Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார்.

இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார்.

உண்மை,இணைப்புக்கு நன்றி. சிறப்பு, இவர்போன்ற தெளிவான செயற்பாட்டு அரசியல்வாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ராஜகுமார் ரஜீவ்காந்த் சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் செய்வதன் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையுடன் சிங்கள இளைஞர்களுடன்  இணைந்து வேலை செய்பவர்.  சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கமும்   இவருடன் இணைந்தே பணியாற்றுகின்றார்.  

Edited by island
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜீவ் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். மேலே சொன்னதை போல எமது தமிழ் மக்கள் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சார்ந்தே இவரது அரசியல் இருக்கிறது. 
சிறிதுங்க விஜயசூரியவோடு சேர்ந்து வேலை செய்கிறார் என நினைக்கிறேன்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட அரசியல் முன்னெடுப்பு அது. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவரது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே  குடைக்கு வாக்களிக்கும் படி யாராவது தங்களுக்கு தெரிந்த தமிழர்களை கேட்டிருப்பார்களா ☹️ அனுராதிசநாயக்க, பொன்சேக,  நமல் ரசபக்ச இவர்களுக்கு கிடைத்ததை விடஇவர்கள் கட்சிக்கு ஒரு   துளி வாக்குகளே கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Sasi_varnam said:

எமது தமிழ் மக்கள் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சார்ந்தே இவரது அரசியல் இருக்கிறது. 

முக்கியமான பணி இது, இலகுவானதல்ல, இதனாலேயே நாம் அரிய தலைவன் ரவிராஜை இழந்தோம். சாணக்கியன் செய்யலாம், செய்வாரென் எதிர் பார்த்தேன் ஆனால் செய்ய மாட்டார்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.