Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

 நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான  பயனைப் பெற முடியும் .  ந  என்பது  நிலம் ம என்றால் நீர்

சி என்றால் அக்கினி  வா என்றால் காற்று ய  என்றால் ஆகாயம்  . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி  எனவே தான் நமச்சிவாய  வாழ்க   என வழிபாடுகிறோம். 

படித்ததில் பிடித்தது 

திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்

தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன்

தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான்

தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)

Edited by நிலாமதி
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

நமச்சிவாய

ச் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வாலி said:

ச் என்றால் என்ன?

ச் வராது அண்ணை!
நமசிவாய---சிவாயநம

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிலாமதி said:

நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான  பயனைப் பெற முடியும் .  ந  என்பது  நிலம் ம என்றால் நீர்

சி என்றால் அக்கினி  வா என்றால் காற்று ய  என்றால் ஆகாயம்  . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி  எனவே தான் நமச்சிவாய  வாழ்க   என வழிபாடுகிறோம். 

நான் அறிந்தது இப்படி,

‘நம’  என்றால் வணங்குதல் (நமஸ்தே)

‘சிவாய’ என்றால் சிவனுக்கு

ஆக கூட்டிப் பார்த்தால் ‘சிவனுக்கு வணக்கம்’

ஒவ்வொருவரது விளக்கங்களும் வேறு வேறாக இருக்கலாம். ஏராளன் குறிப்பிட்டது போல் ‘ச்’ இல்லை

  • Like 3

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.