Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

இந்தப்பாடல் கிடைக்குமா?

  • 2 weeks later...
  • Replies 1.1k
  • Views 247.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

படம்: மெல்ல பேசுங்கள்

பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன்

இசை: இசைஞானி

பெ: கூவின பூங்குயில்.. கூவின கோழி

குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்

யாவரும் அறிவறியாய்.. எமக்கெளியாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

...

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்

நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

...

ஆ: வானவில்லில் அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும் நாயனம்

வானவில்லில் அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும் நாயனம்

பெ: தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து

தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து

தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து

தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து

ஆ: காதல் மணம் காண்போம்

எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்.. ஆஆஆஆ..

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்

நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

...

பெ: அந்தி வந்து மலரும் தாமரை

அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை

அந்தி வந்து மலரும் தாமரை

அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை

ஆ: கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

பெ: நாளை வரும் காலம்

என்றென்றும் எங்களின் கைகளில்

ஆ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

பெ: ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..

ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..

...

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எனக்கு பிடித்த பாடல்

இசை:இளையராஜா

http://www.youtube.com/watch?v=hqOAvE2kPv0

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரையில் முதலாவது computer music இது. ராஜாவினால். சரியா டங்கு ?

அப்படித்தன் என நினைக்கிறன் ஈசன்..!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாக்கள் இதை இங்கை கேட்கிறதுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ ,எனக்கு ஒரு பாட்டு தேவை

"சின்னமணிக்குயிலே எந்தன் சிந்தை மயங்குது பார் இன்பத்தேன் வந்து பாயுது பாயுது தீம்த தீம்த தினனா தீம்த தீம்த தினனா தினனா ஆ "

எண்டு வரி வரும் இந்தப்பாட்டு எங்கயாவது எடுக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தாலாட்டுதே வானம்

படம்: கடல் மீன்கள்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: ஜெயசந்திரன், எஸ். ஜானகி

படம்: நல்லதொரு குடும்பம்

பாடல்: சிந்து நதி கரை ஓரம்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: T.M.S. & சுசீலா

படம்: பூந்தளிர்

பாடல்: வா பொன் மயிலே

இசை: இளையராஜா

பாடியவர்: S.P.B

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே

கோவிலின் பேரழகோ முன்னழகிலே

கனியே மனம் மயங்க மயங்க

வருவாய் சுவை பெருக பெருக

இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்கிது

என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்கிது

மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ

பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ

அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக

உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்கிது

என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்கிது

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்கிது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் ஒன்று குட்டி.

பாடல்: எங்கெங்கோ செல்லும்

படம்: பட்டாங்கத்தி பைரவன்

பாடியவர்கள்: எஸ்.பி.பி $ ஜானகி

பாடல் ஒரு கம்மிங் மோட்டில்(humming mode) எடுத்து இருப்பது என்னை மிகவும் கவர்ந்தது.

படம்: உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்

பாடல்: என்னை தொட்டு அள்ளிகொண்ட

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P.B & சுவர்ணலதா

ஆ ஆ ஆ ....ஆ ஆ ஆ ...

ஆ ஆ ஆ ஆ .....ஆ ஆ ஆ ஆ ஆ ....

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...

ஓ ...பைங்கிளி ...நிதமும்

(என்னைத் தொட்டு )

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்

சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்

என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை

அள்ளித் தர தானாக வந்து விடு ...

என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை

கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...

அன்பே ஓடி வா ...

அன்பால் கூட வா ...

அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா .(2)..

ஓ ...பைங்கிளி ...நிதமும்

என்னைத் தொட்டு ...

நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...

ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...

மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...

கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை

கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...

அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை

கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...

என்னில் நீயடி ...

உன்னில் நானடி ...

என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...

ஓ பைங்கிளி ... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..

அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...

ஓ ...பைங்கிளி ...நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...

படம்: பாண்டி நாட்டுத் தங்கம்

பாடல்: உன் மனசில பட்டுத்தான்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மனோ & சித்திரா

நல்ல பாடல் ஒன்று குட்டி.

