Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒண்ட வந்த பிடாரி - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

உங்கள் போன்ற கருத்தாளர்களின் பலஸ்தீன அனுதாபம் மட்டுமல்ல, உலக நீதி பற்றிய கருத்துக்களுக்கும் அடிப்படை மேற்கு வெறுப்பு என்ற உணர்வும், அந்த உணர்வுக்கு தீனி போடும் இணைய வழிச் சதிக்கதைகளும் மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து!

ஏனனெனில் எங்கள் மூளைக்குள்ளும் நீங்கள் புகுந்து பார்க்கும் வல்லமை கொண்டவர் 
இந்த ஆதிக்க அடாவடி  சிந்தனை இருக்கும் மூளைகள் இப்படி சிந்திக்கவில்லை என்றால்தான் 
நாம் அது பற்றி யோசிக்க வேண்டும் ........... இது மிக சாதாரணம் !  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

மன்னிக்க வேண்டும்..ஒரு கருத்தாளரின் கருத்துக்களின் தோற்றுவாய் என்ன என்பதை மூளை ஸ்கேன் செய்து கண்டறிய வேண்டியதில்லை. எழுதும் கருத்துக்கள், அந்த கருத்துகளுக்கு அடிப்படையாகத் தூவும் தகவல்கள் (மேலே அரபாத் "கொலை செய்யப் பட்டார்" என்றிருப்பது போல) என்பன மட்டுமே போதும்.

இதை எல்லோரும் பார்க்கலாம், ஆதிக்க மனோநிலை கொண்ட நான் மட்டுமல்ல😎! ஒரு ஆயுதம் ஏந்தாத தமிழ் புத்தி ஜீவியின் நினைவுத்  திரியில் கூட உங்களால் மனிதாபிமானமான கருத்துக்களை வைக்க இயலவில்லயென வாசித்தவர்கள் அறிவர் - இந்த நிலையில் தான் இந்த "ஐயகோ, எனக்கு மனிதாபிமானம் மறந்து வாழவியலவில்லையே?" என்ற உங்கள் புதிய முறைப்பாடு விந்தையாகத் தெரிகிறது! 

அதுதானே ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் உங்கள் புத்திக்கு அப்படி தெரியாது போனால் தான் நான் அதுபற்றி சிந்திக்கவேண்டும். எழுதும் கருத்துக்களை விட்டு விட்டு எதோ கொஸ்பிடல் நடத்துற எண்ணத்திலும் 
உலக வரலாற்று ஆய்வுகளில் நோபல் பரிசுகளை வாங்கி நிரைக்கு அடுக்கிவைத்திருக்கும் எண்ணத்திலும் எழுத உங்களுக்கு அப்படிதான் தோன்றும். மனிதாபினமற்று வாழ்ந்தவர்கள் இறந்த உடனே புனிதர் ஆகிடுவார்களா? எனக்கு எது எதுவோ அதை அதுவாக பார்த்தே பழக்கம் ....... முலாம் பூசி பார்த்து நல்லவனுக்கு நடிக்க வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கு இல்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2023 at 15:36, goshan_che said:

ஓம் யூதேயா என்ற பெயரில் இருந்தது யூதரின் இராச்சியம் இல்லைதான்🤣.  

உங்களின் கேள்விக்கு ஏலவே பதில் தரப்பட்டுள்ளது இன்னொரு திரியில்.

மேற்கு மட்டும் அல்ல, ரஸ்யாவும் எப்போதும் அந்த மண்ணில் யூதர்களுக்கு உரிய மரபுரிமையை ஏற்கிறது. அதனால்தான் ஐ நா தீர்மானத்தின் படி இஸ்ரேலை அங்கே மீள நிறுவ ரஸ்யாவும் ஒத்துழைத்தது. நேற்றும் இதை புட்டின் சுட்டினார்.

உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் சொல்லவா? பலஸ்தீன மிதவாதிகள் கூட யூதர் அந்த மண்ணில் இருந்ததை மறுதலிப்பதில்லை.

