Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

யோ ராஜா

நாங்களும் ஓய்வூதியம் எடுத்து வீட்டில் இருக்கிறம்.

எங்களை வெருட்ட இது ஒன்றும் எழுதலையே?

அதென்ன நாங்கள் எண்டு பன்மையில சொல்லுறியள்....நான் எண்டு ஒருமையில சொல்லணும்.ஏதோ இஞ்சை எல்லாரும் வயோதிப மடத்திலை இருந்து வந்தவையள் மாதிரி...:rolling_on_the_floor_laughing:

சோகக்கதை என்றாலும் சிறந்ததொரு சமூகக்கதை ராசன். நன்றி :backhand_index_pointing_left: :thumbs_up:

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

முழுவதும் வாசித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இது தான் முதற் தடவையாக உங்கள் எழுத்தை வாசித்தது. முதல் பாகம் மனதை கொஞ்சம் தொட்டுச் சென்றது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

அதென்ன நாங்கள் எண்டு பன்மையில சொல்லுறியள்....நான் எண்டு ஒருமையில சொல்லணும்.ஏதோ இஞ்சை எல்லாரும் வயோதிப மடத்திலை இருந்து வந்தவையள் மாதிரி...:rolling_on_the_floor_laughing:

சோகக்கதை என்றாலும் சிறந்ததொரு சமூகக்கதை ராசன். நன்றி :backhand_index_pointing_left: :thumbs_up:

பெரிசு வலிய வந்து பந்தியில குந்துது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/8/2023 at 18:27, நிலாமதி said:

 தனி எழுதிய பதிவுகளில் மிகவும் திறமையான பதிவு இது தான் . சம்பவத்தை மெருகூடட கற்பனைக் குதிரையை ஓட விட்டு நல்ல புனைவுகளை கோர்த்து எழுதி சென்ற விதம் அழகோ அழகு . பாராட்டுக்கள்.  இது எல்லா வயதானவர்களும் சந்திக்கும்பிரச்சினை. நாடு இனம் மதம் என வேறுபாடின்றி  முதுமையில் இத்தகைய கஷ்டங்களும் வரும். நாம் தான் முன்னேற்பாடாக ஆயத்தங்கள்செய்து  வைக்க வேண்டும். சேமிப்பு அவசியம் . சொத்துக்களை தனக்குப்பின் என எழுதவேண்டும். "தனக்கு   கண்டு தான் தானம்". அதிக இடைவெளி விடாது தொடர்ச்சியாக எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி.மேலும் தொடர வாழ்த்துக்கள். 

மிகவும் பயனுள்ள பின்னூட்டம் அக்கா மிக்க நன்றி அக்கா

On 17/8/2023 at 19:56, ஏராளன் said:

தனிக்காட்டு ராஜா  முழுவதும் வாசித்தேன். கதையாக நன்றாக இருந்தது. 
உண்மைக் கதை எனின் ஜீரணிக்க முடியவில்லை.

கற்பனை கலந்த கதைதான் ஏராளன் 

On 17/8/2023 at 21:23, ஈழப்பிரியன் said:

யோ ராஜா

நாங்களும் ஓய்வூதியம் எடுத்து வீட்டில் இருக்கிறம்.

எங்களை வெருட்ட இது ஒன்றும் எழுதலையே?

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு பழகவும் வேண்டும் அல்லவா  அதற்க்காக எழுதியது  உங்களை வெருட்ட அல்ல பொட்குவாக எழுதினன் அண்ணன்

20 hours ago, குமாரசாமி said:

அதென்ன நாங்கள் எண்டு பன்மையில சொல்லுறியள்....நான் எண்டு ஒருமையில சொல்லணும்.ஏதோ இஞ்சை எல்லாரும் வயோதிப மடத்திலை இருந்து வந்தவையள் மாதிரி...:rolling_on_the_floor_laughing:

சோகக்கதை என்றாலும் சிறந்ததொரு சமூகக்கதை ராசன். நன்றி :backhand_index_pointing_left: :thumbs_up:

அதானே இங்க ஆரும் வயோதிபர்கள் இல்லையே எத்தனை திரிகளில் பார்த்திருப்பம் 

மிக்க நன்றி அண்ணை 

18 hours ago, நன்னிச் சோழன் said:

முழுவதும் வாசித்தேன். கதை நன்றாக இருக்கிறது. இது தான் முதற் தடவையாக உங்கள் எழுத்தை வாசித்தது. முதல் பாகம் மனதை கொஞ்சம் தொட்டுச் சென்றது!

நன்றி நன்னிச்சோழன் அவர்களே இப்ப வாசிப்பு  குறைந்து கொண்டே வருகிறது அதிகமாக நீண்ட கதை போல் வந்துவிட்டது  வாசித்தமைக்கும் மிக்க நன்றி 

14 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசு வலிய வந்து பந்தியில குந்துது.

நீங்களாச்சு அவராச்சு நாங்க இளம் சிங்கங்கள் என்று சத்தமாக கூறிக்கொண்டு 

வச்சி செஞ்சி விட்டிருங்க

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.