Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
10 JUL, 2024 | 01:00 PM
image
 

கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் இன்று (10) புதன்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் தரைத் தளத்திலுள்ள ஒன்றுகூடும் மண்டபத்துக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/188116

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் இன்று (10) புதன்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நுhலகங்களைக் கொழுத்தி பழகியவர்கள்

பழக்க தோசத்தில் தங்கடையையோ கொழுத்திப் போட்டார்களோ?

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

நுhலகங்களைக் கொழுத்தி பழகியவர்கள்

பழக்க தோசத்தில் தங்கடையையோ கொழுத்திப் போட்டார்களோ?

முன்னை இட்ட தீ, முப்புரத்திலே…
பின்னை இட்ட தீ, தென் இலங்கையிலே.
- பட்டினத்தார்.-

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

முன்னை இட்ட தீ, முப்புரத்திலே…
பின்னை இட்ட தீ, தென் இலங்கையிலே.
- பட்டினத்தார்.-

இதைத் தான் நானும் சொல்லவந்தேன். 

வினை விதைத்தவன்.......???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, விசுகு said:

இதைத் தான் நானும் சொல்லவந்தேன். 

வினை விதைத்தவன்.......???

பாரிய தீ விபத்து என்று போட்டிருக்கின்றார்கள்.
எத்தனை புத்தகம் எரிந்தது என்றும் போட்டிருக்கலாம்.
அவர்கள் எரித்த யாழ்ப்பாண நூலகத்திற்கு, அதுகும் ஈடாகினால் தான்… கணக்கு நேராகும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

பாரிய தீ விபத்து என்று போட்டிருக்கின்றார்கள்.
எத்தனை புத்தகம் எரிந்தது என்றும் போட்டிருக்கலாம்.
அவர்கள் எரித்த யாழ்ப்பாண நூலகத்திற்கு, அதுகும் ஈடாகினால் தான்… கணக்கு நேராகும். 

எமது வலியை அவர்கள் உணர்ந்தால் போதும். புத்தகங்கள் எரிவதில் உடன்பாடில்லை. அவை எந்த மொழியில் இருந்தாலும் பொக்கிஷங்களே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

நுhலகங்களைக் கொழுத்தி பழகியவர்கள்

பழக்க தோசத்தில் தங்கடையையோ கொழுத்திப் போட்டார்களோ?

 

1 hour ago, தமிழ் சிறி said:

முன்னை இட்ட தீ, முப்புரத்திலே…
பின்னை இட்ட தீ, தென் இலங்கையிலே.
- பட்டினத்தார்.-

 

15 minutes ago, தமிழ் சிறி said:

பாரிய தீ விபத்து என்று போட்டிருக்கின்றார்கள்.
எத்தனை புத்தகம் எரிந்தது என்றும் போட்டிருக்கலாம்.
அவர்கள் எரித்த யாழ்ப்பாண நூலகத்திற்கு, அதுகும் ஈடாகினால் தான்… கணக்கு நேராகும். 

சிங்களவர்களுடன் பழகிப்பாருங்கள் பிறகு தமிழர் பிரதேசத்திற்கு திரும்பி வரவே மாட்டீர்கள்.
எனவே...
அவர்களை திட்டாதீர்கள்.

:cool:  :cool:   :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, குமாரசாமி said:

சிங்களவர்களுடன் பழகிப்பாருங்கள் பிறகு தமிழர் பிரதேசத்திற்கு திரும்பி வரவே மாட்டீர்கள்.

எனவே...
அவர்களை திட்டாதீர்கள்.

:cool:  :cool:   :cool:

நான் பழகி சொல்கிறேன்.

நீங்கள் பூனை என்று உணர்ந்து நடந்து கொண்டால் அவர்கள் நல்ல நாய்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, குமாரசாமி said:

 

 

சிங்களவர்களுடன் பழகிப்பாருங்கள் பிறகு தமிழர் பிரதேசத்திற்கு திரும்பி வரவே மாட்டீர்கள்.
எனவே...
அவர்களை திட்டாதீர்கள்.

:cool:  :cool:   :cool:

இது தெரியாமல் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலும் போராடினார்களா. ??? 

1983. இலும். இப்படியான நினைவுடன். இருந்த பல பேரை. வெட்டினாதும்.  நீங்கள் சொல்லும் சிங்களவர்கள். தான்    🤣🙏

தமிழர்களுக்கு மறதி அதிகம்     

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

சிங்களவர்களுடன் பழகிப்பாருங்கள் பிறகு தமிழர் பிரதேசத்திற்கு திரும்பி வரவே மாட்டீர்கள்.

