Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

க‌றுப்பி தான்

ஒரு புள்ளி வித்தியாச‌த்தில் அவ‌ங்க‌ பின்னுக்கு ஹா ஹா😁.........................................

இல்லை பிழையாக பதில் எழுதியவர்களுக்கு 3,கழிக்கப்படும்.  இருவர் 52 - 3 = 49 எடுப்பார்கள் . கருப்பி 48+3 =51 

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

வீரப் பையன்26

@Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

கிருபன்

பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

இல்லை பிழையாக பதில் எழுதியவர்களுக்கு 3,கழிக்கப்படும்.  இருவர் 52 - 3 = 49 எடுப்பார்கள் . கருப்பி 48+3 =51 

பிழையை உட‌ன‌ திருத்தி விட்டேன்..............................க‌ட‌சியா ப‌திந்த‌ உற‌வு ஒருவ‌ர் தான் பின்னுக்கு😜.....................................

கோஷான் தான் க‌ட‌சி இட‌ம்..........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20240524-195457-ESPNCricinfo.

இர‌ண்டு வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் அடிச்ச‌ ர‌ன்ஸ் தோல்விக்கு இவையும் ஒரு கார‌ண‌ம்😜..................................

22ப‌ந்துக்கு / 10ர‌ன்ஸ் ஹா ஹா........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் மெதுவான ஆடுதளத்தில் சுழல்பந்துக்கு அடித்தாடமுடியாமல் திணறி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 36 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் என சரியாக கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்கள் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்!

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 65
2 நுணாவிலான் 65
3 நிலாமதி 61
4 அஹஸ்தியன் 59
5 கந்தப்பு 59
6 புலவர் 59
7 வீரப் பையன்26 53
8 முதல்வன் 53
9 சுவி 53
10 ஏராளன் 53
11 எப்போதும் தமிழன் 53
12 வாதவூரான் 53
13 கிருபன் 53
14 நீர்வேலியான் 53
15 கறுப்பி 51
16 ஈழப்பிரியன் 49
17 கோஷான் சே 49

@கறுப்பி சுமைதாங்குவதற்கு என்றே போட்டியில் கலந்துகொண்ட @goshan_che யிடம் தனது இடத்தைக் கொடுத்துவிட்டு இரு படிகள் முன்னேறியுள்ளார். பிந்தி போட்டியில் கலந்துகொண்டால் முன்னுக்கு வர சாத்தியம் என நினைத்த @ஈழப்பிரியன் ஐயா இறுதிப் படியை அண்மித்து நிற்கின்றார்!

spacer.png

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

கோலிய‌ தெரிவு செய்த‌தால் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும் பின‌லில் புள்ளிய‌ இழ‌க்க‌ கூட்டி க‌ழிச்சு பார்த்தா கோஷானுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு மேல‌ நிப்பேன்

நிலாம‌தி அக்காட‌ முத‌ல‌மைச்ச‌ர் நாட்காலிய‌ க‌ல்யாணி பிடித்து விட்டா😁......................................

இன்னும் இர‌ண்டு நாளில் ஜ‌பிஎல் திருவிழா முடியுது

எப்ப‌வும் இல்லாம‌ ப‌ல‌ போட்டியில் 200ர‌ன்ஸ்ச‌ தான்டின‌து இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான்

ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌தும் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான்......................இந்த‌ ஜ‌பிஎல் ம‌ற்ற‌ ஜ‌பிஎல்ல‌ விட‌ முற்றிலும் மாறு ப‌ட்ட‌து............................................................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு (26 மே) எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

07)    மே 26, ஞாயிறு 19:30, சென்னை: Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)

Final: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்   

KKR  எதிர்  SRH

நான்கு பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவருமே சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் கணிக்கவில்லை. 

நாளை நான்கு பேருக்கு 5 புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லாரும் 5 புள்ளிகளை இழப்பார்களா? 

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 CSK
முதல்வன் CSK
சுவி KKR
ஏராளன் RR
நிலாமதி RR
அஹஸ்தியன் RR
ஈழப்பிரியன் CSK
கல்யாணி KKR
கந்தப்பு CSK
கறுப்பி CSK
எப்போதும் தமிழன் RR
வாதவூரான் RR
கிருபன் KKR
நீர்வேலியான் CSK
கோஷான் சே RR
நுணாவிலான் KKR
புலவர் CSK
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

க‌ல்யானின்ட‌ ஆத்தில‌ அடை ம‌ழை தான்

நாளை KKR  வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு வென்றால் க‌ல்யானி தான் முத‌ல் இட‌ம்.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கல்யாணி 65

வாழ்த்துக்கள் கல்யாணி.

