSK     KKR       RR RCB  
புலவர் CSK DC GT     MI        
அஹஸ்தியன் CSK   GT         RR RCB  
சுவைப்பிரியன் CSK DC GT           RCB  
குமாரசாமி   DC GT         RR RCB  
வாதவூரான் CSK DC GT           RCB  
நில்மினி CSK     KKR     PBKS RR    
கல்யாணி CSK   GT         RR RCB  
பிரபா CSK   GT   LSG         SRH
நந்தன் CSK   GT   LSG     RR    
ஏராளன் CSK   GT   LSG     RR    
எப்போதும் தமிழன் CSK   GT   LSG     RR    
கிருபன் CSK   GT         RR RCB  
நுணாவிலான் CSK       LSG     RR RCB  
நீர்வேலியான் CSK DC GT             SRH
முதல்வன் CSK DC   KKR         RCB  
கோஷான் சே CSK         MI   RR RCB  

 

72)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர் #1 #2 #3 #4
வாத்தியார் CSK RR KKR RCB
ஈழப்பிரியன் RCB LSG SRH MI
பையன்26 GT RR RCB DC
சுவி CSK RR LSG GT
கறுப்பி CSK GT MI RCB
தமிழ் சிறி GT LSG RR RCB
நிலாமதி CSK RR KKR RCB
புலவர் GT DC CSK MI
அஹஸ்தியன் RCB CSK GT RR
சுவைப்பிரியன் GT DC CSK RCB
குமாரசாமி RCB RR GT DC
வாதவூரான் RCB DC GT CSK
நில்மினி CSK RR PBKS KKR
கல்யாணி RR RCB CSK GT
பிரபா CSK SRH GT LSG
நந்தன் GT RR LSG CSK
ஏராளன் GT LSG RR CSK
எப்போதும் தமிழன் RR LSG GT CSK
கிருபன் RR GT CSK RCB
நுணாவிலான் CSK RCB LSG RR
நீர்வேலியான் SRH GT CSK DC
முதல்வன் CSK RCB KKR DC
கோஷான் சே CSK MI RCB RR

73)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

போட்டியாளர் பதில்
வாத்தியார் DC
ஈழப்பிரியன் KKR
பையன்26 SRH
சுவி SRH
கறுப்பி KKR
தமிழ் சிறி MI
நிலாமதி DC
புலவர் LSG
அஹஸ்தியன் SRH
சுவைப்பிரியன் CSK
குமாரசாமி SRH
வாதவூரான் PBKS
நில்மினி DC
கல்யாணி SRH
பிரபா LSG
நந்தன் DC
ஏராளன் KKR
எப்போதும் தமிழன் KKR
கிருபன் DC
நுணாவிலான் SRH
நீர்வேலியான் KKR
முதல்வன் SRH
கோஷான் சே KKR

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 பையன்26 80
9 பிரபா 78
10 நுணாவிலான் 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 66
17 ஈழப்பிரியன் 65
18 குமாரசாமி 64
19 நில்மினி 64
20 வாத்தியார் 62
21 நிலாமதி 62
22 கறுப்பி 58
23 கோஷான் சே 56

 

தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @suvy ஐயாவிற்கு வாழ்துக்கள் spacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 பையன்26 80
9 பிரபா 78
10 நுணாவிலான் 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 66
17 ஈழப்பிரியன் 65
18 குமாரசாமி 64
19 நில்மினி 64
20 வாத்தியார் 62
21 நிலாமதி 62
22 கறுப்பி 58
23 கோஷான் சே 56

 

தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @suvy ஐயாவிற்கு வாழ்துக்கள் spacer.png

 

@suvy இர‌ண்டு நாளுக்கு முத‌லே சொன்னான் த‌லைவ‌ர் தான் நிர‌ந்த‌ முத‌ல்வ‌ர் என்று வாத்துக்க‌ள்....................................

  • கருத்துக்கள உறவுகள்

அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர் இப்போது வ‌ர‌ ( டூபில‌சி )

அதிற்கு குஜ‌ராத் வீர‌ர் ( சுல்ம‌ன் கில் ) ஆப்பு வைப்பார் போல் தெரிகிற‌து......................................

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் ஜி வண்ணமயமாய் அட்டவணைகள், மேசைகள் கட்டங்களாய் இணைத்து கலக்கிறீங்கள். நமது கண்ணுக்கு தெரிவது மேலே இரண்டு, கீழே இரண்டு, நடிவில முன்னுக்கும் பின்னுக்குமாய் ஓடும் பாசக்கார ஜோடி இவை மட்டுமே 😁

உங்கள் நேரத்தை செலவளித்து எம்மை மகிழ்விப்பதற்கு நன்றி!

ஒரு மாதிரியாக அணிக்கு 14 போட்டிகள் என முதல் கட்டம் முடிவடைந்து விட்டது. அப்பாடா 🥱

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்கள் நேரத்தை செலவளித்து எம்மை மகிழ்விப்பதற்கு நன்றி!

