Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால இராஜினாமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில்  இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மைத்திரிபால-இராஜினாமா/150-336230

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால செயற்படுவதற்கு இடைக்காலத் தடை!

Published By: DIGITAL DESK 7

24 APR, 2024 | 02:01 PM
image
 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட பிரதான நீதிவான் நீதிமன்றமும்  இன்று புதன்கிழமை  (24) இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திர தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மாவட்ட பிரதான நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

https://www.virakesari.lk/article/181839

  • கருத்துக்கள உறவுகள்

வினை செய்தவன் வினையை அறுவடை செய்வான் , முதலில் கோத்தா  இப்ப இவர் .

  • கருத்துக்கள உறவுகள்

437523215_825799522918355_17823897766343

 

 

 

spacer.png

 

436319068_822079259957048_38983403009768

 

438093153_828210602677247_22283529911768

 

 

 

438119894_829467565884884_75035799587124

 

 

438675076_828854875946153_18090828601327

 

437719562_828223032676004_18960411095493

 

spacer.png

 

437524039_829466292551678_77224581005704

 

 

438094432_829464065885234_11334320921402

 

 

437553735_829118842586423_17595798830304

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தோவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள்.
சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் ஓற்றுமையாக இருந்த இனம் மீது, விஷ விதையை விதைத்து... சிங்கப்பூர் மாதிரி இருக்க வேண்டிய  நாட்டை குட்டிச்  சுவராக்கியதன் பலனை அந்தக் கட்சி  அனுபவிக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.