Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Justin said:

இப்படி நிரூபணமில்லாத கிளிஷேக்களை வைத்து அரசியல் செய்வோர் நிச்சயம் பால்ராஜின் நினைவை மரியாதை தான் செய்கிறார்கள்😂!

நிச்சயமாக புலித் தளபதியின் நினைவை தனது அரசியலுக்காக தமிழரசு கட்சி தலைவர் சிறிதரன் அவமரியாதை தான் செய்கின்றார் .

சிறிதரன் சொன்ன சிங்கப்பூர் ஜெனரல் பற்றிய கதை மற்றும் சிங்கப்பூர் புலிகளை அங்கிகரித்து இருந்ததா என்ற எனது கேள்விகளுக்கு பெருமாள் வந்து கடந்த காலங்களில் நடந்தவை தெரியாமல் கருத்துக்கள் வைப்பதுக்கு  தில்  வேணும் என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kapithan said:

Yov Kands 😡

அந்த ஆள் என்ன கேட்கிறார் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீரா? 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின்  தளபதி ஒருவரை,  ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச்  சந்திப்பது என்பது சாத்தியமா ? 

இதுதான்  கேள்வி? 

8 hours ago, Kapithan said:

Singapore உம் Sri Lanka வும் அஆரம்ப எழுத்தில்  மட்டுமே ஒன்றாக இருப்பது தாங்கள் அறியாததா?

(தளபதி பால்ராஜ் USA வராததால் US தப்பித்தது  😏)

தேடி இங்கு போட நேரம் வேணும் ஜெயராஜ் தன்னுடைய பக்கத்தில் தனக்கே உரிய சேட்டையுடன் எழுதியதை இங்கு இணைக்க மனம் இல்லை உங்கடை எழுத்துக்களை தற்போது பார்க்கையில் அவரின் இணைப்பை இணைக்கலாம் .

The President at that time was Chandrika Bandaranaike Kumaratunga. Ranil Wickremesinghe was the Prime Minister. Since the Oslo brokered ceasefire was then in progress, the Colombo Govt allowed Balraj to be flown to Singapore via Katunayake for surgery. The ailing Balraj accompanied by Norwegian officials flew with two bodyguards to Singapore . The surgery was successful and Balraj travelled back to Sri Lanka from Singapore after a few weeks.

Upon his return Balraj found himself “surrounded” by about 15 military officers of captain,major and Lt.Col rank at the Katunayake international airport. The Norwegian officials accompanying Balraj were perturbed as they feared t\ the army officers intended causing harm to Balraj.That was not so.

The army officers with field experience in the north were aware of Balraj’s military prowess and exploits. Despite being enemies on the battle front these officers had a healthy respect for Balraj whom they regarded as a first –class fighter. Knowing that Balraj was returning from Singapore these officers had gathered merely to see their tiger foe in the flesh. Some officers smiled and shook hands with Balraj. A few exchanged pleasant words.Afterwards Balraj flew safely to the Wanni by helicopter. The Norwegians were relieved that no ugly incident occurred.

https://dbsjeyaraj.com/dbsj/?p=81881

நேரமிருக்கையில் தமிழில் மொழிபெயர்த்து போடுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kapithan said:

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின்  தளபதி ஒருவரை,  ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச்  சந்திப்பது என்பது சாத்தியமா ? 

முதலில் கடந்தகால சம்பவங்களை பற்றி நன்கு படித்து விட்டு யாழில் கருத்து எழுத வாங்க பயங்கரவாதிகள் என்று தடை செய்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் Some officers smiled and shook hands with Balraj.https://dbsjeyaraj.com/dbsj/?p=81881 தமிழ் ஆக்கம் வேணுமென்றால் ஜஸ்டின் ஐயாவை கேளுங்க கூகிளை பிழிந்து எடுத்து தமிழில் தருவார் .😆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பெருமாள் said:

தேடி இங்கு போட நேரம் வேணும் ஜெயராஜ் தன்னுடைய பக்கத்தில் தனக்கே உரிய சேட்டையுடன் எழுதியதை இங்கு இணைக்க மனம் இல்லை உங்கடை எழுத்துக்களை தற்போது பார்க்கையில் அவரின் இணைப்பை இணைக்கலாம் .

The President at that time was Chandrika Bandaranaike Kumaratunga. Ranil Wickremesinghe was the Prime Minister. Since the Oslo brokered ceasefire was then in progress, the Colombo Govt allowed Balraj to be flown to Singapore via Katunayake for surgery. The ailing Balraj accompanied by Norwegian officials flew with two bodyguards to Singapore . The surgery was successful and Balraj travelled back to Sri Lanka from Singapore after a few weeks.