நல்லது. தொடர் நீண்ட நாட்களாக நடைபெறுவதால் பலர் இந்தப் பக்கம் வருவதேயில்லை. 

இந்தக் கிழமையுடன் காவடியை இறக்கலாம். அப்பாடா!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் வெளியே. இனி பெரிதாக புள்ளிகள் வர வாய்ப்பில்லை. Jos Buttler ஐ  நம்பி ஏமாந்துதான் மிச்சம். இந்த சஞ்சு சாம்சோனை கேப்டன் பதவியிலிருந்து தூக்குமட்டும் RR இக்கு வாய்ப்பே இல்லை. சங்ககாராவுக்கும் ஓய்வு தேவை!

போகிற போக்கை பார்த்தால் மும்பைதான் கப் வெல்லும் போல இருக்குது.

கிருபனுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 பையன்26 80
9 பிரபா 78
10 நுணாவிலான் 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 66
17 ஈழப்பிரியன் 65
18 குமாரசாமி 64
19 நில்மினி 64
20 வாத்தியார் 62
21 நிலாமதி 62
22 கறுப்பி 58
23 கோஷான் சே 56

 

தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @suvy ஐயாவிற்கு வாழ்துக்கள் spacer.png

 

பல வாரங்களாக முதல்வர் பதவியில் இருக்கும் @suvy  அண்ணாக்கு வாழ்த்துகள். இப்ப கொஞ்ச நாட்களாக ஈழப்பிரியன் அண்ணை அவ்வளவு கலகலப்பாய் களத்தில் இல்லை, ஏதும் சுகவீனமோ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

ராஜஸ்தான் வெளியே. இனி பெரிதாக புள்ளிகள் வர வாய்ப்பில்லை. Jos Buttler ஐ  நம்பி ஏமாந்துதான் மிச்சம். இந்த சஞ்சு சாம்சோனை கேப்டன் பதவியிலிருந்து தூக்குமட்டும் RR இக்கு வாய்ப்பே இல்லை. சங்ககாராவுக்கும் ஓய்வு தேவை!

போகிற போக்கை பார்த்தால் மும்பைதான் கப் வெல்லும் போல இருக்குது.

கிருபனுக்கு நன்றிகள்.

ப‌ல‌ தோல்விக‌ளுக்கு அணியின் க‌ப்ட‌ன் மார் தான் கார‌ன‌ம்

வ‌ங்க‌ளூர் தாங்க‌ளும் Play Offs க்கு போகாம‌ 
போக‌ இருந்த‌ ராஜ‌ஸ்தானையும் வெளி ஏற்றி க‌ட‌சியில் மும்பைய‌ Play Offs போக‌ விட்டுட்டின‌ம் 

இல்லை ந‌ண்பா சென்னை தான் கோப்பை தூக்கும்................ நேற்று வ‌ங்க‌ளூர் வென்று இருந்தா மும்பை வெளிய‌ போய் இருக்கும்...................என‌க்கும் இனி புள்ளிக‌ள் பெரிசா கிடைக்க‌ வாய்பில்லை..........................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

பல வாரங்களாக முதல்வர் பதவியில் இருக்கும் @suvy  அண்ணாக்கு வாழ்த்துகள். இப்ப கொஞ்ச நாட்களாக ஈழப்பிரியன் அண்ணை அவ்வளவு கலகலப்பாய் களத்தில் இல்லை, ஏதும் சுகவீனமோ?

சுவியர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.அவருக்கு வாழ்த்துகள் நானும் மெல்ல 12 இடத்துக்கு முன்னேறி இருக்கிறன். அவருக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

ராஜஸ்தான் வெளியே. இனி பெரிதாக புள்ளிகள் வர வாய்ப்பில்லை. Jos Buttler ஐ  நம்பி ஏமாந்துதான் மிச்சம். இந்த சஞ்சு சாம்சோனை கேப்டன் பதவியிலிருந்து தூக்குமட்டும் RR இக்கு வாய்ப்பே இல்லை. சங்ககாராவுக்கும் ஓய்வு தேவை!

போகிற போக்கை பார்த்தால் மும்பைதான் கப் வெல்லும் போல இருக்குது.

கிருபனுக்கு நன்றிகள்.

Jos Buttler ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை க‌ண்டு ப‌ய‌ப்பிடுகிறார்.............ப‌ட்ல‌ரின் கையில் ந‌டுக்க‌ம் தெரியுது................போன‌ ஜ‌பிஎல் தொட‌ரில் 4செஞ்சேரி அடிச்ச‌வ‌ர் ஒரேஞ் தொப்பியையும் த‌ட்டி சென்ற‌வ‌ர் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ட்ல‌ர் ஒழுங்காய் விளையாட‌ வில்லை.............என‌க்கு ப‌ட்ல‌ர‌ ந‌ல்லா பிடிக்கும்..............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.