 

51 minutes ago, Kandiah57 said:

இது தெரியாமல் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலும் போராடினார்களா. ??? 

1983. இலும். இப்படியான நினைவுடன். இருந்த பல பேரை. வெட்டினாதும்.  நீங்கள் சொல்லும் சிங்களவர்கள். தான்    🤣🙏

தமிழர்களுக்கு மறதி அதிகம்     

அதை நான் சொல்லவில்லை. சொன்னவர்களின் கழுத்தை பிடித்து கேட்க திரணி உங்களுக்கு இருக்கின்றதா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, குமாரசாமி said:

 

அதை நான் சொல்லவில்லை. சொன்னவர்களின் கழுத்தை பிடித்து கேட்க திரணி உங்களுக்கு இருக்கின்றதா? 😎

கேட்கிறேன்  ஆனால் கழுத்தை பிடிக்கவில்லை   🤣



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பம் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு தற்போது இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்குப் பிறகு, ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருதரப்பு கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு ஊடக அறிக்கை வௌியீடு இடம்பெறவுள்ளது. அத்துடன் ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ராஷ்டிரபதிபவனில் இடம்பெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197365
    • பட மூலாதாரம்,SOUTHERN TRANSPORT PROSECUTOR'S OFFICE படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட காணொளி ஒரு எண்ணெய் கப்பல் பாதியாக பிளவுபட்டதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,டாம் பென்னட் பதவி,லண்டனில் இருந்து கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தெற்கு போக்குவரத்து வழக்குரைஞர் அலுவலகத்தால் டெலிகிராமில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், பலத்த புயலுக்கு மத்தியில் கப்பல்களில் ஒன்று பாதியாக உடைந்து மூழ்கியுள்ளது, கடலில் எண்ணெய் கசிவின் சுவடுகள் தென்படுகின்றன. பிபிசியால் அந்த வீடியோவை சரிபார்க்க முடியவில்லை. ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன? யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான் சிரியா: பஷர் அல்-அசத்துக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா   அந்த கப்பலில் இருந்த ஊழியர்களில் ஒருவர் இறந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இரண்டாவது கப்பல் சேதம் அடைந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்த வி.சி.க.வில் இருந்து முழுமையாக விலக ஆதவ் அர்ஜூனா முடிவு - திருமா பற்றி கூறியது என்ன?15 டிசம்பர் 2024 கூகுள் மேப் காட்டிய வழியில் கோவா செல்ல முயன்று நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கித் தவித்த 4 பேர் - என்ன நடந்தது?15 டிசம்பர் 2024 ரஷ்யாவுக்கும், யுக்ரேனிடம் இருந்து ரஷ்யா ஆக்ரமித்துள்ள கிரைமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் நீரிணையில் (Kerch Strait) இந்த சம்பவம் நடந்துள்ளது. இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "இன்று, கருங்கடலில் ஏற்பட்ட புயலின் விளைவாக, வோல்கோன்ஃப்ட்-212 மற்றும் வோல்கோன்ஃப்ட்-239 ஆகிய இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மூழ்கின" என்று ரஷ்யாவின் கடல் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிறுவனமான ரோஸ்மோரெக்ஃப்ளாட் (Rosmorrechflot) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இரு கப்பல்களிலும் 15 மற்றும் 14 பேர் குழுக்கள் இருந்துள்ளனர். கடலில் எண்ணெய் கசிவு பெரியளவில் ஏற்பட்டுள்ளது" என்று அது தெரிவித்துள்ளது. இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் சுமார் 4,200 டன் எண்ணெய் ஏற்றும் திறன் கொண்டவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைத் தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவுகளின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், வோல்கோன்ஃப்ட்-139 என்ற எண்ணெய்க் கப்பல், கெர்ச் நீரிணையில் நங்கூரமிட்ட போது புயலின் தாக்கத்தால் பாதியாக உடைந்தது. அப்போது, கடலில் 1,000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கசிந்தது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c3e3n12dnx2o
    • ஜனாதிபதி அநுரகுமாரவை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்றனர் Published By: DIGITAL DESK 3 16 DEC, 2024 | 10:52 AM   இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வு புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/201393
    • Published By: DIGITAL DESK 3 16 DEC, 2024 | 09:29 AM   சீன கடற்படையின் மருத்துவ கப்பலான 'பீஸ் ஆர்க்' விரைவில் இலங்கைக்கு  தரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார்மனிக்காக புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201387
    • 16 DEC, 2024 | 06:35 AM   வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து வருகின்ற இரு தினங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அத்துடன்  வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்வதோடு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு ,கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் தென்  மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை  ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து  காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/201384
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.