Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் எதற்காக பைடன் மேல் ஒரு விசாரணையை செலென்ஸ்கி அறிவிக்க வேண்டும் என டொனால்ட் ரம்ப் கூறினார்? பைடன் செய்த குற்றம் அல்லது செயல் என்ன?

அன்றே உக்ரேனுக்கு அமெரிக்கா இராணுவ உதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்போது உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சண்டைகளே நடக்கவில்லையே?

டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போதுதானே செலென்ஸ்கியை சந்தித்தார். இரண்டாவது தேர்தலில் நூலிழையில் தானே பைடன் வெற்றியீட்டினார். :rolling_on_the_floor_laughing:

நேரம் என்பது வாழ்வு! மாபிள் அடிக்க நேரம் செலவழிப்பதில்லை நான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Justin said:

நேரம் என்பது வாழ்வு! மாபிள் அடிக்க நேரம் செலவழிப்பதில்லை நான்!

அட தப்பி ஓடுவதற்கும் இப்படி ஒரு வழி உண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2023 at 06:53, குமாரசாமி said:

ரம்பின் நான்கு வருட ஆட்சியில் நாட்டுக்கு வருமானமும் திறைசேரியும் கூடியதாக கூறுகின்றார்களே?

அமெரிக்கா என்றாலே என்றுமே பதட்டம்தானே?

சென்ற தேர்தலில் ரம்பும் பைடனுக்கு சமமாக,ஏட்டிக்கு போட்டியாகத்தானே இருந்தார்? எனவே அமெரிக்க மக்கள் டொனாட் ரம்பையும் விரும்புகின்றார்கள் என்றுதானே அர்த்தம்!?!?!?!

அது சரி. டொனால்ட் ரம்பின் அறப் பழைய பாலியல் செயல்களை இதுவரை காலமும் இல்லாமல் இப்போது தூசு தட்டி குற்றங்களை சுமத்துவதன் மர்மம் என்னவோ?
 
🇺🇸 USA budget deficit:

2000: $236 billion
2001: $128 billion
2002: $158 billion
2003: $378 billion
2004: $413 billion
2005: $318 billion
2006: $248 billion
2007: $161 billion
2008: $459 billion
2009: $1,413 billion
2010: $1,294 billion
2011: $1,300 billion
2012: $1,077 billion
2013: $680 billion
2014: $485 billion
2015: $442 billion
2016: $585 billion
2017: $665 billion
2018: $779 billion
2019: $984 billion
2020: $3,132 billion
2021: $2,772 billion 
2022: $1,380 billion
2023: $925 billion
 
டிரம்ப் $675Tயில் தொடங்கி $3221Tயில் முடிக்க, பைடன் $3132 இல் தொடங்கி $925T இல் 3 வருடங்களில் குறைத்துள்ளார். எனியாவது டிரம்பின் economy policy ஐ நல்லது என்று கூறவேண்டாம்

On 12/5/2023 at 07:50, குமாரசாமி said:

ஏன் எதற்காக பைடன் மேல் ஒரு விசாரணையை செலென்ஸ்கி அறிவிக்க வேண்டும் என டொனால்ட் ரம்ப் கூறினார்? பைடன் செய்த குற்றம் அல்லது செயல் என்ன?

அன்றே உக்ரேனுக்கு அமெரிக்கா இராணுவ உதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்போது உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சண்டைகளே நடக்கவில்லையே?

டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போதுதானே செலென்ஸ்கியை சந்தித்தார். இரண்டாவது தேர்தலில் நூலிழையில் தானே பைடன் வெற்றியீட்டினார். :rolling_on_the_floor_laughing:

2 million வாக்குகளால் வென்றது நூலிலையா? I’m confused 🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 05:50, ragaa said:

🇺🇸 USA budget deficit:

2000: $236 billion
2001: $128 billion
2002: $158 billion
2003: $378 billion
2004: $413 billion
2005: $318 billion
2006: $248 billion
2007: $161 billion
2008: $459 billion
2009: $1,413 billion
2010: $1,294 billion
2011: $1,300 billion
2012: $1,077 billion
2013: $680 billion
2014: $485 billion
2015: $442 billion
2016: $585 billion
2017: $665 billion
2018: $779 billion
2019: $984 billion
2020: $3,132 billion
2021: $2,772 billion 
2022: $1,380 billion
2023: $925 billion
 
டிரம்ப் $675Tயில் தொடங்கி $3221Tயில் முடிக்க, பைடன் $3132 இல் தொடங்கி $925T இல் 3 வருடங்களில் குறைத்துள்ளார். எனியாவது டிரம்பின் economy policy ஐ நல்லது என்று கூறவேண்டாம்

2 million வாக்குகளால் வென்றது நூலிலையா? I’m confused 🤔

நீங்கள் குழம்பாமல் தான் தரவுகளைத் தந்திருக்கிறீர்கள், எனவே பாராட்டுகள்👍! ஆனால், கேட்பவர்களுக்கு ரிக் ரொக்கும், முகநூல் வதந்திகளும் மட்டும் தான் வேத வாக்குகள், உங்கள் போன்றோர் நேரம் செலவழித்துப் பகிரும் தரவுகள் கணக்கில் வராது!