கருத்துக்கு நன்றி நுணா :D

படம்: வருஷம் 16

பாடல்: பழமுதிர் சோலை

இசை: இளையராஜா

பாடியவர்: K.J.ஜேசுதாஸ்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நாந்தான் ஒரு ராகம் தாளமும்

கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

தூரத்தில் போகின்ற மேகங்களே

தூரல்கள் போடுங்கள் பூமியிலே

வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட

ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே

இறகுகள் எனக்கில்லை தாருங்களே

ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்

பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்

ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்

நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்

நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்

பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

சிந்தை இனித்திட உறவுகல் மேவி

பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே

மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை

என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை

இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க

இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட

படம்: ராஜாதி ராஜா

பாடல்: மலையாள கரையோரம்

இசை: இளையராஜா

பாடியவர்: மனோ

http://www.youtube.com/watch?v=nyVwHu9jczM

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?

http://www.youtube.com/watch?v=l34XKYDU3G0

தென்றல் வரும் வழியை

பூக்கள் அறியாதா ?

தென்றலுக்கு மலரின் நெஞ்சம்

தெரியாதா ?

அள்ளி கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் முதல் கவிதை

கண்ணில் வளர்த்தேன் கனவை

கட்டி பிடித்தேன் தலையணையை

குண்டு மல்லி கோடியை

கொள்ளையடிக்காதே நீ

தென்றல் வழியை

ந ந ந ந நா ந

தென்றலுக்கு மலரின்

ந ந ந ந நா ந

நீயா அட நானா

நெஞ்சை முதல் முதல் இழந்தது யார் ?

காதல் என்னும் ஆற்றில்

இங்கு முதல் முதல் குதித்தது யார் ?

என்னில் உன்னை கண்டேன்

நம்மை இரண்டென பிரிப்பது யார் ?

தேகம் அதில் ஜீவன்

ஒன்று பிரிந்திட இருப்பது யார் ?

துன்பம் நீ கொடுக்கும் துன்பம்

கூட இன்பம்

ஏங்கும் நெஞ்சில் ஏக்கம்

என்றும் தொடரவேண்டும்

குண்டி மல்லி கொடியை கொள்ளையடிக்காதே

வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

காதல் உன் காதல்

அது மலையென வருகிறதே

நெஞ்சம் என் நெஞ்சம்

அதில் சுட சுட நனைகிறதே

வானம் என் வானம்

ஒரு வானவில் வருகிறதே

மௌனம் என் மௌனம்

ஒரு வார்த்தைக்கு அலைகிறதே

பார்த்தேன் காதல் பயிரின்

விதைகள் உன் கண்ணில்

வளர்த்தேன் முட்கள் பூக்கும்

செடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொள்ளையடிக்காதே

வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

படம்: Friends

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஹரிஹரன், பவதாரினி

வரிகள்: பழனிபாரதி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மீன்கொடி தேரில்

படம்: கரும்பு வில்

இசை:இசைஞானி

பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

http://www.youtube.com/watch?v=ZdtKvwoAfgs

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை

படம்:ஆட்டோ ரஜா

இசை: இசைஞானி

பாடியவர்கள்:இசைஞானி, ஜானகி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அழகிய நடமிடும் அதிசய

படம்:சிறையில் பூத்த சின்ன மலர்

இசை:இசைஞானி

பாடியவர்கள்: கே;ஜே.ஜேசுதாஸ், சித்திரா

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட

இவளென்ன எனக்கென பிறந்தவளோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ

நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட தஞ்சை கோபுரம்

நீ நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்தப் பாத்திரம்

வண்டு வந்து தங்கத்தானே வண்ணத்தாமரை

ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும் உள்ள நாள் வரை

அந்தி வெய்யில் சாயும்போது அன்பு வெள்ளம் பாயும்போது

சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ

தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச விட்டு விட்டு நானும் கொஞ்ச

கட்டில் ஒன்று போட மணநாள் இல்லையோ

திருமணம் புரிவது என்று துடிக்கிது இளமனம் இன்று

அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட

இவளென்ன எனக்கென பிறந்தவளோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ

கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காமபாணமோ

உன் முத்தம் என்ன போதை ஏற்றும் ஸோமபானமோ

சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன சங்கப்பாடலோ

நீ சிந்துகின்ற பார்வை என்ன ஸ்வர்க வாசலோ

என்றும் உள்ள சொந்தம் என்று ஏழு ஜென்ம பந்தம் என்று

நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது

அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப்போல ஒட்டிக்கொண்டு

இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது

வளருது வளருது மோகம் விளையுது விளையுது தாகம்

இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதிஸ்வரம் பாட

இவளென்ன எனக்கென பிறந்தவளோ

அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இதழில் கதை எழுதும்

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ

மனதில் சுகம் மலரும் மாலையிது

மான் விழி மயங்குது ஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இரு கரம் துடிக்குது தனிமையும்

