Jump to content

சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய உணவு

2-40.jpg?resize=600%2C360

எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.

எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர்.

தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.

முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்ததுடன் நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

ம்..தயிர் றைத்தா என்பது இலங்கையின் பாரம்பரிய உணவா? இன்று தான் கேள்விப் படுகிறேன். சமைத்த தம்பிக்கும் தெரிந்திருக்காதென நினைக்கிறேன்😂

https://pacificties.org/im-sri-lankan-oh-youre-basically-indian/

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயிர் ரைத்தா, கறி இட்லி போன்று இன்னும் எத்தனை வகையறாக்களைப் பார்க்கப்போகிறோமோ தெரியவில்லை!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகவரலாற்றில் ...ஒரு இனத்தை படுகொலை செய்து அழித்து விட்டு...இரண்டு இனம் பார்ட்டி வைத்து சந்தோசம் கொண்டாடியபோது...பாற்சோறுதான் முக்கியமாக பரிமாறப்பட்டது ..அதிலும் இந்தப் பெருமையை பால்சோறு..உலக அளவில் பெருமை மிக்கது..

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.