இன்னொரு ட்ரம்பின் பொருளாதார வதந்தியையும் இங்கே குறிப்பிட வேண்டும்: வேலையின்மை வீத வீழ்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் தான் ஆரம்பித்தன என்பார்கள் - ஆனால், இவையிரண்டும்  2009 இல் American Recovery and Reinvestment Act  மூலம் ஒபாமா நிர்வாகம் ஆரம்பித்து வைத்து விட்டுப் போக அப்படியே தொடர்ந்தன என்பதே தரவுகள் காட்டும் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

அமெரிக்கா அரசியல் நிலவரம் பெரிதாக தெரியாது அதனால் புள்ளி விபரங்கள் சரியா என்பதும் தெரியாது. 

ஆனால் பொதுவாக உள்ள நடைமுறை இடது சாரி அரசுகள் பெரும்பாலும் மக்கள் நலனை முன்னிறுத்தி செலவுகலை செய்யும் (தற்போதுள்ள பைடன் அரசு இடது சாரி அரசு என நினைக்கிறேன்).

அவை பொதுசெலவை அதிகரித்து அதிகபடியான வேலைவாய்ப்பை உருவாக்குவார்கள்(Keynesian model). பொது செலவினை அதிகரிக்கும் போது அந்த நாட்டில் உள்ள மக்களின் சேமிப்பு பழக்கத்திற்கு ஏற்ப பொருளாதாரம் தூண்டப்படும், இதனை Keynesian multiplier என்பதாக நினைவுள்ளது, சேமிப்பு பழக்கம் குறைவாக இருக்கும் போது இந்த பொருளாதார தூண்டல்(multiplier) அதிகமாக இருக்கும்.

இதனால் பற்றாக்குறை பாதீடு உருவாகும், பணவீக்கம் அதிகரிக்கும்.

மறுவளமாக வலதுசாரி அரசு நிறுவனங்களின் அரசாக செயற்படும் சிறிய பாதீட்டினை உருவாக்கும், சாதாரண மக்களைவிட நிறுவனங்களின் நன்மையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள், வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், பொருளாதார சுருக்கம் ஏற்படும், ஒரு நிலையற்ற பொருளாதாரம் உருவாகும் மிக சிறிய சதவிகித நபர்கள் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதியினை அபகரித்து கொள்வார்கள் இதனால் பொருளாதார சரிவுகள் காலா காலத்தில் ஏற்படும்.

அடிப்படையில் நிகழும் பொருளாதார சரிவுகளுக்கு பெரும்பாலும் வலது சாரி அரசுகளை கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சாட்டலாம் ஆனால் நிலமைக்கு ஏற்ப செயற்படாமல் எப்போதும் போல செயற்படும் இடதுசாரி அரசுகளும் குற்றவாளி ஆகிறார்கள்.

கீன்ஸ் தனது கொள்கையில் பொருளாதாரம் சிறப்பாக செயற்படும் போது பொது செலவை குறைக்க வேண்டும் (பணவீக்கம் குறையும் அதனால் ஏற்படும் வேலையின்மை அதிகரிப்ப்பு கட்டுப்படுத்தப்படும்), பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது பொது செலவை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போதுள்ள பைடன் அரசு பொது செலவை குறைக்க முயற்சிக்கிறதா அல்லது வழமையான இடது சாரி அரசுகள் போல பொது செலவினை அதிகரிக்கின்றதா என தெரியவில்லை ஆனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

வட்டி செலுத்தும் நிலை தொடர்ந்து அதிகரிக்கும் இதனால் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிக்கும்(மறைமுகமாக பணவீகம் அதிகரிக்கும்) அது பொருளாதார சுருக்கத்தினை ஏற்படுத்தும், தற்காலிகமாக வட்டிவீத அதிகரிப்பு போன்றவற்றின் மூலமாக படகில் ஏற்படும் துளைகளின் மூலமாக உள்ளே வரும் தண்ணீரை அடைப்பதை போல தற்காலிக தீர்வுகளை நாடலாம்.

நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் ஒரு தீர்க்க முடியாத நோயிற்குள் சென்று கொண்டுள்ளது, அரசியல் கட்சிகளுக்கு இவை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

Edited by vasee
தவறான கணிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள அமெரிக்க கடன் (தோரயமாக 31 ரில்லியன் என எடுத்து கொண்டால்) மற்றும் தற்போதுள்ள வட்டி விகிதம் 5%(இது மிகவும் அதிகம் ஆனால் புதிய சாதாரண பணவீக்கம் 1.5 இலிருந்து 2.5% எனும் நிலைக்கு மாறியுள்ளமையால் ஒரு கணிப்பிற்காக 5% எடுக்கப்பட்டுள்ளது சராசரியாக 2% வட்டி விகிதம் அமெரிக்க பணமுறி வழங்கி வந்துள்ளது) அந்த வகையில்
 
2% interest paid = 1 trillion

5% interest paid = 2.5 trillion

அமெரிக்க வருட பாதீடு ஏறத்தாழ 6 ரில்லியன் என கருதுகிறேன்.

10 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அரசு கிட்டத்தட்ட 6 இல் 1 பகுதியினையோ அல்லது அதற்கு அதிகமாகவோ தனது பாதீட்டில் செலவு செய்ய நேரிடும்.

கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 6.8% அதிகரித்து செல்லுகிறது கணிப்பிற்காக 5% பயன்படுத்தப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.