Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU      04 DEC, 2023 | 10:01 PM

image
 
டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டுடன் இணையாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (03) சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

371466980_2002576633431962_2971960391396

385542044_2271388439918939_8806737244826

https://www.virakesari.lk/article/170976

Posted

சத்குருவில் இருந்து பில் கேற்ஸ் வரை ஒரே சந்திப்பு தான்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

சத்குருவில் இருந்து பில் கேற்ஸ் வரை ஒரே சந்திப்பு தான்.

ரணிலுக்கு ஐடியா இருக்குதோ அல்லது ஜக்கியருக்கு ஐடியாவோ 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

ரணிலுக்கு ஐடியா இருக்குதோ அல்லது ஜக்கியருக்கு ஐடியாவோ 😁

ஹாய் கப்ஸ், இந்த சத்குருவை பற்றி ஒரு விளக்கம் தர முடியுமா? இவர் இப்படி  ஒரு பிரபலமான ஆளா?

எனக்கு தெரிந்தபடி நிறைய மரங்களை, காடுகளை அழித்து சுற்று சூழலுக்கு எதிராக செயல்படடார் என ஒரு வழக்கு இருப்பதாக அறிந்தேன். அப்படி என்றால் இவருக்கும் இந்த மாநாட்டுக்கு என்ன சம்பந்தம்?

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அப்படி இருக்குமா?

Posted
9 hours ago, Cruso said:

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அப்படி இருக்குமா

நீங்கள் கிட்ட வந்துள்ளீர்கள்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Cruso said:

ஹாய் கப்ஸ், இந்த சத்குருவை பற்றி ஒரு விளக்கம் தர முடியுமா? இவர் இப்படி  ஒரு பிரபலமான ஆளா?

எனக்கு தெரிந்தபடி நிறைய மரங்களை, காடுகளை அழித்து சுற்று சூழலுக்கு எதிராக செயல்படடார் என ஒரு வழக்கு இருப்பதாக அறிந்தேன். அப்படி என்றால் இவருக்கும் இந்த மாநாட்டுக்கு என்ன சம்பந்தம்?

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அப்படி இருக்குமா?

நீங்கள் இன்று இருக்கும் வீடு கூட ஒரு நேரத்தில் காடாகத்தான் இருந்தது, நிறைய மான், மரை, முயல், குயில் எல்லாம் சந்தோசமா உலாவின இடங்கள் தான் ... என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Sasi_varnam said:

நீங்கள் இன்று இருக்கும் வீடு கூட ஒரு நேரத்தில் காடாகத்தான் இருந்தது, நிறைய மான், மரை, முயல், குயில் எல்லாம் சந்தோசமா உலாவின இடங்கள் தான் ... என்ன செய்யலாம்?

சடடபடி செய்தால் யாரும் அதை கேட்க முடியாது. சடட விரோதமாக செய்தாலும் உங்களுக்கு அதே பதில்தானா? எப்படியோ மனுஷன் இப்போது ஐக்கிய நாடுகள்சபையில். என்ன உலகமடா. 

18 hours ago, nunavilan said:

நீங்கள் கிட்ட வந்துள்ளீர்கள்.🙂

நிச்சயமாக நான் அவருக்கு கிடடே வரவே மாடடேன். 😜

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.