நீங்கள்தான் ஆப்ரகாம் யூதனில்லை, செங்குட்டுவன் தமிழன் இல்லை, ஜின்சிஸ்கான் மங்கோலியன் இல்லை, ஜின்னா பாகிஸ்தானி இல்லை என சொல்லுகிறீர்கள். இதை சதி கொள்கை என கூட சொல்ல முடியாது. இது வெறும் விதண்டாவாதம்.

உங்களிடம் இருந்து இதை எதிர்பார்த்தேன். பதில் இல்லை. இல்லை என்பதால் தேவை இல்லாத செங்குட்டுவன் பதில்.

மற்ற திரியில் சொல்லியது உங்கள் கருத்தே தவிர, அது பதில் அல்ல. அதை எவரும் சொல்லிவிடலாம்.

(ஆகக்குறைந்தது, நான் கிறீக் குறிப்பு வெளியாரின் பார்வையில் - யூதர் எதுவும் சொல்லலாம்)

விடயத்தை திருப்புவது அல்லது விலத்துவது யூதர் இருந்ததை நான் மறுப்பதாக சொல்லி - நான் சொல்லியதில் எதிர்மறையாக கூடி அப்படி இல்லை.

ஆபிரகாம் பற்றி - அவர் யூதராகவே இருக்கட்டும் (இஸ்லாம் எல்லாவற்றையும் புறக்கணிப்போம்)

அந்த Phillistines யார்? விவிலியம் அவர்களை Canaan க்கு மேற்கில் இருந்து வந்த  வெளியார் என்கிறது. எவ்வாறு ஒரு வெளியார், யூதர் சொல்லும் இஸ்ரேல் இன் முதல் மன்னனை தோற்கடித்து அவமானம் தாங்காமல் அவர் தானாகவே குத்திக் கொல்லும்  அளவுக்கு நிலை அடைந்தனர்? (Phillistine எனும் சொல் மேற்றகில் ஒருவரை பழிக்கும் சொல்லாகவும் இருந்தது இருக்கிறது, இணையத்தில் தேடி பார்க்கவும்) 

நான் கேட்டது யூதர் மட்டும் தான் இராச்சியத்தை கொண்டிருந்தனரா என்று.

விவிலியமே சொல்கிறது Canaanites என்று பல இனக்குழுமங்கள் வாழ்ந்ததாக. எகிப்தில்  இருந்து திரும்பிய யூதர்கள் அந்த குழுமங்களை வெற்றி கொண்டதாக ..

எனது கேள்விகள் எங்கும்  யூதரின் இராச்சிய இருப்பை மறுக்கவில்லை, அனால் கேள்விக்கு உள்ளாக்குவது சாதாரண அணுகுமுறை. 

அதே உங்களுக்கு ஒன்று சொல்லவா? சாதரணமாக orientalist / ஆங்கிலேயர் / பிரித்தானியர்  முன்வைத்த, இப்போதும் முன்வைக்கும்  கேள்விகள் இவை ஈழத்தமிழரை  நோக்கி. *இதனால் தான் தமிழ் பௌத்த குருந்தூர் சிங்கள பௌத்த மதத்தின் என்று ஆங்கிலேயர் குறித்து பட்டிட்டல் இட்டனர். ). அதை, நீங்கள்  கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்ட வரலாற்று விடயத்தில்  முன்வைக்கும் போது, விதண்டாவாதம் ஆகிறது.

பொதுவாக வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், கி.மு 2200 இல் தொடங்கிய அஸ்ஸிரிய இராச்சியம், கி,மு 1400 அளவில் அந்த நேர பேரரசு வடிவம் எடுக்க தொடங்கியது 

கி.மு  800 கள்  வரைக்கும் Judah இராச்சியம் பற்றி எதுவும் அஸ்ஸிரிய  வரலாற்றில் இல்லை. 850  -825 இல் Bit  / Ben - Omri House (இப்போதைய மொழி) என்கிறது யூதர் சொல்லும் இஸ்ரேல் ஐ.

