Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத.   த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம்.

நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம்.

பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம்.

இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன்.

காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான்.

https://postimg.cc/gallery/zBh4N83

IMG-0278.jpg

IMG-0277.jpg

IMG-0281.jpg

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல தாத்தாவும் மிகநல்ல பேரனும்........படங்கள் நல்லாயிருக்கு.......!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

🦀நல்ல சோடிகள் 🦀. தாத்தாவையும், பேரனையும்  சொன்னேன். 😂🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சதை இருந்துச்சோ சி நாட்களில் பெரிய நண்டுகளில் சதை இருக்காதே அண்ண 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, suvy said:

நல்ல தாத்தாவும் மிகநல்ல பேரனும்........படங்கள் நல்லாயிருக்கு.......!   😂

உயிர் நண்டுகள்.பிரீசருக்குள் கள்ளிவிட்டு அடுத்தநாள் அடுத்து உடைத்தேன்.

அப்போதும் சாடையாக அசைந்தது.

இதனால் மனைவி சாப்பிடவே இல்லை.

2 hours ago, தமிழ் சிறி said:

🦀நல்ல சோடிகள் 🦀. தாத்தாவையும், பேரனையும்  சொன்னேன். 😂🤣

நான் நண்டை சொல்கிறீர்கள் என எண்ணினேன்.

பரவாயில்லையே.

56 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சதை இருந்துச்சோ சி நாட்களில் பெரிய நண்டுகளில் சதை இருக்காதே அண்ண 

நிறைய சதை இருந்தது தனி.

நானும் சந்தேகத்திலே வாங்கினேன்.

இப்போது அமாவாசையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ஈழப்பிரியன் said:

நிறைய சதை இருந்தது தனி.

நானும் சந்தேகத்திலே வாங்கினேன்.

இப்போது அமாவாசையோ?

 இங்கு அமாவாசையில் நண்டு சதையை கரைக்கும் என்பார்கள் அதுக்காகவே கேட்டன் எனக்கு நண்டு உடைச்சு சாபிட நேரம் எடுப்பதால்  சாப்பிடுவது குறைவு 

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.