Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
29 APR, 2024 | 10:55 AM
image
 
இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/182206

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நாளைக்கு 52 கோடி என்றால் நீங்கள் எத்தனை தொன் சிக்ரெட்டை இருப்பில் வைத்திருக்கிறீர்கள் .....முதல்ல அவற்றை எரித்து அழித்து விட சொல்லுங்கள் ஏராளன் ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

வருடத்திற்கு 2300  மிகவும் குறைவு   ......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

ஒரு நாளைக்கு 52 கோடி என்றால் நீங்கள் எத்தனை தொன் சிக்ரெட்டை இருப்பில் வைத்திருக்கிறீர்கள் .....முதல்ல அவற்றை எரித்து அழித்து விட சொல்லுங்கள் ஏராளன் ......!  😂

அண்ணை அரசின் வரி வருவாயில் தீயை வைக்கவா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

புகைக்கே 52 கோடி என்றால்

தண்ணிக்கு எவ்வளவு வரும்?

  • Haha 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.