Jump to content

பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

ரணில் ஒரு குள்ள நரி என்பதை மீண்டும் காட்டி விட்டார். கட்சி சின்னத்தில் இல்லாதுசுயேச்சையாக புதிய சின்னத்தில் நிற்பது சஜித்தின் கட்சியில் இருப்பவர்களையும் மகிந்தவின் கட்சியில் உள்ளவர்களையும் தான் ஐதேகட்சியின் வேட்பாளர் இலலை பொது வேட்பாளர் என்று மாயையக் காட்டி அவர்களை இழுக்கப் பார்க்கிறார்.என்னைப் பொறுத்தவரையில் ரணில் ஸனாதிபதியாவதை விரும்பவில்i. உடனே ராஜபக்சேக்களுக்கு கருத்து எழுதுவதாக நினைக்கக் கூடாது.மகிந்த தரப்பு ஜனாதிபதியானால் கோத்தாவின் காம் போல மீண்டும் ஒரு அரகல வரும்.மேற்குலகம் அதனை சில தந்திரங்களைக் கையாண்டு ஊக்கவிக்கும்.ஏனெ;னறால் மகிந்த தரப்பு நேரடியாக சீனாவை ஆதரிக்கும். ஆனால் ரணில் சீனாவை எதிர்க்கமாட்டார் ஆனார் எதிர்பது போல பாவனை காட்டி மேற்குலகை ஏமாற்றுவார். சிங்களவர்களுக்கு பரும்பும்>பாணும்>மின்சாரமும்>எண்ணெையும் கொடுத்தால் அவர்கள் பேசாமல் இருப்பார்கள்.தமிழர்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமித்து பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும் போடவேண்டும். அன்றேல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.ரணிலை இந்தத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அந்தக் குள்ள நரிதேர்தலில் தோற்றும் ஜனாதிபதியான குள்ளநரி.

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌ல‌ பின் தொட‌ர்ந்த‌து கிடையாது

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் அர‌சில‌ய‌லை ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ப்ப‌தை தெரிந்து கொள்ள‌ மிக‌ ஆர்வ‌மாய் இருந்த‌து 2009ஒட‌ எல்லாம் வெறுத்து போச்சு

த‌லைகீழா நின்று யோசிச்சாலும் என‌க்கு இல‌ங்கை அர‌சிய‌ல் புரியாது................

இந்த‌ திரியில் ம‌கிந்தான்ட‌ குடும்ப‌ ப‌ட‌த்தை பார்க்க‌ கோவத்துட‌ன் கூடி எரிச்ச‌ல் வ‌ருது.........................க‌ரும்புலிக‌ள் பிற‌ப்பெடுத்த‌ ம‌ண்ணில் 15வ‌ருட‌மாய் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாடுகிறாங்க‌ள்.......................ம‌கிந்தா குடும்ப‌ம் அழிந்து போனால் கூட‌ சிறு ம‌ன‌ நின்ம‌தியோட‌ வாழ‌லாம்...................ம‌கிந்தாவை பார்த்தால் ர‌த்த‌ கொதிப்பு வ‌ரும்........................த‌மிழ் நாட்டு முதுகெலும்பு இல்லாத‌ அர‌சிய‌ல் வாதிக‌ளால் ம‌கிந்தா இந்தியா வ‌ருவ‌தை த‌டுத்து நிறுத்த‌ கூட‌ முடிய‌ வில்லை.................................

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

புலவர்

எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணன

நிழலி

வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசிய

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் ரணிலை ஆதரிக்கவும் தயார் - மஹிந்த ராஜபக்ஷ

Published By: VISHNU   01 AUG, 2024 | 10:16 PM

image
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் மேற்குறித்த கருத்தானது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா? என கேள்வியை எழுப்பினார்.

அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை. தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/190048

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

மகிந்தவுக்கு….. தோல்வி பயம் வந்து விட்டது. 😂
மெல்ல பம்முகிறார். 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

மகிந்தவுக்கு….. தோல்வி பயம் வந்து விட்டது. 😂
மெல்ல பம்முகிறார். 🤣

ரணில் அடுத்த சனாதிபதியாக வராவிட்டால், மஹிந்தவினதும் அவரது சகாக்களினதும் பாடு அவ்வளவு தான். 

ரணில் அல்லது அனுர வரக்கூடிய சூழ் நிலைதான் அங்கு நிலவுகின்றது, சஜித் 3 ஆவதாகவே வருவார், சனாதிபதித் தேர்தலிற்கிடையில் அவரிடம் இருக்கும் எம்பிக்களில் பலர் ரணில் பக்கம் தாவி ஆதரவு கொடுப்பர்.

அனுர / ஜேவிபி வந்தால், மகிந்தவின் கோவணத்தையும் உருவாமல் விடமாட்டார்கள் என்பது மனுசனுக்கு தெரியும். மனிசன் தானே முகமூடி போட்டுக் கொண்டு கள்ள வாக்கும் ரணிலுக்கு போடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

election-finger.jpg?resize=550,310

புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று  சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1394440

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

ரணில் அடுத்த சனாதிபதியாக வராவிட்டால், மஹிந்தவினதும் அவரது சகாக்களினதும் பாடு அவ்வளவு தான். 

ரணில் அல்லது அனுர வரக்கூடிய சூழ் நிலைதான் அங்கு நிலவுகின்றது, சஜித் 3 ஆவதாகவே வருவார், சனாதிபதித் தேர்தலிற்கிடையில் அவரிடம் இருக்கும் எம்பிக்களில் பலர் ரணில் பக்கம் தாவி ஆதரவு கொடுப்பர்.

அனுர / ஜேவிபி வந்தால், மகிந்தவின் கோவணத்தையும் உருவாமல் விடமாட்டார்கள் என்பது மனுசனுக்கு தெரியும். மனிசன் தானே முகமூடி போட்டுக் கொண்டு கள்ள வாக்கும் ரணிலுக்கு போடும்.

453011890_1719261341813437_7067213497346

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.