யூதர் சொல்வது, கி.மு 725 இல் அஸ்ஸிரிய பேரரசு வடக்கு இஸ்ரேல்  ஐ கைப்பற்றி, 10 tribes ஐ கொண்டு சென்றதாக. அந்த காலத்தில் இருந்து யூதர் வரலாற்றில் காணாமல் போவதாக.

10 tribes சரி. அனால், அது இராச்சியம் என்பது எவ்வாறு ஏற்றுகொள்வது அந்த நேரத்திலும், மிகைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லையா? இப்போது, அதை city-state  என்கிறார்கள்.

முதல் கோயில் சாலமன் கட்டியது (கிமு 1000 - 900), ஆபிரகாம் பலிபீடம் போட்டது (விவிலியப்படி) .. ஆனால், சாலமன் இஸ்லாம் இல் முக்கிய Prophet, எனவே, அது யாரின் கோயில்?  யூதரின் மட்டுமா?

இவைகள் உதாரணங்களே, பாரிய வரலாற்று மற்றம் . சம்பவங்களில். வேறு பலவும் தேடி கொண்டு போனால் வரலாம்.

(இந்த அஸ்ஸிரியன், Persia, அலெக்சாண்டர், யூதர் அவர்கள் சொல்லும் இராச்சியம்  போன்றவற்றை, இப்போதல்ல, 2-3 தசாப்த   காலத்துக்கு முதல் எனக்கு நூலகத்தில் தேட வேண்டி வந்தது, பிபிசி இன் வரலாற்று ஆவண விவிரண சித்திர நிகழ்ச்சி தொடரை பார்த்து).  

https://www.livescience.com/55429-philistines.html   குறிப்பாக David இன் இராச்சியம் இருந்ததறதிற்கான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கவில்லை; அதுவும் இஸ்ரேல் துறைசார்பேராசிரியரால். இதை பார்த்தாவது நீங்கள் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலாம். செய்யப்படும் என்பது சந்தேகம் தான்?

"

The reliability of the texts that refer to them is another issue that scholars encounter. Many of the surviving ancient texts come from the Hebrew Bible. The stories told in the Hebrew Bible claim that the Philistines were often in conflict with King David, a ruler who supposedly controlled a powerful Israelite kingdom around 3,000 years ago. However, research by a number of archaeologists, including Israel Finkelstein, a professor at Tel Aviv University, has found that there is little archaeological evidence that a powerful Israelite kingdom led by a king named David existed. 

Jerusalem, which was supposed to be King David’s capital, appears to have been sparsely populated around 3,000 years ago, Finkelstein says. 

“Over a century of archaeological explorations in Jerusalem — the capital of the glamorous biblical United Monarchy — failed to reveal evidence for any meaningful 10th-century building activity,” wrote Finkelstein in a paper published in 2010 in the book “One God? One Cult? One Nation: Archaeological and Biblical Perspectives” (De Gruyter, 2010). "

மற்றவர்களுக்கு பகுப்பாய்வை போதிக்கும் நீங்கள், கணை மூடிக்கொண்டு பலவற்றை ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் அதில் கேள்வி கேட்க கூடாது என்கிறீர்கள் அல்லது  தெரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று கதைப்பது .

நீங்கள் சொல்லுவது மேவுவதற்கு  மற்றவர்கள் சொல்லுவதை விதண்டாவாதம் என்பது.

எனவே, நீங்கள் சொல்லுது நீங்கள் அறிந்து, நீங்களே பகுப்பாய்வு செய்யாத அறிவின் அடிப்படையில் 

இதையும் யூதரின் பூர்வீகடை மறுக்கிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..

எனவே விடுவோம்.

இது உங்களுக்கான மட்டுமான பதிவு அல்ல. 
 
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kadancha said:

நான் கேட்டது யூதர் மட்டும் தான் இராச்சியத்தை கொண்டிருந்தனரா என்று.

இதைத்தான் உங்களுக்கு ஏலவே பதில் தந்து விட்டேன் என சொன்னேன்.

நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வது அங்கே யூத அரசு இருந்தது என்பதையே. உலகில் அந்த காலத்தில் யூத இனம் மட்டுமே இருந்தது என்றோ, அல்லது யூத நாட்டுக்கு வெளியே ஏனைய இனக்குழுக்கள் அவர்களின் இராச்சியம் இருக்கவே இல்ல எனவோ நான் எழுதவில்லை.