Upon his return Balraj found himself “surrounded” by about 15 military officers of captain,major and Lt.Col rank at the Katunayake international airport. The Norwegian officials accompanying Balraj were perturbed as they feared t\ the army officers intended causing harm to Balraj.That was not so.

The army officers with field experience in the north were aware of Balraj’s military prowess and exploits. Despite being enemies on the battle front these officers had a healthy respect for Balraj whom they regarded as a first –class fighter. Knowing that Balraj was returning from Singapore these officers had gathered merely to see their tiger foe in the flesh. Some officers smiled and shook hands with Balraj. A few exchanged pleasant words.Afterwards Balraj flew safely to the Wanni by helicopter. The Norwegians were relieved that no ugly incident occurred.

https://dbsjeyaraj.com/dbsj/?p=81881

நேரமிருக்கையில் தமிழில் மொழிபெயர்த்து போடுகிறேன் .

1) தளபதி பால்ராஜின் திறமையை இங்கே ஒருவரும் கேள்விக்குள்ளாக்கவில்லை

2) தளபதி சிங்கைக்கு சென்று வந்ததையும் ஒருவரும் கேள்விக்குள்ளாக்கவில்லை. 

3) இலங்கை இராணுவத்தினர் பால்ராஜை பார்க்க விரும்பியதும் கைலாகு கொடுக்க விரும்பியதும் மரியாதையின் நிமித்தம் வருவது. இதிலும் யாரும் குறை காணவில்லை. 

4) சிங்கப்பூர் இராணுவத்தலபதி நேரே சென்று பார்த்தற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு இல்லை என்பதுதான் பதில். 

5) உண்மையில் அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்தால் ஏன்  அதை இதுவரை சிறீதரன் தவிர்ந்த வேறு எவரும் வெளிப்படுத்தவில்ல? உண்மையாகவே அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்து, அதை தளபதி பால்ராஜ் அவர்கள் ஏன்  முன்னரே பகிரங்கமாக வெளிப்படுத்தவில்ல ? ,  மாறாக அதை பகிரங்கப்படுத்தாது தவிர்த்திருக்கிறார். ஏன்? அதுதான் சபை நாகரீகம். 

இப்படி தளபதியாலேயே தவிர்க்கப்பட்ட ஒரு விடயத்தை தமிழ் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பகிரங்கப்படுத்தியது நியாயப்படுத்தக்கூடிய செயலா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பெருமாள் said:

முதலில் கடந்தகால சம்பவங்களை பற்றி நன்கு படித்து விட்டு யாழில் கருத்து எழுத வாங்க பயங்கரவாதிகள் என்று தடை செய்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் Some officers smiled and shook hands with Balraj.https://dbsjeyaraj.com/dbsj/?p=81881 தமிழ் ஆக்கம் வேணுமென்றால் ஜஸ்டின் ஐயாவை கேளுங்க கூகிளை பிழிந்து எடுத்து தமிழில் தருவார் .😆

இது எதிரியால் சுத்த வீரனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. 

இங்கே தாங்கள் புகழ வேண்டியது தளபதி பால்ராஜை அல்ல, சிங்கள இராணுவ அதிகாரிகளை. சிம்ம சொப்பனமாக்கக் கருதப்படும் எதிரிக்கு மரியாதை செய்கிறார்கள் என்றால் அவர்கள் பண்பட்டவர்கள்(கைலாகு கொடுத்த அதிகாரிகள்) என்று பொருள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

1) தளபதி பால்ராஜின் திறமையை இங்கே ஒருவரும் கேள்விக்குள்ளாக்கவில்லை

2) தளபதி சிங்கைக்கு சென்று வந்ததையும் ஒருவரும் கேள்விக்குள்ளாக்கவில்லை. 

3) இலங்கை இராணுவத்தினர் பால்ராஜை பார்க்க விரும்பியதும் கைலாகு கொடுக்க விரும்பியதும் மரியாதையின் நிமித்தம் வருவது. இதிலும் யாரும் குறை காணவில்லை. 

4) சிங்கப்பூர் இராணுவத்தலபதி நேரே சென்று பார்த்தற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு இல்லை என்பதுதான் பதில். 

5) உண்மையில் அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்தால் ஏன்  அதை இதுவரை சிறீதரன் தவிர்ந்த வேறு எவரும் வெளிப்படுத்தவில்ல? உண்மையாகவே அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்து, அதை தளபதி பால்ராஜ் அவர்கள் ஏன்  முன்னரே பகிரங்கமாக வெளிப்படுத்தவில்ல ? ,  மாறாக அதை பகிரங்கப்படுத்தாது தவிர்த்திருக்கிறார். ஏன்? அதுதான் சபை நாகரீகம். 