17 கோஷான் சே 49
 
@goshan_che

என்னைத் திட்டிக்கொண்டிருக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😁😁😁😁😁😁😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

1 கல்யாணி 65

வாழ்த்துக்கள் கல்யாணி.

17 கோஷான் சே 49
 
@goshan_che

என்னைத் திட்டிக்கொண்டிருக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள்.

அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣

இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கினால் ந‌டுவில் இருந்து மிதி ப‌ட‌லாம்

என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் போட்டி கேள்விக்கான‌ ப‌திலை பார்க்க‌ த‌லைவ‌ர் கீழ‌ நின்று மிதி ப‌டுகிறாரோ தெரியாது.............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣

இன்று தான் எத்தனையாம் இடம் என்று தெரியும்.
 
அதுவரை கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சண்றைசர் தோற்கப் போகுது.

22 ஓட்டங்கள் 3 பேரை தூக்கியாச்சு.

வெறும் 4 ஓவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டியில் சண்றைசர் தோற்கப் போகுது.

22 ஓட்டங்கள் 3 பேரை தூக்கியாச்சு.

வெறும் 4 ஓவர்கள்.

LIVE
Final (N), Chennai, May 26, 2024, Indian Premier League
Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad       (17.4/20 ov) 112/8

SRH chose to bat.

Current RR: 6.33    • Last 5 ov (RR): 36/2 (7.20)

Live Forecast:SRH 135

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KKR அணி இர‌ண்டாவ‌து முறை கோப்பை தூக்க‌ போககின‌ம்🙏🥰.................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

KKR அணி இர‌ண்டாவ‌து முறை கோப்பை தூக்க‌ போககின‌ம்🙏🥰.................................................................

வென்றால் 3வது முறை. 2012 & 2014 இல் ஏற்கனவே வென்ற அணி கொல்கத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கந்தப்பு said:

வென்றால் 3வது முறை. 2012 & 2014 இல் ஏற்கனவே வென்ற அணி கொல்கத்தா

ஜ‌பிஎல் என்றாலே சென்னையும் மும்பையும் தானே அதிக‌ முறை கோப்பை வென்ற‌வை 2012 ஜ‌பிஎல்ல‌ KKR கோப்பை வென்ற‌த‌ ம‌ற‌ந்து போனேன்😁..................................... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து

போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்காகிய 114 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2024 க்கான ஐபில் போட்டிச் சம்பியனாகியது!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் என சரியாக கணித்த நான்கு பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன.

ஏனையவர்கள் 5 புள்ளிகளை இழக்கின்றார்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் பின‌ல் விறுவிறுப்பு இல்லாம‌ முடிந்து விட்ட‌து🙏...........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வீரப் பையன்26 said:

ஜ‌பிஎல் பின‌ல் விறுவிறுப்பு இல்லாம‌ முடிந்து விட்ட‌து🙏...........................................................

ஏன் பையா ...... கொல்கத்தாவின் பீல்டிங்கும் சரி பாட்டிங்கும் சரி விறுவிறுப்பாகத்தானே இருந்தது......!

ஆனால் காவ்யா கவலையுடன் கண்ணீர் விட்டதைக் கண்டதும் கல்கத்தா ஏன்தான் வென்று தொலைச்சுதோ என்று எனக்கும் கவலையாகி விட்டது....... உங்களுக்கும் அப்படி கவலை ஏற்பட்டதா பையா.......! 😢

0344c830bf71c74b8b8bc7c02d6ff53d.gif

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

443836810_18438748120062538_351058268743

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ஆனால் காவ்யா கவலையுடன் கண்ணீர் விட்டதைக் கண்டதும் கல்கத்தா ஏன்தான் வென்று தொலைச்சுதோ என்று எனக்கும் கவலையாகி விட்டது....... உங்களுக்கும் அப்படி கவலை ஏற்பட்டதா பையா......

தாய்குலம் கண்ணீர் விட்டா போச்சுதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீதமான கேள்விகளுக்கு பதில்களும் போட்டியாளர்களின் நிலைகளும் வெள்ளிக்கிழமையளவில் தரப்படும்😑

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.