Jump to content

தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 APR, 2024 | 12:20 PM
image
 
தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.

எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான  ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சி குறித்த சர்வஜனவாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அவரது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180972

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலும் குடுக்கல் வாங்கல் இன்றி நேர்மையாய் நடந்திருக்குது போல.......! 😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
11 APR, 2024 | 12:20 PM
image
 
தென்கொரிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியடைந்துள்ளது.

எதிர்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

300 ஆசனங்களிற்கான தேர்தலில் எதிர்கட்சியான  ஜனநாயக கட்சியும் சிறிய கட்சிகளும் இணைந்து 192 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இந்த தேர்தல் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சி குறித்த சர்வஜனவாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அவரது கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பிரதமரும் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180972

தோல்வியின் பின்னர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வது அல்லது கட்சியில் பெரும் மாற்றங்களை கொண்டு வருவன என்பன நல்ல முன்னுதாரணங்கள். 

வெளிநாட்டு சதிகள், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்கள், கள்ள வாக்குகள் என்று சில ஒரே மாதிரியான காரணங்களை சொல்லி, தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதமாகவே இருக்கும் தலைவர்களும், தொண்டர்களும் தான் இன்று அதிகம்.    

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy @ரசோதரன் உங்க இருவருக்கும் விளங்கியது இங்கு சிலருக்கு  விளங்கவில்லை விளங்க போவதுமில்லை .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

@suvy @ரசோதரன் உங்க இருவருக்கும் விளங்கியது இங்கு சிலருக்கு  விளங்கவில்லை விளங்க போவதுமில்லை .

இங்கு என்னுடைய தமிழ் நண்பர்களில் வெகு சிலரே ட்ரம்பின் ஆதரவாளர்கள். ஆனால் அந்த வெகு சிலரும் சரியான தீவிர ஆதரவாளர்கள். அவர்களுக்கு என்று ஒரு கருத்து இருக்கின்றது, அதற்காக வாதாடுகின்றார்கள் என்ற மரியாதை எனக்கு அவர்களின் மேல் இருந்தது. போன தடவை இங்கு ட்ரம்ப் தோற்ற போது, அவர் தோற்றதிற்கு காரணம் கள்ள வாக்குகளே என்று அந்த நண்பர்கள் சொன்னார்கள். இன்றும் சொல்கின்றார்கள். அவர்களின் மேல் இருந்த மரியாதை அன்றிலிருந்து கேள்விக்குறியாகி விட்டது..... அவர்கள் ஒரு ரசிகர் மன்றம் போன்று செயற்படுகின்றார்கள் என்று இப்பொழுது தோன்ற ஆரம்பித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

குஸ்புவுக்கு கோயில் கட்டிய அடிமைகளின் ஜீன்  அவர்களிடம் இருக்கலாம் அதே போல் இங்கும் ஒரு சிலரில் இருக்கலாம் ****

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.