யூத அரசு அங்கே இருந்ததா? ஆம். அப்போ அது அவர்களின் பாரம்பரிய வாழிடம்தான். அதை தமது திறமையை பாவித்து ஐநா சபை அங்கீகாரத்துடன் அவர்கள் 75 ஆண்டுக்கு முன் மீட்டு விட்டார்கள்.

இது மட்டுமே நான் சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

மற்றவர்களுக்கு பகுப்பாய்வை போதிக்கும் நீங்கள், கணை மூடிக்கொண்டு பலவற்றை ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் அதில் கேள்வி கேட்க கூடாது என்கிறீர்கள் அல்லது  தெரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று கதைப்பது .

நீங்கள் சொல்லுவது மேவுவதற்கு  மற்றவர்கள் சொல்லுவதை விதண்டாவாதம் என்பது.

எனவே, நீங்கள் சொல்லுது நீங்கள் அறிந்து, நீங்களே பகுப்பாய்வு செய்யாத அறிவின் அடிப்படையில் 

இதையும் யூதரின் பூர்வீகடை மறுக்கிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..

எனவே விடுவோம்.

இது உங்களுக்கான மட்டுமான பதிவு அல்ல. 

உங்களை ஏன் பலர் அயர்ச்சி தரும் கருத்தாளர் என விலகி போகிறார்கள் தெரியுமா?

இப்படியாக அரைகுறை புரிதலோடு குதர்க வாதத்தை, சதிக் கோட்பாட்டை முன்வைப்பதனாலேயே. (இதனால்தான் முன்னைய ஐடியை கைவிடவும் நேர்ந்தது).

இஸ்ரேலில் யூத அரசு இருந்தது. அங்கே அவர்களின் கோவில்கள் இருந்தன. என்பதை முழு உலகும் ஏற்றதன் விளைவுதான் இஸ்ரேலுக்கான இடத்தை ஐ நா தீர்மானத்தில்,  அங்கே தெரிவு செய்ததும். அதை இஸ்லாமிய நாடுகள் உட்பட சீனா உட்பட பல நாடுகள் அங்கீகரித்திருப்பதும்.

இல்லை என்றால் அவர்கள் இஸ்ரேலை புங்குடுதீவில் கூட அமைத்திருக்கலாம்.

உங்களை போல சில சதி கோட்பாட்டாளரும், அடிப்படை இஸ்லாமியவாதிகளும்தான், அந்த நிலத்தில் யூதருக்கான பாரம்பரிய வாழும், ஆளும் உரிமையை மறுக்கிறீர்கள்.

மிகுதி உலகம் சொல்வதெல்லாம் 1967 எல்லையோடு இரு நாடுகளை அமையுங்கள் என்பதே.

உங்களுக்கு இதை விட விளக்கம், ஆதாரத்தோடு எழுத என்னால் முடியும்.

ஆனால் இதுவரை இப்படி ஒரு 10 வேறு பட்ட விடயங்களில் உங்களுக்கு விடயங்களை நிறுவ பக்கம பக்கமா எழுதிய அனுபவத்தில் சொல்கிறேன் - 

பத்து பக்கம் எழுதி - உங்கள் தர்க்கங்கள் எல்லாம் தோற்ற பின் நீங்கள் அமைதியாகி விடுவீர்கள்.

ஆனால் பத்து பக்கம் எழுதிய எனக்கும் வாசித்த ஆட்களுக்கும் அயர்சியே மிச்சம்.

ஆகவே நீங்கள் உங்கள் சதி கோட்பாட்டில் கிடந்து உழல்வதுதான் உங்கள் விதி என்றால் - அதை அப்படியே விட்டு விட சித்தமாகியுள்ளேன்.