இப்படி தளபதியாலேயே தவிர்க்கப்பட்ட ஒரு விடயத்தை தமிழ் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பகிரங்கப்படுத்தியது நியாயப்படுத்தக்கூடிய செயலா? 

முடியலை எங்கிருந்த கிளம்பி வருகிறீகள் சிங்களவர்களுடன் வாழ்வதே பிடிக்கும் என்று 2௦௦9 மட்டும் வாழ்ந்த ஒருத்தருக்கு நமது வீரம் செறிந்த போராட்டம் பற்றி எப்படி தெரியும் ?

அதுக்கு இங்கு குத்தி முறிவதை விட சுமத்திரனை லண்டனுக்கு அனுப்பி வையுங்க தமிழர் போராட்ட சம்பவங்களை விளக்கமாக தடியில்லாமல்  அன்பாக படிப்பித்து அனுப்பி வைப்போம் .😀

9 minutes ago, Kapithan said:

இது எதிரியால் சுத்த வீரனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. 

இங்கே தாங்கள் புகழ வேண்டியது தளபதி பால்ராஜை அல்ல, சிங்கள இராணுவ அதிகாரிகளை. சிம்ம சொப்பனமாக்கக் கருதப்படும் எதிரிக்கு மரியாதை செய்கிறார்கள் என்றால் அவர்கள் பண்பட்டவர்கள்(கைலாகு கொடுத்த அதிகாரிகள்) என்று பொருள். 

என் புலிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு கைலாகு கொடுத்த கதையை சொல்லவா கேணல் கிட்டுவில் இருந்து தொடங்கணும் தொடங்கவா ?

11 minutes ago, Kapithan said:

இங்கே தாங்கள் புகழ வேண்டியது தளபதி பால்ராஜை

நான் புகழவில்லை ஜெயராஜ் மொழிபெயர்த்து தவறு என்று உங்கள் ஆளுக்கு சொல்லுங்க

ராமா .............................. முடியலை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பெருமாள் said:

முடியலை எங்கிருந்த கிளம்பி வருகிறீகள் சிங்களவர்களுடன் வாழ்வதே பிடிக்கும் என்று 2௦௦9 மட்டும் வாழ்ந்த ஒருத்தருக்கு நமது வீரம் செறிந்த போராட்டம் பற்றி எப்படி தெரியும் ?

அதுக்கு இங்கு குத்தி முறிவதை விட சுமத்திரனை லண்டனுக்கு அனுப்பி வையுங்க தமிழர் போராட்ட சம்பவங்களை விளக்கமாக தடியில்லாமல்  அன்பாக படிப்பித்து அனுப்பி வைப்போம் .😀

என் புலிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு கைலாகு கொடுத்த கதையை சொல்லவா கேணல் கிட்டுவில் இருந்து தொடங்கணும் தொடங்கவா ?

நான் புகழவில்லை ஜெயராஜ் மொழிபெயர்த்து தவறு என்று உங்கள் ஆளுக்கு சொல்லுங்க

ராமா .............................. முடியலை 

******

கோபம் வருகிறதா? 

உண்மை சுடும் என்பது இதுதானோ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

இது எதிரியால் சுத்த வீரனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. 

இங்கே தாங்கள் புகழ வேண்டியது தளபதி பால்ராஜை அல்ல, சிங்கள இராணுவ அதிகாரிகளை. சிம்ம சொப்பனமாக்கக் கருதப்படும் எதிரிக்கு மரியாதை செய்கிறார்கள் என்றால் அவர்கள் பண்பட்டவர்கள்(கைலாகு கொடுத்த அதிகாரிகள்) என்று பொருள். 

 பலராலும் படிக்கபட்டு இருந்தாலும் ஒரு கதை பயித்தியம் தெளிந்தவர்களை கண்டு பிடிக்க   ஒரு வாளி தண்ணியை கொடுத்து ஒரு கப்பையும் கொடுத்து தண்ணியை வெளியே எடுக்க சொல்வார்கள் மனநிலை சரியில்லாதவர்களால் அதை சரியாக செய்ய வராது அப்ப திருந்தியவர்கள்  ஒவ்வொரு கப்பா தண்ணியை மென்று வெளியில் ஊத்தணும் என்று சொல்வதை போல் சொல்கிறிர்கள் நல்லது வெரிகுட் அதையும் தாண்டிய கதை இன்னும் உள்ளது மிகுதி நாளை பகல் ...........அல்லது நேரம் கிடைக்கும்போது .😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பெருமாள் said:

நீ பைத்தியம் என்று நேராகவே கூறுவது மேல். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

நீ பைத்தியம் என்று நேராகவே கூறுவது மேல். 😀

அப்படி நான் உங்களை சொல்லவில்லை எங்கும் .

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.