நெருங்கிட இனிமையும் பிறக்குது

(இதழில்..)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு

ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது

நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்

மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி

ஏக்க தனிந்திட ஒரு முறை தழுவடி

காலம் வரும் வரை பொருத்திருந்தால்

கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே

காலம் என்றைக்குக் கனிந்திருமோ

காலை மனம் அதுவரை பொருத்திடுமோ

மாலை மலர் மாலை இடும் வேளை தனில்

தேகம் இது விருதுகள் படைத்திடும்

(இதழில்..)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்

கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே

பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த

மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா

அழகாஇச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்

சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது

நங்கை முகமென யாரடைச் சொன்னது

மங்கை உன் பதில் மனதினைக் கவருது

மாரன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கனைகளைத் தடுத்திடவே

காதல் மயில் துணை என வருகிறது

மையல் தந்திடும் வார்த்தைகளே

மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது

மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு

ஜீவ நதி அருகினில் இருக்குது

(இதழில்..)

http://www.youtube.com/watch?v=0Y2U4XmYwLg&feature=player_embedded

படம்: உன்னால் முடியும் தம்பி

இசை: இளையராஜா

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Edited by nunavilan

.... மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: புல்லை கூட

பாடியவர்கள்:ஜெயசந்திரன்

இசை:இசைஞானி

http://www.youtube.com/watch?v=mVzE6erzxSU

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மந்திரப் புன்னகையோ

படம்: மந்திரப்புன்னகை

பாடியவர்: எஸ்.ஜானகி

எனக்கு மிகப்பிடித்த பாடல்களுள் ஒன்று. <_<

http://www.youtube.com/watch?v=RaSPGjXKpAc

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தென்றல் வரும் தெரு

படம்: சிறையில் சில ராகங்கள்

இசை:இசைஞானி

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Sirayil Sila Raagangal 1990 - Thendral Varum - TamilWire.com.mp3

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணாலே காதல் கவிதை

படம்: ஆத்மா

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

இசை:இசைஞானி

http://www.youtube.com/watch?v=K0vJv70hs6k

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தலையை குனியும் தாமரையே

படம்:ஒரு ஓடை நதியாகிறது

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ராஜேஸ்வரி

நான் சிறுவயதாக இருக்கும்போது இந்தப்பாடல்தான் எனக்கு அதிகாலை அலாரம். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய அலைவரிசையில் அதிகாலை 6 மணி செய்திகளுக்கு முன்பாக இந்தப் பாடல் ஒலிக்கும். இந்தப்பாடல் கேட்டால் நேரம் 5:50 . ஒரு அதிகாலை நேரப்பொழுதை கண்முன்னாலே கொண்டுவரும் ஒரு சில பாடல்களுள் எனக்குப் பிடித்த ஒன்று.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என்ன சொல்லி பாடுவதோ

படம்:என் மன வானில்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: கரிகரன், சாதனா சர்க்கம்

http://www.youtube.com/watch?v=_dV8OSirEF4

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என்ன சொல்லி பாடுவதோ

படம்:என் மன வானில்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: கரிகரன், ஸெரியா கோசல்

http://www.youtube.com/watch?v=_dV8OSirEF4

அருமையான பாடல். இணைப்பிற்கு நன்றி நுணா. இதில் வரும் பெண் குரலுக்குரியவர் ஸ்ரேயா கோஷல் அல்ல, சாதனா சர்கம் ஆவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல். இணைப்பிற்கு நன்றி நுணா. இதில் வரும் பெண் குரலுக்குரியவர் ஸ்ரேயா கோஷல் அல்ல, சாதனா சர்கம் ஆவார்.

நன்றி வாலி.பிழையை திருத்தி உள்ளேன்.

பாடல்: மாலை என் வேதனை

படம்:சேது

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=OUF4MhnWTEg

ஆ: மாலை என் வேதனை கூட்டுதடி காதல்

தன் வேலையை காட்டுதடி

எனை வாட்டும் வேலை ஏனடி

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு எந்தன் பெளர்ணமி

என் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே

(மாலை

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்

வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி

காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்

உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி

காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்

எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்

பூங்கிளி கைவரும் நாள் வருமா

பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா

(மாலை

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ

வாசங்கள் பேசாத பதிலா தம்பி மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில் என்னவோ

கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி

அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்

பெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்

ஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே

என் மனம் அவள் மடி சாய்கிறதே

(மாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.