ஆனால் பெட்டை கோழி கூவி பொழுது விடிவதில்லை - நீங்கள் என்னதான் தொண்டை வரள கத்தினாலும், ஐநாவும், உலகும், சர்வதேச நாடுகளும் யூதர் அந்த நிலத்தின் பாரம்பரிய வாழும், ஆளும் உரிமை உள்ள மக்கட்கூட்டம் என்பதை ஏற்கிறன. அதுதான் உண்மை. கள யதார்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

அதுதானே ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் உங்கள் புத்திக்கு அப்படி தெரியாது போனால் தான் நான் அதுபற்றி சிந்திக்கவேண்டும். எழுதும் கருத்துக்களை விட்டு விட்டு எதோ கொஸ்பிடல் நடத்துற எண்ணத்திலும் 
உலக வரலாற்று ஆய்வுகளில் நோபல் பரிசுகளை வாங்கி நிரைக்கு அடுக்கிவைத்திருக்கும் எண்ணத்திலும் எழுத உங்களுக்கு அப்படிதான் தோன்றும். மனிதாபினமற்று வாழ்ந்தவர்கள் இறந்த உடனே புனிதர் ஆகிடுவார்களா? எனக்கு எது எதுவோ அதை அதுவாக பார்த்தே பழக்கம் ....... முலாம் பூசி பார்த்து நல்லவனுக்கு நடிக்க வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கு இல்லை. 
 
அப்ப மேலே மனிதாபிமானியாக நடிக்க முயன்று சாயம் போனது நிஜமென்று எடுத்துக் கொள்கிறேன்😎.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஆனால் இதுவரை இப்படி ஒரு 10 வேறு பட்ட விடயங்களில் உங்களுக்கு விடயங்களை நிறுவ பக்கம பக்கமா எழுதிய அனுபவத்தில் சொல்கிறேன் - 

பத்து பக்கம் எழுதி - உங்கள் தர்க்கங்கள் எல்லாம் தோற்ற பின் நீங்கள் அமைதியாகி விடுவீர்கள்.

இசுரேலிய, மற்றும் அவர்கள் அல்லாத தொல்பொருள், வரலாற்று ஆசிரியர் விஞ்ஞான ( forensic archaeology) அடிப்படையில் ஆய்ந்து, minimalist, maximalist, மற்றும் அவற்றுக்கு  இடையில் நிலை எடுப்பதை தான் நிறுவப்போகிறேன் என்பவருடன் என்ன கதை வேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

இசுரேலிய, மற்றும் அவர்கள் அல்லாத தொல்பொருள், வரலாற்று ஆசிரியர் விஞ்ஞான ( forensic archaeology) அடிப்படையில் ஆய்ந்து, minimalist, maximalist, மற்றும் அவற்றுக்கு  இடையில் நிலை எடுப்பதை தான் நிறுவப்போகிறேன் என்பவருடன் என்ன கதை வேண்டி இருக்கிறது.

ஐ நா சபைக்கே, உலக முஸ்லிம் நாடுகளுக்கே, உலக வரலாறு படிப்பிக்க முனையும் அயர்ச்சி தரும் சதி கோட்பாட்டாளருடன் கதைத்தால் அயர்ச்சியே மிஞ்சும். 10 பக்கத்தையும், நேரத்தையும், வாசகர் பொறுமையையும் சேமித்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2023 at 07:57, Justin said:

அப்ப மேலே மனிதாபிமானியாக நடிக்க முயன்று சாயம் போனது நிஜமென்று எடுத்துக் கொள்கிறேன்😎.

இல்லை கொஞ்சம் கருணை காட்டி என்னை மன்னித்துவிடுங்கள் 
நான் நடித்து கொஞ்சம் வருமானம் பார்க்கலாம் என்று எண்ணினேன் 
இப்போ பூமியில் கூட இனி உங்கள் கருணை இன்றி வாழ முடியாத ஒரு நிலைமை வந்துவிட்டது.
கொஞ்சம் கருணை காட்டி என்னை இன்னும் கொஞ்ச காலம் வாழ விடுங்கள்.

எழுதும் கருத்தை விட்டுவிட்டு கருத்து எழுதுபவனை சொறியும் புத்தி கொண்ட 
ஒரு சொறி எப்படி சொறிந்தால் எனக்கென்ன? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.