Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, நந்தன் said:

எழுத்தாளர் இவ்வகை எழுத்தின் ஊடாக தன் அரிப்பையும் தீர்த்துக்கொண்டார் 

எனக்கும் இதுதான் தோன்றியது இந்த நாவல் வெளிவந்த அந்த காலப்பகுதியிலேயே எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இருக்கவில்லை.. பாலியல் வல்லுறவு செய்த யாரையும் புலிகள் மன்னித்ததில்லை.. அது எந்தப்பெரிய  *யிர் ஆக இருந்தாலும்.. அப்படி ஒருவேளை திருமணம் நடந்திருந்தாலும் பாலியல் வல்லுறவு பண்ணியவருக்கு வெடிவைக்க ரெடியான நேரத்தில் அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண் காலில் விழுந்து சுடாதையுங்கோ நான் இனி யாரையும் கட்டுவதை விரும்பவில்லை இவன் தான் எனக்கு இதை தந்தவன் அதனால் இவனையே கட்டி வையுங்கள் என்று பெற்றோரும் மன்றாடி இருந்தால் இப்படி நடக்க சான்ஸ் இருக்கு.. மற்றும்படி நெவர்.. அப்படி வெடி விழப்போற நேரத்தில் பெண்ணினதும் பெண் வீட்டாருனதும் வேண்டுதலில் கலியாணத்துக்கு ஓகே சொல்லி அந்த பெண்ணையே திருமணம் செய்து உயிர் தப்பி பிள்ளைகுட்டிகளோடு வாழும் ஒருவரை எனக்கு தெரியும்.. ஆனால் அவர் போராளி அல்ல.. பொது ஆள்.. இயக்கத்தில் லவ்பண்ணியவர்கள் உடல் உறவு வைத்திருக்கிறார்கள்.. அது இருவரும் விரும்பியே.. அதற்கு இருவருக்கும் பல மாதங்கள் பனிஸ்மெண்டும் பங்கரில் செய்திருக்கிறார்கள்..பிற்காலத்தில் இறங்கி வந்து இயக்கமே லவ் பண்ணியவர்களை சேவை மூப்பின் அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதி கொடுத்தது ஊர் அறிந்ததே.. ஆனால் பாலியல் வல்லுறவு செய்தவனை பெண்ணின் வேண்டுதல் இல்லாமல் இயக்கமே வில்லங்கத்துக்கு திருமணம் செய்து வைத்தது என்பது கொஞ்சம் ஓவர்..

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போராளிகள் என்போர் புனிதர்கள் அல்ல, எம்மைப்போன்ற சாதாரண மனிதர்களே என்பதைப் புரிந்துகொண்டால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம். 

புலிகள் மீதான மரியாதை, போற்றுதல் என்பது அவர்களது கொள்கை மீதான உறுதி, தியாகம், நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, ஒழுக்கம்  தொடர்பானது

தனிநபர் தவறுகளை ஒட்டுமொத்த நிறுவனத்தின் தவறாகப் பார்ப்பது பிழை. 

பிரபாகனின் வலதுகரமாக இருந்த கருணா அம்மானின் தவறுகள்,  மீண்டும் அவரை வினாயகமூர்த்தி முரளிதரனாகக்(சாதாரண மனிதனாக) கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அதன் பின்னரான அவரது தனிப்பட்ட வாழ்க்கைமுறை  என்பது விவாதத்திற்குரியது அல்ல என்பது எனது கருத்து. 

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவர்  நிறுவனத்தில் இருக்கும் வரைக்கும் அவர் மீது எந்த வித குற்ற சாட்டுகளும் வைக்காமல், அவரை தூக்கி தலையில் வைத்து விட்டு அவர் விலகிய பின் அவர் மீது பாலியல், நிதி குற்றசாட்டுகள் வைப்பது கீழ்த்தரமான அரசியல் ....திரு பாலசிங்கம் அவர்களும் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் இப்படியான அரசியலுக்குள் தள்ளப்பட்டார்.
அமைப்பில் இருந்து விலகிய பின் கருணா பத்து பேரோடு படுத்தாலும் அது அவரது தனிப்பட்ட விடயம்...அடுத்தவன் யாரோடு படுத்தான் என்று பார்க்கிறதை விட்டுட்டு உங்கள் பிள்ளை ,குட்டிகளை கவனியுங்கோ 

9 hours ago, Nathamuni said:

அம்மானின் தங்கை, அண்ணணுக்கு வக்காலத்தா?

நான், பிரதேச வாதத்தை எதிர்த்து எழுதியதை முதலில் புரிந்து எழுதுங்கள்! 

அப்புறம், அண்ணியும், பிள்ளைகளும் இன்னும் பிரிட்டன் ஸ்காட்லாந்து தானே?

திரிக்கு சம்மந்தமில்லாமல் கருணாவை முதலில் இந்த திரிக்குள் இழுத்தது நீங்கள் தான் 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, ரதி said:

 

திரிக்கு சம்மந்தமில்லாமல் கருணாவை முதலில் இந்த திரிக்குள் இழுத்தது நீங்கள் தான் 
 

ஏன், இழுக்கப்படக் கூடாத புனிதரே, அம்மான்? சும்மா வாயை கிளறாதீங்கோ அக்கா. 

 

Edited by Nathamuni


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.